"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புன்னகை பக்கம் = தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Oct 18, 2018 9:25 pm

» சிரிக்கலாம் வாங்க...!!
by அ.இராமநாதன் Thu Oct 18, 2018 9:21 pm

» இடைவெளியில் புயலாம்.......
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:43 pm

» இல்லாமல்போன இடைவெளிகள்
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:42 pm

» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:40 pm

» *இடைவெளி - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:37 pm

» ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:35 pm

» ஒரு பக்க கதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 15, 2018 9:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Oct 14, 2018 7:00 pm

» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 7:44 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:28 pm

» டிப்ஸ் - மருத்துவம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:18 pm

» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:12 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 4:40 pm

» பிரியமானவனின் காதல் தருணங்கள்
by அ.இராமநாதன் Thu Oct 04, 2018 12:52 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Wed Oct 03, 2018 2:50 pm

» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?
by அ.இராமநாதன் Mon Oct 01, 2018 12:05 am

» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:37 pm

» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:35 pm

» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:28 pm

» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:14 pm

» பல்சுவை களஞ்சியம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 7:02 pm

» பல்சுவை= தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:48 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:32 pm

» மொபைல் மனம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:30 pm

» வீல்ல்ல்ல்ல்ல்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:29 pm

» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:20 pm

» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்?
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:18 pm

» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:17 pm

» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:16 pm

» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 4:50 pm

» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:44 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:34 pm

» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...!!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:32 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:27 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Sat Sep 22, 2018 12:35 am

» அடுக்கு திருவோடு தாயீ...!
by அ.இராமநாதன் Fri Sep 21, 2018 10:56 pm

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 6:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 7:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 1:21 pm

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 9:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 5:33 pm

» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பாதை மாறும் பண்பாடு

Go down

பாதை மாறும் பண்பாடு

Post by யாரோ ஒருத்தி on Sat Mar 17, 2012 10:44 pm

இக்காலத்து பிள்ளைகள் நடந்து கொள்ளும்
நிலையை பார்க்கும் பொழுது நமது பண்பாட்டின் பாதை அழிவை நோக்கி சென்று
கொண்டு இருப்பதை நன்கு அறியலாம்..எடுத்துகாட்டாக மூன்று நிகழ்வுகளை கூற
விரும்புகிறேன் ...
1.சோழிங்கநல்லூர் அடுத்துள்ள கல்லூரி
ஒன்றில் படிக்கும் எனது உறவினர் பெண் கல்லூரியில் உடல்நலம் இல்லாமல்
ஒய்வெடுக்கும் அறைக்கு சென்றுள்ளார் ..அந்த அறையினில் கல்லூரி
ஆசிரியையும் மாணவியும் தவறான செய்கையில் ஈடுபட்டு உள்ளனர் ...இதை கண்ட
அந்த பெண் அந்த அறையினில் இருந்து ஓடி வந்துள்ளார்...மறுநாள் கலையில் அந்த
ஆசிரியை இந்த பெண்ணை அழைத்து இதை யாரிடமாவது தெரிவித்தால் உன்
மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார் இதை சொல்லி கண்ணீர
விட்டு அழும் அந்த பெண் மனஉளைச்சல் தாங்காமல் ஒருவாரம் படுக்கையில்
வீழ்ந்து விட்டார்...
2..அதே கல்லூரியில்சிறப்பு வகுப்பெடுக்க வந்த ஐ.டி. துறையை சேர்ந்த ஒரு பெண் நீங்கள் தவறு செய்தால்(i will kick you below your belt) என்று கூறியுள்ளார்...பின்பு சாரி நான் எங்களது கார்போரேட் பாஷையில் பேசி விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று கூறினாளாம்..
3.BPO துறையில் வேலை பார்க்கும் எனது தோழி
அவர் வேலை செய்யும் இடத்தில் எல்லோரும் சேர்ந்து விளையாட அழைத்தார்கள்
என்று சென்றாராம்..என்ன விளையாட்டு என்று கேட்டதற்கு (butt writting
)என்றார்களாம் இதை கேட்டு அதிர்ச்சி ஆன என் தோழி இதெல்லாம் என்ன கேவலமான
விளையாட்டு என்று கேட்டாளாம் ...எல்லோரும் சேர்ந்து நீங்கள் என்ன இவ்வளவு
பத்தாம்பசலி தனமாக இருக்கீங்க என்று கேட்டு கிண்டல் செய்தார்களாம் ....
இதை எல்லாம் பார்க்கும் போது நம் நாடும்
நமது பண்பாடும் எதை நோக்கி செல்கிறது என்பதை நினது பார்த்தாலே பயமாக
இருக்கிறது ....இதில் இருந்து நம் பிள்ளைகளை எப்படி மீட்டு எடுக்க போகிறோம்
நண்பர்களே........?


Last edited by யாரோ ஒருத்தி on Sun Mar 18, 2012 9:14 pm; edited 1 time in total
avatar
யாரோ ஒருத்தி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 13
Points : 33
Join date : 11/12/2011
Age : 46
Location : chennai

Back to top Go down

Re: பாதை மாறும் பண்பாடு

Post by Manian on Sat Mar 17, 2012 10:47 pm

உங்கள் பதிவு மகிழ்வை தந்தது -இன்னும் பண்பாட்டை நேசிப்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள் என்று எண்ணும் போது இன்னும் மகிழ்வு
avatar
Manian
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 37
Location : Pune

Back to top Go down

Re: பாதை மாறும் பண்பாடு

Post by Atchaya on Sat Mar 17, 2012 11:10 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

Re: பாதை மாறும் பண்பாடு

Post by அ.இராமநாதன் on Sun Mar 18, 2012 5:39 am

எப்படி மீது எடுக்க போகிறோம்...மீட்டு என திருத்துக..
-
பயனுள்ள சிந்தனை...
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28943
Points : 63771
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: பாதை மாறும் பண்பாடு

Post by யாரோ ஒருத்தி on Sun Mar 18, 2012 9:16 pm

நன்றி ராமநாதன் சார் தவறை திருத்தி விட்டேன் ....
avatar
யாரோ ஒருத்தி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 13
Points : 33
Join date : 11/12/2011
Age : 46
Location : chennai

Back to top Go down

Re: பாதை மாறும் பண்பாடு

Post by யாரோ ஒருத்தி on Sun Mar 18, 2012 9:18 pm

நன்றி மணியன் சார் ......இன்னும் பண்பாடு மீறாமல் வாழும் பலபேர் இருக்க தான் செய்கின்றனர் சார் .....
avatar
யாரோ ஒருத்தி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 13
Points : 33
Join date : 11/12/2011
Age : 46
Location : chennai

Back to top Go down

Re: பாதை மாறும் பண்பாடு

Post by யாரோ ஒருத்தி on Sun Mar 18, 2012 9:18 pm

நன்றி அக்க்ஷயா ....
avatar
யாரோ ஒருத்தி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 13
Points : 33
Join date : 11/12/2011
Age : 46
Location : chennai

Back to top Go down

Re: பாதை மாறும் பண்பாடு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Mar 19, 2012 11:49 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பாதை மாறும் பண்பாடு

Post by தமிழ்1981 on Mon Mar 19, 2012 7:31 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 37
Location : sivakasi

Back to top Go down

Re: பாதை மாறும் பண்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum