தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

+30
கவிஞர்.வைதேகி பாலாஜி
tamizhmuhil
vaithy10
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
Ayeshafarook
tnkesaven
kavithaigal
ramkumark5
ஹிஷாலீ
vinitha
சங்கவி
chinnakkutty
அன்புடன் மலிக்கா
கலீல் பாகவீ
ருக்மணி
ஆளுங்க
அரசன்
nadinarayanan
அ.இராமநாதன்
kowsy2010
சிசு
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
gomathykomu
yarlpavanan
பட்டாம்பூச்சி
Atchaya
சரவணன்
பார்த்திபன்
thaliranna
34 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 18, 2012 9:08 pm

First topic message reminder :

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி!

              1. உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்…
                 2. கதையும் கதை சார்ந்த நிமிட கதை, சிறுகதை, கதை பிறவும்...
                 3. கவிதை வகையைச் சார்ந்த புதுக்கவிதை, வசன கவிதை, கதைக்கவிதை பிறவும்…
                 4. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் பிறவும்…
                 5. நகைச்சுவை

என்ற பிரிவுகள் அனைத்தும் (காதலி) என்பதைச் சார்ந்தே படைப்புகளைப் படைத்துத் தோட்டத்தின் இலக்கியப் போட்டிகளின் சோலை பகுதியில் http://www.tamilthottam.in/f95-forum பதிய வேண்டும்.

இவ்வாறு நாம் செய்வது ஒரு தலைப்பின் கீழ் நாம் பல்சுவையை அனுபவிக்க முடியும். இது தமிழ்த் தோட்டத்தின் போட்டி புதுமையும் ஆகும்.



தமிழ்த்தோட்டத்தில் மாதாந்திர போட்டிகள் குறித்த நெறிமுறைகள்


1. மாதந்தோறும் 1,2,3 ஆகிய தேதிகளில் போட்டிக்கானத் தலைப்பு கொடுக்கப்படும். 29ஆம் தேதி போட்டிக்குப் படைப்புகளை பதிய கடைசி நாளாகும். முடிவுகள் மாத இறுதியில் (30,31 அல்லது மாதத்திற்கு 30 நாள் என்றால் 1 ஆம் தேதி) அறிவிக்கப்படும்.

2. போட்டியின் நடுவர்களாக நம் தோட்டத்தின் வலை நடத்துநர்கள் காப்பாளர்கள் கூட்டாகச் செயல்படுவார்கள் (இவர்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்). இவர்களுக்குப் போட்டிக்குரிய பரிசுப் படைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் வகுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் (29,30) ஆம் தேதிகளில் போட்டிக்கான படைப்புகளை பரிசிலித்து தேர்வு செய்வார்கள். 30 மாலை அல்லது 31ஆம் தேதிகளில் போட்டி முடிவு அறிவிக்கப்படும்.

3. ஒருவர் எந்த பிரிவின் கீழும் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் பதியலாம்.

4. இதற்காக நம் தோட்டத்தில் இலக்கியப் போட்டிகளின் சோலை என்ற தனி பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியிலேதான் http://www.tamilthottam.in/f95-forum(இந்த இழையிலேதான்) அனைத்து போட்டிப் படைப்புகளும் தனித்தனியாகப் பதிய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, கவிதை என்ற திரியில்தான் போட்டிக்குப் பதிய வேண்டிய அனைத்து (அனைவரின்) கவிதைகளும் இடம்பெறுமாறு பதிய வேண்டும். அதற்கு மறுமொழியிட (REPLY) என்பதை கிளிக் செய்து பதிவது உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. போட்டிக்கான பதிவுகளில் தோட்ட உறவுகள் கமென்ட் கொடுக்கவும்… பாராட்டுரைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

5. போட்டிக்கான படைப்புகள் புதிதாகவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும் (புகைப்படத்துக்கு பொருந்தாது). இதற்கு முன்னர் வேறு தளங்களில் பதியப் பட்டிருக்கக் கூடாது (புகைப்படத்துக்கு பொருந்தாது). போட்டி முடிவை அறிவித்த பின்னர் மற்ற தளங்களிலும் பிளாக்கிலும் மின்னஞ்சலில் பறிமாறிக்கொள்ள தடையில்லை.

6. வெற்றிப் பெற்றவர்களின் பயனர் தகவலறையில் கோப்பைகள் பரிசு சின்னமாக கொடுக்கப்படும். ஒருவர் எத்தனை முறை பரிசு பெற்றாலும்  அவருக்குக் கோப்பை கொடுக்கப்படும்.


நடுவர்களுக்கான நெறிமுறைகள்



நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஆகியோர்கள் போட்டிக்கான நடுவர்களாகப் பணிபுரிவார்கள்.
1.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) அந்தந்தப் போட்டிக்குரிய பதிவிலேயே பரிசுக்குரிய முதல் மூன்று படைப்புகளைக் குறிப்பிட்டு அதன் சம்மதமான அனைத்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) ஒரு போட்டிப் பிரிவில் வேறு வேறு படைப்புகளை முதல் மூன்று இடத்துக்கு முன்னிருத்தியிருந்தால் கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் இறுதியாக ஆலோசித்து முறையான மூன்று பரிசுக்குரிய படைப்பை பரிந்துரை செய்வார்கள்.

2.பரிசுக்குரிய படைப்புகள் சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்க வேண்டும் அல்லது அழகியலை முன்னிருத்துவதாகவும் இலக்கியநயங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறதா என்பதை நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) கருத்தில் கொள்ள வேண்டும். நடுவர்கள் அனைவரும் படைப்பாளியை முன்னிருத்தாமல் படைப்பை முன்னிருத்தி பரிசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். சிறந்த படைப்புக்குத்தானே பரிசே தவிர படைப்பாளிக்கு அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

3. நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) தங்களின் படைப்புகளைத் தாங்களே கூட முதல் மூன்று இடங்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு நடுவர்கள் தங்கள் படைப்புகளை பரிசுக்கு முன்னிருத்தியிருப்பின் அவர்களின் படைப்புகளை கவியருவி ம. ரமேஷ் அவர்களும் இராமநாதன் ஐயா அவர்களும் ஆலோசித்து பரிசுக்கு உரியதைத் தேர்ந்தெடுப்பார்கள்.

4.பரிசுக்குத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று இடங்களை அறிவிப்பதற்கு முன்பாக பரிசுக்குரிய படைப்புகள் வேறு தளங்களில் பதியப்பட்டுள்ளதா? என்று சோதித்து பார்க்கப்படும். அவ்வாறு இடம் பெற்றிருப்பின் தேர்ந்தெடுத்த பரிசை நிராகரித்து வேறு படைப்பை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ( இது புகைப்படத்துக்குப் பொருந்தாது).

5.மேற்கண்ட நெறிமுறைகள் தோட்டத்தில் நடத்தப்படும் போட்டியானது ஒளிவுமறைவின்றி நடைபெறுவதை உறுதி செய்கிறது. எனவே, போட்டி நடுவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறாக நினைக்கவோ, அவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அவர்களின் மனம் வருந்தும்படி யாரும்  மறுமொழியிட கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(தோட்ட உறவுகள் ஏதேனும் இன்னும் போட்டிக்கான ஆலோசனை கூறினால் அதையும் தேவைப்படின் சேர்த்துக் கொள்ளலாம்.)


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Oct 03, 2013 7:11 pm; edited 32 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down


அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கலீல் பாகவீ Mon Jun 04, 2012 6:34 pm

புகைப்படங்களையும் அனுமதிக்கலாம்.

சொந்தப்புகைப்படமாக இருந்தால் அதற்கான உத்தரவாதத்தையும், பிறருடையதை எடுத்திருந்தால் அதன் மூலத்தையும் குறிப்பிடும்படி அறிவுறுத்த வேண்டும்.

இன்னொறு விஷயம்: பலரை கவர்ந்த பல புகைப்படங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில், ஒரே தலைப்பில் பார்க்கக்கூடிய, ரசனையை பகிர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும் அல்லவா?

அதனால் நிர்வாகத்தினர் இந்த புகைப்பட நீக்குதல் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 04, 2012 6:46 pm

கலீல் பாகவீ wrote:புகைப்படங்களையும் அனுமதிக்கலாம்.

சொந்தப்புகைப்படமாக இருந்தால் அதற்கான உத்தரவாதத்தையும், பிறருடையதை எடுத்திருந்தால் அதன் மூலத்தையும் குறிப்பிடும்படி அறிவுறுத்த வேண்டும்.

இன்னொறு விஷயம்: பலரை கவர்ந்த பல புகைப்படங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில், ஒரே தலைப்பில் பார்க்கக்கூடிய, ரசனையை பகிர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும் அல்லவா?

அதனால் நிர்வாகத்தினர் இந்த புகைப்பட நீக்குதல் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி

கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே... முடிவை பரிசீலனை செய்கிறோம். அடுத்த இரண்டு நாளில் முடிவை தெரிவிக்கிறோம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 06, 2012 11:12 am

கலீல் பாகவீ wrote:போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன். அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 930435

ஆனால், பதிவிட முடியவில்லையே! அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 38535
இப்போ முயற்சித்து பாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கலீல் பாகவீ Wed Jun 06, 2012 12:27 pm

மிக்க நன்றி!
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கலீல் பாகவீ Sat Jun 09, 2012 7:07 pm

கவியருவி ம. ரமேஷ் wrote: கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே... முடிவை பரிசீலனை செய்கிறோம். அடுத்த இரண்டு நாளில் முடிவை தெரிவிக்கிறோம்.
இன்னும் முடிவு தெரியலையே!
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jun 10, 2012 2:47 pm

மாதாந்திர போட்டியில் புகைப்படப் பிரிவு நீக்கப்படுகிறது.

ஆண்டு போட்டியில் சர்வ நிச்சயமாகச் சேர்த்துக்கொள்ளப்படும்.

அதுவரை சொந்த புகைப்படங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். செல்போன், காமிரா எதைக் கொண்டாகிலும் எந்த படமாகிலும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கலீல் பாகவீ Sun Jun 10, 2012 3:48 pm

மிக்க நன்றி!
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by அன்புடன் மலிக்கா Thu Jun 14, 2012 4:02 pm

அடடா மழை. கற்றறிந்த மேதவிகளில் நடுவில் இந்தகத்துக்குட்டியும் மழையில்
நனைந்து முத்தெடுக்க கவிமுத்தெடுக்க முனைகிறது.இத்தலைப்பு இம்மாதத்திற்குறியதுதானே!?
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 45
Location : துபை- முத்துப்பேட்டை

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jun 14, 2012 8:41 pm

ஆமாம்... ஜூன் இந்த மாதம் தானே?

இந்த மாதத்துக்கானப் போட்டித் தலைப்புதான்.

எழுதுங்கள்... பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கலீல் பாகவீ Sat Jun 16, 2012 4:53 pm

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 650574
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by chinnakkutty Sun Jun 17, 2012 12:37 am

நடுவர்கள் யாராய் இருப்பினும் எழுதும் கருத்துக்களுக்கு நடுவாராய் இருத்தல் அவசியம்.. (சொதப்பிட்டேனோ?)
chinnakkutty
chinnakkutty
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 21
Points : 23
Join date : 28/02/2012
Age : 32
Location : நாகை மாவட்டம்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by சங்கவி Sun Jun 17, 2012 1:34 am

தாமதத்துக்கு மன்னிக்கவும்.
மிக அருமையானதொரு போட்டி நிகழ்ச்சியைப்பார்க்கும்போது மிகவும்
சந்தோஷமாக உள்ளது.இதற்கு நடுவர்களாக்கப்பட்டவர்களும் மிகவும் பொருத்தமானவர்களே அவர்களுக்குஎனது தனிப்பட்ட ஆழ்மனவாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவி்த்துக்கொள்கிறேன்.அத்தோடு இப்போட்டியில்கலந்துகொள்ளும்
அனைத்துப்போட்டியாளர்களுக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.............. அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 509975 அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 669333 அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 868492 அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 354387
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 41
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jun 17, 2012 8:32 am

chinnakkutty wrote:நடுவர்கள் யாராய் இருப்பினும் எழுதும் கருத்துக்களுக்கு நடுவாராய் இருத்தல் அவசியம்.. (சொதப்பிட்டேனோ?)
உண்மைதான். எனவேதான் நடுவர்களுக்கான நெறிமுறையில்,

பரிசுக்குரிய படைப்புகள் சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்க வேண்டும் அல்லது அழகியலை முன்னிருத்துவதாகவும் இலக்கியநயங்களை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கிறதா என்பதை நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) கருத்தில் கொள்ள வேண்டும். நடுவர்கள் அனைவரும் படைப்பாளியை முன்னிருத்தாமல் படைப்பை முன்னிருத்தி பரிசுக்கு பரிந்துரை செய்யவேண்டும். சிறந்த படைப்புக்குத்தானே பரிசே தவிர படைப்பாளிக்கு அல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

என்று வகுக்கப்பட்டுள்ளது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 18, 2012 11:38 am

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 01, 2012 7:40 am

ஜூன் மாத போட்டித் தலைப்பு - மழையின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்னன.

போட்டியில் பங்கு பெற்ற கவிஞர்களுக்குத் தோட்டம் மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

சிறந்த படைப்புக்குத்தான் முதல் மூன்று இடங்கள். படைப்பாளர்களுக்கு அல்ல என்பதை இந்தத் தேர்வு வெளிக்காட்டும் என்று நம்புகிறேன்.

தேர்ந்தெடுத்தவைகளில் தோட்ட உறவுகளுக்கோ பங்கேற்பாளர்களுக்கோ அதிருப்தி இருப்பின் - தேர்வில் குறை கண்டிருப்பின் கருத்துக்களை அந்தந்தப் போட்டிப் பிரிவிலேயோ அல்லது எனக்கோ தலைமை நடத்துனர் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களுக்கோ தனி மடல் அனுப்பி கருத்துரைக்கலாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by அ.இராமநாதன் Sun Jul 01, 2012 9:29 am

குறையென்றுமில்லை...
எல்லாம் சிறப்பே..
-
அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Mullai_poo_arumbu
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கலீல் பாகவீ Sun Jul 01, 2012 1:37 pm

வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்குபற்றியோருக்கும் எனது பாராட்டுகள்...
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 02, 2012 3:59 pm

வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 03, 2012 8:15 am

ஜூலை மாத போட்டித் தலைப்பு சருகு(கள்)அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 42817821664477509915010அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 35255247
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 02, 2012 4:49 am

ஆகஸ்ட் மாத போட்டித் தலைப்பு - நடிகை(கள்)

தோட்ட உறவுகளின் கருத்துப்படி இந்த மாதம் (தேவைப்படுவதால்) தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் தொடர்பான நடிகை(கள்) - தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் கருத்துரைகள் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இப்போட்டிக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் நடிகை(கள்) புகைப்பட போட்டியும் சேர்த்துக் கொள்ளலாமா என்று கருத்துரைக்கவும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by vinitha Thu Aug 02, 2012 9:11 am

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 12_Sneha125
athu super poddi achche அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 737607
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by ஹிஷாலீ Thu Aug 02, 2012 6:35 pm

முயற்சிக்கிறேன் அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Aug 03, 2012 11:03 am

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by ramkumark5 Wed Aug 22, 2012 10:40 pm

தள நிர்வாகிகள் கவனத்திற்கு:

கடந்த இரு முறை மாதாந்திர கதை போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னும், இன்னும் என் புகைபடத்தின் கீழ் இரண்டாம் பரிசு என்று ஏன் தோன்றுகிறது.

மாதா மாதம் புதுப்பிக்க முடியவில்லை என்றால் இந்த லோகோ முறையை நிறுத்தி விடலாமே.
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 38
Location : Surat

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 23, 2012 12:17 pm

ramkumark5 wrote:தள நிர்வாகிகள் கவனத்திற்கு:

கடந்த இரு முறை மாதாந்திர கதை போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னும், இன்னும் என் புகைபடத்தின் கீழ் இரண்டாம் பரிசு என்று ஏன் தோன்றுகிறது.

மாதா மாதம் புதுப்பிக்க முடியவில்லை என்றால் இந்த லோகோ முறையை நிறுத்தி விடலாமே.


மன்னிக்கவும் அடுத்த மாதத்திலிருந்து சரி செய்து கொடுக்கப்படும் வேலை பளுவால் சரி வர செயல் படுத்த முடியவில்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அக்டோபர் மாத போட்டித் தலைப்பு -  காதலி! - Page 3 Empty Re: அக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum