தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் அகராதி

4 posters

Page 2 of 36 Previous  1, 2, 3 ... 19 ... 36  Next

Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 6:59 am

First topic message reminder :

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _  முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _  ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _  நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _  யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _  பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by அ.இராமநாதன் Wed Nov 06, 2013 2:19 pm

ஆனந்த விகடன் நாலாணாவுக்கு (25 காசுகள்)
விற்ற காலத்தில், வாரா வாரம் ஆனந்தவிகடனில்
வரும் குறுக்கெழுத்துப் போட்டியில் கலந்து
கொள்ள தமிழ் அகராதி முக்கிய தேவையாக
இருந்தது....
-
ஆனந்த விகடன் நிறுவனத்தினர் காலிகோ பைன்ட்
புத்தகமாக மலிவு விலையில் தமிழ் அகராதி
விற்றனர்.
-
இன்றும் பல வீடுகளில் அப்புத்தகம் இருப்பதைக்
காணலாம்...!
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 4:34 pm

உண்மை ஆனால் எங்கள் ஊரில் மற்றும் வெளினாட்டில் அகராதி 
அருமையாக தான் உள்ளது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 06, 2013 4:35 pm

தொகுப்புக்கு நன்றி ஐயா தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 4:36 pm

நன்றி மனகுழப்பத்தில் இருந்தேன் பதிலுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 06, 2013 4:37 pm

கே இனியவன் wrote:நன்றி மனகுழப்பத்தில் இருந்தேன் பதிலுக்கு நன்றி
எதற்கு மனகுழப்பம் ஐயா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 4:40 pm

அ.இராமநாதன் wrote:ஆனந்த விகடன் நாலாணாவுக்கு (25 காசுகள்)
விற்ற காலத்தில், வாரா வாரம் ஆனந்தவிகடனில்
வரும் குறுக்கெழுத்துப் போட்டியில் கலந்து
கொள்ள தமிழ் அகராதி முக்கிய தேவையாக
இருந்தது....
-
ஆனந்த விகடன் நிறுவனத்தினர் காலிகோ பைன்ட்
புத்தகமாக மலிவு விலையில் தமிழ் அகராதி
விற்றனர்.
-
இன்றும் பல வீடுகளில் அப்புத்தகம் இருப்பதைக்
காணலாம்...!
-
என்ற அய்யாவின் பின்னுட்டல் சிலவேலை  தேவையில்லையோ என்று ஜொசிக்க வைத்தது 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 06, 2013 4:42 pm

இன்றைய காலகட்டத்தில் பலர் அகராதிகளை புரட்டுவதில்லை இணையத்தையே நாடுகிறோம் அதனால் தேவையில்லை என்று ஒதுக்க் வேண்டாம் உங்களின் முயற்சி தொடரட்டும்.

ஐயா சொன்னது ஆனந்த விகடனில் வரும் குறுக்கொழுத்து போட்டியில் பங்குபெற பலர் அகராதியை வாங்கியதாக சொன்னார்கள்.  இதேப் போல நம் தமிழ்த்தோட்டத்திலும் தங்களின் அகராதி தொகுப்பு பயன் படும் என்ற நோக்கத்தில் தான் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 4:45 pm

நன்றி நான் தொடருவேன் என் பணி தொடரும் 
அகராதிக்கு பின் தமிழ் விடயங்கள் இருக்கு தொடர்ந்து பதிவேன் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 06, 2013 4:46 pm

கே இனியவன் wrote:நன்றி நான் தொடருவேன் என் பணி தொடரும் 
அகராதிக்கு பின் தமிழ் விடயங்கள் இருக்கு தொடர்ந்து பதிவேன் 
நன்றி
தங்களின் புரிந்துக்கொள்ளுதலுக்கு நன்றி ஐயா சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 4:53 pm

தமிழ் அகராதி  - Page 2 509975
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:00 pm

சிகரிநிம்பம் _  மலைவேம்பு.
சிகரியந்தம் _ புல்லுருவி.
சிகல் _ குறைவு : கேடு.
சிகழி _  தலைமயிரின் முடிப்பு.
சிகழிகை _ மயிர் முடிப்பு : தலையைச் சூழ அணியும் மாலை வகை.



சிகா _  எலி: முத்திரை : முடி.
சிகாமணி _ தலையில் அணியும் மணி : சிறந்தோன்.
சிகாரி _  வேட்டை : வேட்டைக்காரன்.
சிகாவரம் _ பலா மரம்.
சிகாவர்க்கம் _  சுவாலைக் கூட்டம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:00 pm

சிகாவலம் _ மயில் : பாசி.
சிகாவளம் _ மயில்.
சிகாவிம்பம் _ வட்ட வடிவாகிய தலை.
சிகி _  அம்பு : மயில் : நெருப்பு : கேது : எருது : ஆமணக்கு : குதிரை : சிலம்பு : சேவல் : விளக்கு.
சிகிகண்டம் _  மயில் துத்தம்.



சிகிச்சை _ மருத்துவம்.
சிகிடிமா _ கொட்டை முந்திரி மரம்.
சிகிலம் _ சேறு.
சிகில் _ ஆயுதங்களைத் துலக்குதல்.
சிகிவாகனன் _ மயில் வாகனன் : முருகக் கடவுள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:00 pm

சிகுவை _ நாக்கு : பத்து நாடிகளுள் ஒன்று : வாக்கு : சிங்குவை.
சிகை _ குடுமி : தலை மயிர் முடி : தலையின் உச்சி : வட்டி : மயிற் கொண்டை : பந்தம் : சுடர் : உண்டிக் கவளம் : நிலுவை.
சிகைக்காய் _ சீயக்காய்.
சிகை மாலை _ தலைமாலை :வாசிகை.
சிக்கடி _ சிக்கல் : அவரைக்கொடி.



சிக்கணம் _ வழுவழுப்பானது.
சிக்கம் _ மெலிவு : சிறைச்சாலை : ஈயம் : வெள்ளி : செம்பு : உறி : வலை : குடுமி : உச்சி : சீப்பு : வலைப்பை.
சிக்கர் _ கள் : தலை நோவுடையவர்.
சிக்கல் _ தாறுமாறு : முட்பாடு : காக்கைக்கல் : இளைத்தல் : அகப்பட்டுக் கொள்ளுதல் : ஓர் ஊர். 
சிக்கனம் _ இறுக்கம் : இவறல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:00 pm

சிக்கனவு _ திண்மை : சிக்கனம்.
சிக்கி _ நாணம்.
சிக்கி முக்கி _ நெருப்புண்டாக்கும் கல்.
சிக்கு _ தடை : கண்ணி : மாசு : ஐயம் : எண்ணெய்ச் சிக்கு : தொல்லையில் படுதல். 
சிக்குப் பலகை _ கலைமகள் பீடம் : புத்தகங்களை விரித்துப் படிப்பதற்கு உதவும் கருவி.



சிக்குரு _ முருங்கை மரம்.
சிக்குவை _ நாக்கு : தண்ணீர் விட்டான் கிழங்கு .
சிக்கென _ உறுதியாக : இறுக.
சிக்கை _ பயிற்சி : தண்டனை. 
சிங்கச் சுவணம் _ உயர்தரப்பெண்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:01 pm

சிங்கடியப்பன் _ சிங்கடி என்னும் பெண்ணுக்குத் தந்தையொத்த சுந்தர மூர்த்தி சுவாமிகள்.
சிங்கத்திசை _ தெற்கு.
சிங்க நாதம் _ அரிமா முழக்கம் : ஊது கொம்பு : தொந்தரவு.
சிங்க நோக்கு _  சிங்கத்தைப் போல் கழுத்தைத் திருப்பிப் பின்னும் முன்னும் பார்க்கும் அரிமா நோக்கு. 
சிங்கப்பல் _ முன்புறம் நீண்டுள்ள துணைப்பல்.



சிங்கப் பிரான் _ நரசிங்க மூர்த்தி.
சிங்கம் _  வலிமையுடைய விலங்கு: சிம்மராசி : ஆடா தோடை : கொம்பு : வாழையின் இளங்கன்று : வேளாளரின் பட்டப் பெயர் : மணப் பொருள் பண்டம்.
சிங்க மடங்கல் _ சிங்கக் குட்டி.
சிங்கம் புள் _ கிட்டிப்புள் என்னும் ஒரு வகை விளையாட்டுக் கருவி. 
சிங்கல் _  இளைத்தல் : குறைதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:02 pm

சிங்கவல்லி _ தூதுளைக் கொடி.
சிங்கவேரம் _ சுக்கு : இஞ்சி : ஒரு மருந்து வகை.
சிங்கவேறு _  ஆண் சிங்கம் : வீரன்.
சிங்களம் _ ஒரு கூத்து வகை: சிங்கள மொழி பேசுவோர். 
சிங்கன் _ குறவன்.




சிங்காசனம் _ அரியணை : தவிசு.
சிங்காணம் _ மூக்குச்சளி.
சிங்காணி _ உண்டைவைத்து அடிக்கும் ஒரு வில் வகை.
சிங்காதனம் _  சிங்காசனம். 
சிங்காரம் _ அலங்காரம் : ஒன்பான் சுவைகளுள் ஒன்றாகிய இன்பச் சுவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:03 pm

சிங்காரி _  அலங்காரமுடையவள்.
சிங்காரித்தல் _ அலங்கரித்தல்.
சிங்கி _  நஞ்சு : பின்னல்: குறத்தி : இராகுவின் தாய் : நாணம் இல்லாதவள் : பெண் சிங்கம் : துணங்கைக் கூத்து : மிருதார சிங்கி : கற்கடக சிங்கி : கடுக்காய் : மீன் வகை : வல்லாரை : மான் கொம்பு.
சிங்கிகொள்ளுதல் _ வயப்படுத்துதல்.
சிங்கி நாதம் _ வீண் காலம் போக்குதல் : இடம்பம் செய்தல்.




சிங்கியடித்தல் _ கூத்தாடுதல் : வறுமையால் வருந்துதல்: பெண்மைக்குணமின்றி ஒழுகுதல் : ஒரு வகை விளையாட்டு.
சிங்கிலி _ குன்றிக் கொடி.
சிங்கிவேரம் _ சுக்கு.
சிங்கினி _ வில் : வில்நாண். 
சிங்குதல் _  குன்றுதல் : இளைத்தல் : கழிந்து போதல்: அழிதல்: சிக்கிக் கொள்ளுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:03 pm

சிங்குவம் _ சுக்கு.
சிங்குவை _ நாக்கு.
சிங்ஙவை _ நாக்கு : பத்து நாடியுள் ஒன்று.
சிசம் _ தமரத்தை மரம். 
சிசிரம் _ சந்தனம்.



சிசிரருது _ மாசி : பங்குனி மாதங்களாகிய பின் பனிக்காலம்.
சிசினம் _ ஆண் மறைவுத் தானம்.
சிசு _ குழந்தை : நூக்க மரம்.
சிசுகம் _ ஒரு மரவகை : குழந்தை : கடற் பன்றி. 
சிசுமாரம் _ முதலை : கடற் பன்றி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:03 pm

சிசுரம் _ கிலுகிலுப்பைச்செடி.
சிச்சிலி _  மீன் கொத்திப் பறவை.
சிச்சிலிப் பொறி _ மதிற் பொறி வகை.
சிஞ்சிதம் _ அணிகல ஒலி. 
சிஞ்சினீ _ வில் நாண்.




சிஞ்சுகம் _ கேகயப் புள்.
சிஞ்சுபம் _ அசோக மரம் : நூக்க மரம்.
சிஞ்சு மாரம் _ முதலை.
சிஞ்சுரம் _ புளி. 
சிஞ்சை _ புளி : முழக்கம்.
 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:04 pm

சிடம் _ சாதிக்காய்.
சிடுக்கு, சிக்கு _ மகளிர் அணிகலன்.
சிடுசிடுப்பு _ சினக் குறிப்பு : காய்ச்சும் தைலத்தில் நீர் உள்ளதைக் காட்டும் ஒலிக்குறிப்பு.
சிடு மூஞ்சி _ கடுகடுத்த முகம் : வெறுப்புக் குறிப்பு. 
சிட்சகன் _ ஆசிரியன் : மாணாக்கன் : தண்டிப்பவன்.
சிட்சித்தல் _ தண்டித்தல் : கற்பித்தல்.



சிட்சை _ தண்டனை : பயிற்சி : இசைப் பயிற்சி : வேத அங்கங்களுள் ஒன்று.
சிட்சைப் படுதல் _ அறிவு பயிற்றப் படுதல் : ஏவல் செய்தல்.
சிட்ட பரிபாலனம் _ நல்லோரைக் காத்தல். 
சிட்டப்பட்டார் _ அடியார்.
சிட்டம் _ பெருமை : நீதி :இரும்புக் கிட்டம் : உயர்ந்தது: நூற் சிட்டம் : திரி கருகுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:04 pm

சிட்டர் _ பெரியோர் : சான்றோர்.
சிட்டன் _ மாணாக்கன் : ஈசன் : முனிவன்.
சிட்டா _ குறிப்பேடு.
சிட்டி _ ஒரு மட்கலம் : படைப்பு : ஓர் அளவுக் குறிப்பு : சூது: சீழ்க்கை : ஒழுங்கு.
சிட்டிக்கை _ கைந்நொடிப்பு :விரற்பிடியளவு.



சிட்டித்தல் _ படைத்தல்.
சிட்டிலிங்கி _ காட்டு மரவகை.
சிட்டு _ சிட்டுக் குருவி : இழிந்தது: உச்சிக் குடுமி மயிர் : பெருமை . 
சிட்டுக் குருவி _ குருவி வகை.
சிட்டை _ ஆடையின் கரை: திரி கருகிய நிலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:05 pm

சிணாட்டு _ அடர்த்தியான சிறு கிளைகள்.
சிணாறு _ அடர்ந்த மரக்கிளைகள்.
சிணி _ கெட்ட நாற்றம். 
சிணுக்கம் _ மூக்கால் அழுதல் : சுருக்கம் விழுகை.
சிணுக்கன் _ பயனற்றவன்.



சிணுக்கு _
 சீண்டுதல் : சிக்கு : அழுகை : உழலை மரம் : விரல் நொடிப்பு.
சிணுங்குதல் _ கொஞ்சுதல் : மூக்கால் அழுதல்.
சிண் _ சூதாட்டத்தில் கூட்டாளி. 
சிண்டு _ குடுமி : சிறு பாத்திரம் : சிற்றளவு.
சிதகம் _ தூக்கணாங்குருவி.



சிதகன் _ சுக்கிரன்.
சிதகு _ குற்றம்.
சித குஞ்சரம் _ ஐராவதம் என்கிற வெள்ளையானை. 
சிதகுதல் _ உருகுதல் : அழிதல்.
சிதசத்திரம் _
 வெண்குடை.


சிதசிந்து _
 கங்கை.
சிதடன் _ குருடன் : பித்தன் : அறிவற்றவன்.
சிதடி _ சிள்வண்டு : பேதைமை : அறிவில்லாதவள். 
சிதடு _ குருடு : பேதைமை : அறியாமை.
சிதப்பூரம் _ பொன்னாங்காணிக் கீரை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:05 pm

சிதமருசம் _ வெண் மிளகு.
சிதமை _ வெள்ளாடு : காராடு : அசம் : மறி.
சிதம் _ வெண்மை : வெள்ளி : மனைவாயில் : அறிவு : விண்மீன்: புளியாரை :வெண்சிவதை : சாதிக்காய் : மீன் : விண் : விஷ்ணுக்கரந்தை : வெற்றி கொள்ளப்பட்டது : அசையப்பட்டது : சந்தனம். 
சிதம்பரம் _ திருத்தில்லை.
சிதம்பர் _ இழிந்தோர்.



சிதம்பல் _ பதனழிதல் : கெட்டுப்போதல்.
சிதம்பு _ இழிவு : பதம் கெடுதல்.
சிதரம் _ மழைத்துளி : உறி. 
சிதர் _ உறி : மழைத்துளி : பூந்தாது : பொடி : துணி சீலை: கந்தைத் துணி : வண்டு : சிந்துகை : சிச்சிலிப்பறவை வகை.
சிதர்தல் _ சிதறுதல் : பரக்கச்செய்தல் : நைதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:05 pm

சிதர்த்தல் _  பிரித்தல் : சிந்துதல்.
சிதர்வை _ நைந்து கிழிந்த துகில்.
சிதலை _  துகில் : கறையான் : நோய். 
சிதல் _ கறையான் : ஈசல்.
சிதவலிப்பு _ மனவுறுதி.



சிதவல் _
 கந்தைத்துணி : கிழிந்த துண்டு : வெட்கை : சிதறுதல்: படுக்கை : தேரின் கொடி : புரையோடிய புண்.
சிதள் _ மீன் செதிள் : புண்ணின் அசடு : எலும்புத் துண்டு.
சிதறடித்தல் _ முறியடித்தல் : கலங்கச் செய்தல். 
சிதறி _ மழை : பாதிரி மரம்.
சிதறுதல் _ இறைத்தல் : சிந்துதல்: கலைதல்: அழிதல்: பயனற்றதாதல்.



சிதனம் _
 கோடக சாலைப் பூண்டு.
சிதன் _ அச்சம் உடையவன் : சுக்கிரன்.
சிதாகாசம் _ ஞானவெளி : அறிவு வெளி. 
சிதாத்துமா _ கடவுள்.
சிதாபாசம் _ மயக்கு.



சிதாப்பிரம் _
 வெள்ளை முகில்.
சிதாம்புசம் _ வெண் தாமரை.
சிதாரம் _  தேர்க்கொடி. 
சிதாரி _  தூபப் பண்டம்.
சிதார் _ சீலை : மரவுரி : ஒரு வாத்திய வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 10:06 pm

சிதானந்தம் _ அறிவின்பம் : ஞானானந்தம்.
சிதானனன் _ கருடன்.
சிதி _ ஈம விறகு :கோடரி : தீ : வாள். 
சிதிலம் _ சிதைவு.
சிது மலர் _ தண்ணீர் விட்டான் கிழங்கு.



சிதுரம் _
 நேர்வாளக் கொட்டை.
சிதுரன் _ பகைவன் : தீயவன்.
சிதேகி _ கடுக்காய் மரம் .
சிதேதரம் _ கருமை.
சிதேந்திரம் _ கோயில்.



சிதேந்திரியம் _
 அறிவுப் பொறி.
சிதேந்திரியன் _ புலன்களை வென்றோன். 
சிதை _ சிதைவு : சிதை என்னேவல் : பிணம் சுடும் விறகு : இழிவுச் சொற்கள் : கப்பற் பாய் :கீழ் மக்கள்.
சிதை சுற்று _   ஆலை : செக்கு: சக்கரம்.
சிதைதல் _ குலைதல் : பொய்யாதல் : இசை முதலியன கெடுதல்: அறுபடுதல்.



சிதையர் _
 கீழ் மக்கள்.
சிதைவு _ கேடு : குற்றம்.
சித்தக்கல் _ குறுஞ்சிலைக் கல்.
சித்தகங்கை _  ஆகாய கங்கை.
சித்தகம் _ மெழுகு : தலைச் சீரா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 2 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 36 Previous  1, 2, 3 ... 19 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum