தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

+15
கவி கவிதா
natpanimantram
ஹிஷாலீ
thaliranna
வித்யாசாகர்
நிலாமதி
அரசன்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
sarunjeevan
pakee
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
நெல்லை அன்பன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
19 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 25, 2012 2:09 pm


தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 526-45
தோட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தமது முத்திரைகளைப் பதிந்து வரும் கவியருவி ம. ரமேஷ் அவர்களை தோட்டத்தின் நிர்வாகக்குழுவில் சேர்ப்பதில் மனம் மகிழ்கிறோம். தொடர்ந்து அவர் தம் பயனுள்ள பதிவுகளைப் பகிர்ந்து நமது தோட்டத்தின் வளம் சேர்க்க அவரை வேண்டிக்கொள்கிறோம்.

கடமைகளும் செயல்பாட்டு முறைகளும் விரைவில் அறிவிக்கப்படும்.

பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழரே தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 64660 தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 868492 தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 354387 தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 509975 தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 1646046337 தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 675700275





Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Feb 22, 2012 12:34 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by நெல்லை அன்பன் Wed Jan 25, 2012 2:22 pm

அறிவு ஜீவி, அகில உலக தமிழர்களின் தங்கை தாரகை கலைக்கு பதவி வழங்காமல் இருப்பதை கண்டித்து இன்று உண்ணா விரதம்.

(ஒருவேளை கலைக்கும் சசி கோஷ்டிக்கும் தொடர்பு இருக்குமோ)
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by அ.இராமநாதன் Wed Jan 25, 2012 2:31 pm

பணி சிறக்க வாழ்த்துக்கள்...
தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Smile3e
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 2:42 pm

மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்...

அதற்குத் தகுதியானவனா என்று தெரிய வில்லை...

என் தகுதியை சிறப்பாகக் கணித்து எனக்கு இந்தப் பதவியைத் தந்தமைக்காக நிர்வாகத்திற்கு மனமாற நன்றி கூறுகிறேன்...

நன்றி நன்றி நன்றி

நன்றியும் மகிழ்ச்சியும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by தங்கை கலை Wed Jan 25, 2012 2:42 pm

வாவ் ...சூப்பர் ரமேஷ் அண்ணா உங்கள் திறமைக்கு நீங்க மற்றவங்களை மொடிவட்டே பண்ணுறதுக்கு சரியா கொடுது இருக்காங்க யுஜின் அண்ணா ....

இன்னைக்கு தான் யுஜின் அண்ணா உருப்படியா சிந்திச்சி இருக்காங்க ...

ரமேஷ் அண்ணாக்கு வாழ்த்துக்கள் தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் BestWishes-777879
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 25, 2012 2:44 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்...

அதற்குத் தகுதியானவனா என்று தெரிய வில்லை...

என் தகுதியை சிறப்பாகக் கணித்து எனக்கு இந்தப் பதவியைத் தந்தமைக்காக நிர்வாகத்திற்கு மனமாற நன்றி கூறுகிறேன்...

நன்றி நன்றி நன்றி

நன்றியும் மகிழ்ச்சியும் தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 737607 தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 737607 தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 737607
தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 64660
தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 1665640o3d94ozpjd
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by தங்கை கலை Wed Jan 25, 2012 2:50 pm

நெல்லை அன்பன் wrote:அறிவு ஜீவி, அகில உலக தமிழர்களின் தங்கை தாரகை கலைக்கு பதவி வழங்காமல் இருப்பதை கண்டித்து இன்று உண்ணா விரதம்.

(ஒருவேளை கலைக்கும் சசி கோஷ்டிக்கும் தொடர்பு இருக்குமோ)

வொய் திஸ் கொலவெறி ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

உண்ணாவிரதமா ...நோ வேணாம் .....

யுஜின் அண்ணா வ ரொம்ப டேமேஜ் படுத்துவேன் ...அதான் பதவி கொடுக்களைப் போல ...டோன்ட் வொர்ரி அண்ணா ..நாமலே ஒரு சங்கம் தொட்டதுல ஆரம்பிசி பதவி கொடுதூக்கலாம் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />


யாருன்னா அந்த சசி ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by pakee Wed Jan 25, 2012 3:00 pm

ரமேஷ் அண்ணா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அன்பு மலர்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 3:00 pm

தங்கை கலை wrote:வாவ் ...சூப்பர் ரமேஷ் அண்ணா உங்கள் திறமைக்கு நீங்க மற்றவங்களை மொடிவட்டே பண்ணுறதுக்கு சரியா கொடுது இருக்காங்க யுஜின் அண்ணா ....

இன்னைக்கு தான் யுஜின் அண்ணா உருப்படியா சிந்திச்சி இருக்காங்க ...

ரமேஷ் அண்ணாக்கு வாழ்த்துக்கள்

மிக்க மகிழ்ச்சி கலை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 3:01 pm

pakee wrote:ரமேஷ் அண்ணா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அன்பு மலர்
மிக்க மகிழ்ச்சி பகீ சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by நெல்லை அன்பன் Wed Jan 25, 2012 4:46 pm

"இன்னைக்கு தான் யுஜின் அண்ணா உருப்படியா சிந்திச்சி இருக்காங்க ..."

Y THIS KOLAVERY அப்போ யுஜின் அண்ணா உருப்படியா எதுவும் பண்ணலயா ( Company ரகசியத்தை வெளிய சொல்லாதம்மா)
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by sarunjeevan Wed Jan 25, 2012 5:09 pm

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 64660 வாழ்த்துக்கள் கவியருவி ம. ரமேஷ்
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 5:14 pm

sarunjeevan wrote:தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 64660 வாழ்த்துக்கள் கவியருவி ம. ரமேஷ்
மகிழ்ச்சி சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Wed Jan 25, 2012 7:41 pm

வாழ்த்துக்கள் அண்ணா தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 868492 தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 868492
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 7:57 pm

தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:வாழ்த்துக்கள் அண்ணா தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 868492 தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் 868492

மகி்ழ்ச்சி நண்பா சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by அரசன் Wed Jan 25, 2012 8:05 pm

அன்பின் நண்பர் நமது கவியருவி அவர்களுக்கு பதவி கொடுத்து பெருமை படுத்திய தலைவர் அவர்களுக்கும் , அன்பின் கவி மன்னருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 8:30 pm

அரசன் wrote:அன்பின் நண்பர் நமது கவியருவி அவர்களுக்கு பதவி கொடுத்து பெருமை படுத்திய தலைவர் அவர்களுக்கும் , அன்பின் கவி மன்னருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி நண்பரே சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by நிலாமதி Fri Jan 27, 2012 12:24 am

என் வாழ்த்துக்களும் கவியருவி .ம ரமேஷ் ஐ சேரட்டும் குதுகலம்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 27, 2012 10:05 am

நிலாமதி wrote:என் வாழ்த்துக்களும் கவியருவி .ம ரமேஷ் ஐ சேரட்டும் குதுகலம்

மகிழ்ச்சி அக்கா சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by வித்யாசாகர் Fri Jan 27, 2012 11:15 am

மிக்க மகிழ்வான செய்தி. இதை நான் மனமுவந்து வழிமொழிகிறேன். தமிழ்தோட்டம் இனி மேலும் சிறந்தோங்கும் என்பதில் ஐயமில்லை. திறம்பட செயல்பட வாழ்த்தும் அன்பும்... பெருமிதமும்!

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்
கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்

Posts : 18
Points : 20
Join date : 22/10/2010
Age : 47
Location : குவைத்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by நெல்லை அன்பன் Fri Jan 27, 2012 12:22 pm

"வித்யாசாகர் கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்"
பெரிய அப்பாடக்கரா இருப்பாரு போல
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 27, 2012 2:29 pm

நெல்லை அன்பன் wrote:"வித்யாசாகர் கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்"
பெரிய அப்பாடக்கரா இருப்பாரு போல

அவருடையப் படைப்புகளைப் படித்தால் நீங்கள் இப்படிச் சொல்லியிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
ஒரு படைப்பாளியை - எழுத்தை அறியாமல் இப்படிப் பேசுவதும் முறையல்ல...

கொஞ்சம் கீழ் உள்ளதைப் படித்துப் பார்த்து தங்கள் கருத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்பது என் பணிவான வேண்டுகோள்.


நெருப்புப் பிழம்பிற்கு நடுவே நின்று உடல் கருகாமல் எரிந்துக் கொண்டிருக்கும் வேள்வியை போன்றது ஒரு எழுத்தாளன் இந்த சமூகத்தில் எழுதுகோல் பிடித்து நிற்பது.

பரபரக்கும் உலக வாழ்க்கைக்கு நடுவே நின்றுகொண்டு, காணுமிடமெல்லாம் குற்றம் குற்றம் என்று கர்ஜிக்கையில்; கத்தியெடுத்து சீவ முடியாத தலைகளை எழுதுகோல் பிடித்து எச்சரிக்கையாவது செய்ய நினைத்து, எழுதித் தீர்க்கிறேன். என் எழுத்தின் வாசம் இதுவரை என் தெருமுனை தண்டனைக்குரியவனை தொடக் கூட பெரும்பாடு படுகிறது.

புதியவன் புதியவநென ஒதுக்கி ஒதுக்கியே வருடங்கள் பல கடந்து, எழுத்தில் புடம் போட்டேனோ இல்லையோ ‘என் அகல கண்திறந்து குற்றம் எங்கு காணினும் எழுதுகோல் எடுத்து குற்றத்தின் கன்னம் தொட்டு அறைய துணிவு பெறச் செய்தது என் எழுத்து.

ஆயிரம் ஜாம்பவான்கள், கோடான கொடி புத்தக வரவுகள்.., கணக்கிலடங்கா தமிழ்த்தாயின் வார்ப்புகளுக்குமிடையே ‘என்னையும் வித்யசாகரென எழுத்துப் போர் கொள்ள துணிவு தந்தது என் எழுத்து.

வாழ்வில் எதையோ நிச்சயம் சாதித்தே தீருவோமென்று நம்பி நம்பியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்த, எனக்குள்ளிருந்த, எழுத்தாளனை.. கவிஞனை.. இந்த உலகத்திற்குக் காட்டிய வெளிச்சம் என் எழுத்து.

கடவுள் இவ்விதம் இருக்கிறாரென்றும், குடிப்பழக்கம் எப்பொழும் தவறென்றும், காதல் மட்டுமே வாழ்வின் முடிவில்லையென்றும், நம்பிக்கை கொள் நட்சத்திரமாவாயென்றும், உண்மையாய் இரு 'உண்மை' ஒளிவட்டமாய் உனை காக்குமென்றும், ஒழுக்கம் கொள் உலகம் உன்னை வணங்குமென்றெல்லாமும் நண்பர்களுக்கும் தம்பி தங்கைகளுக்கும் கடிதமெழுதிக் கொண்டிருந்த வெங்கடாசலத்திற்கு உலகை உறவாக்கி ‘அசையும் தாவரத்திலிருந்து அசையா மலைகள் வரை; சில்லென்ற காற்றிலிருந்து சீரும் நேருப்பு வரை; அழகான நதியிலிருந்து அகன்ற கடல் வரை; மெல்லிய மனிதரிலிருந்து விரிந்து பரந்த வானம் வரை சொந்தமாக்கி, என் கடிதங்களை எல்லாம் கவிதைகளாகவும் கதைகளாகவும் நாவலாகவும் கட்டுரைகளாகவும் மாற்றித் தந்து வித்யசாகரென பெயர்சூட்டி ‘உலகமகா பொறுப்பு கொடுத்தது என் எழுத்து.

உறங்கிக் கொண்டே விழித்திருந்தும், விழிமுழுதும் எழுத்துக்களை சுமந்துக் கொண்டும், உண்ணும்போதும் உறங்கும் போதும், வேலைக்கு மத்தியிலும், குழந்தையின் அழுகையிலும், குளியலறை ஈரத்திலும் ‘காகிதம் நனைய ‘கொதித்தெழும் எண்ணங்களை எழுதுகோலுக்கும் சுடாமல் எழுதித் தீர்பதுமாகவே என் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பது என் எழுத்து.

கணினியின் ஜால வித்தைகளுக்கு நடுவே வாழும் மனிதர்களுக்கு நாவல் குறுநாவலாகி, குறுநாவல் சிறுகதையாகி, சிறுகதை நிமிடக் கதையாகி; நிமிடமும், அரை, காலென்றாகி விட்ட காலத்திலும், எழுதுவதை தவமாக நினைத்துக் கொண்டு, தன் தமிழ்தாயிற்கு எழுத்துக் காணிக்கை கொடுக்க வெற்றி எனும் சக்தி கேட்டு, ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண இளைஞனின் எழுத்து, என் எழுத்து.

அண்டசராசரம் வரை நீளும் பார்வையில் வீட்டை உலகமாகவும், உலகை வீடாகவும் பார்த்து பார்த்து..

1, சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய் (சிறுகதை)
2, விற்கப் படும் நிலாக்கள் (குறுநாவல்கள்)
3, வீழ்ந்தது போதும்; வாழ்ந்து காட்டு (கவிதை)
4, திறக்கப் பட்ட கதவு (குறுநாவல், சிறுகதை)
5, கனவுத் தொட்டில் (நாவல்)
6, வாயிருந்தும் ஊமை நான் (சிறுகதை)
7, இதோ என் வீர முழக்கம் (கவிதை)
8, சாமி வணக்கமுங்க (ஆண்மிக விளக்கக் கதைகள்)
9, Dreams Cradle (கனவு தொட்டிலின் ஆங்கில மொழிபெயர்பு நாவல்)
10, பிரிவுக்குப் பின் (கவிதை)
11, எத்தனையோ பொய்கள் (சிறுங்கவிதை)
12, அவளின்றி நான் இறந்தேனேன்று அர்த்தம் கொள் (காதல் கவிதைகள்)
13, விடுதலையின் சப்தம் (ஈழக் கவிதைகள்)
14, கண்ணடிக்கும் கைதட்டும் ; ஆனால் கவிதையல்ல (கவிதை)
15, சில்லறை சப்தங்கள் (சமூகக் கவிதை)
16, உடைந்த கடவுள் (சிறுங்கவிதை)
17, கத்தாமா (சிறுகதை)
18, வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை (சமூகக் கவிதை)
19, அரைகுடத்தின் நீரலைகள் (சமூகக் கவிதை)
20, ஞானமடா நீயெனக்கு (பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உணர்வுகள்
21, கொழும்பு வழியே ஒரு பயணம் (ஈழவிடுதலை பற்றிய நாவல்)
22, பறக்க ஒரு சிறகு கொடு (காதல் கவிதைகள் மட்டும்) என என்னை இத்தனை புத்தகம் வரை கொண்டு வந்தது என் எழுத்து.

இந்த என் எழுத்துப் பயணத்தில், எண்ணை முதலாய் அங்கீகரித்து, என் உயிரை மையிலிட்டு எழுதத் துவங்கிய என் எழுத்துக்களுக்கு முதல் விலாசம் கொடுத்து என் முதல் கவிதையை பிரசுரித்தது 'ராணி வார இதழ்'.

இடையே நடிகர் குட்டிக்கு நானெழுதிய “நம்பிக்கையின் நலவேந்தன்” என்ற வாழ்த்துக் கவிதை குவைத்திய விழா மலரொன்றில் வெளி வந்து, இப்படி ஒருவன் குவைத்தில் எழுத்துக்களை சுமந்து வாழ்கிறேன் என குவைத்திய தமிழர்களுக்கு அறிவித்த நேரம் அது. அதே என் கவிதை தலைப்பையே “குவைத் பாரதிக் கலை மன்றத்தின்' முன்னாள் செயலாளர் திரு.கவிசேய் சேகர் அவர்கள் ‘நடிகர் குட்டிக்கு பட்டமாக கொடுத்ததாய் தெரிவிக்க, குவைத்தின் தமிழுள்ளங்கள் என் எழுத்துக்கு பலமூட்ட என் கவிதைகள் ஒவ்வொன்றாய் மேடையேற துவங்கின.

இதற்கு இடை பட்டக் காலத்தில் என் எழுத்துக்கு மதிப்பளித்து அவைகளை புத்தகமாக்கி என்னை எழுத்தாளனாய் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஐயா திரு.ரவி தமிழ்வாணன்’ அவர்கள், அதேநேரம் என் கவிதைக்கு மேடை தந்து என்னை கவிஞனாக மேடையேற்றியது ஐயா திரு.செம்பொன் மாரி கா.சேது அவர்கள். இதற்கிடையே எழுத எனக்கு பெரும் உதவியாய் இருந்தவர்களில் முதலாய் என் தம்பி வித்யாகரனும் இன்னும் பல தம்பிகளும் சக நண்பர்களும் ஏராளம்..

ஆயினும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் பணம் தேடி அலைகையில், பணமெதற்கு எங்களிடம் தாருங்கள் நாங்கள் இலவசமாகவே அச்சிட்டுத் தருகிறோமென கூறி 'என் எழுத்துபாலத்திற்கு மிக பெரிய பலம் சேர்த்தவர்கள் லியோ பதிப்பகத்தாரான சகோதரி. திருமதி.சந்திரமதி அவர்கள்.

ஆக, மொத்த கைதட்டல்களின் சபதங்களோடும், உதவ தோள் தந்த பலத்தோடும் உலகத்தின் அடையாளங்களில் என் பெயரையும் பதித்துக் கொள்ள புதுரத்தம் பாய்ந்து எழுதியவைகளை எல்லாம் அனைத்து வார இதழ்களுக்கும் அனுப்ப ஆரம்பித்தேன், இரண்டாவதாய்..”நான் வீடு பெசுகிறேனென்ற” கவிதையை வெளியிட்டது 'பாக்யா வார இதழ்'.

அந்நேரம் தான் நிகழ்ந்தது அது,

ஒரு சின்ன முல்லை கொடிக்கு தன் தங்க வைர வைடூரியத்தாலான தேர் தந்த பாரியை போல, இந்த சிறியவனை பாராட்டி, என் “இதுபோன்ற வரிகள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்துள்ளன” என மேதகு ‘மூத்தறிஞர் அப்துல் கலாமையா அவர்கள் இந்திய தேசத்தின் ஜனாதிபதியாக இருந்தபோதே 'இந்திய சின்னம் பொறித்த கடிதத் தாளில்' அவரின் கைப்பட கையொப்பமிட்டு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தார்.

நான் இன்றுவரை, திரும்பத் திரும்ப எடுத்துப் பார்த்துக் கொள்ளும் கடிதத்தில் அதுவும் ஒன்று. உண்மையில், குருடாகவே இருந்து இறக்கப் போகும் ஒருவனுக்கு பார்வையும் கொடுத்து 'கூடவே வாழவும் சொன்னால் அவன் எத்தனை மகிழ்வானோ தெரியவில்லை, ஆண்டாள் தவத்திற்கு ஒரு கண்ணன் கிடைத்தபோது 'அவள் எப்படி மகிழ்ச்சியில் திளைத்துப் போயிருப்பாளோ தெரியவில்லை, என் இத்தனை காலம் இருந்த என் எழுத்து தவத்திற்கு 'ஒரு பெரிய அங்கீகாரமே கிடைத்ததென நான் வானத்திற்கும் பூமிக்குமாய் மனதிற்குள்ளேயே குதித்து மகிழ்ந்தநாள் அக்கடிதம் கிடைத்த அந்த நாள்.

இது என் எழுத்திற்கு கிடைத்த வெற்றியல்ல, அந்த மாமனிதர் ஐயா திரு.அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மைக்கு ஒரு சான்று என ஊரெல்லாம் சொன்னேன். பார்த்தவரெல்லாம் புகழ, குவைத் செய்தி தாள் கூட அதை மெச்சுதலோடு தன் செய்தியில் வெளியிட, என் நிறுவனமெல்லாம் பாராட்ட, இத்தனை தகுதி நம் எழுத்திற்கு இருக்குமா என சிந்தித்து சிந்தித்து, இனி விடவேண்டாம், எழுத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ளென பிடித்துக் கொண்டு, அதை கொண்டு சேர்க்க மீண்டும் வார பத்திரிகை ஒன்றே என் இலக்கென தேடி ஓடி அலைந்தேன். நாட்களை மாதங்களை விழுங்கி விழுங்கி 'ஒவ்வொன்றாய் 'ஒவ்வொன்றிலாய் வெளிவர ஆரம்பித்தது.

இப்படி ஒரு சமயந்தானே வேண்டும் எழுத, எழுதிக் குவிப்போம், உலகின் இயலாமையை தன் எழுத்தால் தீர்ப்போமென எழுதுவதும் தபால்தலை தேடி அலைந்து வார இதழ்களுக்கு அனுப்புவதுமாக இருந்த நேரம் ராணி வார இதழில் தொடர்ந்து சிறு சிறு கவிதைகளாக வர ஆரம்பித்தது. பாக்யாவும் தொடர்ந்து என் சிறுகதைகளை வெளியிட்டு வந்தது. அந்நேரம் பார்த்து “தேவி வார இதழிலும் வெளியானது ஒரு கவிதை.

மடிந்து வீழும் மரம் கூட விறகாக வீழ, வாழ்ந்து வீழும் மனிதனேன் வெறும் மன்னாவதா? முடியாது. முடியாதெனில் மறுப்பை எப்படி மனிதனுக்கு தெரிவிப்பது? எழுதிக் கொண்டே இரு ‘எழுத்தின் வாசத்தில் ஒரு நாள் அதற்கான அடையாளத்தை மனிதர்களே கண்டு கொள்வார்களென 'என் இரவையும் பகலையும் எழுத்தாக்கினேன். அதில் ஒரு கவிதை “தினமலரின் வார மலரிலும் வெளிவந்தது.

விடுவேனா, வெறும் எழுதுகோலில் என்னுயிரை மையாய் விடுவேனா, உயிரையும் மையையும் ஒன்றென கலந்து எழுத்துக்களில் குவித்தேன். எழுதிய புத்தகங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கடைகடையாய் அலைந்தேன். பணம் போட்டு அச்சடித்த பணத்தில் வந்த பணமத்தனையையும் பணமற்று தவிக்கும் “இல்லார்க்கு கொடுத்தேன்.

என்ன செய்ய.. வேறென்ன செய்ய.. போதாது, இவர்கள் போதமாட்டார்கள், நான் எழுதும் தூரம் வரை ‘எனக்கென்று மட்டுமாய்’ எந்த வார இதழ்களும் துணை வரத் தயாரில்லை. பன்னிரண்டு புத்தகமெழுதி, படியுங்கள் படியுங்கள் என கெஞ்சி அலைந்துவிட்டு, என்னை மக்களிடத்தில் அடையாள படுத்திக் கொண்டால் மட்டுமே ‘என் எழுத்து உலக தமிழரங்கில் மேடையேருமென புரிந்த நேரம், வெறும் ஐந்தாறு கதைகளும் , எட்டொன்பது கவிதைகளும் மட்டுமே வெளிவந்திருக்க மீதமுள்ள என் உழைப்பு சுமந்த படைப்புகளை என்ன செய்ய? கேள்விகள் இதுவரை முழு பதிலாகவில்லை... (புத்தகங்கள் மட்டும் பதினேழினை கடந்துவிட்டது).

தேடல்களுக்கு பின்னேயே வாழ்க்கை நகர்த்தும் எறும்பிற்கு தான் 'இன்னொரு எறும்பைத் தெரியும். நானும் அப்படியே என் வாழ்க்கையை தேடலாக நகர்த்தினாலும் என் தேடலை புரிந்துக் கொள்வோரின்றி தவிக்கையில், தவிப்புகள் கூட எழுத்துகளானது.

அப்போது எனக்கெனவே துவங்கினாற் போல் குவைத்தின் சுடும் பாலை நிலத்தில் “தமிழ் டாட் கம்” மற்றும் “குவைத் நீதியின் குரல்” என இரு மாத இதழ்கள் ஒன்றன்பின் ஒன்றாய் துவங்கப் பட்டது. இருவரும் நம் கவிதைகளை வெளியிட்டாலும் நீதியின் குரலின் ஆசிரியர் திரு.விழுப்புரம் ஷாஜி அவர்கள் தோழமையோடு கைகோர்த்தார். என் 'பிரிவுக்குப் பின்'னென்னும் தொடர் கவிதையை பத்து மாதங்களுக்கு தொடர்ந்து பிரசுரித்துவந்து 'குவைத் தமிழர்களின் பிரிவின் வலியை தெரிவிக்க நானும் ஒருவன் இருப்பதாய் அவர்கள் முன் பறைசாற்றியது.

அதோடு மட்டுமல்லாமல் நம் 'கனவுத் தொட்டில்' நாவல் விமர்சன விழாவில் “வெண்மனச் செம்மல் வித்யாசாகரென” ஒரு விருதையும் தந்து கவுரவித்தது குவைத் நீதியின் குரல்.

என் முதல் படைப்பான “சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய்” போல கனவுத் தொட்டிலும் தமிழக நூலகத்திற்கென தேர்ந்தெடுக்கப் பட்டது. அப்போதைய முதல்வர் கலைஞர் ஐயா கருணாநிதி அவர்கள் அவருடைய பவளவிழாவை முன்னிட்டு அனைத்து பதிப்பகத்திளிருந்தும் தேர்ந்தெடுத்து வெளியிட்ட எண்பத்தைந்து புத்தகத்தில் 'கனவுத் தொட்டில்' நாவலையும் வெளியிட்டு.. அத்தனை செய்தித் தாள்களிலும் மற்ற படைப்புகளோடு நம் கனவுத் தொட்டிலும் வண்ணமிகு ஜொலித்தது. (அந்த கனவுத் தொட்டில் நாவல் தான் தற்போது ஆங்கிலத்திலும் மணிமேகலை பிரசுரத்தால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது).

அதற்காக போதுமென ஓய்ந்து போவேனா???? இல்லை இல்லை.. என் இலக்கு இதோடு நிற்பதற்கானதில்லையே. கொதிக்கும் ரத்தம் முழுதும் சமூகத்தில் காணும் அத்தனை ஒழுங்கீனங்களும் நெருப்பு ஈட்டிகளாய் வந்து புத்தியை சுட, நாட்கள் அப்படியே நீண்டு கொண்டிருந்த ஒரு தினத்தில், எதையோ எழுதினேன் என்று நினைத்திருந்த தினத்தில், எதற்காக எழுதுகிறோமோ என்றும் வருந்திய ஒரு தினத்தில், எப்படி இவைகளை எல்லாம் என் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது என படாத பாடு பட்ட ஒரு தினத்தில், முதுமைக்கும் பெருமைக்கும் உரிய “கலைமகள் இலக்கிய மாத இதழ் கடந்த மே 2009 – ல் நடத்திய அமரர் ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் நம் கதையான 'பாவ மன்னிப்பிற்கு' முதல் பரிசு தந்து கவுரவித்தது.

மதம் பற்றி பேசுகிறோமே, கடவுள் பற்றி எழுதுகிறோமே, உலகம் எப்படி எடுத்துக் கொள்ளுமோ, எப்படி எல்லோருக்கும் புரியும் வண்ணம் பாவ மன்னிப்பு குறு நாவலை கொண்டு சேர்பதோ என தவித்த ஒரு படைப்பு, ‘சில எதிர்ப்புகளையும் தாண்டி முதல் பரிசுக்கு தேர்வு பெற்றதற்கான நன்றியறிதல் ஆசிரியர் திரு.கீழாம்பூர் அவர்களுக்கும், தேர்வுக் குழுவிற்குமே உரித்தாகும். (அந்த குறுநாவலும், அப்துல் கலாமையா பாராட்டிய ஒரு ஆன்மீக குறுநாவலும், மதப் பிரச்சனை குறித்து பேசும் ஒரு சிறுகதையும் சேர்த்துதான் தற்போது 'சாமி வணக்கமுங்க' என ஆன்மீக தொகுப்பாக வெளிவந்துள்ளது).

இதற்கு இடை பட்ட நாட்களில், மலேசிய நன்பனில் கவிதை, ஆங்காங்கே வெளிவரும் சிற்றிதழ்களில் கவிதை, வீட்டிற்கு வரும் கடிதங்களென என் இந்த பத்து வருடத்திற்குமான பலன்கள் ஒவ்வொன்றாய் வந்துக் கொண்டிருக்கையில், ஈகரை தமிழ் களஞ்சியமென்ற ஒரு அரிய சொல்லவொணா சிறப்பு மிக்க தமிழ்வலைப் பகுதி ஒன்றினை தம்பி தமிழன் மணியன் மூலம் அறிந்து, அதில் உறுப்பினராக சேர்ந்து, எனக்கென ஈகரை வலை பகுதியில் “வித்யாசாகரின் பக்கங்களென” ஒரு பக்கமும் ஒதுக்கப் பட்டு, என்னை மிகையாய் ஊக்குவித்து.. விமர்சித்து.. பாராட்டி.. உலகளவில் என்னை முதலாய் அறியவைத்த பெருமை ஈகரை குடுமபத்திற்கே சாரும். (ஈகரையை பற்றி முழுமையாய் சொல்ல ஒருநாள் நம் தமிழ்வரலாறே முற்படுமென்பது பாராட்டத் தக்க உண்மை).

இருப்பினும், எங்கு வாழ்கிறோம் நாம்? சுட்ட புண் பல ஆறாத சமூகத்திற்கு மத்தியிலல்லவா நம் வாழ்க்கை நடக்கிறது. பரிசுகள் மகுடமாகலாம் முடிவாகுமா? எழுதத் துடித்த கைகளும், உலகை எண்ணி எண்ணி வாழும் புத்தியும் அடங்கிப் போகுமா? எழுதித் தீர்க்க குருதியில் வீரம் சேர்த்துக் கொண்டது வெறும் பரிசிற்கும் விருதிற்குமா? இல்லையே. வேறென்ன செய்ய -

ஒரு பெரிய லட்சியத்தை வெல்ல சிறிய பல லட்சியம் கொள் என்பார்கள், அப்படி என் படைப்புகளை படிப்போர் மத்தியில் கொண்டு சேர்க்க அனைத்து வார இதழ்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்த நான், லட்சியம் ஒன்றாக இருப்பின் வெல்லும் என உறுதி கொண்டு ஆனந்த விகடனுக்கு மட்டுமே கவிதைகள் கதைகளை அனுப்புவது என முடிவு கொண்டேன்.

அடங்காத உணர்வுகள், அடக்கமுடியாத உணர்வுகள் அத்தனையையும் படைப்பாக்கி, ஆனந்த விகடனுக்கு மட்டுமென அனுப்பினேன். இரவும் பகலும் எழுதியதையும் எழுதுவதையும் கணினியில் தமிழாக மாற்றி மின்னஞ்சலில் விகடனிடம் பதிவு செய்தேன். அங்ஙனம் செய்ததில் இந்த விகடப் பிரியனின் கவிதை 'கடந்த 07.10.2009 ' அன்று “அம்மாவிற்கு தெரியாத ரகசியமென்ற” தலைப்பில் ஆனந்தவிகடனிலும் முதன் முறையாய் வெளியானது.

என் வாழ்வின் அத்தனை வெற்றிகளையும் தூர எறிந்து விட்டு.. முன்னே முந்தி கொன்டு வந்துவிட்டது ஆனந்தவிகடனில் வெளிவந்த என் கவிதை. அதை பார்த்தபோது தரை தொட்ட என் ஒரு சொட்டு கண்ணீரில், ‘இந்த பூமியையே நனைக்கத் துணிந்த அந்தமுதல் வெற்றி என் எழுத்துப் பயணத்தை சற்று கூடுதல் வேகமாக நீட்டிக் கொண்டிருக்க 'எத்தனையோ வருடம் எழுதுகோல் தாங்கி இதயங்களை உழுதுபார்க்க, கொட்ட கொட்ட தூக்கம் தொலைத்து விழித்திருந்த.. புத்தகங்களை காகிதங்களாய் நிரப்பி 'உலகின் தூரம் வரை கொண்டு செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்த 'ஒரு சாமனியனை தன் ஒரு சின்ன அரவணைப்பினால் உலகத்தின் முன்னே 'என்னையும் ஒரு கவிஞனென பறைசாற்றிய விகடனுக்கு, வார்த்தைகளால் சொல்ல இயலாத நன்றிகளே கண்ணீரின் ஈரமாக எழுத்துகளில் கரைந்தது.

இன்று இணையத்தின் ஒவ்வொரு மூலையிலும் என் பெருத்த நன்றிகளுக்குரியவர்களாய் 'நண்பன் இணையம், முத்துக் கமலம், தமிழ் ஆத்தர்ஸ், யாழ்தேவி, மீனகம், தமிழ்த்தோட்டம், வார்ப்பு, செய்தி.காம், தமிழ்மணம், திரட்டி, தமிழரின் சிந்தனை களம், ஈழநேசன், லங்காஸ்ரீ, தமிழ்வின், சூத்திரம், தமிழ்மீடியா, உலக தமிழ் இணையம் என நீண்டு கொண்டிருக்க, 'என்னை முழுதுமாய் ஆக்கிரமித்து புதிய வலைதளம் திறக்க உதவியது வேர்ட்ப்ரெஸ் வலைமையம்.

அதன் உதவியினால் 'வித்யாசாகரின் எழுத்துப் பயணம்' எனும் வலைதளத்தை துவங்கி, 'நான் எழுதாத நாள் என் வாழாத நாளென' எண்ணி இயங்கிக் கொண்டிருக்க, முகநூல் உறவுகளால் மேலும் பலம் பெற்று 'அம்மா 'மனைவி 'குழந்தை 'உறவுகள் போல, எழுத்தும் என் ஒரு அங்கமாக நகர்கிறது வாழ்க்கை.

இந்த நகர்தலின் இடைவெளியில் தான் வாழ்வின் இன்னொரு அங்கிகாரம் கிடைத்தது. அது 'தமிழகஅரசு இணைய பல்கலைகழக பாடத்தில் 'என்னைப்பற்றியும் என் படைப்புகளை பற்றியும் சேர்த்திருக்கும் செய்தி. வாழ்வில் பட்ட அத்தனை துயரத்திற்கும், உழைத்த மொத்த உழைப்பிற்கும் உரிய பலன் கண்டிப்பாக உண்டென உணர்த்தி, உடலெல்லாம் எழுத்தின் பூரிப்பாய் பூத்த கணம் அது.

எங்கோ இருந்து கொண்டு, எப்படியோ என் படைப்புகளை வாசித்து, என்னையும் உலகின் பார்வைக்கு பதிய நினைத்த அந்த பாடத்தின் ஆசிரியர், ஆசிரியர் குழு, முகம் காணாத, யாரென்றே தெரியாத அந்த அன்பு இதயங்களுக்கு, அந்த இணைய பல்கலைகழகத்திற்கு 'நன்றிகளாய் நினைவில் கரைந்த நாள் அது.

எப்படியோ, உலகின் ஒரு ஓரத்திலிருந்து துவங்கிய என் எழுத்துப் பயணம் 'இந்த பதினான்கு வருடத்தில் இருபதிற்கும் மேற்பட்ட புத்தகங்களாக பதிக்கப் பட்டு வந்தாலும், அதையும் 'இப்படி பதித்துக் காட்டுகிறேன் பாருங்களென' ஒரு தனிச் சிறப்பினை நம் படைப்புகளுக்குள் புகுத்தி, ஏன் நாமே ஒரு பதிப்பகம் துவங்கி இதுவரை வெளிவராத படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிடக் கூடாதென எண்ணிய மாத்திரத்தில், தானாக முன்வந்து ஆலோசனை தந்தது மட்டுமின்றி 'முகில் பதிப்பகத்தின்' முதல் புத்தத்தையும் நூலகழகு செய்து அச்சிட்டுக் கொடுத்தவர் தோழர் 'தமிழலை ஊடக உலகின்' நிறுவனர் கவிஞர் இசாக் அவர்கள்.

இப்படி எல்லோரின் நன்றிகளையும் மனதில் சுமந்து எழுத்தாய் நகர்ந்துக் கொண்டிருக்கையில் தான் மின்னஞ்சல் வழியே வந்தது அந்த விருது பற்றியச் செய்தி. உலகக் கவிஞர்கள் பேரவையும், தமிழ்த்தாய் அறக்கட்டளை அமைப்பும், எம். ஐ. ஈ. டி. கல்வி நிறுவனமும் சேர்ந்து நடத்திய "உலக எழுத்தாளர் மற்றும் கவிஞர்கள் மாநாட்டில்" நமக்கான ஐந்து விருதினை ஒருசேர அறிவித்திருந்தது. "இலக்கியச் செம்மல்" என்ற சிறுகதைகளுக்கான மூன்று விருதும், "தமிழ்மாமணி" என்ற கட்டுரைக்கான ஒரு விருதும், "கவிமாமணி" என்ற கவிதைக்கான ஒரு விருதும் என ஐந்து விருதுகளை வழங்க, அம்மா தன் கைகளால் பெற்றுக் கொள்ள, உடனிருந்து தம்பி தமிழினியனும் முகநூல் சகோதர அமைப்பினைச் சார்ந்தோரும் பெருமை சேர்க்க, என் நம்பிக்கைக்கு வானளவு பலம் சேர்க்க இணையம் முழுதும் வாழ்த்தாகக் குவிந்த நாள் அந்த திருநாள்.

அதையடுத்து முகத்தில் மின்னிய மின்னலாய் ஒரு சிரிப்பினைப் பூக்க வைத்தது நம் குங்குமம் வார இதழ். முதன் முதலில் பாக்யா வார இதழ் தனது நடுப் பக்கத்தில் நம் "வீடு பேசுகிறேன்" கவிதையை வெளியிட்டதுபோல், குங்குமமும் இம்முறை தனது இரு பக்கங்களை நமக்கென ஒதுக்கி "வீட்டின் வாழும் அடையாளம் தலையணை" என்ற கவிதையை ஒரு பக்கமும் அரசின் ஓவியம் ஒரு பக்கமும் பதிந்து நம் எழுத்திற்கு யானை பலத்தை சேர்த்தது. அதைத் தொடர்ந்தும் பல கவிதைகளை வெளியிட்டு நம் எழுத்தை வாசகரிடத்தில் சேர்க்கும் பெரும் பாலமாக விளங்கி வருகிறது குங்குமம் வார இதழ்.
பொதுவாக எழுதுவதென்பது என்னால் இயல்பாக நிகழ்ந்துவிடுகிற இன்றையப் பொழுதில் அதைக் கொண்டு சேர்க்கவே நன்றிக்குரிய கரங்களைத் தேடுகிறது மனசு. அவ்விதம் குங்குமத்தின் பெருத்த நன்றிக்கும் கைகூப்பலுக்கும் அடுத்து ஆஸ்திரேலியா மின்னிதழான தமிழ் முரசு, அக்கினி குஞ்சு போன்றவையும், பொங்குதமிழ், காற்றுவெளி, வல்லமை போன்ற மின்னிதழ்களும், தமிழ்த்தென்றல், சந்தவசந்தம், தமிழ்சிறகுகள், தமிழமுதம், பிரவாகம், மின்தமிழ், பகலவன், தமிழுலகம், பண்புடன் போன்ற கூகுள் குழுமங்களும் மகாகவி, வெற்றிநடை, மெல்லினம், நந்தவனம், பயணம் போன்ற சிற்றிதழ்களும், தினக்குரல், மலேசிய நண்பன், மக்களோசை, தினமலர் , தினகரன் போன்ற தின வார பத்திரிகைகளும் நம் படைப்புக்களைப் பிரசுரித்து பெருமை சேர்த்து வருகின்றன. எல்லோருக்கும் தனித் தனியே கூறிட இயலாத நன்றிக்கு பதிலாக, எழுத்தோடு என்னைக் கரைத்துக் கொண்ட மனதை' காலம் பதிந்து வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் நிறைந்துப் போகிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக நம் படைப்புக்கள் இன்று உலகெங்கும் பரவி பெற்றுவரும் சிறப்பிற்கு அணிகலனாய் அமைந்து, நம் எழுத்தினை வெளிவரும் முன்னே சுடச் சுட அங்கீகரித்த, இதுவரை நம் படைப்புக்களுக்கு அணிந்துரையும் வாழ்த்தும் தந்து நமைப் பெருமைபடுத்திய ஐயா செம்பொன் மாரி கா. சேது, மேதகு ஐயா அப்துல் கலாம், மதிப்பிற்குரிய ஐயா வை.கோ, பேரன்பிற்குரிய ஐயா அறிவுமதி, பண்பு நிறை ஐயா பிறைசூடன், குடும்ப தோழமை நிறைந்த நன்றிக்கு நிறைந்த ஐயா ரவி தமிழ்வாணன், காலஞ்சென்ற ஐயா லியோ மதி, மதிப்பிற்குய எழுச்சிக் கவிஞர் ஐயா கங்கை மணிமாறன், பெரும் நட்பிற்கும் அன்பிற்குமுரிய கவிஞர் பா.விஜய், ஈர்ப்பு நிறைக் கவிஞர் தீபச் செல்வன், ஈடிலா நட்பிற்குரிய படைப்பாளிகளான கவிஞர் முனு.சிவசங்கரன், கவிஞர் விருதைப் பாரி, கவிஞர் எடப்பாளையம் ஏழுமலை, கவிதாயினி மு.சரளாதேவி, கவிதாயினி மஞ்சுபாஷினி, கவிதாயினி கலாராணி பூங்காவனம், கவிதாயினி நிலா லண்டன், கவிதாயினி ராணி மோகன், அன்புநிறை தோழர் மீனகம் காந்தரூபன், நட்பு மிகு கவிஞர் மற்றும் பன்முகப் படைப்பாளர் திரு மணி, காற்றுவெளி இலக்கிய இதழின் பெருமைக்குரிய ஆசிரியர் முல்லை அமுதன், படைப்பு நட்சத்திரங்களின் வானமாக விளங்கும் தமிழ் ஆதர்சின் நிறுவனர் எழுத்தாளர் அகில், என் வியர்வையை நறுமனமாக்கும் அன்புச் சகோதரர்களாகிய கவிஞர் இசாக், கவிஞர் தா. அகிலன், பன்முகப் படைப்பாளர் திரு. பாரதித் தம்பி மற்றும் இணையம மூலம் நம் ஒவ்வொரு படைப்புக்களுக்கும் அரிய பல கருத்துக்களை வழங்கி நம்மை ஊக்குவிக்கும் செம்மைபடுத்தும் பெயர்கூறித் தீரா இதயங்களான படைப்பாளிகள் அனைவருக்கும் முகநூல் தோழமை உறவுகளுக்கும் உயிரின் விளிம்புவரை நிறைந்த நன்றியில் என் மிச்ச நாட்களையும் நிறைக்கிறேன்.
பின்பும் கரைமுட்டும் அலைபோல அடுத்தடுத்து என் நன்றிக்குரியோர் என் பின்னே எனைத் தொடர்ந்தே நிற்கின்றனர் என்பதற்கு ஆதாரமாக GTV எனும் பெயர்கொண்ட ஐரோப்பிய ஆஸ்திரேலிய கண்டங்களிளிலும் மத்திய ஆசிய நாடுகளிலும் ஒளிபரப்பாகும் தொலைகாட்சி பெரும் பங்கினை வகிக்கிறது. முதன் முதலாய் என் எழுத்துக்களுக்கு இசையையும் சேர்த்து பாடலாக்கிய பெருமையும் வாழ்நாள் நன்றியும் சமூக அக்கறைக் கொண்ட இசையமைப்பாளரான "திரையிசைத் தென்றல்" ஆதியையேச் சாரும். அங்ஙனம் அவர் இசையமைத்து பாடிய நம் "ஒன்று கூடு.. ஒன்று கூடு.." பாடலையும் அதன் பின்னான நம் பல படைப்புக்களையும் தனது நிகழ்ச்சிக்களில் பகிர்ந்து ஈழ விடுதலையின் நீதிக்கு வலு சேர்க்க நாமெடுத்த முயற்சிக்கு பெரிதும் உதவியாய் இருந்தது இந்த GTV தொலைகாட்சி நிறுவனமும் அதன் தொடர்பாக அவ்வப்பொழுது நம்மைத் தொடர்புக் கொண்டு ஊக்கமளித்து மனதளவில் உடனிருந்த சகோதரி ரேணுகா அவர்களுக்கும் என் பெருத்த நன்றி உரித்தாகும்.

இப்படி அ வென எழுத்தில் ஆரம்பித்து இ ஈ உ ஊ ஹா ஹாவென ராகமாக மாறி விரைவில் திரு. ஆதி, திரு. அய்யப்பன், திருமதி. செல்வி அய்யப்பன், திரு. கந்தப்பு ஜெயந்தன் என இசைக்கு தனை அர்பணித்துக் கொண்டவர்களோடு சேர்ந்து "ஒன்றுகூடு" மற்றும் "மண்சோறும்; ஒரு அரபிக் கடலும்" என இரு குறுந்தகடு வெளியிடவும், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஆங்கிலப் பாடலை தமிழ்படுத்த உதவியமைக்கும், முகில் பதிப்பகத்தை முகில் படைப்பகமாய் ஆக்க துணை நின்றமைக்கும் உரிய நன்றிகள் அனைத்தும், எனைத் தொடர்ந்து படித்து பின்தொடரும் வாசக உள்ளங்கலாகிய உங்களையேச் சாரும்.
இறுதிவரை இப்படி 'வணக்கம் சொல்லக் கூட பொறுமையின்றி ஆரம்பித்த இந்தக் கட்டுரையை முடிக்கும் முன் ‘என் எழுத்துப் பயணத்திற்கு இன்னொரு துணையாகி, என்னை என் முடிவுவரை பின்தொடரயிருக்கும், தொடர்ந்து எனைப் படித்துவரும் 'என் அன்புள்ளங்களாகிய தமிழ் மக்களுக்கும், என்னை இத்தனை தூரம் சுமந்து வந்து தாயென வளர்த்த அனைத்து தின, வார, மாத இதழ்களுக்கும், இணையங்களுக்குமெ என் எப்பொழுதிற்குமான சிறந்தாழ்ந்த வணக்கமும் முழு நன்றியும் உரித்தாகும்.
ஆக, முடிவாய், விடைபெறும் தருவாயில் நின்றிருப்பினும், எந்த நிலைக்கும், தன்னை முழுதாக இழந்திடாத போது இறைவனுக்குள் இருப்பதாகவே உணர்ந்து, எவர் இழப்பையும் வருத்தத்தையும் தனதாய் உணரும் போது எல்லாம் நானாய் ஆகி, எல்லாம் நானென்றுக் கொண்டதில் எல்லோருக்குமாய் உடைந்து, எல்லாருக்குமாய் உடைந்த பாதி பாதிக்கு இடையேயுள்ள இடைவெளியில் என்னையும் எழுத்தாகக் கரைத்ததில் தான் முளைக்கிறது என் எழுத்து.

இனி, உடைதலுக்கு விளக்கம் தேடியும்; உடையாதலுக்கு வழி தேடியும்; எழுத்தின் எல்லையை எட்டித் தொடும் முயற்சியிலுமே..

எழுத்தின் பயணமாக….

வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்: 11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

குறிப்பு: பிரசுரத்திற்கு உரியது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 27, 2012 2:32 pm

நெல்லை அன்பன் wrote:"வித்யாசாகர் கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்"
பெரிய அப்பாடக்கரா இருப்பாரு போல


அது அவருக்கு உலக கவிஞர் எழுத்தாளர் மாநாட்டில் கிடைத்த விருதுகளின் பெயர் என்பதால் தான் பதிந்து வைத்துள்ளோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by நெல்லை அன்பன் Fri Jan 27, 2012 5:06 pm

நீங்கள் நினைப்பது போல அப்பாடக்கர் என்பது தவறான வார்த்தை அல்ல. மாறாக மிகுந்த அறிவு,ஆற்றல் பெற்றவரை அவ்வாறு அழைப்பது தற்போது தமிழில் உள்ள வழக்கமான சொல் தான். பிறரை புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அந்த வார்த்தை உங்களுக்கு வித்தியாசமாக தெரிந்தால் திரும்பபெறுகிறேன்.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by தங்கை கலை Fri Jan 27, 2012 5:18 pm

நெல்லை அன்பன் wrote:நீங்கள் நினைப்பது போல அப்பாடக்கர் என்பது தவறான வார்த்தை அல்ல. மாறாக மிகுந்த அறிவு,ஆற்றல் பெற்றவரை அவ்வாறு அழைப்பது தற்போது தமிழில் உள்ள வழக்கமான சொல் தான். பிறரை புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அந்த வார்த்தை உங்களுக்கு வித்தியாசமாக தெரிந்தால் திரும்பபெறுகிறேன்.
ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
வித்யா அண்ணா தப்பா எடுத்துக்க மாட்டாங்க ன்னு நினைக்கிறேன் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ் Empty Re: தமிழ்த்தோட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினராக கவியருவி ம. ரமேஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum