"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:20 pm

» புன்னகை தருகின்ற தன்னம்பிக்கை...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:12 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:41 pm

» வயது – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» தேடு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:39 pm

» லவ் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:38 pm

» மறதி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:34 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» சுட்ட கதை சுடாத நீதி
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» அலை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» பயம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» குட்டி கதை – ஆழமான அன்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» ஏமாற்றம் – சிறுகதை
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» கால்ஷீட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:08 pm

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Tue Feb 25, 2020 11:03 pm

» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! வருமானம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Feb 18, 2020 10:07 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' - இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 11:12 am

» ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 11:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தினமலர்)
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:58 am

» 'கிரே' பட்டியல் பாக்., தொடரும்?
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:52 am

» சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:50 am

» லோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா?
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:47 am

» கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்!
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:37 am

» பிரிட்டன் எம்.பி.,க்கு இந்தியா நுழைய மறுப்பு
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:34 am

» விமானப்படையில் அதி நவீன தேஜஸ் விமானங்கள்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:31 am

» வலுவடையும் 'டென்னிஸ்' புயலால் மிதக்கும் பிரிட்டன்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:28 am

» கணவன், மனைவி இருவரில் யார் தைரியசாலி?
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:46 pm

» ஆஞ்சநேயரை வணங்கினால் சர்வ தோஷமும் விலகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:42 pm

» உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பஅப்பட்டவன்!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:40 pm

» பல்சுவை தொகுப்பு
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:10 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:00 pm

» இதுவும் கடந்து போகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:59 pm

» எங்கே இருக்கிறோம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:48 pm

» கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:45 pm

» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:39 pm

» திரியை அட்ஜஸ்ட் பண்ற மெழுகுவர்த்தி...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:37 pm

» நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:29 pm

» பல்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:14 pm

» திருக்குவளைக்கு தேவாரப் பெயர் - குறுக்கெழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:12 pm

» தும்பை பூ துகையல்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:10 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அன்பு வாசகர்களே வணக்கம்

Go down

அன்பு வாசகர்களே வணக்கம் Empty அன்பு வாசகர்களே வணக்கம்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 10, 2014 9:25 am

வேலை இடமாற்றம் பெற்றதால் 
*************************

1) இதுவரை நான் கொழும்பில் இருந்து படைப்புகளை சொந்த கணணி மூலம் படைத்து வந்தேன் .2014 ஆண்டுமுதல் வேலை இடமாற்றம் பெற்று சென்று விட்டேன் .இப்போது என்னிடம் சொந்த கணணியும் இல்லை . 

இருக்கும் இடத்தில் கணணி நிலையங்களும் இல்லை . அங்கு வேகமும் குறைவு .இதனால் இப்போ முன்னரைப்போல் கவிதைகள் படைக்க முடியாது போய்விட்டது என்றாலும் வாரத்தில் ஒரு இரு நாட்கள் பதியலாம் என்று நினைக்கிறேன்.

2) இதுவரை என் கவிதையை பார்த்த பார்வை ரசிகர்களுக்கு மிக்க நன்றி என் கவிதைக்கு கருத்து சொன்ன என் மீது அக்கறை கொண்ட விமர்சகர்களுக்கும் மிக்க நன்றி 

3) எமது நாட்டில் (இலங்கை ) இந்தியா போல் கணனி வேகம் இல்லை . தமிழ் நாட்டில் கணனி வளர்ச்சி ய்டைந்திருப்பதுபோல் .இங்கு வளர்ச்சி அடையவில்லை .நகர புறத்தில் ஓரளவு வளர்ச்சி பெற்றாலும் .பிற இடங்களில் கணணி வசதி குறைவு .அத்துடன் வேகம் குறை . 

இது இலங்கையில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும் 
இந்த பிரச்சனைகள் மத்தியில் தான் இலங்கை படைப்பாளிகள் எழுதுகிறார்கள் . அதனால் தான் அவர்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை .என்னிடம் சொந்த கணணி இருந்தததால் ஓரளவு சமாளித்தேன் . 2014 முதல் அதுவும் எனக்கு பிரச்சனையாக மாறிவிட்டது . 

4) இதுவரை உதவிய உள்ளங்கள் தொடர்ந்தும் வழங்குவீர்கள் என்றும் வாரத்தில் ஒருமுறை பதியும் போது இயன்றவரை நிறைய பதிவை பதியவும் தீர்மானித்துள்ளேன் 

மிக்க நன்றி 
பொங்கல் வாழ்த்துக்களும் 

கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அன்பு வாசகர்களே வணக்கம் Empty Re: அன்பு வாசகர்களே வணக்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Jan 10, 2014 11:49 am

அன்பு ஐயா, தங்களின் நிலையை புரிந்துக் கொண்டோம், தாங்கள் முன் கூட்டியே இந்த தகவலை பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றிகள், தங்களின் ஆர்வம் இன்னும் தொடர வாழ்த்துகிறோம், தொடர்ந்து எமது ஆதரவு என்றும் தங்களுக்கு உண்டு, தங்களின் படைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு வாசகர்களே வணக்கம் Empty Re: அன்பு வாசகர்களே வணக்கம்

Post by நிலாமதி on Sun Jan 12, 2014 5:04 am

 மிக்க நன்றி உங்களுக்கு.  பொங்கல் வாழ்த்துக்களும்  உரித்தாகுக 
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 52
Location : canada

Back to top Go down

அன்பு வாசகர்களே வணக்கம் Empty Re: அன்பு வாசகர்களே வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum