"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 10:18 pm

» எண்ணம் போல் வாழ்க்கை...!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 10:04 pm

» எட்டாவது ஜென்மத்துல எவ கூட சேர்ந்து வாழப்போறீங்க..!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:28 pm

» வாட்ஸ் அப் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:24 pm

» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:22 pm

» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:21 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:20 pm

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:16 pm

» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:15 pm

» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:15 pm

» பொண்ணு வீட்ல கட்டாயம் வரும்...டவுட்டுகள்!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:14 pm

» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... !
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:13 pm

» * "மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? ‘‘
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:12 pm

» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:11 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:10 pm

» வெறும் கேடயம் மட்டும் எடுத்து போர்க்களம் போறாரே..!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:08 pm

» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:07 pm

» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Jan 10, 2020 2:40 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Jan 09, 2020 8:32 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jan 06, 2020 11:26 pm

» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Mon Jan 06, 2020 3:55 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:59 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:51 pm

» பேசாயோ பெண்ணே- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:38 pm

» எழிலுருவப் பாவை- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» ஏக்கப்பெருமூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:35 pm

» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:35 pm

» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:34 pm

» செந்தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:33 pm

» மலைத்தாயே தேயிலையே - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:32 pm

» பொய் முகங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:30 pm

» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்

Go down

மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள் Empty மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்

Post by RAJABTHEEN on Fri Jun 01, 2012 1:29 pm

நீங்கள் காதலிப்பவரா?
காதலித்து திருமணம் புரிந்து கொண்டவரா? காதலித்துக் கொண்டிருப்பவரா? காதல்
திருமணம் செய்து கொள்ள இருப்பவரா? இதில் எதுவாக இருந்தாலும் சரி உங்களுக்கு
ஒரே ஒரு ஆலோசனை தான். அதாவது அவரை மாற்ற முயற்சிக்காமல் நீங்கள் மாற
முயற்சி செய்யுங்கள்.


(இது கெட்ட பழக்க வழக்கங்களுக்குப் பொருந்தாது. சாதாரண நடைமுறைப் பழக்க வழக்கங்களுக்கு மட்டுமே பொருந்தும்.)

இது என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்.. எல்லாவற்றையும் நாங்களே மாற்றிக் கொண்டால் அது எப்படி என்று கேள்வி கேட்பது புரிகிறது.


[You must be registered and logged in to see this image.]
webdunia photoWD
பொதுவாக
எல்லோரிடமும் எல்லா விஷங்களுமே பிடித்த மாதிரி இருக்காது. ஒவ்வொரு
மனிதனும் ஒரு தனித்தீவு என்பதால் ஒவ்வொருவரின் ஆசை, ஆர்வம், நடவடிக்கை என
எல்லாமே வித்தியாசமாகத்தான் இருக்கும்.


நீங்கள் எப்படி எல்லாம் இருக்கிறீர்களோ அப்பயே நீங்கள் விரும்புபவரும் அவரை மாற்றிக் கொண்டால் நல்லது என நினைக்காதீர்கள்.

ஒரே
கருத்துள்ளவர்களுக்குள் எளிதில் நட்பு ஏற்பட்டுவிடலாம். ஆனால் அதே
சீக்கிரத்தில் அவர்களுக்குள் சலிப்பும் தட்டிவிடும் என்பதும் ஒரு
உண்மைதான்.


பொதுவாக எந்த விஷயத்திற்காக காதலித்தீர்களோ, அதே விஷயம் பிற்காலத்தில் பிரச்சினையாவதில் இருந்து தப்பிக்கலாம்.


[You must be registered and logged in to see this image.]
webdunia photoWD
உதாரணத்திற்கு
அவர் உடைகளை மிகச்சரியாக நிற ஒற்றுமையுடன் அணிபவர் என்பதற்காகவே
காதலித்திருப்பீர்கள். ஆனால் எங்காவது அவசரமாகச் செல்லும்போது அவர் நிற
ஒற்றுமையான ஆடையைத் தேடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு கோபம் வரும்.


சண்டை போடுவீர்கள். போக வேண்டிய இடத்திற்குப் போகக் கூட முடியாமல் போய்விடும்.

நீங்கள்
அப்போது என்ன நினைப்பீர்கள், அவர் இந்த ஆடை விஷயத்தில் ஆர்வம் காட்டுவதை
குறைத்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றுதான் நினைப்பீர்கள்.
அது உண்மையல்ல, இது போனால் வேறொரு விஷயத்தில் அவர் மாற வேண்டும் என்று
நீங்கள் நினைப்பீர்கள்.


எனவே இது ஒரு தொடர்கதையாக நீண்டு கொண்டுதான் இருக்கும்.

ஆனால் நீங்கள் விரும்பும் நபர் எதையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள்.

நீங்கள் அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வது அல்லது அவரது அந்த குணத்தை ஏற்றுக் கொள்வது நல்லது.

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 97
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள் Empty Re: மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jun 01, 2012 6:53 pm

வழிகாட்டல்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 37
Location : வேலூர்

Back to top Go down

மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள் Empty Re: மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்

Post by RAJABTHEEN on Sun Jun 17, 2012 1:13 am

கவியருவி ம. ரமேஷ் wrote:வழிகாட்டல்... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 97
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள் Empty Re: மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum