தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்

4 posters

Go down

தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம் Empty தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 10, 2013 10:11 am

தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? தேவையில்லையா?
இலவசங்கள் அனைவருக்கும் சென்று சேருகின்றனவா? 
இலவச அறிவிப்புகள் இல்லாமல் இனி தேர்தலில் வெற்றி பெற முடியாதா?

விவாதிப்போம் வாருங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம் Empty Re: தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்

Post by கலைநிலா Thu Jul 11, 2013 10:57 am

நமது தேவைகளை பேச ,கிடைக்க வழி செய்யவே நமதுபிரதிநிதியாய் ஒருவரை அனுப்புகிறோம்...


அவர் வெற்றி பெற வாக்கு ஒன்றுக்கு இவ்வளவு யென்று வாங்குவதும்..தான் வெற்றி பெற்றால் இந்த செய்வேன் என்பதை 
விட இதை இதை இலவசமாய் தருவோம் யென்று சொல்லுவதை கேட்டு ஓட்டு போடுவதும் ஒருவகையில் லஞ்சம் தான்...


இலவசம் யென்று தரும் பொருள்கள் யார் பணத்தில் வாங்கப் படுகிறது...நமது வரி பணத்தில் ,,,அப்படி வாங்கப்படும் பொருள் எப்படி இலவசமாய் மாறும் யென்று எண்ணம் நமக்கு இன்னும் யென் உதிக்கவில்லை...


யென் நமக்கு இலவசம் அந்த பொருள்களுக்கு சிலவு செய்கிற பணத்தில் யென் ஒரு வேலையை ஒருவருக்கு கொடுக்க கூடாது...


அனைவருக்கும் இவசம் என்பது மறைந்து அனைவருக்கும் வேலை யென்று வந்தால் தான் நாடு முன்னேறும்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம் Empty Re: தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 11, 2013 8:04 pm

உண்மையான கருத்து...

குடும்பத்தில் ஒருவருக்காவது அரசாங்க வேலை கொடுக்க முன்வரலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம் Empty Re: தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 11, 2013 8:50 pm

இலவசங்கல் கொடுத்துதான் ..
மனிதவளம் வளமாற்றதாகிறது ..
என்பது என் கருத்து ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம் Empty Re: தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 11, 2013 9:14 pm

இலவசங்களை மற்ற மாநிலங்களும் கொடுக்க ஆரம்பித்துவிட்டன...

இனி இந்தியாவில் இலவசம் அதிகம் தரும் கட்சிதான் ஜெயிக்கும் போல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம் Empty Re: தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்

Post by கலைநிலா Fri Jul 12, 2013 9:41 am

கவியருவி ம. ரமேஷ் wrote:இலவசங்களை மற்ற மாநிலங்களும் கொடுக்க ஆரம்பித்துவிட்டன...

இனி இந்தியாவில் இலவசம் அதிகம் தரும் கட்சிதான் ஜெயிக்கும் போல...

 உண்மைதான்...இதில் மக்களுக்கு தெளிவு வரும் வரை ...விடை இல்லை
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம் Empty Re: தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jul 12, 2013 2:52 pm

மக்களும் இலவசத்தையே நம்பி இருக்காங்க அப்புறம் எங்க தெளிவு வரபோகுது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம் Empty Re: தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 17, 2013 11:40 am

அவர்கள் கொடுப்பதால்தான் இவர்கள் கை ஏந்துகிறார்கள்... 

வாக்காளர்கள் - பெரியவர்கள் சின்னத்தைப் பார்த்துதான் ஓட்டு போடுகிறார்கள்... நிற்கும் ஆட்களைப் பார்த்து ஓட்டு போடுவதில்லை... இதில் மாற்றம் ஏற்பட்டால் இலவசங்கள் காணாமல் போகும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம் Empty Re: தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jul 17, 2013 1:17 pm

உண்மைத்தான்

//வாக்காளர்கள் - பெரியவர்கள் சின்னத்தைப் பார்த்துதான் ஓட்டு போடுகிறார்கள்... நிற்கும் ஆட்களைப் பார்த்து ஓட்டு போடுவதில்லை... இதில் மாற்றம் ஏற்பட்டால் இலவசங்கள் காணாமல் போகும்...//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம் Empty Re: தேர்தலில் இலவச அறிவிப்புகள் தேவையா? - விவாதக்களம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum