தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

4 posters

Go down

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் Empty அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

Post by brightbharathi Tue Oct 18, 2011 2:12 pm

அமெரிக்காவின் முதல் 400 கோடீஸ்வரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவன
தலைவர் பில் கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். 400 பேரின் மொத்த சொத்து
மதிப்பு ரூ.72 லட்சம் கோடி. உலகம் முழுவதும் கோடீஸ்வரர்கள் பட்டியலை
பொருளாதார இதழான போர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த ஆண்டின்
அமெரிக்க முன்னணி கோடீஸ்வரர்கள் பட்டியலை அது நேற்று வெளியிட்டது. அதில்
400 பேர் இடம்பெற்றுள்ளனர்.

பட்டியலில் ரூ.2.83 லட்சம் கோடி சொத்து
மதிப்புடன் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ்
முதலிடத்தில் உள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு
ரூ.20,000 கோடி உயர்ந்தது. ரூ.1.75 லட்சம் கோடி சொத்து மதிப்புடன்
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவன தலைவர் வாரன் பப்பெட் 2வது இடம்பெற்றுள்ளார்.
நிதி முதலீட்டு குழுமத்தை நடத்தி வரும் அவரும், பில் கேட்சும் ஒன்றாக
இணைந்து உலக அளவில் சமூக நல திட்டங்களுக்கு அதிக நன்கொடை அளித்து
வருகின்றனர்.

அத்துடன், கடந்த ஆண்டைவிட தனது வருமானத்தை பப்பெட்
பெருமளவு குறைத்துக் கொண்டதால் அவரது நிறுவனத்தின் உயரதிகாரிகள் 20
பேரைவிட முதல் முறையாக குறைவாக வரி செலுத்தினார். கடந்த ஓராண்டில் பப்பெட்
சொத்து மதிப்பு ரூ.28,000 கோடி அதிகரித்தது.

ரூ.1.48 லட்சம் கோடி
சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பட்டியலில் ஆரக்கிள் நிறுவன தலைமை செயல்
அதிகாரி லேரி எலிசன் 3ம் இடத்தில் இருக்கிறார். பைனான்சியர் ஜார்ஜ் சாரோஸ்
ரூ.99,000 கோடி சொத்து மதிப்புடன் 7ம் இடமும், பேஸ்புக் சமூக இணைப்பு இணைய
தள நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ரூ.84,000 கோடியுடன் 14வது இடமும்
வகிக்கின்றனர். அமெரிக்க கோடீஸ்வரர்கள் 400 பேரின் மொத்த சொத்து மதிப்பு
ரூ.72 லட்சம் கோடி என்றும் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
brightbharathi
brightbharathi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 53
Join date : 21/02/2011
Age : 39
Location : நண்பர்கள் உள்ளம்

Back to top Go down

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் Empty Re: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 2:13 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் Empty Re: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 2:19 pm

சியர்ஸ் மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் Empty Re: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

Post by தமிழன் Tue Oct 18, 2011 2:21 pm

ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் பகிர்வுக்கு மிக்க நன்றி.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் Empty வாழ்த்துக்கு நன்றி

Post by brightbharathi Tue Oct 18, 2011 2:23 pm

[You must be registered and logged in to see this image.]வாழ்த்துக்கு நன்றி

அன்புடன் ப.பிரைட்பாரதி
brightbharathi
brightbharathi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 53
Join date : 21/02/2011
Age : 39
Location : நண்பர்கள் உள்ளம்

Back to top Go down

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் Empty Re: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 2:27 pm

பரவாயில்லை பாரதி அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் Empty Re: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

Post by brightbharathi Tue Oct 18, 2011 2:31 pm

உங்களுக்கு ஆசையில்லையா உலகின் கோடீஸ்வரன் ஆக.........
அன்புடன் ப.பிரைட்பாரதி [You must be registered and logged in to see this image.]
brightbharathi
brightbharathi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 53
Join date : 21/02/2011
Age : 39
Location : நண்பர்கள் உள்ளம்

Back to top Go down

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் Empty Re: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 2:34 pm

brightbharathi wrote:உங்களுக்கு ஆசையில்லையா உலகின் கோடீஸ்வரன் ஆக.........
அன்புடன் ப.பிரைட்பாரதி [You must be registered and logged in to see this image.]
நீங்கள் சொன்ன நன்றிக்கு பரவாயில்லை என்று கமெண்ட் கொடுத்தேன் அண்ணா ,,,
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் Empty Re: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

Post by brightbharathi Tue Oct 18, 2011 2:40 pm

தூக்கத்தை தொலைத்து வெற்றி கனவுகள் தொடர்ந்தால் நீங்களும் உலகின் கோடீஸ்வரன் ஆகலாம் வாழ்த்துக்கள்......... [You must be registered and logged in to see this image.]
brightbharathi
brightbharathi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 53
Join date : 21/02/2011
Age : 39
Location : நண்பர்கள் உள்ளம்

Back to top Go down

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் Empty Re: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 3:17 pm

brightbharathi wrote:தூக்கத்தை தொலைத்து வெற்றி கனவுகள் தொடர்ந்தால் நீங்களும் உலகின் கோடீஸ்வரன் ஆகலாம் வாழ்த்துக்கள்......... [You must be registered and logged in to see this image.]
உண்மையாகவா நல்ல யோசனை
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம் Empty Re: அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum