"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இடைவெளியில் புயலாம்.......
by அ.இராமநாதன் Yesterday at 8:43 pm

» இல்லாமல்போன இடைவெளிகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:42 pm

» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி
by அ.இராமநாதன் Yesterday at 8:40 pm

» *இடைவெளி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:37 pm

» ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:35 pm

» ஒரு பக்க கதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 15, 2018 9:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Oct 14, 2018 7:00 pm

» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 7:44 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:28 pm

» டிப்ஸ் - மருத்துவம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:18 pm

» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:12 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 4:40 pm

» பிரியமானவனின் காதல் தருணங்கள்
by அ.இராமநாதன் Thu Oct 04, 2018 12:52 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Wed Oct 03, 2018 2:50 pm

» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?
by அ.இராமநாதன் Mon Oct 01, 2018 12:05 am

» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:37 pm

» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:35 pm

» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:28 pm

» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:14 pm

» பல்சுவை களஞ்சியம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 7:02 pm

» பல்சுவை= தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:48 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:32 pm

» மொபைல் மனம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:30 pm

» வீல்ல்ல்ல்ல்ல்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:29 pm

» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:20 pm

» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்?
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:18 pm

» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:17 pm

» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:16 pm

» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 4:50 pm

» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:44 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:34 pm

» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...!!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:32 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:27 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Sat Sep 22, 2018 12:35 am

» அடுக்கு திருவோடு தாயீ...!
by அ.இராமநாதன் Fri Sep 21, 2018 10:56 pm

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 6:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 7:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 1:21 pm

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 9:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 5:33 pm

» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:56 pm

» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:54 pm

» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ராக்கெட்

Go down

ராக்கெட்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue May 06, 2014 2:50 pm

ராக்கெட்
(சில அடிப்படை தகவல்கள்)

* ராக்கெட் என்பது செயற்கைக்கோள்களை வான்வெளியில் செலுத்தப் பயன்படும் ஏவுவாகனம். நாம் பூமியில் பயன்படுத்தும் வாகனம் இயங்க காற்று அவசியம். ஆனால் விண்வெளியில் காற்று கிடையாது என்பதால் ராக்கெட் அவசியமாகிறது.

* விண்ணிற்கு செல்ல தேவையான பல டன் எடையுள்ள எரிபொருளையும், ஆக்சிஜனையும் சுமந்து செல்லும் வகையில் ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

* அந்த எரிபாருளையும் ஆக்சிஜனையும் சரியான முறையிலும் அளவிலும் சேர்க்கும்போது, அது எரிந்து, மிகுந்த வெப்பத்தில் வாயு உருவாகும். அந்த வாயுவை அதிகமான அழுத்தத்துடனும் வேகத்துடனும் வெளியேற்றுமாறு ராக்கெட்டின் செயல்பாடு இருக்கும். அப்படி வேகமாக வரும் வெப்ப வாயுக்களால் ராக்கெட் முன்செல்கிறது.

* இந்த இயக்கம் நியூட்டனின் மூன்றாவது விதியான "எந்த ஒரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு' என்பதை அடிப்படையாகக் கொண்டது.


ராக்கெட்டின் வடிவமைப்பு

* ராக்கெட் மூன்று அல்லது நான்கு அடுக்குகளாக அமைந்திருக்கும். ஒவ்வொன்றிலும் எரிபொருளும் என்ஜினும் இருக்கும். இவை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருக்கும். மேலே தலைப்பகுதியில் செயற்கைக்கோள் பொருத்தப்பட்டிருக்கும்.

* முதல்கட்டப் பொறியிலுள்ள எரிபொருள் பயன்படுத்தப்பட்டு, அது எரிந்து தீர்ந்தவுடன் அந்த அடுக்கு (கட்டம்) கழற்றிவிடப்படும். அடுத்து இரண்டாவது, மூன்றாவது என அதே வகையில் செயல்படும்.

* ஆரம்பத்தில் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராகவும் செங்குத்தாகவும் கிளம்புவதால் ராக்கெட்டின் தொடக்க வேகம் ஓரளவாக இருக்கும். பின் சற்று மேலே சென்றவுடன் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப சற்று சாய்வாக செல்வதாலும், எடை குறைந்து விடுவதாலும் வேகம் அதிகரிக்கும். ராக்கெட் சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10,000 கி.மீ. முதல் 40,000 கி.மீ. வேகத்தில் செல்லும்.

* இந்த ராக்கெட்டின் தொலைவும் வேகமும் செல்லும் திசையும் பூமியிலிருந்து ராக்கெட் கட்டுப்பாட்டு மையத்தினால் கணினி மூலம் கட்டுபடுத்தப்படுகிறது.

* இப்படி படிப்படியாக மேலே செல்லும் ராக்கெட் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நேரத்திலும் சுற்றுவட்டப் பாதையிலும் செயற்கைக்கோளைக் கொண்டு சேர்த்துவிடும்.

* பூமியிலிருந்து ஆரஞ்சு வண்ண நெருப்புப்பிழம்பை கக்கிக்கொண்டு விண்ணில் சீறிப் பாய்ந்து செல்லும் ஏவுவாகனத்தின் வேலை, செயற்கைக்கோளை குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தியவுடன் நிறைவு பெறும்.

-கே.பார்வதி, திருநெல்வேலி.

நன்றி தினமனி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum