தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
கையெழுத்து!
5 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
கையெழுத்து!
First topic message reminder :
என்னுடைய கையெழுத்துப் பகுதியை காணவில்லையே. என்னாயிற்று?
என்னுடைய கையெழுத்துப் பகுதியை காணவில்லையே. என்னாயிற்று?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
உங்க பிரச்சனை என்னது குழந்தாய்? இப்படி குழப்பம் ஏற்படுத்துறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்க பிரச்சனை என்னது குழந்தாய்? இப்படி குழப்பம் ஏற்படுத்துறீங்க?
இதற்கு மேலும் எவ்வாறு ஐயா விளக்கம் அளிக்க முடியும்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை என்றால் என் கைபேசியில் தொடர்பு கொள்ளுங்க விளக்கம் கொடுக்கிறேன் குழந்தாய் தொடர்ந்து இப்படி குழப்பாதீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை என்றால் என் கைபேசியில் தொடர்பு கொள்ளுங்க விளக்கம் கொடுக்கிறேன் குழந்தாய் தொடர்ந்து இப்படி குழப்பாதீங்க?
இவ்வளவு தெளிவாக சொல்லியும் குழப்பம் என்கிறீர்களே ஐயா. தாங்கள் “Administration Panel” பயன்படுத்துகிறீர்கள் என்றால் நான் சொல்வது நிச்சயம் புரிந்திருக்கும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
நான் சொல்வது உங்களுக்கு புரிந்ததா இல்லையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நான் சொல்வது உங்களுக்கு புரிந்ததா இல்லையா?
நீங்கள் சொல்வது எனக்கு ஆரம்பத்திலேயே புரிந்துவிட்டது. ஏனென்றால் அதுவும் எனக்கு முன்பே தெரியும் என்பதால். நான் சொல்வதுதான் தங்களுக்கு புரியவில்லை. அந்த குறிப்பிட்டப் பதிவுகள் பதிந்த பின்புதான் தனிமடல் அனுப்ப முடியும் என்ற ஒன்றைத்தான் தாங்கள் திரும்பத் திரும்ப சொல்கிறீர்கள். அதற்கு மேல் நான் என்ன சொல்கிறேன் என்று தங்களுக்கு புரியவில்லை. உறுப்பினர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், “Administration Panel” பயன்படுத்துகிற தங்களுக்கு புரியவில்லை என்பதுதான் ஆச்சரியம் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
சரி தங்களுக்கு தனிமடல் மீது இவ்வளவு விடாபிடியா இருக்கீங்களே இது தான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு... இதன் உள்நோக்கம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி தங்களுக்கு தனிமடல் மீது இவ்வளவு விடாபிடியா இருக்கீங்களே இது தான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு... இதன் உள்நோக்கம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?
என் தளத்தை எல்லோருக்கும் தனி மடல் அனுப்பி விளம்பரம் தேடலாம் என்றுதான் ஐயா. ஒரு சந்தேகம் கேட்டேன். அதற்கு சரியான, தெளிவான பதில் கிடைக்கவில்லை என்பதால்தான் திரும்பத் திரும்ப விளக்கினேன். ஆனால் தாங்கள் இதற்கு உள்நோக்கம் இருக்கும் என்று நினைப்பது ஆச்சரியம். முன்பு கையெழுத்துப் பகுதி காணவில்லை என்றுக் கேட்டேன். அதற்கு தாங்கள் “Update” செய்ததால் காணவில்லை என்று சொன்னீர்கள். உண்மையில் “Forumotion” தளங்களில் “Update” செய்தால் கையெழுத்துப் பகுதி காணாமல் போகுமா என்ற ஐயம் கூடத் தோன்றியது. ஏனென்றால் அதற்கு “Forumotion” தளங்களில் வாய்ப்பு இல்லை என்பதால். மீண்டும் சொல்கிறேன் ஐயா. தனிமடல் எனக்கு அவசியமில்லை. இருந்து பயன்படுத்தாமல் இருப்பது என்பது வேறு. இல்லாமல் செய்வது என்பது வேறு. இது இரண்டிற்கும் தங்களுக்கு வித்தியாசம் தெரியும்தானே ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
//என் தளத்தை எல்லோருக்கும் தனி மடல் அனுப்பி விளம்பரம் தேடலாம் என்றுதான் ஐயா.//
பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]
பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://என் தளத்தை எல்லோருக்கும் தனி மடல் அனுப்பி விளம்பரம் தேடலாம் என்றுதான் ஐயா.//
பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]
தாங்கள் உள்நோக்கம் என்ன என்று கேட்டதினால் அவ்வாறு பதிந்தேன். உண்மையில் இன்னொருவரின் தளத்தில் வந்து எனது தளத்தை தனிமடல் அனுப்பும் முட்டாள் நான் இல்லை ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
நல்லது குழந்தாய் உங்கள் எண்ணம் நிறைவேற பாராட்டுக்கள்
உங்களை முட்டாள் என்று சொல்லவில்லை, கோப பட்டாதீங்க..
உங்களை முட்டாள் என்று சொல்லவில்லை, கோப பட்டாதீங்க..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லது குழந்தாய் உங்கள் எண்ணம் நிறைவேற பாராட்டுக்கள்
உங்களை முட்டாள் என்று சொல்லவில்லை, கோப பட்டாதீங்க..
எந்த எண்ணம் ஐயா?
எனக்கு ஏன் ஐயா கோபம் வரப் போகிறது? நானேதான் முட்டாள் இல்லை என்று சொல்லிவிட்டேனே.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
குழந்தையின் குழந்தை மனசுக்கு ஒரு உம்மா [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:குழந்தையின் குழந்தை மனசுக்கு ஒரு உம்மா [You must be registered and logged in to see this image.]
கடைசி வரை சந்தேகத்தைத் தெளிவுபடுத்தவில்லை. அலைபேசியில் அழைத்து விளக்குகிறேன். அப்போதாவது தங்களுக்குப் புரிகிறதா என்றுப் பார்ப்போம். மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
இதை தான் ஆரம்பத்திலிருந்து சொல்லுறேன் இப்போதாவது புரிந்ததே அது போதும் புரிய வைப்பதுக்குள் ஒரு வழி ஆகிவிட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதை தான் ஆரம்பத்திலிருந்து சொல்லுறேன் இப்போதாவது புரிந்ததே அது போதும் புரிய வைப்பதுக்குள் ஒரு வழி ஆகிவிட்டேன்
தங்களுக்கு முன்பு அழைக்கும் போதெல்லாம் தாங்கள் பணியில் இருப்பதாக சொல்வீர்கள். அதனால் பணி நேரத்தில் தொந்தரவு செய்யக் கூடாதென்றுதான் நான் அழைப்பதில்லை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
காலையில் மணி 9.30 முதல் இரவு 9.00 மணி வரை என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் உங்களுக்கு நேரம் ஒதுக்குகிறேன்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:காலையில் மணி 9.30 முதல் இரவு 9.00 மணி வரை என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் உங்களுக்கு நேரம் ஒதுக்குகிறேன்..
இப்போதெல்லாம் கல்லூரியில் அதிகமான பணிகள் தங்களுக்கு கொடுப்பதில்லையா ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
நீங்கள் கொடுக்கலாம் என்று ஏதேனும் எண்ணமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நீங்கள் கொடுக்கலாம் என்று ஏதேனும் எண்ணமா?
நீங்கள் சம்பளமில்லாமல் பணி செய்ய தயாரா ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
தமிழனின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்...! அவருக்கு மட்டும் டிஸேபிள் பண்ணி வைத்திருந்தால், உடனடியாக எனேபிள் செய்யவும்...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கையெழுத்து!
கவிக்காதலன் wrote:தமிழனின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்...! அவருக்கு மட்டும் டிஸேபிள் பண்ணி வைத்திருந்தால், உடனடியாக எனேபிள் செய்யவும்...!!
தமிழ்த்தோட்டம் ஐயாவுக்கு நான் நெடுநேரம் விளக்கியும் புரியவில்லை. தாங்கள் வந்ததுமே நான் சொல்ல வந்ததைப் புரிந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
உங்கள் பிரச்சனை நாளை சரி செய்யப்பட்டுவிடும் என நம்புவோம்...!தமிழ்த்தோட்டம் ஐயாவுக்கு நான் நெடுநேரம் விளக்கியும் புரியவில்லை. தாங்கள் வந்ததுமே நான் சொல்ல வந்ததைப் புரிந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கையெழுத்து!
கவிக்காதலன் wrote:உங்கள் பிரச்சனை நாளை சரி செய்யப்பட்டுவிடும் என நம்புவோம்...!தமிழ்த்தோட்டம் ஐயாவுக்கு நான் நெடுநேரம் விளக்கியும் புரியவில்லை. தாங்கள் வந்ததுமே நான் சொல்ல வந்ததைப் புரிந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.
தெளிவு கிடைக்கும் வரை காத்திருப்போம்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
தமிழன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நீங்கள் கொடுக்கலாம் என்று ஏதேனும் எண்ணமா?
நீங்கள் சம்பளமில்லாமல் பணி செய்ய தயாரா ஐயா?
இது தான் குழந்தையின் வேலையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கையெழுத்து!!!!!!!!!
» நம்மவர் கையெழுத்து
» 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
» நாயகன், கையெழுத்து – கவிதை
» தேமுதிக - மா.கம்யூ., உடன்பாடு: விஜயகாந்த் - ராமகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
» நம்மவர் கையெழுத்து
» 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
» நாயகன், கையெழுத்து – கவிதை
» தேமுதிக - மா.கம்யூ., உடன்பாடு: விஜயகாந்த் - ராமகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|