"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஓவியம் என்பது மெüனமான கவிதை!
by அ.இராமநாதன் Today at 9:12 am

» சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
by அ.இராமநாதன் Today at 9:07 am

» மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். ...!!
by அ.இராமநாதன் Today at 9:04 am

» வளர்ப்பு...
by அ.இராமநாதன் Today at 12:29 am

» விரைவில் ஆரம்பமாகவுள்ள நாடோடிகள் 3: சமுத்திரக்கனி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:46 am

» பாட்டியானார் ராதிகா சரத்குமார்!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:44 am

» விரைவில் "கும்கி 2'
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:32 am

» "சீமராஜா' படத்தில் கௌரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:30 am

» "அருவா சண்ட'. - திரைபபடம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:28 am

» "பாரீஸ் பாரீஸ் - திரைப்படம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:26 am

» "துமாரி சுலு' திரைப்படத்தின் ரீமேக்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:25 am

» அவன் மீதும் ஒரு துளி நீர்...! - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:02 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:33 pm

» ஜென் கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:40 pm

» காதல் முறிந்த காரணம்..!!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:37 pm

» ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் - விஞ்ஞான புனைகதைகள் எழுதியவர்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:32 pm

» பழக்கத்தால் வந்த விளைவு இது!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:08 pm

» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:05 pm

» 'அக்கப்போர்' என்ற சொல் எப்படி வந்தது...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:04 pm

» குப்பை வண்டிக்காரருக்கு அடித்தது யோகம்;
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:02 pm

» துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்!' கட்டுரையில்:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:00 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:56 pm

» அரசியலில் குதிக்க தயாராகும் கஸ்துாரி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:54 pm

» ஆட்டோ டிரைவரான சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:53 pm

» கோலிவுட்டில் முகாமிடும், காலா பட நாயகி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:52 pm

» அஞ்சலியின் மிரட்டல் படம்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:50 pm

» கிச்சன் கில்லாடியான நமீதா!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:49 pm

» கமலின் இளமை கூட்டணி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:48 pm

» ஏழைகளின் பசி தீர...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:46 pm

» 2,000 வகை அலர்ஜி -உண்டாம்...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:43 pm

» மீன் வளர்ப்பு - கேள்விப்படாத செய்திகள் -
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:39 pm

» உடலை பராமரிப்பதற்கு, சிறந்த வழிமுறை, நல்லெண்ணெய் குளியல்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:32 pm

» கவலைகள் நிலையானதல்ல! - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:30 pm

» தலைவர், 60 ஆம் கல்யாணத்தை ஏன் ரகசியமாக செய்தார்...?
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 9:48 am

» “அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:39 am

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:35 am

» சென்னையில் சூறைக்காற்று வீசும்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:27 am

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:25 am

» திருப்பதி கோயிலை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி : சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:24 am

» 'மகப்பேறு கால இறப்பு தடுப்பில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம்'
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:22 am

» ஒரு நாள் கலெக்டர்: மாணவிக்கு கவுரவம்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:20 am

» முதல்வர் யோகி கொடுத்த செக் பவுன்ஸ் : மாணவருக்கு அபராதம்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:00 am

» டில்லியில் என்கவுன்டர்: 4 ரவுடிகள் சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 7:58 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

Go down

எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

Post by yarlpavanan on Sun Jun 17, 2012 4:59 am

நேற்றைக்கு முந்தைய உலகில்
(நூறு ஆண்டுகளுக்கு முன்)
7500 இற்கு மேற்பட்ட
மொழிகள் இருந்தனவாம்...
நேற்றைய உலகில்
(ஐம்பது ஆண்டுகளுக்கு முன்)
4500 இற்கு மேற்பட்ட
மொழிகள் இருந்தனவாம்...
இன்றைய உலகில்
(2000ஆமாம் ஆண்டுக்கு முன்)
2500 இற்கு மேற்பட்ட
மொழிகள் இருந்தனவாம்...
நாளைய உலகில்
(2020ஆம் ஆண்டுக்கு பின்)
1500 இற்கும் குறைந்த
மொழிகள் இருக்குமாம்...
நாளைக்கு அடுத்த உலகில்
(2040ஆம் ஆண்டுக்கு பின்)
150 இற்கும் குறைந்த
மொழிகள் இருக்குமாம்...
நாளைக்கு அடுத்தடுத்த உலகில்
என் சாவிற்குப் பின்
50 இற்கும் குறைந்த
மொழிகள் இருக்குமாம்...
தமிழ், வடமொழி (சமஸ்கிருதம்), சீனம்,
கிரேக்கம், லத்தீன், எபிரேயம் ஆகிய
ஆறு மூத்த மொழிகளில்
தமிழும் சீனமும் தான்
இறுதி மணித்துளி வரை
வாழ்ந்து கொண்டிருக்கிறதாம்...
ஈற்றில் இருக்கும் மொழிகளில்
எங்கள் தமிழ் மொழியும்
வாழ்ந்து கொண்டிருக்குமா?
எல்லாத் துறை அறிவும் கொண்ட
திருக்குறளைச் சான்றாகக் கொண்டு
எல்லாத் தொழில்நுட்ப வளங்களையும்
எம் தமிழில் வெளிக்கொணர்ந்தால்
உலகெங்கும்
தமிழைப் பரப்பிப் பேணினால்
ஈற்றில் வாழும் மொழியும்
எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?
(இப்பதிவு எழுதிய நாள் 17/06/2012)
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

Post by அ.இராமநாதன் on Sun Jun 17, 2012 10:08 am

ல்லாத் தொழில்நுட்ப வளங்களையும்
எம் தமிழில் வெளிக்கொணர்ந்தால்...
-

இது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை..!
உள்ளூரில் வேலை வாய்ப்பு இல்லை என்பதால்
ஆங்கிலத்தில் படித்தால்தான் அயல் நாட்டினருடன்
போட்டி போட முடியும் என்ற நிலை..!!

-
மற்றவர்கள் கருத்து என்ன..?

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28250
Points : 62192
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

Post by ஆளுங்க on Sun Jun 17, 2012 7:52 pm

எத்தனையோ இயற்கை பேரழிவுகளையும், படையெடுப்புகளையும் தாண்டியும் இன்றும் தமிழ் மொழி வழக்கில் உள்ளது..
இனியும் இருக்கும்!

//எல்லாத் தொழில்நுட்ப வளங்களையும்
எம் தமிழில் வெளிக்கொணர்ந்தால்...
//
லினக்ஸ் இயங்குதளங்களும் அவற்றின் பயன்பாடுகளும் தமிழ் பேசத் துவங்கி பல நாட்களாகி விட்டன. தொழில்நுட்பத் தகவல்கள் பலவும் தமிழில் வருகிறன..
இந்த வேகம் கூடினால் போதும்!
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Re: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

Post by dhilipdsp on Mon Jun 18, 2012 9:45 am

[You must be registered and logged in to see this image.]
avatar
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 28
Location : கோவை

Back to top Go down

Re: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jun 18, 2012 11:53 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

Post by yarlpavanan on Mon Jun 18, 2012 10:58 pm

அ.இராமநாதன் wrote:ல்லாத் தொழில்நுட்ப வளங்களையும்
எம் தமிழில் வெளிக்கொணர்ந்தால்...
-

இது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை..!
உள்ளூரில் வேலை வாய்ப்பு இல்லை என்பதால்
ஆங்கிலத்தில் படித்தால்தான் அயல் நாட்டினருடன்
போட்டி போட முடியும் என்ற நிலை..!!

-
மற்றவர்கள் கருத்து என்ன..?

தங்கள் கேள்விக்கு நண்பர் ஆளுங்க நல்ல பதிலைத் தந்துள்ளார்.
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

Post by yarlpavanan on Mon Jun 18, 2012 10:59 pm

ஆளுங்க wrote:எத்தனையோ இயற்கை பேரழிவுகளையும், படையெடுப்புகளையும் தாண்டியும் இன்றும் தமிழ் மொழி வழக்கில் உள்ளது..
இனியும் இருக்கும்!

//எல்லாத் தொழில்நுட்ப வளங்களையும்
எம் தமிழில் வெளிக்கொணர்ந்தால்...
//
லினக்ஸ் இயங்குதளங்களும் அவற்றின் பயன்பாடுகளும் தமிழ் பேசத் துவங்கி பல நாட்களாகி விட்டன. தொழில்நுட்பத் தகவல்கள் பலவும் தமிழில் வருகிறன..
இந்த வேகம் கூடினால் போதும்!

தங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

Post by yarlpavanan on Mon Jun 18, 2012 11:07 pm

நண்பர்களே!
ஒரு மொழி அழியாமல் இருக்க;
எழுத்தறிவு, பேச்சறிவு,
கலை, பண்பாடு, இலக்கியம்
எல்லாம் பேணுவதோடு
எல்லாத் தொழில்நுட்பங்களையும்
குறித்த மொழியில் பேணவும் வேண்டுமே!
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum