தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

5 posters

Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by Muthumohamed Mon Jun 24, 2013 10:31 am

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

மற்றும்

வணக்கமும் 

என் பெயர் முத்து முஹமது, எனது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு நான் ஏதோச்சயாக வேறு ஒரு தளத்தில் இருக்கும் போது தமிழ் தோட்டத்தை பார்த்தேன் எனக்கும் இந்த தோட்டத்தில் பூவாக இருக்க ஆசையாக இருந்தது  உடனே இணைந்தும்விட்டேன் உங்களில் ஒருவனாய் என்னையும் ஏற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களே

இப்படிக்கு
முத்து முஹமது
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 24, 2013 11:18 am

முத்து முஹமது உங்களை நமது தமிழ்த்தோட்டம் வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறது
உங்களது நறுமணப் பூக்களையும் நமது தோட்டத்தில் மலரவிடுங்கள் நண்பரே
[You must be registered and logged in to see this image.]

தொடர்ந்து நமது தோட்டத்திலும் இணைந்திருங்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by Muthumohamed Mon Jun 24, 2013 11:21 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
முத்து முஹமது உங்களை நமது தமிழ்த்தோட்டம் வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறது
உங்களது நறுமணப் பூக்களையும் நமது தோட்டத்தில் மலரவிடுங்கள் நண்பரே
[You must be registered and logged in to see this image.]

தொடர்ந்து நமது தோட்டத்திலும் இணைந்திருங்கள் நண்பரே

மிக்க மகிழ்ச்சி அண்ணா நிச்சயமாக மலர விடுகிறேன்

தொடர்ந்து இணைந்திருக்க முயற்சி செய்கிறேன் அண்ணா
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 24, 2013 11:25 am

நன்றி தம்பி சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by Muthumohamed Mon Jun 24, 2013 11:35 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி தம்பி சரிங்க பாஸ்

புதிய பதிவுகள் 7 நாட்களுக்கு பிறகுதான் பதிய முடியுமா ? நான் பதிய முயற்சி செய்த போது இவ்வாறு வந்தது
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 24, 2013 11:40 am

Muthumohamed wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி தம்பி சரிங்க பாஸ்

புதிய பதிவுகள் 7 நாட்களுக்கு பிறகுதான் பதிய முடியுமா ? நான் பதிய முயற்சி செய்த போது இவ்வாறு வந்தது

உங்களது அறிமுகமே புது பதிவு தான், இணைய இணைப்புகள் இணைக்க தான் 7 நாட்கள் ஆகும் தம்பி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by Muthumohamed Mon Jun 24, 2013 11:44 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
Muthumohamed wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி தம்பி சரிங்க பாஸ்

புதிய பதிவுகள் 7 நாட்களுக்கு பிறகுதான் பதிய முடியுமா ? நான் பதிய முயற்சி செய்த போது இவ்வாறு வந்தது

உங்களது அறிமுகமே புது பதிவு தான், இணைய இணைப்புகள் இணைக்க தான் 7 நாட்கள் ஆகும் தம்பி

நான் இப்போது ஒரு புதிய பதிவை பதிய நினைத்தபோது 7 நாட்களுக்கு பிறகு தான் பதிய முடியும் என்று வந்ததே அண்ணா
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 24, 2013 3:53 pm

Muthumohamed wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
Muthumohamed wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி தம்பி சரிங்க பாஸ்

புதிய பதிவுகள் 7 நாட்களுக்கு பிறகுதான் பதிய முடியுமா ? நான் பதிய முயற்சி செய்த போது இவ்வாறு வந்தது

உங்களது அறிமுகமே புது பதிவு தான், இணைய இணைப்புகள் இணைக்க தான் 7 நாட்கள் ஆகும் தம்பி

நான் இப்போது ஒரு புதிய பதிவை பதிய நினைத்தபோது 7 நாட்களுக்கு பிறகு தான் பதிய முடியும் என்று வந்ததே அண்ணா

புதிய பதிவிட எந்த தடையும் இல்ல தம்பி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 24, 2013 9:39 pm

புதிய உறவை வருக வருக என்று வரவேற்கிறோம்...

புதிய பதிவுகளைப் பதிய எந்தக் கட்டுப்பாடும் இல்லை.... தனிமடல் அனுப்ப வேண்டும் என்றால் தான் புதியவர்களுக்குக் கட்டுப்பாடு இருக்கு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by Muthumohamed Wed Jun 26, 2013 12:22 am

கவியருவி ம. ரமேஷ் wrote:புதிய உறவை வருக வருக என்று வரவேற்கிறோம்...

புதிய பதிவுகளைப் பதிய எந்தக் கட்டுப்பாடும் இல்லை.... தனிமடல் அனுப்ப வேண்டும் என்றால் தான் புதியவர்களுக்குக் கட்டுப்பாடு இருக்கு...

நான் மருத்துவ தகவல் ஒன்றை பதிய நினைத்தேன் முடியவில்லை அதான் கேட்டேன்
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by கலைநிலா Wed Jun 26, 2013 12:01 pm

புதிய உறவை வருக வருக என்று வரவேற்கிறோம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 26, 2013 12:21 pm

Muthumohamed wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:புதிய உறவை வருக வருக என்று வரவேற்கிறோம்...

புதிய பதிவுகளைப் பதிய எந்தக் கட்டுப்பாடும் இல்லை.... தனிமடல் அனுப்ப வேண்டும் என்றால் தான் புதியவர்களுக்குக் கட்டுப்பாடு இருக்கு...

நான் மருத்துவ தகவல் ஒன்றை பதிய நினைத்தேன் முடியவில்லை அதான் கேட்டேன்

மருத்துவ தகவல் பகுதியிலும் அதற்கான எந்த கட்டுபாடும் வைக்கவில்லை தம்பி தற்சமயம் ஒரு முறை முயற்சித்து பாருங்களேன் எதேனும் தகவல் வந்தால் தெரிய படுத்துங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by பட்டாம்பூச்சி Tue Aug 20, 2013 3:37 pm

வருக வருக
படைப்புகளை
தருக தருக
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by Muthumohamed Tue Aug 20, 2013 3:46 pm

பட்டாம்பூச்சி wrote:
வருக வருக
படைப்புகளை
தருக தருக
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

என்னுடய அறிமுகம் - முத்து முஹமது Empty Re: என்னுடய அறிமுகம் - முத்து முஹமது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum