"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Today at 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Today at 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Today at 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Today at 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Today at 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Yesterday at 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Yesterday at 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Yesterday at 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Yesterday at 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Yesterday at 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Yesterday at 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!18 May 2018ShareFacebookTwitterGoogle+
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Yesterday at 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Yesterday at 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Yesterday at 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:34 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கரிக் கூடையும்... பகவத் கீதையும்!

Go down

கரிக் கூடையும்... பகவத் கீதையும்!

Post by அ.இராமநாதன் on Tue Jan 31, 2012 6:33 pm

மலைப் பிரதேசத்தில் இருந்த பண்ணை ஒன்றில், வயோதிக
விவசாயி ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார்.
தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை
அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம்.
அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த
பேரனும், கீதை படிக்க முற்பட்டான்.
-

ஒருநாள் தாத்தாவிடம், ''நானும் உங்களைப்போல் தினமும்
பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம்
விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி
வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால்,
எனக்கு என்ன பிரயோஜனம்?'' என்று கேட்டான்.
-

அடுப்பில் கரியைப் போட்டுக்கொண்டிருந்த தாத்தா,
அமைதியாக அந்தக் கரிக் கூடையைச் சிறுவனிடம் கொடுத்து,
''நதிக்குப் போய் இந்தக் கூடையில் நீர் கொண்டு வா''
என்றார்.

-
பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு ஓடினான். ஆனால், மூங்கில்
கூடையில் தண்ணீர் தங்குமா என்ன? அவன் வீடு
திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா
சிரித்துக்கொண்டே, ''நீ இன்னும் வேகமாக வர வேண்டும்''
என்று சொல்லி, மறுபடியும் அவனைத் தண்ணீர் எடுத்து வர
அனுப்பினார்.

-
இந்த முறை சிறுவன் வேகமாக ஓடி வந்தான்; ஆனாலும்,
வீடு சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது. ''கூடையில்
தண்ணீர் கொண்டு வருவது சாத்தியம் இல்லை'' என்று
புரிந்துகொண்ட சிறுவன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான்.

ஆனால் தாத்தாவோ, ''எனக்கு வாளியில் நீர் வேண்டாம்.
கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய்''
என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார். அந்த
முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை.
''போங்க தாத்தா, இது பயனற்ற வீண் வேலை!'' என்றான்,
மூச்சு வாங்கியபடி.
-

அவனைப் பார்த்து புன்னகைத்த தாத்தா, ''நீ இதைப்
பயனற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும்''
என்றார். பையன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக
அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான்.
பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும்
சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காணப்பட்டது.
-

தாத்தா சொன்னார்: ''குழந்தாய்! கீதை படிக்கும்போது
இதுதான் நமக்கும் நேர்கிறது. உனக்கு அர்த்தம் புரியாமல்
இருக்கலாம்; நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால்,
நீ உள்ளும் புறமும் தூய்மையடைந்து முற்றிலும் புதிய
மனிதனாகிவிடுவாய்! இது கீதாச்சார்யனான கிருஷ்ண
பரமாத்மா, நம் வாழ்வில் நிகழ்த்தும் அற்புதம்!''

-

========================================
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
-















_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27991
Points : 61531
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கரிக் கூடையும்... பகவத் கீதையும்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 31, 2012 8:05 pm

பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி ஐயா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: கரிக் கூடையும்... பகவத் கீதையும்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jan 31, 2012 11:36 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கரிக் கூடையும்... பகவத் கீதையும்!

Post by கலைவேந்தன் on Wed Feb 01, 2012 12:21 pm

எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடறாங்கப்பா..

அசத்தல்..
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கரிக் கூடையும்... பகவத் கீதையும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum