தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

5 posters

Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 5:00 pm

அடியே என்னவளே
மனசெல்லாம் நிறைந்து நின்னவளே,
திரும்பிப் பார்த்து பார்த்தே
இதயம் கொண்டுப் போனவளே…

நீ போன இடத்திலிருந்து
ஒரு புயலே மனசில் அடிச்சிதடி
நீ சிரிச்ச சிரிப்புலத் தான்
உசிரே உன்னில் கெறங்குதடி;

பார்த்த பார்வையில் மான் துள்ள
ஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி
மூடாத கடலைப் போல மனசு
உன் நினைப்பிலேயே நிரைஞ்சிச்சேடி;

நீ போட்ட சொக்குப் பொடிப் பார்வையின்
சிரிப்போடு சிறுகுழியுமழகு அழகேடி
நீ காட்டுச்செடி பூப் பூத்த
மதுமயக்கத்தை விட உச்சமடி;

மன்மதனோ மதிமயக்கும் எவனோ
எப்படியோ உனை செய்துட்டாண்டி,
உன் ஒரு பார்வைக்கே என் விழிகள் பூத்து
வரம் கேட்டுக்கேட்டு வலியாய் – வலித்தேப்போனதடி;

நீ போகையில் கொண்டுப் போன என் உசிரது
நீ பார்க்கும் பாரவையிலிப்போ தஞ்சமடி,
நானிப்படி உருகி உருகிப் போகும் முன்னே – என்
உசிரப் பிச்சித் திண்ணாம கொஞ்சம் நீ திரும்பி வாடி;

பொட்டு வைத்தஉன் அழகுமுகம்
ரசிக்க ரசிக்க மின்னும்வான மின்னலோடி
அந்த நெற்றி சுற்றும் முடியழகில்
என்னை எப்படியோ முழுசா முடிஞ்சியேடி;

மூச்சுக் காற்றின் வெப்பமதில் நீ
கடந்துப் போன உன் வாசம்’ நிறைய மிச்சமடி
உன் மீண்டும் பார்க்குமொரு பார்வைக்கு என்
ஒன்றோ இரண்டோ பிறப்பு’ அத்தனைப் பெரிதொன்றுமில்லையடி;

நீ வராவிட்டாலுன் கனவில் வந்துப் பூப்பேன் பார்ப்பேன்
ஒரு பார்வையெனை பார்த்துக் கொள்ளடி
நாளை சேர்ந்து நாம் பேசிக் கொள்கையில்
இந்த ஒன்றோ இரண்டோ வரியில்’ கொஞ்சம் நீ சிரித்துக் கொள்ளடி;

ஆஹா சிரிப்போ சிரிப்போ சிரிப்பு
நீ சிரிச்சா இந்த சீவனுக்குள் ஜென்மமேழும் செத்துமடியுமடி,
அந்த சிரித்தஉன் உதட்டோரம் என் மிச்சவாழ்க்கையை
மீண்டுமொரு சிரிப்பிற்கே சேமித்து வைப்பேனடி!!
—————————————————————-
வித்யாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by vinitha Tue Oct 18, 2011 5:01 pm

அண்ணா யாரு அந்த என்னவளே
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 5:02 pm

nvinitha wrote:அண்ணா யாரு அந்த என்னவளே
வினி அண்ணா சுட்ட கவிதை இது
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by vinitha Tue Oct 18, 2011 5:04 pm

ஓம் அது தெரியும்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 5:11 pm

கலை wrote:
nvinitha wrote:அண்ணா யாரு அந்த என்னவளே
வினி அண்ணா சுட்ட கவிதை இது
இது அண்ணன் வித்தியாசாகர் அவங்களின் படைப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by vinitha Tue Oct 18, 2011 5:14 pm

ஓகே அண்ணா எங்களுக்கு தெரியும் இன்று யாரும் மாட்டாளா ஷோ அண்ணா வ காலச்சம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 5:16 pm

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் 520398 நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் 520398 நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் 520398
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 5:16 pm

nvinitha wrote:ஓகே அண்ணா எங்களுக்கு தெரியும் இன்று யாரும் மாட்டாளா ஷோ அண்ணா வ காலச்சம்
டமில ஓட்டலாம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by vinitha Tue Oct 18, 2011 5:30 pm

ஓகே அக்கா உங்க இஷ்டம் அண்ணா நீங்களும் வாங்க
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 5:45 pm

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் 737607
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by vinitha Tue Oct 18, 2011 5:56 pm

சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by thaliranna Sat Oct 22, 2011 9:24 pm

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் 548321 நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் 548321 நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் 548321
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 12, 2012 12:42 pm

நல்ல கவிதை

பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 12, 2012 1:10 pm

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர் Empty Re: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum