தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆண்கள் குறைகிறார்களா?

Go down

ஆண்கள் குறைகிறார்களா? Empty ஆண்கள் குறைகிறார்களா?

Post by RAJABTHEEN Wed Aug 08, 2012 1:20 am

அண்ணல் நபி (சல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த அழிவு நாளின் அடையாளங்களில் ஒன்று:


إن من أشراط الساعة أن يرفع العلم، ويكثر الجهل، ويكثر الزنى، ويكثر شرب الخمر، ويقل الرجال، ويكثر النساء، حتى يكون لخمسين امرأة القيم الواحد
கடைசி காலத்தில் ஐம்பது பெண்களுக்கு ஒரு தரமான ஆண் என்ற விகிதத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்
என்பது.
இதை நையாண்டி செய்து பல இணைய தளங்களில் கேள்விக் கனைகளை தொடுத்திருந்தார்கள்.
1.இதுவரைக்கும் இந்த முன்னறிவிப்பு உண்மையாகவில்லையே.. அப்படியென்றால் எப்பொழுதான் வரும்?
2.அப்படி ஏற்படுவதாக இருந்தால் இரண்டாவது உலகப்
போரின்போதே ஏற்பட்டிருக்கவேண்டுமே. ஏனெனில் அதில் 50 மில்லியனுக்கும்
அதிகமானோர் பலியாகினர். அதில் பெரும்பாலும் பலியானது ஆண்கள்தான். அப்பொழுது
இந்த 50/1 என்ற விகிதாச்சாரம் ஏற்படவில்லையே?

ஏதோ ஒரு சில நாடுகளில் மட்டும் ஒரு சின்ன
மாற்றம் நிகழ்ந்தது. உதாரணமாக அல்மானியா. 6 மில்லியன் அல்மானியர்கள்
கொல்லப்பட்டதால் அங்கே மட்டும் 1/3 என்ற விகிதாச்சாரத்தில் ஆண்களின்
எண்ணிக்கை இருந்தது.

3. அதுமட்டுமல்ல .தற்பொழுது சீனா போன்ற
நாடுகளில் தீவிர கருத்தடை சட்டத்தால் ஒரே ஒரு ஆண் குழந்தையுடன் அவர்கள்
கருத்தடை செய்து கொள்வதால் அங்கே ஆண்களின் விகிதாச்சாரமே
அதிகமாகியிருக்கிறது.

4.இனி மூன்றாவது உலகப் போர் வந்து பயங்கர அழிவு
ஏற்பட்டாலும் அப்பொழுதுகூட ஆண் பெண் வித்தியாசமில்லாமல் அனைவரும்தான்
அழிவார்கள். காரணம் அணுகுண்டுகளுக்கு ஆண் பெண் வித்தியாசம் பார்க்கத்
தெரியாது. அப்படியிருக்க எப்படி இந்த முன்னறிவிப்பு சாத்தியாமாகும்?


இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்.. விமர்சனங்கள்.
அவற்றுக்கு நம் அறிஞர்களும் தக்க பதில் தந்துகொண்டுதான் இருந்தார்கள்.


Dr.ஜாகிர் நாயிக் அவர்களின் பதில்:
உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.

  • அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள
    பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும்.
    அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் – பெண்களின் எண்ணிக்கை ஆண்களின்
    எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கின்
    மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள
    ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின்
    எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்கள் திருமணம் செய்து
    கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி.

  • அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும்.
  • ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும்.
  • ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும்.
  • உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களைவிட அதிகம் என்பதை அறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே.
  • அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்களை விட 7.8 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர்.

இதுபோல பலரும் பல பதில்களைத் தந்துள்ளனர்.
அவற்றுக்கு மறுப்புகளும் சில தளங்களில் வெளியாகியுள்ளன. ஜாகிர் நாயிக்
தரும் கணக்கெடுப்பு சரியான தகவல் இல்லை என்று கூறுவோரும் உண்டு.

நமது பதில்:
நபியவர்களின் அந்த அறிவிப்பு
1. ஆண்கள் குறைவதையும் குறிக்கும்
2. ஆண் தன்மை குறைவதையும் குறிக்கலாம்.
நபியவர்களின் வார்த்தையை நன்கு கவனிக்கவேண்டும்.


حتى يكون لخمسين امرأة القيم الواحد
50 பெண்களுக்கு 1 தரமான ஆண்மை நிறந்த ஆண் என்ற விகிதாச்சாரம் ஏற்படும்.
இதை உண்மைப் படுத்தும் விதத்தில் இப்பொழுது ஒரு
அதிர்ச்சியான ஆய்வறிக்கை ஒன்று இணையங்களில் வெளியாகியுள்ளது. அது முஹம்மது
நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை அப்படியே உண்மைப் படுத்துவதாக உள்ளது.
நையாண்டி செய்த அதிமேதாவிகளின் அகல வாயை அடக்கி ஒடுக்கவதாக அமைந்துள்ளது.

பல வெப்சைட்டுகளிலும் வெளியாகியுள்ள அந்த அதிர்ச்சியான தகவல் என்ன?
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால்
இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம்
என்று ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை
பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர்
மருத்துவர்கள்.

உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய
பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான்.
குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள்
தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின்
விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது
கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள
மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.



ஆண்கள் குறைகிறார்களா? Images?q=tbn:ANd9GcS00uFiC7Zqfz6yAX3U2atU8_nY5GkFEAwnY9hyMaikTSP__m_siRSK7AYகுறைபாட்டிற்கு காரணம்:
விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல்,
ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும்
மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில்
எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம்
உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த
வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர்
பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து
கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு
கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு
வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை
சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஆண்கள் குறைகிறார்களா? Empty Re: ஆண்கள் குறைகிறார்களா?

Post by RAJABTHEEN Wed Aug 08, 2012 1:21 am

ஆண் விகிதம் குறையும் என்பதை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்ப்போம்:


ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண்
குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கனவனின் உயிரணுவே
காரணம்: மனைவி காரணமல்ல என்பது தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவு.


பெண்ணின் சினை முட்டையில்X X உயிரணுக்கள் உள்ளன. ஆணின் இந்திரியத்தில் Y Xஅணுக்கள் உள்ளன.





X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் X
குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-X என்ற ஜோடியைக் கொண்ட
செல் உருவாகி அதன் முலம் பெண் குழந்தையாக உருவாகின்றது. (X-X என்ற
குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் பெண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக்
கொண்டது)



X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் Y
குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-Y என்ற ஜோடியைக் கொண்ட
செல் உருவாகி அதன் முலம் ஆண் குழந்தையாக உருவாகின்றது. (X-Y என்ற
குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் ஆண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக்
கொண்டது)



இதை இப்படியும் புந்துக் கொள்ளலாம்:


  • பெண்ணின் சினை முட்டையுடன் - கர்ப்பக்
    கோளறையில் செலுத்தப் படும் ஆணின் X குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் பெண்
    குழந்தையாக உருவாகிறது.

  • பெண்ணின் சினை முட்டையுடன் - கர்ப்பக்
    கோளறையில் செலுத்தப் படும் ஆணின் Y குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் ஆண்
    குழந்தையாக உருவாகிறது.



இந்த அறிவியல் கண்டுபிடிப்பை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆன் கூறிவிட்டது
"இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று
ஜோடியாகப் படைத்தான் - (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள
இந்திரியத் துளியைக் கொண்டு" (அல் குர்ஆன் 53:45-46)


ஆக, ஆண்குழந்தையை முடிவு செய்யும் Y உயிரணுக்கள் ஆணிடமே உள்ளன.


அந்த விந்தணுக்கள் இன்னும் சில வருடங்களில்
கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் கூறுவதால் ஆண்குழந்தை பிறப்பும் கணிசமாக
குறைவதற்கான வாய்ப்புள்ளது.



விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்
கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை
மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று
கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

என்ன பிரச்சாரம் செய்தாலும் உபதேசங்களை
வெறுக்கும் மக்கள் அதிகமாகும் இந்த காலத்தில் இந்த பிரச்சாரங்கள் ஒரு பெரிய
மாற்றத்தைக் கொண்டுவரப் போவதில்லை. மது, சூதாட்டம் விபச்சாரம். லஞ்ச
லாவண்யம் இவற்றை எதிர்த்தும் பிரச்சாரம் நடக்கத்தான் செய்கிறது. அதனால் இவை
குறைந்தாவிட்டதா என்ன? எனவே முழுஆண்மையுள்ளவர்கள் குறைந்து பெண்கள்
அதிகமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லாஹ்வே அறிந்தவன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum