"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:20 pm

» புன்னகை தருகின்ற தன்னம்பிக்கை...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:12 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:41 pm

» வயது – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» தேடு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:39 pm

» லவ் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:38 pm

» மறதி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:34 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» சுட்ட கதை சுடாத நீதி
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» அலை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» பயம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» குட்டி கதை – ஆழமான அன்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» ஏமாற்றம் – சிறுகதை
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» கால்ஷீட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:08 pm

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Tue Feb 25, 2020 11:03 pm

» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! வருமானம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Feb 18, 2020 10:07 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' - இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 11:12 am

» ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 11:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தினமலர்)
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:58 am

» 'கிரே' பட்டியல் பாக்., தொடரும்?
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:52 am

» சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:50 am

» லோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா?
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:47 am

» கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்!
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:37 am

» பிரிட்டன் எம்.பி.,க்கு இந்தியா நுழைய மறுப்பு
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:34 am

» விமானப்படையில் அதி நவீன தேஜஸ் விமானங்கள்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:31 am

» வலுவடையும் 'டென்னிஸ்' புயலால் மிதக்கும் பிரிட்டன்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:28 am

» கணவன், மனைவி இருவரில் யார் தைரியசாலி?
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:46 pm

» ஆஞ்சநேயரை வணங்கினால் சர்வ தோஷமும் விலகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:42 pm

» உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பஅப்பட்டவன்!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:40 pm

» பல்சுவை தொகுப்பு
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:10 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:00 pm

» இதுவும் கடந்து போகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:59 pm

» எங்கே இருக்கிறோம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:48 pm

» கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:45 pm

» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:39 pm

» திரியை அட்ஜஸ்ட் பண்ற மெழுகுவர்த்தி...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:37 pm

» நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:29 pm

» பல்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:14 pm

» திருக்குவளைக்கு தேவாரப் பெயர் - குறுக்கெழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:12 pm

» தும்பை பூ துகையல்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:10 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Go down

உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Aug 07, 2013 9:15 pm

உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 02, 2013 5:32 pm; edited 1 time in total

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 37
Location : வேலூர்

Back to top Go down

உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by kailasasundaram on Wed Aug 07, 2013 9:41 pm

உயிர்
 நம் அனைவரின் உயிர் ,இயற்கையின் உயிரமைப்பினைச்சார்ந்தே உள்ளது.நம் உயிரினை நாம் பேணிக்காப்பது போல் இயற்கையின் உயிரை நாம் தானே பேண வேண்டும்.என்னைப்பொருத்தவரை எனது உயிர் இயற்கையே
மரம் நடுவோம் மழை பெறுவோம்
எல்லோரும் கூறும் வார்த்தை.நாமும் சமூக அக்கறையோடு மரம் நடுவோம் மழை பேருவோம் என அனைவரிடமும் கூறி வருகிறோம்.ஆனால் மரம் நடுகின்றோமா? என்றால் இல்லை.ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்.


நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம் என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க எளிதாக சொல்லிவிடுவோம் மரம் நடுவோம் மழை பெறுவோம் என்று.ஆனால் மரம் நடுகின்றோமா என்றால் இல்லை.

இன்றே மரம் நடுவோம்.அதற்கு சில எளிய வழிமுறைகள்...

விதைப்பண்ணைகளுக்கு சென்று மரமாக வளரும் விதைகளினை வாங்கி அதனை நாம் செல்லும் வழியில் சாலையின் இரு மருங்கிலும் வீசி செல்வோம்.குழி பறிக்கவோ அல்லது நடவோ மெனக்கெட வேண்டாம்.அதனை இயற்கையே பார்த்துக்கொள்ளும்.

புளியமர விதைகள்,வேப்ப விதைகள் எளிதாக கிடைக்கும்.அதனை எளிதாக சேகரிக்கலாம்.அப்படி சேகரிக்கப்பட்ட விதைகளினை நாம் அன்றாடம் செல்லும் வழிகளில் ஆங்காங்கே தூவிச்செல்லலாம்.அதன் வளர்ச்சியினை நாம் கண்முன்னே காணலாம்.

நமது பிறந்த நாளிற்கு சாக்லேட்,கேக் என செலவு செய்வதற்கு பதில் மரக்கன்றுகளினை வாங்கி நண்பர்களுக்கு கொடுத்து சாலை ஓரங்களில் நடசெய்யலாம்.நாமும் நடலாம்.ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒவ்வொரு விதமான மரக்கன்றுகள் வழங்கலாம்.

பறவையினங்கள் பழங்களினை தின்று அப்படியே விட்டுச்செல்லும் கொட்டைகள் முளைக்கும் போது நம்மால் வீசி எறியக்கூடிய விதைகள் முளைக்காதா?

குழி வெட்டி விதை போட்டு மூடி தண்ணீர் விட்டுத்தான் மரம் வளர்க்கவேண்டும் என்பதில்லை.விதை போட்டாலே போதும்.தற்போது மழை பெய்து வருவதால் மற்ற விசயங்களினை இயற்கைசெய்து கொள்ளும்.

நம்கைகளில்தான் மரம் வளர்ப்பு இருக்கிறது.இன்றே ஆரம்பிப்போமா..
kailasasundaram
kailasasundaram
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 26
Points : 64
Join date : 28/07/2013
Age : 43
Location : Tenkasi

Back to top Go down

உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 09, 2013 1:24 pm

உயிர் 
உயிர் பற்றி விஞ்ஞானம் மெய் ஞானம் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்து  பார்ப்போம் 
உயிரின் தோற்றம் பற்றி விஞ்ஞானம் பல கோட்பாடுகளை முன் வைக்கிறது இரசாயன உயிரின் தோற்றம் முதல் டார்வினின் கூர்ப்பு கொள்கை வரை உயிரின் தோற்றம் மற்றும் உயிரின் வளர்ச்சி பற்றி பல கோட்பாடுகள் காணப்படுகின்றன .


பல கோட்பாடுகள் விஞ்ஞானம் கூறினாலும் இன்றுவரை உயிரின் தோற்றம் 
ஆய்வு பொருளாகவே இருந்து வருகிறது . ஆனால் உயிரின் முக்கியத்துவத்தை 
விஞ்ஞானம் மட்டுமல்ல பாமரமக்கள் வரை உணராமல் இல்லை .


மெய் ஞானம் உயிரை ஆழமாக ஆராய்கிறது .
ஒரு உடல் இயங்குவதற்கு நான்கு ஒட்டங்கள் தேவை அவை 
1) இரத்த ஓட்டம் 
2) காற்றோட்டம் 
3) வெப்போட்டம்
4) உயிரோட்டம் 
இதில் விஞ்ஞானம் உயிரோட்டத்தை ஆராய்வதில்லை நாம் உடலில் காணப்படும் 
காந்த சக்திதான் இந்த உயிரோட்டம் இது உயிர்களின் " விந்துநாதத்தில் " இருந்து தான் உருவாகிறது .இந்த உயிறற்றல் சக்தி வலு இழக்கும் போது வருவதே நோய்களும் மரணமும் என்று கூறுகிறது மெய் ஞானம் ...!!!
எப்படியென்றால் உயிர் என்பது அற்புதமான படைப்பு இதை பராமரிப்பதும் பாதுகாப்பதும் தனி மனிதன் ஒவ்வொருவரது உயிர் கடமை . உயிரை தற்கொலை செய்து பறிக்கும் சுதந்திரம் யாருக்கும் இல்லை .அது பொது சொத்து ...!!!
உயிர் காப்போம் இரத்த தானம் அன்னதானம் போன்றவற்றால் .உயிரை மதிப்போம் 
அன்பின் ஊடாக . அன்பே உயிர் 


 வணக்கம் 
நான் கற்ற ஆன்மீக கருத்துக்களை கொண்டு எழுதினேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 24, 2013 1:10 pm

உயிர் பற்றிய அமானுசிய அனுபவம் 
....................................................
இது உண்மையா பொய்யா என்றெல்லாம் என்னால் மட்டுமல்ல யாராலும் நிரூபிக்க முடியாது ..ஆனால் வாழ்க்கையில் இது நடைபெறுகிறது .என்பது பலரின் உண்மை ....!!!

ஆம் ஒரு உயிர் உடலைவிட்டு பிரிவதற்கு ஒரு சில மணித்தியாலத்தில் பிரியப்போகும் உயிர் சில அமானிசிய தகவல்களை கூறும் .கடந்த ஆண்டு எனதுதந்தையார் இறப்பதற்கு முன்னார் யாருமே இல்லாத இடத்தை பார்த்து சிரித்தார் .என் தங்கை 
ஏனப்பா சிரிக்கிரியல் என்று கேட்டத்தற்கு ஒரு வயது போன அம்மா ஒருவர் மாம்பழம் விற்கிறார் 
எனக்கு வேணுமா ...?என்றுகேட்கிறா ..?என்றார் ...!!!
அங்கே யாரும் இல்லை ...!!! ஆனால் அவர் அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார் ...!!! தங்கை
அப்பாவை திட்டி விட்டு போய் விட்டார் ..!!! அடுத்த நாள் அப்பாவின் உயிர் பிரிந்து விட்டது ..!!! இதை தங்கை சொன்னார் நானும் நம்பவில்லை .ஆனால் இதில் உள்ள உண்மையை 
அறிய விரும்பினேன் ....எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்தார் .அவரின் மைய வீட்டுக்கு சென்று மையம் எடுத்து எல்லோரும் கதைத்து கொண்டிருந்த போது இறந்தவரின் மனைவியிடம் அமானுசியம் பற்றி வினாவினேன் .அவரும் ஒரு அனுபவத்தை கூறினார் ..!! நீங்களும் சோதித்து பாருங்கள் ...!!! இது உண்மையா ...? பொய்யா ...? அனுபவித்தால் புரியும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 02, 2013 5:30 pm

முதல் இடம்


by kailasasundaram on Wed Aug 07, 2013 8:11 pm

உயிர்
 நம் அனைவரின் உயிர் ,இயற்கையின் உயிரமைப்பினைச்சார்ந்தே உள்ளது.நம் உயிரினை நாம் பேணிக்காப்பது போல் இயற்கையின் உயிரை நாம் தானே பேண வேண்டும்.என்னைப்பொருத்தவரை எனது உயிர் இயற்கையே
மரம் நடுவோம் மழை பெறுவோம்
எல்லோரும் கூறும் வார்த்தை.நாமும் சமூக அக்கறையோடு மரம் நடுவோம் மழை பேருவோம் என அனைவரிடமும் கூறி வருகிறோம்.ஆனால் மரம் நடுகின்றோமா? என்றால் இல்லை.ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது....இரண்டாம் இடம்


உயிர் 
உயிர் பற்றி விஞ்ஞானம் மெய் ஞானம் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்து  பார்ப்போம் 
உயிரின் தோற்றம் பற்றி விஞ்ஞானம் பல கோட்பாடுகளை முன் வைக்கிறது இரசாயன உயிரின் தோற்றம் முதல் டார்வினின் கூர்ப்பு கொள்கை வரை உயிரின் தோற்றம் மற்றும் உயிரின் வளர்ச்சி பற்றி பல கோட்பாடுகள் காணப்படுகின்றன ...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 37
Location : வேலூர்

Back to top Go down

உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 02, 2013 5:59 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Oct 03, 2013 12:26 pm

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: உயிர் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum