"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Today at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Today at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Today at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Today at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Today at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Today at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Today at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Today at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Today at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Today at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Today at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Today at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜட்டி துவைப்பது எப்படி ?

Go down

ஜட்டி துவைப்பது எப்படி ?

Post by ranhasan on Mon Sep 30, 2013 6:24 pm

ஜட்டி துவைப்பது எப்படி என்னும் அரிய கேள்விக்கான விளக்க விழிப்புணர்வு பதிவை உங்கள் அனைவரோடும் பகிர்வதில் மகிழ்கிறேன்...

ஏழு கழுதை வயசான எங்களுக்கு ஜட்டி துவைக்க தெரியாதா என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம், இது ஆறு கழுதை வயதிற்கு இணையான மற்றும் அதற்கு கீழ் வயதுள்ளோருக்கான பதிவே....சியர்ஸ் 

சரி பதிவிற்கு போவோம்...

ஜட்டி - இது பொண்டாட்டி மாதிரி, இருந்தாலும் கஷ்டம் இல்லாட்டாலும் கஷ்டம்... இதை சுத்தமாக வைத்து கொள்ளாதவர்கள் படும் அவஸ்தையை நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...ஐயோ துரத்துறாங்களே 

எவ்வாறு ஜட்டியின் தூய்மையை பராமரிப்பது...

1. ஜட்டியை சோப்பு இல்லாமல் வெறும் சோப்பு துள் மட்டும் கொண்டு துவைப்பதை தவிர்க்கவும், இது ஜட்டியின் மென்மையை குறைத்துவிடும்...
(மனசாட்சி: தூள் படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் கூட சோப்பு துள் மட்டும் கொண்டு ஜட்டி துவைப்பதை கைவிட்டுவிட்டார்lol! )

2. ஜட்டியை வெந்நீரில் துவைத்தல் கூடாது... அப்படி துவைப்பின் அது பாப்ளிங் என்னும் மெல்லிய மொட்டுக்கள் போன்ற முடிச்சுகளை துணியின் பரப்பில் ஏற்படுத்திவிடும்...

(மனசாட்சி: சட்டில வெந்நீர் வைக்கலாம் ஆனா ஜட்டிய வெந்நீர்ல வைக்க கூடாது ஐடியா வந்திடிச்சே )

3. ஜட்டியில் உள்ள கிருமிகளை அழிக்க மிதமான வெப்பத்திற்கு கீழ் உள்ள தண்ணீரில் சிறிது டெட்டால் சேர்த்து ஜட்டியை சிறிது நேரம் மட்டும் ஊறவைத்து பின் துவைக்கவும்...
(மனசாட்சி: Be 100% Sure அன்பு மலர்  )

4. ஜட்டியை வெகு நேரம் ஊறவைப்பதை தவிர்க்கவும், இதனால் ஜட்டியில் துர்நாற்றம் அதிகரிக்க மற்றும் விரைவில் கிழிசல் ஏற்பட வாய்ப்புள்ளது...
(மனசாட்சி: ஊற போட்ட ஜட்டி நாரப்போறதை நாகா அர்ஜுன் வந்தாலும் தடுத்து நிப்பாட்ட முடியாதுடா Sleep )

5. ஜட்டியை கல்லில் வைத்து குழாய் போன்று உருட்டியபடி அழுத்தி தேய்த்தல் நல்லது, இது ஜட்டியில் உள்ள அழுக்கை முழுமையாக நீக்கிவிடும், இந்த முறை ஜட்டியை கசக்கி தேய்த்தலைவிட நல்லது, மேலும் இதே முறையை நீங்கள் பனியனுக்கும் செய்யலாம்...

(மனசாட்சி: உருளையின் நிறைக்கான தத்துவம் இந்த துவைக்கும் விதியில் இருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டதுstudy )

6. எக்காரணம் கொண்டும் ஜட்டியை பிரஷ் வைத்து தேய்க்க வேண்டாம். இதனால் ஜட்டியின் மென்மை குறைந்துவிடும்...

(மனசாட்சி: சென்சிடிவ் பற்களுக்கான புதிய கோல்கேட் டூத் பிரஷ் மாதிரி சென்சிடிவ் ஜட்டிகளுக்கான புதிய பிரஷ் கண்டுபிடிக்கும் வரை பிரஷ் வைத்து ஜட்டியை துவைக்காதிங்கRolling Eyes )

7. கிழிந்த ஜட்டியை துவைத்து அணிய வேண்டாம். அவற்றை தூர எரிதலே நன்று...

(மனசாட்சி: கந்தையானாலும் கசக்கி கட்டு - ஜாக்கியானாலும் கிழியாமல் கட்டுஅறிவிப்பு )

8. ஜட்டியில் கறை போக சிறிது எழுமிச்சை சாறுவிட்ட நீரை பயன்படுத்தி ஊற வைத்து துவையுங்கள்.

(மனசாட்சி: எழுமிச்சையின் நற்குணங்கள் இப்போது நம்முடைய ஜட்டியிலும்குதுகலம் )

9. ஜட்டியை உட்புறமாக திருப்பி துவைத்தாலே நன்று. காய போடும்போதும் உட்புறம் வெளியில் இருக்குமாறு காய போடுங்கள்

(மனசாட்சி: உள்ள தேயுறேன், வெளிய காயுறேன், நல்ல சலவைதான் வெளுத்து வாங்குறேன், ரின்னே என் சலவைக்கு வெண்மை வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வா வா ரின்னேஏஏ... அழுகை )

10. ஜட்டியை துவைத்த பின் அதனை நன்கு பிழிந்து உதறி காய போட வேண்டும், இப்படி செய்யாவிடில் ஜட்டி அதிக மொர மொரப்புடன் அணிவதற்கு சிரமமாக இருக்கும்...

(மனசாட்சி: மொரட்டு ஜட்டிதான் பரட்டுனு கிழிஞ்சுரும்னு எங்க மொற மாமா அடிக்கடி சொல்லுவாரு  )

 Conclusion: தாவூத் இப்ராஹிம்மா இருந்தாலும் தல குனியாமல் ஜட்டி மாட்ட முடியாது... எனவே துவைத்த புது ஜட்டி அணிக புணர் ஜென்மம் அடைக
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஜட்டி துவைப்பது எப்படி ?

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 02, 2013 5:19 pm

கஷ்டப்பட்டு ஒரு பதிவு...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஜட்டி துவைப்பது எப்படி ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Oct 03, 2013 12:31 pm

பகிர்வுக்கு நன்றி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஜட்டி துவைப்பது எப்படி ?

Post by ranhasan on Thu Oct 03, 2013 5:51 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:கஷ்டப்பட்டு ஒரு பதிவு...
நீங்க சொல்லவருவது புரியலை?
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஜட்டி துவைப்பது எப்படி ?

Post by Muthumohamed on Sat Oct 05, 2013 9:04 pm

என்ன ஒரு பதிவு வெகு நாள் சிந்தித்து பதிந்தது போல் தெரிகிறதே
avatar
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 29
Location : Palakkad

Back to top Go down

Re: ஜட்டி துவைப்பது எப்படி ?

Post by ranhasan on Mon Oct 07, 2013 1:51 pm

Muthumohamed wrote:என்ன ஒரு பதிவு வெகு நாள் சிந்தித்து பதிந்தது போல் தெரிகிறதே
சும்மாவா அண்ணா பல்கலை கழக மாணவர்கள் 300 பேரை வைச்சு ஆய்வு செஞ்சு இந்த பதிவை போட்டேன்..
avatar
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai

Back to top Go down

Re: ஜட்டி துவைப்பது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum