"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 10:18 pm

» எண்ணம் போல் வாழ்க்கை...!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 10:04 pm

» எட்டாவது ஜென்மத்துல எவ கூட சேர்ந்து வாழப்போறீங்க..!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:28 pm

» வாட்ஸ் அப் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:24 pm

» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:22 pm

» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:21 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:20 pm

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:16 pm

» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:15 pm

» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:15 pm

» பொண்ணு வீட்ல கட்டாயம் வரும்...டவுட்டுகள்!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:14 pm

» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... !
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:13 pm

» * "மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? ‘‘
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:12 pm

» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:11 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:10 pm

» வெறும் கேடயம் மட்டும் எடுத்து போர்க்களம் போறாரே..!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:08 pm

» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:07 pm

» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Jan 10, 2020 2:40 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Jan 09, 2020 8:32 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jan 06, 2020 11:26 pm

» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Mon Jan 06, 2020 3:55 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:59 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:51 pm

» பேசாயோ பெண்ணே- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:38 pm

» எழிலுருவப் பாவை- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» ஏக்கப்பெருமூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:35 pm

» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:35 pm

» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:34 pm

» செந்தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:33 pm

» மலைத்தாயே தேயிலையே - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:32 pm

» பொய் முகங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:30 pm

» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இயற்கையான தடுப்பூசி

Go down

இயற்கையான தடுப்பூசி Empty இயற்கையான தடுப்பூசி

Post by அ.இராமநாதன் on Fri Jan 17, 2014 9:01 am

சென்னையில் "நாவல் மூலிகை உணவகம்' வைத்துள்ள
டாக்டர் வீரபாபு, மூலிகைகளை, நம் வீட்டுச் சமையலில்
எப்படிப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறலாம் என்று
விளக்குகிறார்.

மண் சார்ந்த விஷயங்களுக்கு ஆதரவு தரக்கூடிய
இயக்குநர் தங்கர்பச்சான் அடிக்கடி எங்கள் உணவகத்துக்கு
வந்து மண்சார்ந்த, மருத்துவக் குணம் கொண்ட
உணவுகளைச் சாப்பிடக்கூடியவர்.

அவருக்குப் பிடித்த உணவுகளில் ஒன்று ஆவாரம் பூ சாம்பார்.
அதன் மணம், குணம் பற்றித் தொடர்ந்து பேசுவார். விரும்பிச்
சாப்பிடுவார். பலருக்கும் பரிந்துரைப்பார்.

வீடுகளில் உணவு சமைக்கும்போது காலை, இரவுகளில் உடலுக்கு
ஏற்ற வகையில் சமைக்க வேண்டும். அதில் எதிலெல்லாம்
முடியுமோ அதிலெல்லாம் ஆவாரம்பூவைச் சேர்த்துச்
சமைத்தோமானால் அது சர்க்கரை நோயைக் குறைக்கும்.
ஆவாரம்பூவைப் பசுமையாகப் பயன்படுத்தினாலும்,
காய்ந்ததைப் பயன்படுத்தினாலும் சிறந்ததுதான்.


தினந்தோறும் மருந்தாக உட்கொள்ள மறுக்கும் குழந்தைகளுக்கு
உணவோடு கலந்த ஆவாரம்பூ சுவைகூட்டுவது நிச்சயம்.
சர்க்கரை நோய்க்குத் தடுப்பூசி கிடையாது. இயற்கையான
தடுப்பூசி என்றால் அது ஆவாரம்பூதான். ஆவாரம்பூவை
அன்றாட உணவில் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில்
நாம் இருக்கிறோம்.

ஆவாரம் செடியினுடைய வேர், பட்டை, தண்டு, காய், கிளை,
இலை, பூ முதல் அனைத்துமே மருத்துவப் பயன்வாய்ந்தது.
உணவுக்குப் பூ மட்டுமே உகந்தது. கிராமங்களில் உள்ளவர்கள்
புது மலர்களாக உணவுகளில் பயன்படுத்தலாம். தனியாகவும்
சாப்பிடலாம்.

நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் காய்ந்த ஆவாரம்பூவை நாட்டு
மருந்துக் கடைகளில் வாங்கி உணவில் பயன்படுத்தலாம்.
இட்லி மாவு ஆட்டும்போது அதனோடு சேர்த்து அரைத்துக்
கொள்ளவும்.
ஒரு நபருக்கு ஒரு கைப்பிடியளவு போட்டுக் கொள்ளலாம்.
அது ஆவாரம் பூ இட்லி தோசையாகும்.

வீட்டில் சாம்பாருக்குப் பருப்பை வேக வைக்கும்போதே
அதனுடன் ஒரு கைப்பிடி போட்டுவிட்டால் ஆவாரம்பூ
அதனோடு சேர்ந்து வெந்து கலந்துவிடும். சாம்பார் நல்ல
மணமுள்ளதாகவும் சுவையாகவும் இருக்கும்.
எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதனால் எளிதான
ஒரு மருத்துவப் பயனைப் பெற்றுவிடலாம்.

-
வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய மருத்துவ மூலிகை ஆவாரம்பூ
என்று மருத்துவ நூல்கள் சொல்கின்றன. சர்க்கரையின் அளவை
கட்டுப்படுத்தக் கூடியது. தோலின் வறட்சியை நீக்கி, தோலை
மென்மையாகவும் அழகாகவும் வைத்திருக்கும்.
-
-------------------------------
 நன்றி: கல்கி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30297
Points : 66339
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum