"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:20 pm

» புன்னகை தருகின்ற தன்னம்பிக்கை...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:12 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:41 pm

» வயது – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» தேடு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:39 pm

» லவ் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:38 pm

» மறதி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:34 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» சுட்ட கதை சுடாத நீதி
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» அலை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» பயம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» குட்டி கதை – ஆழமான அன்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» ஏமாற்றம் – சிறுகதை
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» கால்ஷீட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:08 pm

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Tue Feb 25, 2020 11:03 pm

» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! வருமானம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Feb 18, 2020 10:07 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' - இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 11:12 am

» ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 11:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தினமலர்)
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:58 am

» 'கிரே' பட்டியல் பாக்., தொடரும்?
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:52 am

» சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:50 am

» லோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா?
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:47 am

» கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்!
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:37 am

» பிரிட்டன் எம்.பி.,க்கு இந்தியா நுழைய மறுப்பு
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:34 am

» விமானப்படையில் அதி நவீன தேஜஸ் விமானங்கள்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:31 am

» வலுவடையும் 'டென்னிஸ்' புயலால் மிதக்கும் பிரிட்டன்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:28 am

» கணவன், மனைவி இருவரில் யார் தைரியசாலி?
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:46 pm

» ஆஞ்சநேயரை வணங்கினால் சர்வ தோஷமும் விலகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:42 pm

» உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பஅப்பட்டவன்!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:40 pm

» பல்சுவை தொகுப்பு
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:10 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:00 pm

» இதுவும் கடந்து போகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:59 pm

» எங்கே இருக்கிறோம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:48 pm

» கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:45 pm

» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:39 pm

» திரியை அட்ஜஸ்ட் பண்ற மெழுகுவர்த்தி...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:37 pm

» நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:29 pm

» பல்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:14 pm

» திருக்குவளைக்கு தேவாரப் பெயர் - குறுக்கெழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:12 pm

» தும்பை பூ துகையல்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:10 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு சிறு அறிமுகம் – ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ

Go down

ஒரு சிறு அறிமுகம் – ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ Empty ஒரு சிறு அறிமுகம் – ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ

Post by aaseyathirai on Mon Dec 23, 2013 12:58 pm

[You must be registered and logged in to see this link.]
அடியேன் ஸ்ரீநிவாச தாஸன்
கண்ணனின் ஆராவமுதத்தை சுவைத்து உண்டு அவர் பால் காதல் கொண்டால் சகல அமுதமும் நம் அதரத்திணுள் இறங்கி ஆன்மாவுக்குள் கலந்து பொங்கி வழியும். அதில் நம்முடைய பொய் ஆசனங்கள் அனைத்தும் நம்மை விட்டு தூர விலகி போய் விடும். அவர் பால் நமக்கு பற்று அதிகம் ஏற்பட ஏற்பட நமக்குள் வாமன மூர்த்தியானவர் இரண்டேயடியில் ஏழுலகங்களையும் அளக்கும் கால்களை வளர்ப்பார் நமக்கு உறு-துணையாக நின்று. அந்த எம்பெருமானை நாம் முழுமையாக உணர்ந்து கொள்ள ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் போன்ற சான்றோர்கள், அப்பெருமான் மீது காதல் வயப்பட வைக்கும் சுவையும், நெறியும், பக்தி பரவசமும் கலந்த முக்கனி சாறாக நமக்கு பல க்ரந்தங்கள், ப்ரபந்தங்கள் போன்ற பல சுவையான விஷயங்களை தந்தருளியிருக்கிறார்கள். அந்த சாறினை சுவைப்பட பிழிந்து தந்து படிப்போர் மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தை கரை புரள வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து பல பெரியோர்கள், சான்றோர்கள், எழுத்தாளர்கள், உபன்யாசகர்கள் எனப் பலர் நல்ல விஷயங்களை புத்தகமாகவும் பல ரூபத்திலும் வெளியிட்டுள்ளார்கள். அதிலிருந்து அடியேன் படித்ததை, கேட்டதை இந்த வளையத்தின் மூலம் ஸ்ரீவைஷ்ணவத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்போருக்காகவும், அடியேனை போல் ஆரம்ப கட்டத்தில் இருந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்காகவும் அடியேன் ஒரு சிறு முயற்சியாக இதனை எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.

இதில் ஏதாவது தவறு இருப்பின் அடியேனை மன்னித்து பொறுத்து அருள ப்ரார்த்திக்கிறேன்.
aaseyathirai
aaseyathirai
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 3
Points : 9
Join date : 03/12/2013
Age : 57
Location : Nanganallur

Back to top Go down

ஒரு சிறு அறிமுகம் – ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ Empty Re: ஒரு சிறு அறிமுகம் – ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Dec 26, 2013 11:58 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum