தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

+15
கலைவேந்தன்
abuwasmee
சரவணன்
dharshi
Aruntha
நிலாமதி
puthiyaulakam
கலைநிலா
அரசன்
manjubashini
அ.இராமநாதன்
vanuma
வித்யாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
19 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 19, 2011 11:59 am

தோட்டத்தில் எந்த ஒரு வகைப் படைப்பு வடிவமாக இருந்தாலும் சிறப்பாகவே பதிவு செய்கிறார்கள்.

அனைவருமே திறமையானவர்கள்தான். ஏதோ ஒரு காரணத்திற்காக ஒருவரின் படைப்பு சிறந்து விளங்கும். போட்டியில் பங்குபெறும் படைப்புகளை தனிப்பட்ட நபர் தேர்ந்தெடுக்காமல் தோட்டத்திலுள்ள மலர்களை வாக்கிடச் சொல்லி தேர்ந்தெடுக்கலாம் என்பது என் எண்ணம்... பரிசுகள் பணமாகவோ, பொருளாகவோ கொடுக்க வேண்டாம். அதை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை.

ம. ரமேஷ்
நட்சத்திர கவிஞர்
Posts: 538
Join date: 01/02/2011
Age: 29
Location: வேலூர்


என வரும் இடத்தில் வெற்றிபெற்ற ஒருவர் எத்தனை முறை வெற்றிபெற்றுள்ளார் என்பதையும் தெரியும் படி செய்வதே வெற்றிபெற்றவருக்குச் செய்யும் மரியாதையும் சிறப்புமாகும்.

இப்பகுதிக்கு ஒரு தனிப் பிரிவை உண்டாக்கி போட்டிக்குப் படைப்பைப் பெறும் பகுதியை உண்டாக்கலாம். அந்தப் பகுதியிலேயே தனியாகப் பரிசு பெற்ற படைப்பை வெளியிடலாம். படைப்பு என்பது கவிதை கட்டுரை சிறுகதை நகைச்சுவை ஹைக்கூ என்பவனாக இருக்கலாம். ஏனென்றால் தோட்டத்தில் உள்ளவர்கள் பல திறமைகளை உள்ளடக்கியவர்களாக இருக்கிறார்கள். தனித்த ஒரு வகைப் படைப்புகளில் ஆர்வமும் விருப்பமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவரிடமும் கருத்தைக்கேட்டு சரியான முடிவை எடுங்கள். நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 12:51 pm

உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி ரமேஷ்...உங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுகிறேன் ...

நமது நட்புறவுகள் ஒவ்வொருவரின் கருத்துக்களையும் கேட்டு ஆராய்ந்து திருத்தங்கள் இருப்பின் அதனையும் மேற்கொண்டு இறுதியாக விரைவில் போட்டிக்கான தேதியையும் அறிவிப்போம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 19, 2011 12:54 pm

மிக்க மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by வித்யாசாகர் Mon Sep 19, 2011 1:10 pm

நானுமிதை வழிமொழிகிறேன். ரமேஷ் மற்றும் தலைமைக்கு நன்றியும் அனைத்து நட்புறவுகளுக்கு என் அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்
கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்

Posts : 18
Points : 20
Join date : 22/10/2010
Age : 47
Location : குவைத்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 1:11 pm

வித்யாசாகர் wrote:நானுமிதை வழிமொழிகிறேன். ரமேஷ் மற்றும் தலைமைக்கு நன்றியும் அனைத்து நட்புறவுகளுக்கு என் அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும்..

வித்யாசாகர்
அன்பு அண்ணே தோட்டத்தில் உஙக்ளின் வருகைக்கும், உங்களின் வழிமொழிதலுக்கும் நன்றி கூறிக்கொள்ளுகிறேன்... உங்களின் ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 19, 2011 1:17 pm

என்(னைப் போன்ற பலரின்)எண்ணத்தை ஏற்றுக் கொண்ட நடத்துநருக்கும் வழிமொழியும் தோட்டத்து மலர் வித்யாசாகர் அவர்களுக்கும் என் நன்றிகள்...
சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ் அன்பு முத்தம் அன்பு முத்தம் அன்பு முத்தம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty போட்டி

Post by vanuma Mon Sep 19, 2011 1:51 pm

போட்டிநானும் இதை வரவேற்கிறேன். விரைவில் தேதியயை அறிவிக்கவும். நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். மிக்க மகிழ்ச்சி...
[You must be registered and logged in to see this image.]
vanuma
vanuma
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 3
Points : 4
Join date : 14/05/2011
Age : 61
Location : mumbai

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 19, 2011 2:07 pm

மிக்க மகிழ்ச்சி...
தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   509975 தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   509975 தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   509975
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 2:22 pm

ம. ரமேஷ் wrote:என்(னைப் போன்ற பலரின்)எண்ணத்தை ஏற்றுக் கொண்ட நடத்துநருக்கும் வழிமொழியும் தோட்டத்து மலர் வித்யாசாகர் அவர்களுக்கும் என் நன்றிகள்...
[You must be registered and logged in to see this image.]
ஒவ்வொரு நட்புறவுகளின் ஆலோசனைகளையும் வரவேற்க தகுந்த ஆலோசனைகளை உடனே செயல்படுத்துவது தான் நமது தமிழ்த்தோட்டத்தின் சிறப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by அ.இராமநாதன் Mon Sep 19, 2011 2:24 pm

[You must be registered and logged in to see this image.]

---
நானும் இதை வரவேற்கிறேன்...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 2:25 pm

vanuma wrote:போட்டிநானும் இதை வரவேற்கிறேன். விரைவில் தேதியயை அறிவிக்கவும். நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். மிக்க மகிழ்ச்சி...
[You must be registered and logged in to see this image.]

போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு போட்டிக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 19, 2011 3:08 pm

அவரவர்களுக்கு என்ன படைப்பு வடிவம் வருகிறதோ அந்தப் பிரிவில் போட்டிக்குக் கலந்துகொள்வதாக போட்டிகள் இருக்க வேண்டும். தோட்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே எதாவது ஒரு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டியின் குறிக்கோளாக இருக்கவேண்டும். இதை நடத்துநரும் பரிசிலிக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by manjubashini Mon Sep 19, 2011 3:11 pm

ரமேஷின் கருத்து ஏற்கக்கூடியதே... சரிங்க பாஸ்
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 3:51 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]

---
நானும் இதை வரவேற்கிறேன்...
[You must be registered and logged in to see this image.] நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 3:55 pm

ம. ரமேஷ் wrote:அவரவர்களுக்கு என்ன படைப்பு வடிவம் வருகிறதோ அந்தப் பிரிவில் போட்டிக்குக் கலந்துகொள்வதாக போட்டிகள் இருக்க வேண்டும். தோட்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே எதாவது ஒரு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டியின் குறிக்கோளாக இருக்கவேண்டும். இதை நடத்துநரும் பரிசிலிக்க வேண்டும்.


உங்கள் குறிக்கோளே நமது தமிழ்த்தோட்டத்தின் குறிக்கோள்... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by அரசன் Mon Sep 19, 2011 5:32 pm

படைப்பாளிகள் அனைவருக்கும் எனதினிய வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 5:46 pm

அரசன் wrote:படைப்பாளிகள் அனைவருக்கும் எனதினிய வாழ்த்துக்கள்
நீங்களும் போட்டியில் பங்கு கொள்ள வேண்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by அரசன் Mon Sep 19, 2011 5:47 pm

நான் படைப்பாளி இல்லையே .. நான் வெறும் பார்வையாளன் மட்டுமே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 5:55 pm

பார்வையாளரும் போட்டியில் கலந்துக்கொள்ளலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by அரசன் Mon Sep 19, 2011 5:56 pm

ஆம் பார்க்க தானே ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 5:57 pm

போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற முடியுமா என்று பார்ப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by அரசன் Mon Sep 19, 2011 5:58 pm

யாரிடம் கூறு கின்றீர்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by கலைநிலா Mon Sep 19, 2011 6:00 pm

அரசன் wrote:நான் படைப்பாளி இல்லையே .. நான் வெறும் பார்வையாளன் மட்டுமே

உங்கள் மறுமொழிகள் கூட ஊக்கம் மருந்துதானே .அதுக்கும் மனம் வேண்டும் கோடக்க,
கொடுத்த மனம் மலர இந்த திரி உங்களையும் ஊக்கப்படுத்துமே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by அரசன் Mon Sep 19, 2011 6:06 pm

kalainilaa wrote:
அரசன் wrote:நான் படைப்பாளி இல்லையே .. நான் வெறும் பார்வையாளன் மட்டுமே

உங்கள் மறுமொழிகள் கூட ஊக்கம் மருந்துதானே .அதுக்கும் மனம் வேண்டும் கோடக்க,
கொடுத்த மனம் மலர இந்த திரி உங்களையும் ஊக்கப்படுத்துமே .

சார் நட்புகளின் படைப்பை அவ்வப்போது பாராட்டி வருகின்றேன் ...
ஊக்கதிர்க்கு நன்றிங்க சார்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by puthiyaulakam Mon Sep 19, 2011 6:08 pm

போட்டிநானும் இதை வரவேற்கிறேன். விரைவில் தேதியயை அறிவிக்கவும். நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். மிக்க மகிழ்ச்சி...
puthiyaulakam
puthiyaulakam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 61
Points : 151
Join date : 21/07/2011

Back to top Go down

தோட்டத்தில்  போட்டிகள்  நடத்தலாம்   Empty Re: தோட்டத்தில் போட்டிகள் நடத்தலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum