தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இனி நானும் உங்களில் ஒருவனாக ...

+10
வ.வனிதா
கலைநிலா
RAJABTHEEN
jeba
கவிக்காதலன்
பட்டாம்பூச்சி
kavithaigal
bparthasarathi
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
14 posters

Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by அரசன் Sat Dec 18, 2010 1:24 pm

நட்புள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகலந்த வணக்கங்கள்...
கிராமத்திலிருந்து நகரம் நோக்கி சிறகடித்த பறவை நான்...
பெயர் அரசன் .. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உகந்த நாயகன் குடிக்காடு எனது பூர்வீகம் இப்போ சென்னை மாநகரத்தில் .....
உங்களோடு கைகுலுக்கும் வாய்ப்பை தந்த தமிழ் தோட்டம் நண்பர்களுக்கு இந்த தருணத்தில் நன்றிகளை சொல்லிகொள்கிறேன்...
நான் கொஞ்சம் கிறுக்கல்களை சமீப காலமாக கிறுக்க முயற்சி செய்து கொண்டுவருகிறேன் ...
எனது கிறுக்கல்களை அவ்வப்போது தங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்...
அதன் குறை , நிறைகளை அறிந்து கொள்ளும் ஆவலோடு.......
நட்புடன் உங்கள் அரசன்...

என்னுடைய கிறுக்கல்களை சுமந்த வலை பூ : [You must be registered and logged in to see this link.]
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 18, 2010 1:32 pm

அரசன் உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..

[You must be registered and logged in to see this image.]

உங்கள் வலை பூ பார்த்தேன் அருமை பாராட்டுக்கள்..

உங்கள் கவி பூக்களையும் தொடர்ந்து நமது தோட்டதிலும் பூக்க விடுங்கள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by bparthasarathi Sat Dec 18, 2010 1:38 pm

வருக! வெல்க! வாழ்த்துக்கள்!


'தமிழ் நேசன்'
பா.பார்த்தசாரதி,
bparthasarathi
bparthasarathi
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 213
Join date : 29/10/2010

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by kavithaigal Sat Dec 18, 2010 1:42 pm

வருக வருக என வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
வருக உம் கவிமாலையை இங்கே தருக
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக ...
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by பட்டாம்பூச்சி Sat Dec 18, 2010 3:57 pm

[You must be registered and logged in to see this image.]

வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by அரசன் Mon Dec 20, 2010 2:06 pm

என்னையும் உங்களில் ஒருவானாக ஏற்றுகொண்டமைக்கு மிக்க நன்றி அன்பு உள்ளங்களே ...

@தமிழ்த்தோட்டம் (யூஜின்)
@தமிழ்நேசன் பார்த்தசாரதி
@ பட்டாம்பூச்சி

பூங்கொத்து கொடுத்து வரவேற்றமைக்கு மிக்க நன்றி நண்பர்களே ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by கவிக்காதலன் Mon Dec 20, 2010 3:15 pm

கவிதைகள் படித்தேன்... அனைத்தும் அருமை...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by jeba Mon Dec 20, 2010 4:08 pm

அரசன் உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
[You must be registered and logged in to see this image.]
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by jeba Mon Dec 20, 2010 4:10 pm

[You must be registered and logged in to see this image.]

தொடர்ந்து பூக்கட்டும் உங்கள் வவிதை பூக்கள்.......
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by RAJABTHEEN Tue Dec 21, 2010 2:12 am

நமது அரசசபைக்கு வந்துள்ள புதிய அரசன் மன்னாதி மன்னனை அன்போடும் பாசத்தோடும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அரசன் அவர்களே தாங்களின் அழகிய பதிவுகளை அள்ளித்தாருங்கள் நாங்கள் அன்போடு பருக காத்திருக்கிறோம் சரிங்க பாஸ்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by அரசன் Tue Dec 21, 2010 8:10 pm

RAJABDEEN wrote:நமது அரசசபைக்கு வந்துள்ள புதிய அரசன் மன்னாதி மன்னனை அன்போடும் பாசத்தோடும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அரசன் அவர்களே தாங்களின் அழகிய பதிவுகளை அள்ளித்தாருங்கள் நாங்கள் அன்போடு பருக காத்திருக்கிறோம் சரிங்க பாஸ்


நன்றிங்க தோழரே ... உங்களின் கம்பீர வரவேற்புக்கு என் உள்ளங்கனிந்த நன்றிகள் ...
மிக்க நன்றிங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by அரசன் Tue Dec 21, 2010 8:11 pm

jeba wrote:[You must be registered and logged in to see this image.]

தொடர்ந்து பூக்கட்டும் உங்கள் வவிதை பூக்கள்.......

நன்றிங்க மிக்க நன்றிங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by அரசன் Tue Dec 21, 2010 8:12 pm

jeba wrote:அரசன் உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
[You must be registered and logged in to see this image.]

அன்பு அழைப்புக்கு மிக்க நன்றிங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by கலைநிலா Tue Dec 21, 2010 8:53 pm

வருக இளவலே .வருக !
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by அரசன் Wed Dec 22, 2010 4:04 pm

kalainilaa wrote:வருக இளவலே .வருக !

அன்பான வரவேற்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by வ.வனிதா Wed Dec 22, 2010 6:28 pm

அரசன் நான் நேற்றே உங்களுடைய வலைப்பூவை பார்த்து ரசிகையாகிவிட்டேன் . அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by நிலாமதி Wed Dec 22, 2010 6:50 pm

உங்கள் வரவு தோட்டத்துக்கு மேலும் அழகூட்டும். இனிய நல வரவாகுக.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 56
Location : canada

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by அரசன் Wed Dec 22, 2010 7:41 pm

ka.vanitha wrote:அரசன் நான் நேற்றே உங்களுடைய வலைப்பூவை பார்த்து ரசிகையாகிவிட்டேன் . அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

மிக்க நன்றிங்க தோழி...
நானும் இப்போதுதான் கொஞ்சம் கிறுக்கல்களை கிறுக்க முனைந்துள்ளேன்...
தங்களின் அன்பான கருத்துக்கள் என்னை இன்னும் சிறப்படைய செய்யும் என்ற வேண்டுதலோடு உங்கள் தோழமை அரசன் ...


அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by அரசன் Wed Dec 22, 2010 7:44 pm

nilaamathy wrote:உங்கள் வரவு தோட்டத்துக்கு மேலும் அழகூட்டும். இனிய நல வரவாகுக.

உங்கள் போன்ற அன்புள்ளங்களின் ஆசிர்வாதத்தால் எல்லாம் நல்ல முறையில் நடக்கும் ... உங்கள் வாழ்த்துகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by Rikaz (Amarkkalam) Wed Dec 22, 2010 9:16 pm

அன்பு மலர் வருக! வருக....
avatar
Rikaz (Amarkkalam)
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 327
Points : 440
Join date : 23/11/2010

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by அரசன் Thu Dec 23, 2010 2:09 pm

Rikaz (Amarkkalam) wrote: அன்பு மலர் வருக! வருக....

நன்றிங்க நண்பா ... வருகிறோம் ... வாழ்த்துங்கள் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by சங்கவி Sat Dec 25, 2010 3:16 am

அன்பு நண்பர் அரசன் அவர்களை அன்போடு வருகவருகவென வரவேற்கிறேன்.தாங்களின் பெருமதியான பதிவுகளைதந்து மேலும் எங்களை உச்சாகப்படுத்துங்கள் [You must be registered and logged in to see this image.]
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 41
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by அரசன் Mon Dec 27, 2010 5:03 pm

சங்கவி wrote:அன்பு நண்பர் அரசன் அவர்களை அன்போடு வருகவருகவென வரவேற்கிறேன்.தாங்களின் பெருமதியான பதிவுகளைதந்து மேலும் எங்களை உச்சாகப்படுத்துங்கள் [You must be registered and logged in to see this image.]

நிச்சயமாக உங்களின் ஆதரவும் , அன்பும் இருந்தால் நானும் என்னால் முடிந்த பதிவுகளை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ...
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிங்க ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by கலீல் பாகவீ Thu Jun 21, 2012 1:50 pm

வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க....  இனி நானும் உங்களில் ஒருவனாக ... 3826701390
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

 இனி நானும் உங்களில் ஒருவனாக ... Empty Re: இனி நானும் உங்களில் ஒருவனாக ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum