தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

+3
கலைநிலா
dhilipdsp
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 12, 2012 4:01 pm

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? தமிழ்த்தோட்டக் கவிஞர்கள் கருத்துரைக்கவும்.

காதல் அந்தாதி புத்தக ஆக்கத்துக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது...

அம்மா அந்தாதி (50 கவிதைகள் எழுதினால்) முடியும் தருவாயில் உள்ளது

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா?

இல்லை இரண்டு அந்தாதிகளே புத்தக ஆக்கம் பெற்றால் போதும் என்று கூறுகிறீர்களா?

அல்லது அந்தாதி எழுதியது போதும்... வேறு ஏதேனும் ஒரு சிற்றிலக்கிய வகைக் கவிதை எழுதலாம் என்று கூறுகிறீர்களா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by dhilipdsp Thu Jul 12, 2012 4:41 pm

நட்பு அந்தாதி தொடரலாம்? ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 12, 2012 4:48 pm

மகிழ்ச்சி

பிற கவிஞர்களின் கருத்துகளையும் எதிர் பார்க்கலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by கலைநிலா Thu Jul 12, 2012 4:59 pm

தொடருங்கள் தோழரே உங்களுடன் நாங்களும் தொடர்கிறோம்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by தமிழ்1981 Thu Jul 12, 2012 5:38 pm

கட்டாயம் நட்பு அந்தாதியினை தொடரலாம்...விரைவாக‌ அம்மா அந்தாதியினை முடித்தால் நல்லது.

தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 12, 2012 8:06 pm

தமிழ்1981 wrote:கட்டாயம் நட்பு அந்தாதியினை தொடரலாம்...விரைவாக‌ அம்மா அந்தாதியினை முடித்தால் நல்லது.

முடியும் என நினைக்கிறேன்.

நட்பு அந்தாதியினை 20 ஆம் தேதியிலிருந்து தொடரலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by சதாசிவம் Thu Jul 12, 2012 9:20 pm

நட்பு அந்தாதியை தொடங்கலாம்,

மேலும் மரபுப்பா வகையிலும் எழுதலாம், குறைந்தது குறள் போல், வெண்பா போல் எழுத முயற்சி செய்யலாம். இலக்கணப்படி அமையாவிட்டாலும், அவ்வகை கட்டமைப்பில் எழுத முயற்சி செய்யலாம்.
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai

Back to top Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 12, 2012 10:22 pm

சதாசிவம் wrote:நட்பு அந்தாதியை தொடங்கலாம்,

மேலும் மரபுப்பா வகையிலும் எழுதலாம், குறைந்தது குறள் போல், வெண்பா போல் எழுத முயற்சி செய்யலாம். இலக்கணப்படி அமையாவிட்டாலும், அவ்வகை கட்டமைப்பில் எழுத முயற்சி செய்யலாம்.

மரபுப் பா வகையில் வெண்பாதான் மிகவும் கடினம். இருந்தாலும் முயற்சிக்கலாம். கை வர வில்லையென்றால் விருத்தம் - விருத்தத்தில் எழுதலாம்.

கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jul 13, 2012 2:14 pm

பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by கலைவேந்தன் Sat Jul 14, 2012 3:09 pm

கவிதைகளின் மேல் தங்கள் அன்பும் ஆர்வமும் வியக்கவைக்கின்றன மகேஷ்..!

தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.. என்னாலியன்ற ஆதரவையும் நல்கிட நான் தயார்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jul 14, 2012 4:22 pm

வாங்க அண்ணே இணைந்து கலக்குவோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 14, 2012 4:29 pm

கலைவேந்தன் wrote:கவிதைகளின் மேல் தங்கள் அன்பும் ஆர்வமும் வியக்கவைக்கின்றன மகேஷ்..!

தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.. என்னாலியன்ற ஆதரவையும் நல்கிட நான் தயார்..

கவிதைகள் மட்டுமின்றி கதைகளிலும் தனித்துவம் தெரிகிறது... தொடருங்கள்...

கற்பனை வளமிக்க தாங்கள் அந்தாதியில்
http://www.tamilthottam.in/t30766-topic
http://www.tamilthottam.in/t30182-topic
பங்குபெறாமை எங்களுக்குத்தான் வருத்தம் மேலிடச் செய்கிறது.

நட்பு அந்தாதியிலாவது இணையுங்கள்... நன்றி கொண்டாட்டம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும். Empty Re: புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» நானும் உங்கள் தோட்டத்தில் புதியதாக இணைகிறேன்
» புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum