"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» எண்ணம் போல் வாழ்க்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» எட்டாவது ஜென்மத்துல எவ கூட சேர்ந்து வாழப்போறீங்க..!
by அ.இராமநாதன் Yesterday at 7:28 pm

» வாட்ஸ் அப் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 7:24 pm

» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:20 pm

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by அ.இராமநாதன் Yesterday at 7:16 pm

» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
by அ.இராமநாதன் Yesterday at 7:15 pm

» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...
by அ.இராமநாதன் Yesterday at 7:15 pm

» பொண்ணு வீட்ல கட்டாயம் வரும்...டவுட்டுகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:14 pm

» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... !
by அ.இராமநாதன் Yesterday at 7:13 pm

» * "மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? ‘‘
by அ.இராமநாதன் Yesterday at 7:12 pm

» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:11 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» வெறும் கேடயம் மட்டும் எடுத்து போர்க்களம் போறாரே..!
by அ.இராமநாதன் Yesterday at 7:08 pm

» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:07 pm

» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Jan 10, 2020 2:40 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Jan 09, 2020 8:32 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jan 06, 2020 11:26 pm

» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Mon Jan 06, 2020 3:55 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:59 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:51 pm

» பேசாயோ பெண்ணே- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:38 pm

» எழிலுருவப் பாவை- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» ஏக்கப்பெருமூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:35 pm

» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:35 pm

» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:34 pm

» செந்தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:33 pm

» மலைத்தாயே தேயிலையே - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:32 pm

» பொய் முகங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:30 pm

» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by அ.இராமநாதன் on Mon Mar 19, 2012 8:49 am

[You must be registered and logged in to see this image.]

ஒவ்வொரு நாளையும் முத்தத்துடன் தொடங்கு.

“நமது பாட்டு’ என்று ஏதாவது ஒரு பாட்டைத் தேர்ந்தெடு.


பாஸிட்டிவ் கனவுகளைப் பற்றிப் பேசு.

“நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று அடிக்கடி சொல்.

தவறு செய்யும் பட்சத்தில் ஒப்புக் கொள்.

ஒவ்வொரு திருமண நாள் மற்றும் காதலர் தினத்துக்கு பூக்கள் அனுப்பு.

-
[You must be registered and logged in to see this link.]

நல்ல எண்ணங்களைக் கொண்டிரு.

சொல்வதை காது கொடுத்துக் கேள்.


எப்போதும் பளிச் என்றிரு.

மரியாதை கொடு.



[You must be registered and logged in to see this link.]
மனம்விட்டு சிரி.
-
==========================================
-
>சுஜாதா ராஜ்கோபால், நவி மும்பை






_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30297
Points : 66339
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Mar 19, 2012 11:41 am

பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by தமிழ்1981 on Mon Mar 19, 2012 7:33 pm

நல்ல கருத்துக்கள்....... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 38
Location : sivakasi

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 19, 2012 9:03 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 37
Location : வேலூர்

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 19, 2012 9:04 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 37
Location : வேலூர்

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by அரசன் on Tue Mar 20, 2012 1:09 pm

பலர் இப்படி இல்லையே

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 29
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by கவிக்காதலன் on Thu Mar 22, 2012 11:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 20
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by அ.இராமநாதன் on Fri Mar 23, 2012 6:47 am

அறிவுரைகள் படித்து ரஸிக்க மட்டுமல்ல...
வாழ்க்கையில் நீங்களும் கடைப்பிடிக்கத்தான்..!!!
-


[You must be registered and logged in to see this link.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30297
Points : 66339
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Mar 23, 2012 6:38 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by yarlpavanan on Sat Mar 24, 2012 12:52 am

சிறந்த வழிகாட்டல்
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 50
Location : sri lanka

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by அ.இராமநாதன் on Wed Mar 28, 2012 1:51 pm

மேலும் சில அறிவுரைகள்:-
-
அவன் அல்லது அவளின் வழியை கடைப்பிடி.

அலுவலகப் பணியை வீட்டுக்குக் கொண்டு வராதே!

வருடம் ஒருமுறை வெளியூர் பயணம் அழைத்துச் செல்.

நானிருக்கிறேன் என்று ஆதரவு கரம் நீட்டு.

தேவைப்படும்பொழுது பிறரின் உதவியை நாடு.

ஒவ்வொரு நாளையும் கட்டி அணைப்பதுடன் நிறைவு செய்.

விட்டுக் கொடுப்பது அவசியம்.

வாக்குவாதம் தவிர்க்கவும்.

சிறு செலவுகள் ஆயினும் ஆலோசித்து செய்வது நல்லது.
-
=============================================
====

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30297
Points : 66339
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 29, 2012 8:25 am

சிறப்பு... அனுபவத்தைச் சிறியவர்கள் கடைபிடிக்கத்தான் வேண்டும். மகிழ்ச்சி ஐயா

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 37
Location : வேலூர்

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Mar 29, 2012 10:43 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by நிலாமதி on Thu Mar 29, 2012 11:53 pm

பகிர்வுக்கு நன்றி

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 52
Location : canada

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by yarlpavanan on Sat Mar 31, 2012 7:53 am

தங்கள் வழிகாட்டல் நமக்குத் தேவை.
தொடருங்கள்...
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 50
Location : sri lanka

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by கவிக்காதலன் on Mon Apr 30, 2012 2:38 am

அ.இராமநாதன் wrote:அறிவுரைகள் படித்து ரஸிக்க மட்டுமல்ல...
வாழ்க்கையில் நீங்களும் கடைப்பிடிக்கத்தான்..!!!
-


[You must be registered and logged in to see this link.]
கடைபிடிக்கலாம்தான்... ஆனா ஆனா.... மனைவிக்கு எங்க போறது..??? [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 20
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க .. Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum