தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்!

5 posters

Go down

ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்! Empty ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 10, 2011 3:14 pm

இன்னும் எத்தனைக் காலத்திற்கு அன்று நாம் வாங்கிய அடிகளை மறந்தும், சிந்திய ரத்தத்தை மறந்தும், விட்டுப்போன அவனின் காய்ந்திடாத எச்சத்தில் ஊறிப்போயும் கிடப்போம்? எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம்? செம்மொழிச் செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏலனப்படவே ஆனோமே இனமே? ஆங்கிலம் என்ன அத்தனை என் வீடு தாண்டி என் உள்ளம் கடந்து மூளையின் சப்தங்களுக்குள் சென்று அடைத்தாக் கொண்டது? இதோ அதைக் களைந்துவிடச் சொல்லிக் கேட்குமொரு வேண்டுதலை இந்தப் பாடலில் பாருங்கள். அல்லது நாளைய தலைமுறைகளுக்கும் மேலேறி நிற்க வளந்துவிட்ட நமக்கொவ்வாத அப்பண்பிற்கு ஒரு முதற்புள்ளி வைக்கும் முயற்சியாய் இப்பாடல் வருகிறது கேளுங்கள். விரைவில் அன்புறவு இசையமைப்பாளர் திரு. ஆதியின் இசையில் தரணியெங்கும் ஒலிக்கவுள்ளது. ஒலிக்கும் முன் உங்களின் விழிகளில் பூட்டி ரசனைப் பார்க்கக் துணிந்த இவ்வரிகள் இங்கே உங்களின் கருத்தையும் நாடி நிற்கிறது பணிவுடன்:-

இனிக்க இனிக்க வாழ்த்துவோம்...
இனிக்க இனிக்க வாழ்த்துவோம்...
தமிழிலினிக்க மொழியும் சிறக்க -
பிறந்தநாளில் வாழ்த்துவோம்;
பிறந்தநாளில் வாழ்த்துவோம்;

வாழ்கவே வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவாழ்கவே...

கற்கண்டுச் சிதறலாய் -
சிரிக்கும் சிரிப்பு இனிக்கட்டும்,
சொட்டும் தேன் இனிமையில்
சொற்களெல்லாம் இனிக்கட்டும்;

கனுக்கரும்பின் இனிமையாய்
வாழ்க்கையது நொடிக்கட்டும்,
புகழைக் கூட கசக்காமல்
பிறர் வாயேப் பேசட்டும்;

பொற்காலம் இதுவென்று நீ
வாழும் காலம் ஆகட்டும்,
புதையல்போலுன் மனதென்று
பார்ப்போரெல்லாம் மெச்சட்டும்;

தரணி முழுக்க தமிழ்போல
உன் பேருமது சிறக்கட்டும்,
பெருமையோடு உலகம் பேச - முழுப்
பக்குவமும் கிடைக்கட்டும்;

செல்வம் பல செழிக்க - நீயும்
பெருநிறைவோடு வாழனும்
சேர்த்துவைக்கும் சுகத்தோடு
நல்லப் பேரும் நிலைக்கனும்;

பெரியோரை மதிக்கணும் - பேணிப்
பிள்ளையைப்போல் காக்கனும்
மற்றோரையும் மதிக்கணும் - பெண்ணின்
மாண்பு உயர நடத்தனும்;

மகிழ்ச்சிப் பொங்கும் நாளிலும்
கர்வமின்றித் திரியனும்,
கடலளவுப் பணிவிலே -
இவ்வுலகப் பார்வை அடங்கனும்;

வாழ்த்துவோம் வாழ்த்துவோம் எல்லோரும்
வாழ்த்துவோம்;
சிரித்து சேர்ந்து வாழ்த்துவோம்
மனசுக் குளிர வாழ்த்துவோம்
மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம்
மகிழ்வுப் பொங்கும் நன்னாளில்
பல்-லாண்டு வாழ வாழ்த்துவோம்;

வாழ்கவே வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவாழ்கவே...

வாழ்கவே வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவாழ்கவே..

---------------------

வித்யாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்! Empty Re: ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்!

Post by தங்கை கலை Sat Dec 10, 2011 4:32 pm

நன்றி ...இதுக்கு என்ன டியூனே போட்டா சரியா irukkum
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்! Empty Re: ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்!

Post by yarlpavanan Sat Dec 10, 2011 4:45 pm

வித்யாசாகரின் படைப்பைப் பாராட்டுவோம்!
தங்கள் பா தமிழ் பா
பிறந்த நாள் வாழ்த்துப் பா
இனி இங்கு இல்லை
Happy Birthday
பிறந்த நாள் நிகழ்விலே
மட்டுமல்ல
தமிழர் இல்லங்கள் தோறும்
தோன்றிடும் நிகழ்வுகளிலே
தமிழாலே வாழ்த்துவோம் வாருங்கள்!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்! Empty Re: ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்!

Post by அ.இராமநாதன் Sat Dec 10, 2011 5:01 pm

ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்! 548321 ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்! 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்! Empty Re: ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்!

Post by kanagavasu Sat Dec 10, 2011 5:41 pm

மகிழ்ச்சிப் பொங்கும் நாளிலும்
கர்வமின்றித் திரியனும்,
கடலளவுப் பணிவிலே -
இவ்வுலகப் பார்வை அடங்கனும்





இந்த வரிகள் எனக்கு பிடித்திருக்கிறது.



ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்! 548321 ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்! 548321 ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்! 548321 ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்! 548321
kanagavasu
kanagavasu
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai

Back to top Go down

ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்! Empty Re: ஹெப்பிபர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum