"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» முயற்சி உடையார்! வளர்ச்சி அடைவார்!! நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Today at 12:16 am

» ராம்கி டுவிட்டூ தலைகீழ்! நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 12:05 am

» நேற்று-இன்று-நாளை ! தே. பிர்த்தோ கலை இலக்கியப் பவளங்கள் 75 . ஆசிரியர்கள் : அருட்பணி இ. இருதய வளனரசு சே.ச. முனைவர் ஸ்டீபன்ராஜ் மிக்கேல்ராஜ் ! மதிப்புரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 12:02 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Dec 04, 2018 1:57 pm

» பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Dec 04, 2018 12:39 am

» ஆயிரம் ஜன்னல் வீடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Dec 03, 2018 7:20 pm

» சமுதாயச் சாளரம்! நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Dec 03, 2018 6:51 pm

» .தமிழ் போலாகுமா? நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Dec 03, 2018 6:42 pm

» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 10:19 pm

» மழையே மழையே..
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 10:13 pm

» கண்களுக்கு பயிற்சி
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 10:11 pm

» பனித்துளிகள்
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:35 pm

» தெரிந்ததும் தெரியாததும்!
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:21 pm

» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா?
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:20 pm

» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:15 pm

» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...!!
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:11 pm

» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:54 pm

» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:43 pm

» கஸல் கண்ணிகளின் தொடர்...
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 7:47 pm

» வலிகளைப் பழகலாம் வா! - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 7:09 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Nov 29, 2018 9:56 pm

» கவிச்சுவை ! நூலாசிரியர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா
by eraeravi Thu Nov 29, 2018 8:40 pm

» ஹைக்கூ 500 ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் !
by eraeravi Tue Nov 27, 2018 8:20 pm

» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் ! பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Nov 27, 2018 7:59 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Nov 23, 2018 9:25 pm

» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது !!
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 2:07 pm

» தனிமையிலே இனிமை காண முடியுமா?
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 1:43 pm

» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்! -
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 1:34 pm

» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 12:57 pm

» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 11:58 am

» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை !
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 11:56 am

» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே ! - கவிதை
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 11:51 am

» தர்ம்பிரபு - சினிமா
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 9:09 am

» நடிகை சுவாதி
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 9:07 am

» ஏண்டா, கையில என்னடா கத்தி..?
by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 11:50 am

» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}
by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 11:06 am

» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்
by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 10:03 am

» பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Nov 18, 2018 9:37 pm

» புன்னகை செய்யலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Sun Nov 18, 2018 8:55 pm

» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
by அ.இராமநாதன் Sat Nov 17, 2018 9:40 am

» இணைய வெளியினிலே...
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:46 am

» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:43 am

» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:39 am

» ஆரோக்கிய வாழ்விற்கு....
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:35 am

» சிரிப்’பூ’ - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கணினி நண்பர்களே !!- கொஞ்சம் கவனியுங்கள் உங்கள் உடலை .!!

Go down

கணினி நண்பர்களே !!- கொஞ்சம் கவனியுங்கள் உங்கள் உடலை .!!

Post by அ.இராமநாதன் on Wed Apr 09, 2014 10:30 amவேலை : பொட்டி தட்டுவது பக்க

விளைவு : கழுத்து வலி, முதுகு வலி

-
கணினி வேலை செய்யும் அணைத்து சகோதர
சகோதரிகளுக்கும் பொதுவான ஒரு பிரச்சினை
கழுத்து வலி மற்றும் முதுகு வலி.
-
அலுவலகத்தில் அவ்வளவாக தெரியாத வலி ,
வீட்டிற்கு வந்த பிறகு அதிகரிக்கும்.
-
சிலர் தலையணை இல்லாமல் கூட படுக்க வேண்டி
இருக்கும்.
இந்த வலியை போக்க யோகாவில் சில முறைகள் உள்ளன .
மிகவும் எளிய முறைகளை பின்பற்றி மேற்கூறிய வலிகளை
போக்கலாம்.
-
நாம் பின்பற்ற இருக்கும் இரண்டு ஆசனங்கள் :
வஜ்ராசனமும் சுகாசனமும் மட்டுமே.
-
முதலில் சுகாசனம் மற்றும் அதன் செய்முறை :


முதல் பயிற்சி :

-
சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவும்.
இதுவே சுகாசனம். உடல் நேராக நிமிர்ந்து இருக்க
வேண்டும். இப்போது வலது உள்ளங்கையால்
தொப்புளை மூடிக் கொள்ளவும். இடது கையால்
வலது காதைத் தொட்டபடி ஆழமாக மூச்சை இழுத்து
மெதுவாக வெளிவிடவும்.

இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய
வேண்டும். மூச்சை வெளியிடுதலும் மூச்சை
உள்ளிழுத்தலும் தடைப்படாமல் ஒரே சீராக நடைபெற
வேண்டும்.
-
இரண்டாம் பயிற்சி :

-


இடது உள்ளங்கையால் தொப்புளை மூடிக் கொள்ளவும்.
வலது கையால் இடது காதைத் தொட்டபடி ஆழமாக
மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும்.
இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய
வேண்டும்.
-
மூன்றாம் பயிற்சி :
 

-


இடது உள்ளங்கையால் வலது காதைத் மூடிக் கொள்ளவும்.
வலது உள்ளங்கையால் இடது காதைத் மூடிக் கொள்ளவும்.
ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும்.
இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய
வேண்டும்.
-
நான்காம் பயிற்சி
:

-


இடது உள்ளங்கையால் இடது காதைத் மூடிக் கொள்ளவும்.
வலது உள்ளங்கையால் வலது காதைத் மூடிக் கொள்ளவும்.
ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும்.
இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய
வேண்டும்.
-
அடுத்து வஜ்ராசனம் செய்யும் முறை :
-


படத்தில் காட்டியபடி அமர்ந்துகொள்ளவும் . மூச்சை
ஆழமாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு மூச்சை
மெதுவாக வெளியேற்றியவாறு முன்புறம் குனியுங்கள்.
முடிந்தவரை குனியுங்கள். சிறிது விநாடிகள் கழித்து
இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி நிமிர்ந்து
பழைய (அமர்ந்த) நிலைக்கு வர வேண்டும்.
-
இதனை ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.
அவசரமின்றி பதட்டமின்றி நிதானமாகக் கண்களை
மூடியபடி செய்யலாம். குனியும் போது மூச்சை
வெளியிடுதலும் நிமிரும் போது மூச்சை உள்ளிழுத்தலும்
ஒரே சீராக நடைபெற வேண்டும்.
-
மேற்கூறிய பயிற்சிகள் உங்களுக்கு கண்டிப்பாக
புத்துணர்ச்சி அளிக்கும். 20 -30 நிமிடங்கள் மட்டுமே
எடுத்துக்கொள்ளும் இந்த பயிற்சிகளை , காலையோ
அல்லது மாலை நேரத்திலோ செய்யலாம்.
-
கூகிள் தேடுபொறியில் "யோகாசனா" என்றோ "வஜ்ராசனா"
என்றோ தேடிப் பாருங்கள். உங்களுக்கு நிறைய செயல்
முறை விளக்கங்கள் கிடைக்கும் .
-
------------------------------------
நன்றி: சிவதாசன் பூவை


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29114
Points : 64102
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum