"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Jan 10, 2020 2:40 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Jan 09, 2020 8:32 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jan 06, 2020 11:26 pm

» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Mon Jan 06, 2020 3:55 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:59 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:51 pm

» பேசாயோ பெண்ணே- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:38 pm

» எழிலுருவப் பாவை- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» ஏக்கப்பெருமூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:35 pm

» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:35 pm

» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:34 pm

» செந்தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:33 pm

» மலைத்தாயே தேயிலையே - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:32 pm

» பொய் முகங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:30 pm

» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:28 pm

» எது ஆயுதம்? – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:27 pm

» சொன்னால் நம்ப மாட்டீர்கள் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:27 pm

» சுவைதான் கூடும் – கவிஞர் சுரதா
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:25 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:24 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:23 pm

» கவிதை எழுத வைத்த காதல்! - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:23 pm

» கரங்கள்’ எனும் மூலதனம் - குறுங்கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:06 pm

» புதிய வருஷம்-சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:05 pm

» வருக புத்தாண்டே!
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:05 pm

» வேலைகளல்ல, வேள்விகளே – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:04 pm

» அன்பின் சொற்கள் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:03 pm

» பந்திக்கு முந்துதல் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:03 pm

» பன்முகப் பார்வையில்; கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகள் ! செல்வி இர. ஜெயப்பிரியங்கா ! திண்டுக்கல்.
by eraeravi Sun Jan 05, 2020 7:28 pm

» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
by eraeravi Tue Dec 31, 2019 2:23 pm

» நூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரநூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.வி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Sun Dec 29, 2019 1:15 pm

» எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால் இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்! கவிஞர் இரா .இரவி
by eraeravi Sun Dec 22, 2019 6:08 pm

» போலி செய்திகள் - சூழ் உலகு
by அ.இராமநாதன் Thu Dec 19, 2019 2:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்

Go down

காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் Empty காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்

Post by RAJABTHEEN on Sat Jun 02, 2012 2:40 pm

காதலிப்பதை நீங்கள் உணர்ந்து,
நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை சொல்லும் முன் உங்களிடம் நீங்களே
கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன.

அவற்றை
நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு மட்டுமே கேட்க வேண்டும்.
அதற்குப் பிறகு இந்த கேள்விகளைக் கேட்டால் அது உங்கள் காதலையே
கேள்விக்குறியாக்கிவிடும்.

முதலில்
ஆண்களிடம் வருவோம். அதாவது ஒரு பெண்ணைப் பார்த்து அவளை பிடித்துவிட்டது.
அவளையும் நம்மைக் கவனிக்க வைத்தாகிவிட்டது. அப்புறம் என்ன அவளிடம் சென்று
பேசுவதுதான், தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதுதான்.[You must be registered and logged in to see this image.]

ஒரு
பெண்ணிடம் பேசலாம் என ஒரு ஆணுக்கு தைரியம் வரும் சூழலில் கீழ்க்கண்ட
கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக் கொள்வது அவனுக்கும், அவளது காதலுக்கும்
மிகச் சிறந்ததாகும்.

முதல் கேள்வி, அவளுக்கு நான் சரியான நபர்தானா?

என்னால் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியுமா?

எனக்கு அதற்கான தகுதிகள் இருக்கிறதா?

நான் அவளை விரும்புவது சரிதானா?

அவள் என்னால் சந்தோஷமடைவாளா?

என் சந்தோஷம் அவளிடம்தான் இருக்கிறதா?

அவளுக்காக நான் மற்றவர்களை இழக்கும் அளவிற்கு தைரியம் உடையவனா?

அவள்தான் என் வாழ்க்கை என்று முழுமையாக நம்புகிறேனா?

போன்ற கேள்விகளை ஒன்றுக்கு இரு முறை தனக்குள்ளே கேட்டுப் பார்த்து அதற்கு சரியான பதில்களைக் கூற வேண்டும்.

நீங்கள்
காதலிப்பது அவளை மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே
இருக்க வேண்டுமேத் தவிர, ஊர் சுற்றிவிட்டு, சலித்ததும் பிரிந்து
விடுவதற்காக இருக்கவேக் கூடாது. இவை அனைத்துக்கும் சரி என்ற பதில் வந்தால்
மட்டுமே அந்த பெண்ணிடம் உங்கள் காதலை தெரிவிக்க வேண்டும்.

அதிகபட்சமான கேள்விகளுக்கு இல்லை என்ற பதில் வந்தால் உடனடியான அவளது கண்ணில் படாமல் ஓடிவிடுங்கள்.

ஆணைப்
போலவே பெண்ணுக்கும் சில விஷயங்கள் உள்ளன. இதுவரை தூரமாய் இருந்து பார்த்து
வந்த ஒருவன் அருகே வந்து பேசுகிறான் எனும் பொழுது அவளும் காதலின் அடுத்த
கட்டத்தில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

பெண் தனது பதிலை சொல்லும் முன் தனக்குள் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]

பதில்
சொல்ல வேண்டுமா? அல்லது தட்டிக்கழிக்க வேண்டுமா என முடிவெடுக்கும் முன்னர்
அடுத்து வரும் கேள்விகளை மனதிற்குள் கேட்டுப் பார்த்துவிடுவது நல்லது.

நான் செய்வது சரிதானா?

எனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் அளவிற்கு எனக்கு தகுதியும், வயதும் உள்ளதா?

இதைத் தவிர்ப்பது நல்லதா? தேர்ந்தெடுப்பது சிறந்ததா?

இவன் உண்மையில் நல்லவனாகவும், உண்மையில் காதலிப்பவனாகவும் மனதுக்கு தெரிகிறதா?

என்னுடைய நடத்தைகள் ஏதாவது அவனது கவனத்தை சிதறடித்துவிட்டதா?

என் மனதில் இருக்கும் அந்த உருவத்துடன் இவன் ஒத்து வருவானா?

இவன் இல்லை என்றால் நம்முடைய வாழ்வில் சந்தோஷம் இருக்காது என்று நம்புகிறாயா?

இவனுக்காக நாளை ஒரு பிரச்சினை என்றால் உறவினர்களுடன் போராடவும், அவர்களை விட்டு விலகி வரவும் முடியுமா?

மேற்கண்ட
கேள்விகளில் ஏதாவது ஒன்றிரண்டிற்காவது தவறான பதில்கள் கிடைக்கும்
பட்சத்தில் காதலில் அடுத்த கட்டத்திற்குள் நுழையாமல் இருப்பதே நல்லது.

முடிந்தால் அவரிடம் உங்களது நிலையை தெளிவாக விளக்கிவிட்டு விலகிக் கொள்வது இருவருக்கும் சிறந்தது.

ஆண்கள்
என்பவர்கள் ஒரு ரப்பர் வளையம் போன்றவர்கள். பெண்களுக்காக எத்தனை தூரம்
வேண்டுமானாலும் இழுபடுவார்கள். ஆனால் பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்
மீண்டும் பழைய நிலைமைக்கே போய்விடவும் அவர்களால் முடியும்.

எனவே
ஆணின் மனம் புண்பட்டுவிடும் என்று எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை.
உண்மையில் உங்கள் மனதுக்கு பிடித்து, உங்களால் கடைசி வரை போராடி கல்யாணம்
செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக் கொண்டால் மட்டும் உங்களது பதிலை
ஆம் என்று அழுத்தம் திருத்தமாக கூறுங்கள்.

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 97
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் Empty Re: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்

Post by சதாசிவம் on Sat Jun 02, 2012 4:37 pm

நல்ல தகவல்,

ஆனால் எல்லா ஆண்களும் ரப்பர் வளையம் போல் இல்லை, இன்றைக்கு பெண்களும் இப்படி உள்ளனர். ஆணின் மனம் புண்பட்டு விடும் என்று நினைக்கவேண்டாம் என்றால், பெண்ணின் மனம் புண்படும் என்று நினைக்காத ஆண்களுக்கு இவர்களுக்கு என்ன மாறுபாடு. இன்றைக்கு காதல் ஒரு பொழுதுப்போக்கு.
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 44
Location : chennai

Back to top Go down

காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் Empty Re: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jun 02, 2012 5:15 pm

காதல் இதனை எல்லாம் கருத்தில்கொண்டு வருவதில்லை...

அதனால்

பிந்நாளில் கண்ணீர் வருவதையும் தடுக்க முடிவதில்லை

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 37
Location : வேலூர்

Back to top Go down

காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் Empty Re: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்

Post by vinitha on Sun Jun 10, 2012 12:41 pm

எவளவு இருக்க நல்ல நேரம் அண்ணா சொல்ல முன்னுக்கு நான் தப்பி விட்டான் [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 10
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் Empty Re: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்

Post by அ.இராமநாதன் on Sun Jun 10, 2012 3:25 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30266
Points : 66274
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் Empty Re: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்

Post by RAJABTHEEN on Sun Jun 17, 2012 1:12 am

சதாசிவம் wrote:நல்ல தகவல்,

ஆனால் எல்லா ஆண்களும் ரப்பர் வளையம் போல் இல்லை, இன்றைக்கு பெண்களும் இப்படி உள்ளனர். ஆணின் மனம் புண்பட்டு விடும் என்று நினைக்கவேண்டாம் என்றால், பெண்ணின் மனம் புண்படும் என்று நினைக்காத ஆண்களுக்கு இவர்களுக்கு என்ன மாறுபாடு. இன்றைக்கு காதல் ஒரு பொழுதுப்போக்கு.
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 97
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் Empty Re: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்

Post by chinnakkutty on Sun Jun 17, 2012 3:25 pm

மிக அருமையான தகவல் என்றாலும் நடைமுறைக்கு சாத்தியமா என்றாள் அது கேள்விக்குறி தான். காதலில் முதலில் 'இனக்கவர்ச்சி' தானே முன் நிற்கிறது!
chinnakkutty
chinnakkutty
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 21
Points : 23
Join date : 28/02/2012
Age : 28
Location : நாகை மாவட்டம்

Back to top Go down

காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் Empty Re: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jun 18, 2012 12:02 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் Empty Re: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்

Post by RAJABTHEEN on Thu Jun 28, 2012 12:27 am

chinnakkutty wrote:மிக அருமையான தகவல் என்றாலும் நடைமுறைக்கு சாத்தியமா என்றாள் அது கேள்விக்குறி தான். காதலில் முதலில் 'இனக்கவர்ச்சி' தானே முன் நிற்கிறது!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 97
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள் Empty Re: காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum