"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Today at 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Today at 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Today at 12:01 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Today at 9:05 am

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Today at 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Today at 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Today at 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Today at 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Today at 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Today at 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Today at 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Today at 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Today at 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Today at 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Yesterday at 9:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Yesterday at 2:36 pm

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Yesterday at 2:35 pm

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 pm

» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Yesterday at 2:30 pm

» "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
by அ.இராமநாதன் Yesterday at 2:28 pm

» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
by அ.இராமநாதன் Yesterday at 2:25 pm

» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
by அ.இராமநாதன் Yesterday at 11:40 am

» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 7:43 am

» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am

» மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» கண்கலங்கிய அஞ்சலி
by அ.இராமநாதன் Yesterday at 7:36 am

» சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 7:31 am

» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 7:29 am

» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
by அ.இராமநாதன் Yesterday at 7:27 am

» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
by அ.இராமநாதன் Yesterday at 7:24 am

» சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை
by அ.இராமநாதன் Yesterday at 7:22 am

» மகப்பேறு தரும் மகரந்தம்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 am

» அரவிந்தரின் சாவித்திரி
by அ.இராமநாதன் Yesterday at 7:17 am

» இளவரசர் ஹாரிக்கு டப்பாவாலாக்களின் பரிசு
by அ.இராமநாதன் Yesterday at 7:14 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இரகசியம், பரம இரகசியம்...

Go down

இரகசியம், பரம இரகசியம்...

Post by அ.இராமநாதன் on Sun Apr 06, 2014 12:41 pm

கார் பிரேக் டவுன்.
அது ஒரு இரவு நேரம்.
காட்டு பிரதேசம்.
துணைக்கு யாருமில்லை.
நகரமோ வெகு தொலைவில்

-
அருகில் ஒரு மடாலயம்.
‘அன்று இரவு எங்காவது தங்கி, பின் காலையில்
ஆகவேண்டியதை பார்த்துக்கொள்ளலாம்’ என்ற எ
ண்ணம் உதிக்க, மடத்தின் கதவைத் தட்டினான்.

-
கதவைத் திறந்த துறவியிடம், ‘ என்னுடைய
கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது, இன்றிரவு இங்கு
தங்குவதற்கு அனுமதி கிடைக்குமா?’ என்றான்.

-
துறவியும் பெருந்தன்மையுடன் அனுமதித்து
அறுசுவை உணவளித்ததோடு, அவனுடைய
காரையும் சீடர்களைக் கொண்டு சரிசெய்தார்.

-
அவனும் மிகுந்த களைப்போடு உறங்கப் போகும்
பொழுது, ஒரு விசித்திரமான ஒலியை கேட்டான்.
இதற்கு முன் கேட்டிறாத அந்த ஒலி அவனை
மிகவும் பரவசப்படுத்தியது.

-
மறுநாள் காலை துறவிகளிடம் ‘அந்த ஒலி’யைப்
பற்றி விசாரித்தான்.

அதற்கு ஒரு துறவி, ‘ அந்த ஒலியைப் பற்றி உனக்கு
எதுவும் சொல்ல முடியாது. . .


ஏனென்றால்

நீ ஒரு துறவி அல்ல
-
அவன் மிகுந்த ஏமாற்றமடைந்தாலும், துறவிகளுக்கு
நன்றி சொல்லிவிட்டு அவனுடைய வழியில் கிளம்பினான்.

ஒரு சில வருடங்களுக்கு பின். . .
மறுபடியும் அதே மடத்தின் அருகில் அவனுடைய
கார் பழுதடைந்தது.

அன்று அவனை உபசரித்தது போலவே, இம்முறையும்
அவனுக்கு உணவளித்து, காரையும் சரிசெய்தார்கள்.

-
அன்றிரவும், அந்த வினோத ஒலி!
மறுநாள் காலை துறவிகளிடம் ‘அந்த ஒலி’யைப் பற்றி
விசாரித்தான்.

அதற்கு ஒரு துறவி, ‘ அந்த ரகசிய ஒலியைப் பற்றி
உனக்கு எதுவும் சொல்ல முடியாது. . .

ஏனென்றால்
நீ ஒரு துறவி அல்ல’
அவன், ‘சரி! நான் துறவியானால்தான் அந்த ரகசிய
ஒலியைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றால்…
நான் எவ்வாறு துறவி ஆக முடியும்?..’

-
துறவி பதிலலித்தார்.
-
‘ நீ இந்த உலகம் முழுவதும் சுற்றி வந்து,
இவ்வுலகில் உள்ள புற்களின் தளைகளின்
எண்ணிக்கையையும், மணல் துகள்களின்
எண்ணிக்கையையும் மிகச் சரியாக அறிந்து
கொண்டால்.. நீயும் துறவி ஆகி விடலாம்’.

-
அவன் தனது பாதையை நிர்ணயித்துக் கொண்டான்.
40 வருடங்களுக்கு பின்,

அவன் மறுபடியும் அந்த மடத்தின் கதவை தட்டினான்.
-
அனைத்து துறவிகளின் முன்னிலையில் வெற்றிக்
களிப்போடு சொன்னான்.

‘ நான் உலகம் முழுவதும் சுற்றி வந்தேன்.
மொத்த புற்களின் எண்ணிக்கை 549,483,145,236,284,232.
மொத்த மணல் துகள்களின் எண்ணிக்கை
766,899,231,281,219,999,129,382

-
மூத்த துறவி,’ நல்லது, நீ இப்பொழுது துறவி ஆகிவிட்டாய்.
இப்பொழுது அந்த வினோத ஒலியின் இரகசியத்தை காணலாம்’
மூத்த துறவி, அழகிய மரவேலைப்பாடுகளுடனிருந்த
கதவை காட்டி,

‘அந்த இரகசியம் இதற்கு பின்னால் இருக்கிறது’ என்று,
அதன் திறவுகோலை அவனிடம் தந்தார்.

கதவை திறந்தவுடன்.
அதனுள், கல்லினால் ஆன மற்றொரு கதவு.
அதையும் திறக்க,
மாணிக்க கற்களினால் அலங்கரிக்கப்பட்ட கதவு.
உள்ளே,
நீலநிற கற்களினாலான கதவு.
மிகுந்த ஆர்வத்துடன் ஒவ்வொன்றாக திறந்து உள்ளே போய் கொண்டிருந்தான்.
‘மரகதம்’
‘வெள்ளி’
‘புட்பராகம்’
‘செவ்வந்திக்கல்’
-
இறுதியாக துறவி சொன்னார்,’ இதுதான் இறுதி
கதவிற்கான திறவுகோல்.’

-
அவனும் முடிவில்லாப் பயணம் முற்றுப்பெறப்போவதை
எண்ணி மிகுந்த ஆர்வத்துடன் அந்த கதவைத் திறந்தான்

உள்ளே,
அவன் கண்ட காட்சி.
அற்புதம்!
ஆனந்தம்!
பேரின்பம்!
அந்த வினோத ஒலியின் இரகசியத்தை கண்டான்.
இதற்குமுன் அவன் அனுபவித்து அறியாத ஓர் உன்னத உணர்வு.
மெய் மறந்து நின்றான்

ஆனால், நான் சொல்ல முடியாது..
அது என்னவென்று..
ஏனென்றால்..
நீ ஒரு துறவி அல்ல!.
———————
---------------------------------------
--kichamama
_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27960
Points : 61446
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum