"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Jan 10, 2020 2:40 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Jan 09, 2020 8:32 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jan 06, 2020 11:26 pm

» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Mon Jan 06, 2020 3:55 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:59 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:51 pm

» பேசாயோ பெண்ணே- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:38 pm

» எழிலுருவப் பாவை- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» ஏக்கப்பெருமூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:35 pm

» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:35 pm

» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:34 pm

» செந்தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:33 pm

» மலைத்தாயே தேயிலையே - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:32 pm

» பொய் முகங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:30 pm

» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:28 pm

» எது ஆயுதம்? – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:27 pm

» சொன்னால் நம்ப மாட்டீர்கள் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:27 pm

» சுவைதான் கூடும் – கவிஞர் சுரதா
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:25 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:24 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:23 pm

» கவிதை எழுத வைத்த காதல்! - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:23 pm

» கரங்கள்’ எனும் மூலதனம் - குறுங்கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:06 pm

» புதிய வருஷம்-சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:05 pm

» வருக புத்தாண்டே!
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:05 pm

» வேலைகளல்ல, வேள்விகளே – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:04 pm

» அன்பின் சொற்கள் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:03 pm

» பந்திக்கு முந்துதல் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:03 pm

» பன்முகப் பார்வையில்; கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகள் ! செல்வி இர. ஜெயப்பிரியங்கா ! திண்டுக்கல்.
by eraeravi Sun Jan 05, 2020 7:28 pm

» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
by eraeravi Tue Dec 31, 2019 2:23 pm

» நூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரநூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.வி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Sun Dec 29, 2019 1:15 pm

» எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால் இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்! கவிஞர் இரா .இரவி
by eraeravi Sun Dec 22, 2019 6:08 pm

» போலி செய்திகள் - சூழ் உலகு
by அ.இராமநாதன் Thu Dec 19, 2019 2:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் சந்தேகப் பிராணிகள்

Go down

காதல் சந்தேகப் பிராணிகள்  Empty காதல் சந்தேகப் பிராணிகள்

Post by RAJABTHEEN on Sat Jun 02, 2012 2:35 pm

திருமணத்திற்குப் பிறகு தம்பதிகளுக்குள் சந்தேகம் வலுப்பது என்பது பேசி தீர்வு காண வேண்டியதாகி விடும்.

ஆனால் இந்த சந்தேக எண்ணம் காதலிக்கும்போதே வந்துவிட்டால்.. என்ன செய்வது?

ஒரு
விஷயத்தைப் பற்றி ஆயிரம் கேள்வி கேட்பார்கள். அதையெல்லாம் நம்மீதான
அக்கறையில் கேட்கிறார்கள் என்று நாமும் பதில் சொல்லிக் கொண்டிருப்போம்.


நம்மிடமிருந்து
ஒன்றுடன் ஒன்று எங்காவது ஒட்டாமல் பதில் வரும்போது பிரச்சினை
ஆரம்பிக்கும். அது எப்படி அப்படி நடந்தது. நீங்கள் அப்போது எங்கே
இருந்தீர்கள் என்று கேள்விகள் துளைத்து எடுப்பார்கள்.


சின்ன
விஷயத்தையும் மறந்து வீட்டீர்களானால் உங்கள் நிலை அவ்வளவுதான். வாழ்நாள்
முழுவதும் ஒரு காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி போலத்தான் உங்கள் வாழ்க்கை
நகரும்.


மேலும் சந்தேகங்கள் ஒருவருக்கு ஆரம்பித்து விட்டால் அது எப்போதும் முடிவது இல்லை.

அதனால்
காதலின் ஆரம்பத்தில் சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் வந்து கொண்டே இருக்கும்
இணையிடம் அதிக பாசத்துடன் இப்படி கேட்கிறார்கள் என்று நினைத்து பதில்
சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.


நம்மை
ஒருவரோடு சம்பந்தப்படுத்தி கேள்வி கேட்கும்வரை நமக்கு அவர்களது எண்ணம்
புரியாமல் இருக்கலாம். ஆனால் ஒருவரோடு நம்மை சம்பந்தப்படுத்திவிட்டால் நாம்
விழித்துக் கொள்ள வேண்டும்.


சரி
அவரது பார்வை அப்படி இருக்கிறது, சூழ்நிலை மாறிவிட்டால் அவர்களும் மாறி
விடுவார்கள் என்று எண்ணலாம். அதுதான் இல்லை. நீங்களும் சரி, அவரும் சரி
எங்கு இருந்தாலும், உங்கள் அருகில் இருக்கும் ஒரு மனித நிழலாக இருந்தாலும்
அதனை தொடர்பு படுத்தி பல கேள்விகளைக் கேட்பார்கள்.


சந்தேகப்
பிராணி வளருமே தவிர வளர்ச்சி குன்றாது. எனவே, சந்தேகப் பிராணியை
காதலித்ததே தவறு, இதில் திருமணம் தேவையே இல்லை என்று முடிவெடுப்பதுதான்
சிறந்தது.


இதென்ன
இப்படி ஒரு அதிரடி முடிவாகச் சொன்னால் எப்படி என்று நினைக்காதீர்கள்.
ஏனென்றால் திருமணமாகி இருவரது வாழ்விலும் இந்த சந்தேகத்தால் புயல் வீசி
பிரிவதை விட, காதலர்களாகவே பிரிந்து விடுவது இருவருக்குமே நல்லது.


ஒவ்வொரு நாளும் தூண்டில் புழுவாய் நெளிவதை விட, பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்க எண்ணுங்கள்.

சந்தேக நோயை வளர்க்காதீர்கள். மற்றவர்களுக்கு பரவ விடாதீர்கள்.

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 97
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காதல் சந்தேகப் பிராணிகள்  Empty Re: காதல் சந்தேகப் பிராணிகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jun 19, 2012 4:59 pm

ஆச்சரியம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் சந்தேகப் பிராணிகள்  Empty Re: காதல் சந்தேகப் பிராணிகள்

Post by sivarathy on Tue Jun 19, 2012 6:53 pm

சந்தேக நோயை வளர்க்காதீர்கள். மற்றவர்களுக்கு பரவ விடாதீர்கள். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
sivarathy
sivarathy
ரோஜா
ரோஜா

Posts : 217
Points : 343
Join date : 13/03/2011

Back to top Go down

காதல் சந்தேகப் பிராணிகள்  Empty Re: காதல் சந்தேகப் பிராணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jun 19, 2012 7:36 pm

நானும் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவர்களின் சுதந்திரம் போய் விடுகிறது என்பது உண்மையே.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 37
Location : வேலூர்

Back to top Go down

காதல் சந்தேகப் பிராணிகள்  Empty Re: காதல் சந்தேகப் பிராணிகள்

Post by அ.இராமநாதன் on Tue Jun 19, 2012 7:59 pm

காதலர்களாகவே பிரிந்து விடுவது இருவருக்குமே நல்லது...!
-
மேல்நாட்டினர் 'டேட்டிங்' முடிந்த பின்னர், இந்த
இணை ஒத்து வருமா என தீர்மானிக்கின்றர்..!!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30266
Points : 66274
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

காதல் சந்தேகப் பிராணிகள்  Empty Re: காதல் சந்தேகப் பிராணிகள்

Post by pakee on Wed Jun 20, 2012 3:16 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 32
Location : france

Back to top Go down

காதல் சந்தேகப் பிராணிகள்  Empty Re: காதல் சந்தேகப் பிராணிகள்

Post by RAJABTHEEN on Sat Jun 30, 2012 1:34 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 97
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காதல் சந்தேகப் பிராணிகள்  Empty Re: காதல் சந்தேகப் பிராணிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum