"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 3:01 pm

» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:53 pm

» மிக உயர்ந்த சிகரங்கள்
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:49 pm

» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:45 pm

» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:16 pm

» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:09 pm

» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:06 pm

» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:51 pm

» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:41 pm

» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:35 pm

» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:33 pm

» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:08 pm

» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:06 pm

» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:05 pm

» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:59 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 12:03 am

» நகைச்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:56 pm

» 5 வரி கதைகள் -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:52 pm

» அருவிகூட ஜதி இல்லாமல்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 10:06 pm

» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:17 pm

» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:16 pm

» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:13 pm

» மீண்டும், நீயா!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:12 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:04 pm

» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:03 pm

» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:01 pm

» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:59 pm

» ராஜமௌலி படம் சமந்தா பதில்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:56 pm

» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:31 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:30 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:27 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:25 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:23 pm

» வாழ்வின் நிஜங்கள் - கவிதை - கே.நடராஜன்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:22 pm

» காதல் கலாட்டா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:30 pm

» கலாய் கவிதை எழுதி பழக்கமில்லை, மன்னா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:30 pm

» வலை பாயுதே…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:29 pm

» ட்விட்டரில் ரசித்தவை…!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:28 pm

» கிரீடம் அணிந்த காய்…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:21 pm

» வெல்ல நிவாரண நிதி’ கேட்டு மனு கொடுத்திருக்கார்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:20 pm

» கிறுக்கல்கள்…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:19 pm

» ஏங்க….உப்புமா செய்யவா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:18 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு

Go down

பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Apr 07, 2014 12:48 pm

தேனீ செய்திகள்!
 
தேனீக்கு காது கிடையாது.
தேனீ எறும்பு வகையைச் சேர்ந்தது.
தேனீ 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
தேனீயால் புறஊதாக் கதிர்களையும் பார்க்க முடியுமாம்.
 
தேனீக்கு இரண்டு இரப்பைகள் உள்ளன.
தேனீயால் மணிக்கு 24 கி.மீ. வேகத்தில் பறக்க இயலும்.

-
-------------------------------------------
--நெ.இராமன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Apr 07, 2014 12:49 pm

ஆகாசவாணி!
-


ஏ.ஐ.ஆர். எனப்படும் ஆல் இந்திய ரேடியோவின்
ஒலிபரப்பு 1936-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.


 

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட சாட்டிலைட்
சேனல்கள் உள்ளன.

-


இந்தியாவின் புதிய தொலைபேசி கொள்கை 1974-ம்
ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
-


ரேடியோ ஒலிபரப்பு சேவைக்கு ஆகாசவாணி என்ற
பெயர் சூட்டியவர் பேராசிரியர் டாக்டர் எம்.வி.கோபாலசுவாமி.

-


இந்திய தொலைபேசி தொழிற்சாலை பெங்களூரில்
அமைந்துள்ளது.
-


இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1969-ம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டது.

-

--------------------------------
--செ.கருணாநிதி,

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Mon Apr 07, 2014 12:54 pm

நேரு விருதை முதன்முதலில் பெற்றவர் ஊதான்ட்.

-

ஜப்பான் நாட்டில் ஏப்ரல் 29-ம் தேதி சுதந்திர தினம்

கொண்டாடப்படுகிறது.

-

எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண்மணி ஜிங்கோடபி.

-

மலைவாசஸ்தலங்களில் உயரமானது குல்மார்க்.

-

இந்தியாவில் மணியார்டர் சேவை 1881-ல் தொடங்கப்பட்டது.
-
தொகுத்தவர்: காசிதாசன்,
--------------------------------------




சவுதி அரேபியாவில் சினிமா தியேட்டர்கள் கிடையாது.

-

வளர்ந்த ஒருவருடைய மூளை சாதாரணமாக

1,400 கிராம் இருக்கும்.

-

 நினைவுத் தபால் தலைகளை முதன்முதலில்

வெளியிட்டது அமெரிக்கா தான்.

 -

உலகில் கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பில் மூன்றில்

 ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது.

-

மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு

அடுத்தபடியாக அமெரிக்காவில் இந்தியர்கள்தான்

அதிகம் வசிக்கிறார்கள்.

-

உலகின் பழமையான பல்கலைக்கழகம் மொராக்கோ

நாட்டில் உள்ள கரூயின் பல்கலைக்கழகமாகும்.

இது 859-ம் ஆண்டில் உருவானது.
-
--ஆர்.எஸ்.லஷ்மி
--------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: பொது அறிவு தகவல்கள் -தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum