"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! பாராட்டுரை : மெர்வின்
by eraeravi Sun Jun 16, 2019 8:14 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் திப்புரை : முனைவர் வெ. ரஞ்சனி
by eraeravi Sun Jun 16, 2019 8:12 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிதாயினி .G மஞ்சுளா
by eraeravi Sun Jun 16, 2019 8:11 pm

» சுய தரிசனம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Jun 08, 2019 8:35 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Jun 07, 2019 6:53 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Fri Jun 07, 2019 6:46 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-4
by அ.இராமநாதன் Fri Jun 07, 2019 6:04 pm

» கவிதைகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jun 07, 2019 6:01 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-3
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 11:12 pm

» மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 9:51 pm

» கோபம் அழிக்கும், சாந்தம் செழிக்கும்...!!
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 9:43 pm

» அதிகாரத்தின் நிழல் - கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 9:31 pm

» இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 8:41 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !
by eraeravi Wed Jun 05, 2019 1:51 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !
by eraeravi Wed Jun 05, 2019 1:44 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Wed Jun 05, 2019 1:29 pm

» சித்திரம் பேசுதடி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Jun 03, 2019 10:08 pm

» கற்க கசடற! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jun 03, 2019 10:04 pm

» மூங்கில்வனம் ! நூல் ஆசிரியர் : முனைவர் கவிஞர் கூடல் தாரிக், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
by eraeravi Sat Jun 01, 2019 6:22 pm

» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ஜெ. ரஞ்சனி, தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, இருங்களூர், திருச்சி.
by eraeravi Wed May 29, 2019 11:53 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ஜெ. ரஞ்சனி, தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, இருங்களூர், திருச்சி.
by eraeravi Wed May 29, 2019 11:48 pm

» கவிதைச்சாரல் ! நூல்ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Wed May 29, 2019 12:08 am

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by asokan1962 Mon May 27, 2019 6:34 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-2
by அ.இராமநாதன் Sun May 26, 2019 1:38 am

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Sun May 26, 2019 1:23 am

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:43 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:39 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:32 pm

» என்னைப்பார் யோகம் வரும் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:24 pm

» நேர்மை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:22 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:18 pm

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:53 pm

» அதிரடி -ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:51 pm

» தன்னம்பிக்கை மொழிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:35 pm

» பைக் ஆட்டோவாம்...! - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:28 pm

» இன்னும் கொஞ்சம் போடு - ரஸிகமணி டி.கே.சி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:24 pm

» உறவு- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:23 pm

» நம்பிக்கை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:21 pm

» அவனைக் கண்டிக்க வேண்டாம்...!! - நகைச்சுவை நடிகர் பீட்டர் உஸ்டினா
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:19 pm

» அவர்களுள் நான் ஒருவன் - ராஜாஜி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:17 pm

» சுட்டுட்டாங்க...! நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:58 pm

» ஜில் அப்பளம்- வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:54 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:52 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தமிழில் பெயர் வைப்போம்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 2:09 pm

ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற 
மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும். அதனால் 
தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது. 
பிற மொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப் பண்பை அக்குழந்தை,
 பிற மொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை 
ஆண்ட காலங்களில் தமிழ்மொழியின்ஊடே பல பிறமொழிச் சொற்களும் பெயர்களும் புகுந்து கொண்டது. 
சோழர் காலத்திற்குப் பின்பு திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊர், பெயர்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டது. 
20-ஆம் நுற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் மூலம் தமிழர் தம் வரலாற்றையும், 
பண்டைய இலக்கியங்களையும் உணர்ந்ததால் துய தமிழில் பெயரிடும் வழக்கம் தோன்றியது. 
தமிழ் சமூகத்தில் உயர் சாதியினர் மத்தியில் மட்டுமே வேற்று மொழியினர் பெயரை வைத்துக் கொள்ளும் 
வழக்கம் இருந்த நேரங்களில்கூட, தாழ்த்தப்பட்டோர் என்றுமே துய தமிழ் பெயர்களையே இன்றுவரை தமக்கு 
வைத்துக் கொள்வதைக் காணலாம். தமிழ் பேராசிரியரான சூரிய நாராயண சாஸ்திரியார், தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும்; 
சுவாமி வேதாசலனார் - மறைமலையடிகள் என்றும்;சந்தோஷம்-மகிழ்நன் ஆனதும் பெரும் மாற்றத்தை படித்தோரிடம் கொண்டுவந்தது.

தனித்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நுற்பதிப்புக் கழகம், தமிழ் சங்கங்கள், புலவர் கல்லுரிகள், 
திராவிடக் கழகங்கள் மூலம் எண்ணற்nறார் தம்பெயரில் இருந்த வடமொழிப் பெயர்களைத் துறந்தனர். 
புதிய தமிழ் பெயரைப் பூண்டனர்.

தமிழர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு கட்டாயம் தமிழ்ப் பெயர்களை 
தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதன் மூலமே அதை அடைய இயலும்
- ப. சோழநாடன்
நன்றி ;தமிழ் களஞ்சியம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 2:14 pm

ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள் 
                    அகர வரிசைப்படி 
1. அகரன்84. அரிசில்கிழான்167. அழகுமலை
2. அகரமுதல்வன்     85. அரியநாயகம்168. அழகு திருமலை
3. அகத்தியன்86. அரியபிள்ளை169. அழகுநம்பி
4. அகவழகன்87. அரியமணி170. அழகுமுத்து
5. அகமுடைநம்பி88. அரியமுத்து171. அழகு முத்துக்கோன்
6. அஞ்சி89. அரிமா172. அழகுவேல்
7. அஞ்சாநெஞ்சன்90. அரிமாகோ173. அழகுவேள்
8. அஞ்சனவண்ணன்91. அரிமாச்செல்வன்174. அளப்பருங்கடலான்
9. அஞ்சனமழகியபிள்ளை92. அரிமாப்பாண்டியன்175. அளப்பருந்தேவன்
10. அஞ்சையன்93. அரிமாத்தங்கம்176. அறம்
11. அசோகன்94. அருகன்177. அறம் வளர்த்தான்
12. அடலேறு95. அருங்கலநாயகன்178. அறம் வளர்த்த நம்பி
13. அடல்எழிலன்96. அருங்கலமணி179. அறம் வளர்த்த நாயகன்
14. அடியார்க்கடியான்97. அருங்கலநம்பி180. அறம் வளர்த்த தம்பி
15. அடியார்க்குநல்லான்98. அருங்கலமுத்து181. அறம் வளர்த்த பெருமாள்
16. அடிகளாசிரியன்99. அருண்182. அறம் காத்தான்
17. அடைக்கலம்100. அருண்மொழி183. அறம் காத்த நம்பி
18. அடைக்கலம்காத்தான்101. அருண்மொழித்தேவன்184. அறம் காத்த முத்து
19. அடைக்கலநம்பி102. அருண்மொழி வேந்தன்185. அறம் காத்த வேல்
20. அடைக்கலமணி103. அரும்பன்186. அறம் காத்த வேள்
21. அடைக்கலமுத்து104. அருள் 187. அறவாழி
22. அண்ணல்105. அருளி188. அறவணன்
23. அண்ணல்தங்கோ106. அருளரசு189. அறவாணன்
24. அண்ணல்நம்பி107. அருளரசன்190. அறிவன்
25. அண்ணல்முத்து108. அருளப்பன்191. அறிவரசு
26. அண்ணாமலை109. அருளம்பலம்192. அறிவரசன்
27. அண்டிரன்110. அருளாளன்193. அறிவுமதி
28. அத்தன்111. அருளாளி194. அறிவொளி
29. அத்தியப்பன்112. அருளுடைநம்பி 195. அறிவுக்கனி
30. அதியமான்113. அருள் தரும் பெருமாள்196. அறிவுமுத்து
31. அதிவீரன்114. அருள்நாயகம்197. அறிவுக்கரசு
32. அதிவீரபாண்டியன்115. அருள்வடிவேல்198. அறிவுக்கொழுந்து
33. அதிகுணன்116. அருள்நம்பி199. அறிவுச்சுடர்
34. அதியன்117. அருள்நிலவன்200. அறிவுடையரசு
35. அந்திவண்ணன்118. அருள்மணி201. அறிவுச் செல்வன்
36. அந்துவன்119. அருள்வேள்202. அறிவுச் செல்வம்
37. அந்தோளன்120. அருள்வேல் 203. அறிவு நம்பி
38. அப்பர்121. அருட்பாண்டி204. அறிவுடை நம்பி    
39. அப்பன்122. அருட்கண்ணன் 205. அறிவாணர்/ன்
40. அப்பையாமகிழ்ச்சி. அருட்சுடர்206. அறிவுமணி
41. அப்பூதி124. அருட்செல்வன் 207. அறிவழகன்
42. அப்பாக்கண்ணு125. அருட்செல்வம்208. அறிவழகு
43. அப்பாப்பிள்ளை126. அருட்குமரன்209. அறிவண்ணல்
44. அம்பன்127. அருட்குன்றன்210. அறிவுடையரசன்
45. அம்பலம்128. அருமருந்தன் 211. அறிவுக்கடலான்
46. அம்பலவாணன்129. அருமைக்கண்ணன்212. அறிவுக்கனல்
47. அம்பலத்தரசன்130. அருமைக்கண்ணு213. அறிவுருவோன்
48. அம்பலத்தாடி131. அருமைச்செல்வம்214. அறிவுறுவோன்
49. அம்மூவன்132. அருமைமணி215. அறின்
50. அம்மையப்பன்133. அருமைமுத்து216. அறுபடையோன்
51. அமிழ்து134. அருமை நாயகம்217. அறுமீன்அரசு
52. அமிழ்தரசன்135. அருமையரசன் 218. அறுமீன்முத்து
53. அமிழ்திறைவன்136. அருமைப்பாண்டியன்219. அறுமீன்நம்பி
54. அமுதன்137. அவைக்கஞ்சான்220. அறுமீன் மணி
55. அமுதோன்138. அவை நாயகம்221. அறுமீன் செந்தில்
56. அமுதவாணன்139. அவையரசு222. அறுமீன் வேல்
57. அமுதரசன்140. அவைநம்பி223. அன்பு
58. அரங்கன்141. அவைச்செல்வம்224. அன்புப்பழம்
59. அரங்கரசன்142. அழகர்225. அன்புக்கனி
60. அரவரசன்143. அழகர்நம்பி226. அன்புப்பழம்நீ
61. அரங்கமுத்து144. அழகன்227. அன்புமணி
62. அரங்கத்தம்பி 145. அழகரசு228. அன்புமுத்து
63. அரங்கமணி146. அழகரசன்229. அன்புநம்பி
64. அரங்கண்ணல்147. அழகப்பன்230. அன்புடைநம்பி 
65. அரங்கண்ணன்148. அழகடியான்231. அன்புநிலவன்
66. அரசன்149. அழகமுத்து232. அன்புவேல்
67. அரசமலை150. அழகிய கூத்தன்233. அன்புத்தம்பி
68. அரசர்க்கரசன்151. அழகிய பெரியவன்234. அன்புமுருகன்
69. அரசேந்திரன்152. அழகுருவன்235. அன்புவாணன்
70. அரசமணி153. அழகிய சிற்றம்பலம்236. அன்புமன்னன்
71. அரசவேந்தன்154. அழகிய சோழன்237. அன்புநாடன்
72. அரசிளங்கோ155. அழகிய பல்லவன்238. அன்புச் செழியன்
73. அரசிறைவன்156. அழகிய பாண்டியன்239. அன்புப்பாண்டியன்
74. அரசு157. அழகிய சேரன்240. அன்புச் சோழன்
75. அரசுமலை158. அழகிய பெருமாள்241. அன்புச் சேரன்
76. அரசுமணி159. அழகியவாணன்242. அன்பரசு
77. அரசுநம்பி160. அழகிய மணவாளன்243. அன்பரசன்
78. அரசுச்சுடர்161. அழகுமணி244. அன்பண்ணல்
79. அரசுமதி162. அழகுமணிவேல்245. அன்பழகன்
80. அரசுநிதி163. அழகையன்246. அன்பழகு
81. அரன்164. அழகுமுருகன்247. அன்பாழளன்
82. அரணமுறுவல்165. அழகோவியன்248. அன்பிற்கரசு
83. அரவணியான்166. அழகுபாண்டியன்     
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by அ.இராமநாதன் on Mon Sep 30, 2013 2:19 pm

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று சொல்லி
கடல் கடந்த நாடுகளுக்கு தமிழர்கள் செல்கின்றனர்.
-

அங்கே போய், என் பெயர் பரிதிமாற்கலைஞர் என்றும்; மறைமலையடிகள்
என்றும மகிழ்நன் என்றும் சொன்னால் அவை எடுபடாது...
-
வாயில் நூழையற பேரா இருக்கணும்...பாஸ்போர்ட்டில் குறிக்க
இலகுவானதாகவும் இருக்கணும்...

-

உறவுகள் மாறுபட்ட கருத்து இருந்தால்

தெரிவிக்கலாம்...!!
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29779
Points : 65327
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 2:28 pm

அகர வரிசையில் பெண் குழந்தை பெயர்கள் : 


2771. அகல்விழி2810. அருள்மொழித்தேவி2849. அழகுதெய்வாணை
2772. அகநகை2811. அருளரசி2850. அழகுநங்கை
2773. அகமுடைநங்கை2812. அருளம்மை2851. அழகியபெரியவள்
2774. அகவழகி2813. அருளம்மா2852. அறம்
2775. அங்கயற்கண்ணி2814. அருள்2853. அறம் வளர்த்தாள்
2776. அஞ்சம்மாள்2815. அருள்விழி2854. அறம் வளர்த்த நாயகி
2777. அஞ்சலை2816. அருள்மங்கை2855. அறச்செல்வி
2778. அஞ்சளையம்மா2817. அருள்மணி2856. அறப்பாவை
2779. அஞ்சொலி2818. அருள்நெறி2857. அறவல்லி
2780. அடைக்கலம்2819. அருள்வடிவு2858. அறிவுக்கரசி
2781. அணிசடை2820. அருட்கொடி2859. அறிவுக்கனி
2782. அணிமாலை2821. அருளழகி2860. அறிவுச்சுடர்
2783. அம்மங்கை2822. அருளாழி2861. அறிவுமணி
2784. அம்மணி2823. அருளி2862. அறிவுநிதி
2785. அம்மாக்கண்ணு2824. அருட்செல்வி2863. அறிவுமதி
2786. அம்மாக்குட்டி2825. அருவி2864. அறிவுடைநங்கை
2787. அமிழ்தம்2826. அருமைச்செல்வி2865. அறிவழகி
2788. அமிழ்தமொழி2827. அருமையரசி2866. அறிவுடையரசி
2789. அமிழ்தரசு2828. அருமைநாயகி2867. அறிவுக்கொடி
2790. அமிழ்தவல்லி2829. அல்லி2868. அறிவொளி
2791. அமுதம்2830. அல்லியரசி2869. அன்பு
2792. அமுதா2831. அல்லிக்கொடி2870. அன்புப்பழம்
2793. அமுதவாணி2832. அல்லியங்கோதை2871. அன்புமணி
2794. அமுதவல்லி2833. அல்லிவிழி2872. அன்புச்செல்வி
2795. அமுதசுரபி2834. அலர்மேல்மங்கை2873. அன்பரசி
2796. அமுதரசி2835. அலர்மேல்வல்லி2874. அன்பழகி
2797. அமுது2836. அலர்மேலு2875. அன்புக்கொடி
2798. அமுதினி2837. அலைவாய்மொழி2876. அன்புமொழி
2799. அமைதி2838. அவ்வை2877. அன்னம்
2800. அமைதோளி2839. அழகி2878. அன்னம்மா
2801. அரங்கநாயகி2840. அழகரசி2879. அன்னக்கிளி
2802. அரசி2841. அழகம்மை2880. அன்னக்கொடி
2803. அரசக்கனி2842. அழகம்மாள்2881. அன்னத்தாய்
2804. அரசநாயகி2843. அழகுடைச்செல்வி2882. அன்னப்பழம்
2805. அரசர்க்கரசி2844. அழகுடைநங்கை2883. அன்னமணி
2806. அரியநாயகி2845. அழகுமணி
2807. அருஞ்செல்வி2846. அழகுநிலா
2808. அருண்மொழி2847. அழகுமுத்து
2809. அருள்மொழி2848. அழகுமுத்துமணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 2:37 pm

ஐயா கடல் கடந்து போகிறவர்களுக்கு பொருந்தாமல் விடட்டும் 
மற்றையவர்களுக்கு உதவட்டும் என்று நினைக்கிறேன் 
ஆனால் கடல் தாண்டியும்  தமிழ் வளர்கிறது பல வழிகளில் அதை யாரும் 
மறுக்க முடியாது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by அ.இராமநாதன் on Mon Sep 30, 2013 2:57 pm

தமிழ் வளரத்தான் செய்கிறது...
-
இணையத்தில் பெரும்பங்கு வகிப்பவர்கள்
கடல் கடந்து வசிக்கும் தமிழர்களே...
-
மற்ற உறவுகள் சொல்வதை எதிர்நோக்கலாம்...

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29779
Points : 65327
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 3:04 pm

ஆம் ஐயா 
காத்திருப்போம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 4:11 pm

ஆ வரிசையில் ஆண் பெயர்கள் 


333. ஆலவாயப்பன்
249. ஆசான்291. ஆத்திசூடி334. ஆலவாயரசு
250. ஆசைத்தம்பி292. ஆத்தி335. ஆலாலன்
251. ஆட்டனத்தி293. ஆத்தியப்பன்336. ஆலாலம் உண்டான்
252. ஆட்கொண்டான்294. ஆதிபெருமாள்337. ஆலிறைவன்
253. ஆடலரசு295. ஆதிமுத்து338. ஆலிலைச் செல்வன்
254. ஆடலரசன்296. ஆதிமணி339. ஆலிலைக் கண்ணன்
255. ஆடவல்லான்297. ஆதியண்ணல்340. ஆலிலை நம்பி
256. ஆடற்கோ298. ஆதித்தன்341. ஆவுடை நாயகம்
257. ஆடற்செல்வன்299. ஆதிபகவன்342. ஆவுடையப்பன்
258. ஆடலழகன்300. ஆதிமூலம்343. ஆவுடையார்
259. ஆனையரசு301. ஆதிவாயிலார்344. ஆழ்வாரப்பன்
260. ஆனைக்காரன்302. ஆயர்கோன்345. ஆழ்வார் நம்பி
261. ஆனைமுடி303. ஆயரண்ணல்346. ஆழ்வார்மணி
262. ஆனைமுத்து304. ஆராவமுதன்347. ஆழ்வார் அண்ணல்
263. ஆனைமணி305. ஆரூரன்348. ஆழ்வார் நாயகம்
264. ஆனைநம்பி306. ஆரூரர் நம்பி349. ஆழ்வாரரசு
265. ஆனைச்செல்வம்307. ஆரூர்மணி350. ஆழ்வார்பிள்ளை
266. ஆனைமுகம்308. ஆரூர்முத்து351. ஆழ்வார் மணி
267. ஆனைமுகன்309. ஆரூர்நம்பி352. ஆழ்வார் முத்து
268. ஆனைத்தம்பி310. ஆரூர் நாடன்353. ஆழ்வார் செல்வம்
269. ஆடியபாதம்311. ஆரூர் செல்வம்354. ஆழி
270. ஆடியசெல்வம்312. ஆரூர் சோழன்355. ஆழிச் செல்வம்
271. ஆடியமுத்து313. ஆரூர் அரசு356. ஆழிக்கண்ணன்
272. ஆடிய நாடன்314. ஆரூர் முதல்வன்357. ஆழியண்ணல்
273. ஆண்டி315. ஆரூர் அமர்ந்தான்358. ஆழிமழைக்கண்ணன்
274. ஆண்டியப்பன்316. ஆரூர் அண்ணல்359. ஆழியரசு
275. ஆண்டிமகன்317. ஆலமர் செல்வன்360. ஆழிமுத்து
276. ஆண்டித்தம்பி318. ஆலமர் செல்வம்361. ஆழியப்பன்
277. ஆண்டியண்ணல்319. ஆலமர் நம்பி362. ஆழிவாணன்
278. ஆண்டிமாறன்320. ஆலமர் முத்து363. ஆழிநாடன்
279. ஆண்டிவுறுவோன்321. ஆலமர் மணி364. ஆளப்பிறந்தான்
280. ஆண்டிமுருகன்322. ஆலமர் முடி365. ஆளவந்தான்
281. ஆதன்323. ஆலமர் கண்ணன்366. ஆளவந்தார்
282. ஆதன்நம்பி324. ஆலமர் செஞ்சடை367. ஆளுடையரசு
283. ஆதன்மகன்325. ஆலமர் அரசு368. ஆளுடைநம்பி
284. ஆதன்தந்தை326. ஆலமர் அண்ணல்369. ஆளுடையபிள்ளை
285. ஆதன்மாறன்327. ஆலமர் அப்பன்370. ஆறுமுகம் 
286. ஆதன்காடன்328. ஆலமர் நாயகன்371. ஆறுமுகவேல்
287. ஆதன்மணி329. ஆலமர் பிள்ளை372. ஆறுமுகவேலன்
288. ஆதன்முத்து330. ஆலமர் வாணன்373. ஆறிறைவன்
289. ஆதப்பன்331. ஆலவாயண்ணல்374. ஆற்றலரசு
290. ஆதவன்332. ஆலவாய்நம்பி375. ஆற்றலரசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 4:14 pm

ஆ வரிசையில் பெண் ....
2884. ஆடலரசி2892. ஆதிமுத்து2900. ஆழ்வார் திருமங்கை
2885. ஆடவல்லாள்2893. ஆதிமணி2901. ஆழ்வார் நங்கை
2886. ஆடலழகி2894. ஆயிரக்கண்ணு2902. ஆழ்வார் நாயகி
2887. ஆடற்செல்வி2895. ஆராவமுது2903. ஆழ்வாரம்மை
2888. ஆண்டாள்2896. ஆராயி2904. ஆறுமுகத்தாய்
2889. ஆதி2897. ஆவுடை நாயகி2905. ஆறுமுகவல்லி
2890. ஆதிமந்தி2898. ஆவுடை நங்கை
2891. ஆதிரை2899. ஆவுடையம்மா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 4:44 pm

இ வரிசையில் ஆண்கள் 

500. இளங்கண்ணன்
376. இசை 438. இயற்றமிழ்நாகன் 501. இளங்கதிர்
377. இசைச்செல்வம் 439. இயற்றமிழ்முத்து 502. இளங்கதிரோன்
378. இசைச்செல்வன் 440. இயற்றமிழ் பாண்டியன் 503. இளங்கம்பன்
379. இசையரசு 441. இயற்றமிழ் சேரன் 504. இளங்கீரன்
380. இசையரசன் 442. இயற்றமிழ் சோழன் 505. இளங்குட்டுவன்
381. இசைவாணன் 443. இயற்றமிழ் வேந்தன் 506. இளங்குமரன்
382. இசைமணி 444. இயற்றமிழழகன் 507. இளங்குமணன்
383. இசையப்பன் 445. இயற்றமிழ் மதியன் 508. இளங்கோ
384. இசைநாயகம் 446. இயற்றமிழ் எழிலன் 509. இளங்கடுங்கோ
385. இசைமுத்து 447. இயற்றமிழ் பெருமான் 510. இளங்கோவேள்
386. இசைநாடன் 448. இயற்றமிழ் நெஞ்சன் 511. இளஞ்சாத்தான்
387. இசையன்பன் 449. இயற்பகை 512. இளஞ்சித்திரன்
388. இசைமுரசு 450. இயற்கையரசு 513. இளஞ்செழியன்
389. இசைகோ 451. இயற்கையரசன் 514. இளஞ்சென்னி
390. இசைக்கோவன் 452. இயற்கை நம்பி 515. இளஞ்சேட்சென்னி
391. இசைக்கோவேந்தன் 453. இயற்கையன்பன் 516. இளஞ்சேரல்
392. இசைபேரரசு 454. இயற்கைச்செல்வன் 517. இளஞ்சேரலாதன்
393. இசைமுடி 455. இயற்கையப்பன் 518. இளஞ்சூரியன்
394. இசைத்தேவன் 456. இராவணன் 519. இளஞாயிறு
395. இசைக்கண்ணன் 457. இராவணன் சேய் 520. இளநாகன்
396. இசைவேட்டன் 458. இராவணன் நம்பி 521. இளந்தத்தன்
397. இசைச்சோழன் 459. இராவணமாறன் 522. இளந்தமிழன்
398. இசைப்பாண்டியன் 460. இராவணநாகன் 523. இளந்திரையன்
399. இசைச்சேரன் 461. இராவணப் பாண்டியன் 524. இளந்தேவன்
400. இசைநம்பி 462. இராவணத் தமிழன் 525. இளம்பரிதி
401. இசைவேந்தன் 463. இராவண்ணன் 526. இளம்பெருமாள்
402. இசையரசன் 464. இரட்டைமலை 527. இளம்வழுதி
403. இசைநிதி 465. இருசப்பன் 528. இளம்பெருவழுதி
404. இசைக்குமரன் 466. இருநிதி 529. இளம்பேகன்
405. இசைமாறன் 467. இருநிதியன்பன் 530. இளம்பூதன்
406. இசைநாகன் 468. இருமதி 531. இளமகன்
407. இசைபாணன் 469. இருமதியன் 532. இளமதியன்
408. இசைகுழலன் 470. இரும்பிடர்த்தலையான் 533. இளமாறன்
409. இசையழகன் 471. இருமுடிச் சோழன் 534. இளமுருகன்
410. இசைப்பெருமாள் 472. இருங்கோவேள் 535. இளநாகன்
411. இசைமுருகன் 473. இரும்புநெஞ்சன் 536. இளவரசன்
412. இசைஎழிலன் 474. இரும்பொறை 537. இளவரசு
413. இசைநெஞ்சன் 475. இலக்கணமாறன் 538. இளவழகு
414. இசையாளன் 476. இலக்கணநம்பி 539. இளவெளிமான்
415. இசைப்பித்தன் 477. இலக்கணகுமரன் 540. இளம்பாணன்
416. இசைத்தமிழன் 478. இலக்கணவிளக்கன் 541. இளவேட்டன்
417. இசைக்கதிர் 479. இலக்கணமணி 542. இளையபெருமாள்
418. இடிமுரசு 480. இலக்கணக்கோ 543. இளையநம்பி
419. இடிமணி 481. இலக்கணன் 544. இளையான்
420. இடும்பன் 482. இலக்கியன் 545. இளையவன்
421. இடும்பையன் 483. இலக்கியமணி 546. இறைவன்
422. இடைக்கூடன் 484. இலக்கியமுத்து 547. இறையன்
423. இந்திரன் 485. இலக்கியப்பாண்டியன் 548. இறைஎழிலன்
424. இமயவரம்பன் 486. இலக்கியச்சோழன் 549. இறையவன்
425. இமையாவிழி 487. இலக்கியச்சேரன் 550. இறையரசு
426. இயக்கன் 488. இலக்கியக்குமரன் 551. இறையரசன்
427. இயலரசன் 489. இலக்கியக்கதிர் 552. இறைக்குருவன்
428. இயலிசைவாணன் 490. இலக்கியமதி 553. இறையன்பன்
429. இயற்றமிழ்நம்பி 491. இலக்கியநிதி 554. இறையடியான்
430. இயற்றமிழ்வாணன் 492. இலக்கியநம்பி 555. இறைவேட்டன்
431. இயற்றமிழ்செல்வன் 493. இலக்கியமாறன் 556. இறையவாணன்
432. இயற்றமிழரசு 494. இலக்கியகோ 557. இறைநம்பி
433. இயற்றமிழரசன் 495. இலக்கியவேந்தன் 558. இறைமணி
434. இயற்றமிழ்மணி 496. இலக்கியச்செல்வம் 559. இனியன்
435. இயற்றமிழ்மாறன் 497. இலக்கியப்பெருமாள் 560. இனியன்மாறன்
436. இயற்றமிழ்குமரன் 498. இலக்கியவேட்டன் 561. இனியன்முத்து
437. இயற்றமிழ்முருகன் 499. இலக்குவன் 562. இனியவாணன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 4:45 pm

இ வரிசையில் பெண் ...

2906. இசை 2928. இயற்கைஒளி 2950. இளநகை
2907. இசைச்செல்வி 2929. இயற்றமிழ் செல்வி 2951. இளநங்கை
2908. இசைஞானி 2930. இலக்கியம் 2952. இளமங்கை
2909. இசையமுது 2931. இளங்கண்ணி 2953. இளையவல்லி
2910. இசையரசி 2932. இளங்கன்னி 2954. இறைவி
2911. இசைவாணி 2933. இளங்கிளி 2955. இறைஎழிலி
2912. இசையழகி 2934. இளங்குமரி 2956. இறையரசி
2913. இந்திரை 2935. இளங்குயில் 2957. இறைமுதல்வி
2914. இந்திரதேவி 2936. இளஞ்சித்திரை 2958. இறைநங்கை
2915. இமயமடந்தை 2937. இளஞ்செல்வி 2959. இன்பக்குரல்
2916. இயலரசி 2938. இளநிலா 2960. இன்பக்கிளி
2917. இயற்கை 2939. இளம்பிறைக்கண்ணி 2961. இன்பவல்லி
2918. இயற்கையரசி 2940. இளமதி 2962. இன்பக்கனி
2919. இயற்கைச்செல்வி 2941. இளமயில் 2963. இன்மொழி
2920. இயற்கைநங்கை 2942. இளம்பிறை 2964. இன்முல்லை
2921. இயற்கைதேவி 2943. இளநாச்சி 2965. இன்னமுது
2922. இயற்கைமகள் 2944. இளந்தத்தை 2966. இனியள்
2923. இயற்கைமுதல்வி 2945. இளந்தென்றல்
2924. இயற்கைவாணி 2946. இளந்தேவி
2925. இயற்கைமங்கை 2947. இளவரசி
2926. இயற்கைவல்லி 2948. இளவழகி
2927. இயற்கைமணி 2949. இளவெயினி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 4:45 pm

ஈ வரிசையில் ஆண்கள் 

563. ஈகவரசு 582. ஈழமுருகன் 600. ஈழஞாயிறு
564. ஈகவரசன் 583. ஈழமணி 601. ஈழகுரு
565. ஈகையரசு 584. ஈழமுத்து 602. ஈழத்தம்பி
567. ஈகையரசன் 585. ஈழப்பாண்டியன் 603. ஈழநெஞ்சன்
568. ஈதலரசு 586. ஈழநாடன் 604. ஈழக்கதிர்
569. ஈதலரசன் 587. ஈழப்பெருமாள் 605. ஈழவண்ணன்
570. ஈவப்பன் 588. ஈழஎழிலன் 606. ஈழவேள்
571. ஈழங்கொண்டான் 589. ஈழவன் 607. ஈழநாயகம்
572. ஈழச்செல்வன் 590. ஈழநம்பி 608. ஈழவேள்
573. ஈழத்தரசு 591. ஈழவேட்டன் 609. ஈழவேல்
574. ஈழத்தாசன் 592. ஈழப்பன் 610. ஈழவேலன்
575. ஈழத்தென்றலான் 593. ஈழமலை 611. ஈழமன்னன்
576. ஈழவேந்தன் 594. ஈழமகன் 612. ஈழக்கண்ணன்
577. ஈழமாறன் 595. ஈழகுணம் 613. ஈழக்கோ
578. ஈழவாணன் 596. ஈழச்சுடர் 614. ஈழநிலவன்
579. ஈழநேயன் 597. ஈழக்கோ 615. ஈழவழகன்
580. ஈழநாகன் 598. ஈழமதி 616. ஈழச்செழியன்
581. ஈழக்குமரன் 599. ஈழமகன் 617. ஈழமொழியன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 4:47 pm

ஈ வரிசையில் பெண்கள் ...

2967. ஈகவரசி 2972. ஈழவாணி
2968. ஈகையரசி 2973. ஈழத்தரசி 2977. ஈழமதி
2969. ஈதலரசி 2974. ஈழமணி 2978. ஈழநிதி
2970. ஈழச்செல்வி 2975. ஈழமுத்து 2979. ஈழக்கதிர்
2971. ஈழமின்னல் 2976. ஈழஎழில்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 4:49 pm

உ வரிசை ஆண்கள் 

638. உதியன்
618. உலகன் 628. உலகநாயகன் 639. உதியஞ்சேரல்
619. உலகப்பன் 629. உண்மைப்பித்தன் 640. உய்யக்கொண்டான்
620. உலகநம்பி 630. உண்மைவிளம்பி 641. உய்யவந்தான்
621. உலகமுத்து 631. உணர்வரசு 642. உள்ளங்கவர்ந்தான்
622. உலகவாணன் 632. உணர்வரசன் 643. உறங்காப்புலி
623. உலகையன் 633. உலகிறை 644. உறையூர்நம்பி
624. உலகமுதல்வன் 634. உலகிறைவன் 645. உறையூர்முத்து
625. உலகளந்தான் 635. உயர்வரசு 646. உறையூர்வாணன்
626. உமையொருபாகன் 636. உயர்வரசன் 647. உறையூர்சோழன்
627. உலக ஊழியன் 637. உயிரோவியன் 648. உறந்தையரசு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 4:49 pm

உ வரிசை பெண்கள்

2984. உலகமுதல்வி 2988. உலகமதி 2996. உயிர்த்துணை
2985. உலகநாயகி 2989. உலகநிதி 2997. உயர்வரசி
2986. உலகநங்கை 2994. உமையரசி 2998. ஊக்கச்செல்வி
2987. உலகிறைவி 2995. உமையாள் 2999. ஊழிமுதல்வி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 4:52 pm

ஊ வரிசை ஆண்கள் 

649. ஊழிமுதல்வன் 651. ஊருணியப்பன் 653. ஊரவன்
650. ஊரப்பன் 652. ஊமையத்தேவன் 654. ஊன்பொதிபசுங்குடையான்


___________________________________________
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 4:52 pm

எ வரிசையில் ஆண்கள் 

655. எழில் 665. எழிலரசன் 675. எண்குணத்தான்
656. எழிலன் 666. எழிலிறைவன் 676. எண்குணன்
657. எழிலன்பன் 667. எழிலோவியன் 677. எப்போதும் வென்றான்
658. எழில்வேந்தன் 668. எழிற்செல்வன் 678. எம்பெருமான்
659. எழில்வாணன் 669. எழிற்நிலவன் 679. எயினன்
660. எழில்முத்து 670. எழினி 680. எரியீட்டி
661. எழில்நம்பி 671. எழுஞாயிறு 681. எரியேந்தி
662. எழிலமுதன் 672. எழுத்தறியும்பெருமாள் 682. எரிசுடர்
663. எழில்முதல்வன் 673. எறிபத்தன் 683. எல்லன்
664. எழிலரசு 674. என்றுமிளையான் 684. எழுகதிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 4:57 pm

எ வரிசையில் பெண்கள் 

3000. எண்டோள்வல்லி 3004. எழில்வடிவு 3008. எழிலோவியம்
3001. எல்லம்மா 3005. எழில்முதல்வி 3009. எழிற்செல்வி
3002. எழில் 3006. எழிலம்மை
3003. எழில்நிலா 3007. எழிலரசி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 4:57 pm

ஏ வரிசையில் ஆண்கள் 

711. ஏழிசைத்தேவன்
685. ஏந்தல் 700. ஏழிசைச்சோழன் 712. ஏழிசைப்புலி
686. ஏறும்பெருமாள் 697. ஏழிசைநாடன் 713. ஏழிசைத்தலைமகன்
687. ஏழிசைநம்பி 698. ஏழிசைமாறன் 714. ஏழிசைநாயகன்
688. ஏழிசையன்பன் 699. ஏழிசைச்சேரன் 715. ஏழிசைப்பித்தன்
689. ஏழிசைக்கோ 700. ஏழிசைச்சோழன் 716. ஏழிசைமதி
690. ஏழிசையரசன் 701. ஏழிசையப்பன் 717. ஏழிசைநிதி
691. ஏழிசைமன்னன் 702. ஏழிசைமுத்து 718. ஏழிசையரசு
692. ஏழிசைவேந்தன் 703. ஏழிசைமாலை 719. ஏழிசை ஞாயிறு
693. ஏழிசைநம்பி 704. ஏழிசைநிலவன் 720. ஏழிசைக்குமரன்
694. ஏழிசைவாணன் 705. ஏழிசைச்சுடர் 721. ஏழிசைமுருகன்
695. ஏழிசைச்செல்வன் 706. ஏழிசைக்கதிர் 722. ஏழிசைமுரசு
696. ஏழிசைமுதல்வன் 707. ஏழிசைக்காவலன் 723. ஏழிசைத்தம்பி
697. ஏழிசைநாடன் 708. ஏழிசையேந்தி 724. ஏலேலன்
698. ஏழிசைமாறன் 709. ஏழிசைநாயகம் 725. ஏழுமலை
699. ஏழிசைச்சேரன் 710. ஏழிசைக்கொண்டான் 726. ஏனாதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 4:58 pm

ஐ வரிசையில் ஆண்கள் 

727. ஐயனார் 732. ஐயனாரிதன் 737. ஐயாபிள்ளை
728. ஐயப்பன் 733. ஐயடிகள் காடவர்கோன் 738. ஐயாமுத்து
729. ஐந்தவித்தன் 734. ஐயண்ணன் 739. ஐயாவு
730. ஐந்தெழுத்தன் 735. ஐயாக்கண்ணு 740. ஐயாரப்பன்
731. ஐயன்பெருமாள் 736. ஐயாக்குட்டி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 5:00 pm

ஒள வரிசையில் ஆண்கள் 

787. ஒளவையாரப்பன் 789. ஒளவைவாணன் 791. ஒளவையன்பன்
788. ஒளவைநம்பி 790. ஒளவையரசு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 5:01 pm

ஐ வரிசையில் பெண்கள் ...

3032. ஐயை 3033. ஐயம்மாள் 3034. ஐவணம்


______
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 5:03 pm

ஒ வரிசையில் பெண் பெயர்கள் 

3035. ஒண்டமிழரசி 3060. ஒலிநிலா 3052. ஒலியரசி
3036. ஒப்பிலழகி 3061. ஒலிமகள் 3053. ஒலியலழகி
3037. ஒப்பிலாமணி 3062. ஒலிமங்கை 3054. ஒலிவல்லி
3038. ஒப்பிலாமொழி 3063. ஒலிமலர் 3055. ஒலிவாணி
3039. ஒப்பிலாநங்கை 3064. ஒலிமணி 3056. ஒலிஇறைவி
3040. ஒப்பிலாஅழகி 3065. ஒலிமுதல்வி 3057. ஒலிக்கொடி
3041. ஒருமாமணி 3066. ஒளிவடிவு 3058. ஒலிச்செல்வி
3042. ஒலிஇறைவி 3067. ஒலிவல்லி 3059. ஒலித்தேவி
3043. ஒலிஎழிலி 3035. ஒண்டமிழரசி 3060. ஒலிநிலா
3044. ஒலிச்செல்வி 3036. ஒப்பிலழகி 3061. ஒலிமகள்
3045. ஒலித்தங்கை 3037. ஒப்பிலாமணி 3062. ஒலிமங்கை
3046. ஒலித்தேவி 3038. ஒப்பிலாமொழி 3063. ஒலிமலர்
3047. ஒலிநங்கை 3039. ஒப்பிலாநங்கை 3064. ஒலிமணி
3048. ஒலிப்பாவை 3040. ஒப்பிலாஅழகி 3065. ஒலிமுதல்வி
3049. ஒலிமகள் 3041. ஒருமாமணி 3066. ஒளிவடிவு
3050. ஒலிமணி 3042. ஒலிஇறைவி 3067. ஒலிவல்லி
3051. ஒலிமுகிலி 3043. ஒலிஎழிலி
3052. ஒலியரசி 3044. ஒலிச்செல்வி
3053. ஒலியலழகி 3045. ஒலித்தங்கை
3054. ஒலிவல்லி 3046. ஒலித்தேவி
3055. ஒலிவாணி 3047. ஒலிநங்கை
3056. ஒலிஇறைவி 3048. ஒலிப்பாவை
3057. ஒலிக்கொடி 3049. ஒலிமகள்
3058. ஒலிச்செல்வி 3050. ஒலிமணி
3059. ஒலித்தேவி 3051. ஒலிமுகிலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 5:03 pm

ஓ வரிசையில் பெண்கள் ..

3068. ஓவியம் 3070. ஓவியச்செல்வி 3072. அவ்வை
3069. ஓவியர் 3071. ஓவியப்பாவை 3073. அவ்வையாரம்மா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 01, 2013 5:04 pm

ஆண்களின் பெயர் ...க ...கா ...கி ...

792. கக்கன் 865. கரும்பாளி 938. கலைமதி
793. கங்கைகொண்டான் 866. கரும்புநெஞ்சன் 939. கலைநாடன்
794. கச்சியப்பன் 867. கருமணி 940. கலைக்கண்ணன்
795. கட்டழகன் 868. கருமுகில் 941. கலைகொண்டான்
796. கடம்பன் 869. கருமுத்து 942. கலைவீரன்
797. கடல்வண்ணன் 870. கருவூர்த்தேவன் 943. கலைபிரான்
798. கடலழகன் 871. கரூர் நம்பி 944. கலையழகன்
799. கடல்பெருமாள் 872. கருவூர் முத்து 945. கலையப்பன்
800. கடலப்பன் 873. கருவூர்வாணன் 946. கலைவள்ளல்
801. கடல்வீரன் 874. கருவூர்பாணன் 947. கலைக்காலன்
802. கடற்கரை 875. கருவூர்ச்சேரன் 948. கலைமாணிக்கம்
803. கடாரங்கொண்டான் 876. கருவூரான் 949. கலையொளி
804. கடிகைமுத்து 877. கருவைநாயகம் 950. கலையன்பன்
805. கடுங்கொண் 878. கல்லன் 951. கலையண்ணன்
806. கடுமான்கிள்ளி 879. கல்லாடன் 952. கலைவளத்தான்
807. கடையப்பன் 880. கல்விச்செல்வன் 953. கலைவளவன்
808. கண்ணன் 881. கல்விநாயகம் 954. கவித்தேவன்
809. கண்ணன்நம்பி 882. கல்விமுத்து 955. கவிமுத்து
810. கண்ணன்சேந்தன் 883. கல்விவாணன் 956. கவிநிதி
811. கண்ணப்பன் 884. கல்விக்கோன் 957. கவிமதி
812. கண்ணபிரான் 885. கல்வியரசு 958. கவிச்செல்வம்
813. கண்ணபெருமாள் 886. கல்விப்பெருமாள் 959. கவிவாணன்
814. கண்ணழகன் 887. கல்விக்கண்ணன் 960. கவிநிலவு
815. கண்ணாயிரம் 888. கல்விநிதி 961. கவிநிலவன்
816. கண்ணியன் 889. கல்விமதி 962. கவிக்கோ
817. கண்ணையன் 890. கல்வியப்பன் 963. கவிக்கோவன்
818. கண்ணுதல் 891. கல்விவேள் 964. கவியரசு
819. கண்ணுடையப்பன் 892. கல்விக்கோ 965. கவியரசன்
820. கண்ணுடைவள்ளல் 893. கல்விச்செழியன் 966. கவிவேந்தன்
821. கண்ணுக்கினியான் 894. கல்விகொண்டான் 967. கவிப்பெருமாள்
822. கண்ணங்கொற்றன் 895. கல்விமணி 968. கவிவளவன்
823. கணிகண்ணன் 896. கல்விக்காவலன் 969. கவியண்ணன்
824. கணியன்பூங்குன்றன் 897. கல்விவளவன் 970. கவியண்ணல்
825. கதிரரசன் 898. கல்விப்பித்தன் 971. கவியன்பன்
826. கதிரவன் 899. கல்விநெறியன் 972. கவியொளி
827. கதிர்காமன் 900. கல்விநெஞ்சன் 973. கவிமாரி
828. கதிர்நிலவன் 901. கலியன் 974. கவித்தங்கம்
829. கதிர்மதியன் 902. கலிதீர்த்தான் 975. கவியமுதன்
830. கதிர்வாணன் 903. கலிப்பகை 976. கவிநாடன்
831. கதிர்வேல் 904. கலியபெருமாள் 977. கவிகொண்டான்
832. கதிர்வேலன் 905. கலையரசன் 978. கவியழகன்
833. கதிரழகன் 906. கலைக்கோ 979. கவியப்பன்
834. கதிரன்பன் 907. கலைக்கோன் 980. கவிவள்ளல்
835. கதிரொளி 908. கலைக்கோவன் 981. கவிமணி
836. கதிரைவேல் 909. கலைச்செழியன் 982. கவிமாணிக்கம்
837. கந்தன் 910. கலைச்செல்வன் 983. கவிக்கண்ணன்
838. கந்தவேல் 911. கலைமுத்து 984. கவியண்ணல்
839. கந்தவேள் 912. கலைவாணன் 985. கவிபொழிலன்
840. கந்தவேலன் 913. கலைநம்பி 986. கவிமுகிலன்
841. கந்தப்பன் 914. கலைநெஞ்சன் 987. கவிவண்ணன்
842. கந்தையன் 915. கலைநெறிஞன் 988. கவிமன்னன்
843. கப்பற்செல்வன் 916. கலையெழிலன் 989. கவிக்கூத்தன்
844. கபிலன் 917. கலைநம்பி 990. கவிநெஞ்சன்
845. கம்பன் 918. கலைக்கூத்தன் 991. கவிமுத்து
846. கயமன் 919. கலைத்தம்பி 992. கவிமகன்
847. கயல்நாட்டான் 920. கலைநாயகம் 993. கவிவேல்
848. கயற்கண்ணன் 921. கலைமகன் 994. கவிவேள்
849. கரிகால்சோழன் 922. கலைமணி 995. கவிமுடி
850. கரிகால்வளவன் 923. கலைமன்னன் 996. கழற்சிங்கன்
851. கரிகால்பெருவளத்தான் 924. கலைமுதல்வன் 997. கழாத்தலை
852. கரிகாலன் 925. கலைவண்ணன் 998. கழைமுத்து
853. கருங்குழலான் 926. கலைவேந்தன் 999. களஞ்சியம்
854. கருப்பன் 927. கலைவேல் 1000. கள்ளபிரான்
855. கருப்பையன் 928. கலைவேள் 1001. கள்ளழகன்
856. கருப்பையா 929. கலைஞன் 1002. கள்ளழகர்
857. கருப்பண்ணன் 930. கலையன் 1003. கறவைச்செல்வன்
858. கருத்தன் 931. கலைத்தேவன் 1004. கன்னல்
859. கருத்தழகன் 932. கலைபொழிலன் 1005. கன்னல்செல்வல்
860. கருத்தாழன் 933. கலைமாரி 1006. கன்னியப்பன்
861. கருத்தான் 934. கலையமுதன் 1007. கன்னையன்
862. கருத்தையன் 935. கலைநிலவன் 1279. கட்டியப்பன்
863. கருத்தையா 936. கலைப்பெருமாள் 1280. கட்டிமுத்து
864. கரும்பாயிரம் 937. கலைநிதி 1281. கட்டிமணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழில் பெயர் வைப்போம் Empty Re: தமிழில் பெயர் வைப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum