"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Today at 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Today at 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Today at 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Today at 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Today at 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Yesterday at 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Yesterday at 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Yesterday at 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Yesterday at 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Yesterday at 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Yesterday at 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!18 May 2018ShareFacebookTwitterGoogle+
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Yesterday at 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Yesterday at 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Yesterday at 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:34 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோல்வியில் வளர்ந்தவர்!!!!!!!!!!

Go down

தோல்வியில் வளர்ந்தவர்!!!!!!!!!!

Post by rajeshrahul on Thu Nov 18, 2010 2:22 pm

தோல்வியில் வளர்ந்தவர்

அமெரிக்க முன்னால் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர். அதற்க்குமுன் அவர் சந்தித்த தோல்விகளும் கொஞ்சமல்ல. முதலில் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்து முன்னேறிய அவர் சந்தித்த சில தோல்விகள்...

22 -வயதில் வியாபாரத்தில் தோல்வி,

23 - வயதில் சட்டசபை தேர்தலில் தோல்வி,

24 - வயதில் மறுபடியும் வியாபாரத்தில் தோல்வி,

25 - வயதில் சட்டசபையில் தோல்வி,

26 - வயதில் மனைவி மரணம்,

27 - வயதில் நரம்புத்தளர்ச்சி நோய்,

29 -வயதில் சபாநாயகர் தேர்தலில் தோல்வி,

31 - வயதில் சட்டசபையில் தோல்வி,

34 - வயதில் சட்டசபை தேர்தலில் தோல்வி,

37 - வயதில் சட்டசபைக்குத் தேர்வு,

39 - வயதில் மீண்டும் சட்டசபை தேர்தலில் தோல்வி,

46 - வயதில் மேல்சபை தேர்தலில் தோல்வி,

47 - வயதில் துணைஜனாதிபதி தேர்தலில் தோல்வி,

49 - வயதில் மேல்சபை தேர்தலில் தேர்வு,

51 - வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு.
தோல்விக்குள்ளும் வெற்றியின் விதை ஒளிந்திருக்கும் என்பதற்கு இவரது வாழ்வே சாட்சி ................


_________________
அன்பே கடவுள் ....- " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள்.
avatar
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

Re: தோல்வியில் வளர்ந்தவர்!!!!!!!!!!

Post by RAJABTHEEN on Thu Nov 18, 2010 3:17 pm

தோல்விதான் ஒருமனிதனுக்கு வெற்றிப்படிகள் அமைத்துக்கொடுக்கும் என்பனை ஆப்ரகாம்லிங்கன் மூலம் அறியமுடிகின்றது மிகவும் அழகிய ஒரு பதிவு.பயளுள்ள தகவல்களை தந்துகொண்டிருக்கும் உங்களுக்கு [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 96
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: தோல்வியில் வளர்ந்தவர்!!!!!!!!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Nov 18, 2010 3:18 pm

தோல்வியே வெற்றி அடையாளம் என்பதை உணர்த்தீட்டீங்க நண்பரே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தோல்வியில் வளர்ந்தவர்!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum