தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

+2
அரசன்
கவி கவிதா
6 posters

Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by கவி கவிதா Mon Apr 04, 2011 3:22 pm

தமிழ் படத்தை தரவிறக்கம் செய்யும் போது குறைந்தது 3 மணி நேரம் ஆகிறது. சிலர் அரை மணிக்கும் குறைவாக செய்து விடலாம் என்கிறார்கள். torrent file போட்டும் எனக்கு 3 மணிக்கு மேல் ஆகிறது ...
விரைவில் தரவிறக்கம் செய்யும் வழியை தெரிந்தவர் சொல்லிக் கொடுங்கள். உதவிக்கு அழைக்கிறேன் .....

அன்புடன்
கவி


Last edited by கவி கவிதா on Mon Apr 04, 2011 9:22 pm; edited 1 time in total
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by அரசன் Mon Apr 04, 2011 5:14 pm

யாரவது சொல்லுங்கப்பு ...
எங்கே நம்ம யுஜின்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by கவி கவிதா Mon Apr 04, 2011 9:23 pm

நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன் ......
மற்றும் தெரிந்த நண்பர் தோழிகள்

உதவி செய்யுங்கள்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by RAJABTHEEN Mon Apr 04, 2011 9:25 pm

பார்த்துச்சொல்கிறேன் தோழி.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 9:27 pm

torrent மூலம் எளிதாக தறவிறக்கம் செய்யலாமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by RAJABTHEEN Mon Apr 04, 2011 9:28 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:torrent மூலம் எளிதாக தறவிறக்கம் செய்யலாமே

அதுவும் அவங்களுக்கு லேட்டாகுதாமே ஐயா.ஒரு வேல அவங்க கணனியில் வைரஸ் இருக்குமோ...............
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 9:31 pm

அப்படிதான் நானும் நினைக்கிறேன் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by கவி கவிதா Mon Apr 04, 2011 9:45 pm

ம்ம் .... பார்கிறேன்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 9:48 pm

ம் கணணியில் வைரல் இருக்கா என்று முதலில் பாருங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by கவி கவிதா Mon Apr 04, 2011 9:52 pm

இருந்த சீக்கிரம் தரவிறக்கம் ஆகாதா?
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 9:53 pm

ஆமா வைரல் இருந்தால் நெடு நேரம் ஆகும் தரவிறக்கம் ஆக
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by கவி கவிதா Mon Apr 04, 2011 9:57 pm

ம்ம்ம்ம்..... நன்றி யூஜின், ரஜெப்தீன்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 10:01 pm

வைரஸ் கிளினர் போடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by கவிக்காதலன் Mon Apr 04, 2011 10:39 pm

DAP (Download Accelerator Plus) என்ற மென்பொருளை பயன்படுத்தவும்...! தரவிறக்கம் இன்னும் கொஞ்சம் வேகமாக இருக்கும்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by கவி கவிதா Mon Apr 04, 2011 10:51 pm

மிக்க நன்றி கவிக் காதலன்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 10:54 pm

torrent ஐ விட வேகமா டவுண்லோட் ஆகுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by கவிக்காதலன் Mon Apr 04, 2011 10:58 pm

torrent ஐ விட வேகமா டவுண்லோட் ஆகுமா?
இது ஒரு தரவிறக்க மென்பொருள் மட்டுமே...! இதை இன்ஸ்டால் செய்தால், எல்லா தரவிறக்கங்களும் இதன் வழியே நடைபெறும்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by கவி கவிதா Mon Apr 04, 2011 11:06 pm

torrent போல dap யும் தரவிறக்க மென்பொருள் இல்லையா ? கவிக் கா ?
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 11:07 pm

அப்போ torrent என்பது என்ன?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by கவிக்காதலன் Mon Apr 04, 2011 11:11 pm

torrent பற்றி எனக்கு எதுவும் தெரியது ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 11:13 pm

torrent என்பது படங்கள் மட்டுமல்லாது பல software களையும் தறவிறக்க பயன்படுகிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by கவிக்காதலன் Mon Apr 04, 2011 11:16 pm

torrent என்பது படங்கள் மட்டுமல்லாது பல software களையும் தறவிறக்க பயன்படுகிறது
நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by gunathamizh Tue May 24, 2011 3:23 pm

பிட் டோரண்ட் என்பது ஒரு கணிணி நிரல். இது பிராம் கோகன் மற்றும் பிட்டோரண்ட் என்பவர்களால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பிட்டோரண்ட் புரோட்டோக்கால் வாயிலாக கோப்புகளை இணையேற்றம் / இணையிறக்கம் செய்யலாம்.பிட்டோரண்ட் என்பது அதன் அலுவலகப்பெயராக 'மெயின்லைன்' எனப்பட்டது.

'கோப்புப்பகிர்வான்' எனப்படும் ராப்பிட்சேர், மெகாஅப்லோட் முதலியவற்றில் கோப்புகளை ஒருவர் ஏற்றியபின் அதன் லின்க் ஐ பெற்று அதை பிறருக்குத் தெரிவிப்பார். அந்த லின்க் மட்டும் தெரிந்தால் ராப்பிட்சேர், மெகாஅப்லோட் முதலியவற்றில் இலவசமாகவே இணையிறக்கம் செய்யமுடியும்.ஆனால் சில ஸ்லாட்டுகள் மட்டுமே இலவசமாக கிடைக்கும். சிலாட்டுகள் முடிந்தபின் இணையிறக்கம் செய்வதற்குத் தவமாய்த் தவமிருக்க வேண்டும். சரிங்க பாஸ்
gunathamizh
gunathamizh
ரோஜா
ரோஜா

Posts : 251
Points : 374
Join date : 08/12/2009

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 24, 2011 5:03 pm

தகவலுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by கவிக்காதலன் Wed May 25, 2011 12:49 am

நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)  Empty Re: படத்தை விரைவாக தரவிறக்க (நண்பர்கள் யூஜின், ரஜெப்தீன், செயதாலி கவிக் காதலன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum