"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்த வார பல்சுவை தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Feb 19, 2019 3:44 pm

» நாளை வருடத்திற்கு ஒருமுறை வரும் மாசிமகம்: எந்த தெய்வத்தை வழிபடலாம்?
by அ.இராமநாதன் Tue Feb 19, 2019 5:38 am

» மதுராபுரி! நாவல் ! நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 18, 2019 5:46 pm

» முடியும் என்பதே தன்னம்பகிக்கை,,,!
by அ.இராமநாதன் Mon Feb 18, 2019 6:56 am

» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 11:31 pm

» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 6:28 pm

» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:26 pm

» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 1:47 pm

» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 10:08 am

» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am

» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:59 am

» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:55 am

» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:52 am

» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm

» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm

» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am

» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am

» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am

» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm

» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm

» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm

» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm

» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm

» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm

» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm

» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm

» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm

» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்?!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:41 am

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:37 am

» சிரிக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:55 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:44 pm

» பேரன்பு இயக்குநர் : இராம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 04, 2019 7:06 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
by eraeravi Sun Feb 03, 2019 4:05 pm

» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:42 am

» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...!!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:40 am

» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:12 am

» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:07 am

» நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Feb 02, 2019 3:06 pm

» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Sat Feb 02, 2019 2:57 pm

» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!
by அ.இராமநாதன் Thu Jan 31, 2019 10:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஃபோட்டோவின் கதை

Go down

ஃபோட்டோவின் கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue May 06, 2014 3:01 pm


போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. போட்டோ என்பதற்கு கிரேக்க மொழியில் ஒளி என்று பொருள். கிராபி என்ற சொல்லுக்கு வரைதல் என்பது பொருளாகும். இந்த இரு சொல்லும் இணைந்தே ஒளியில் வரைதல் என அர்த்தம் கொள்ளப்பட்டது.

கிரேக்கச் சொல்லான இதுவே உலகம் முழுவதும் போட்டோகிராபி என அழைக்கப்படுகிறது.

முதல் புகைப்பட கேமரா - உலகின் முதல் ஒளிப்படக் கலைஞர்


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் டாக்குரே  போட்டோ கேமராவைக் கண்டறிந்தார். 1787 நவம்பர் 18ஆம் தேதி பிறந்த இவர் தனது 63ஆவது வயதில் இறந்தார்.

இவர் இயல்பில் ஒரு சிறந்த ஓவியர். ஓவியப் பள்ளியும் நடத்தி வந்தார். நாடக மேடைகளின் துணிகளுக்கு ஓவியங்கள் வரைந்து தந்துவந்தார். அவர் ஒளி மூலம் வரைந்த ஓவியங்களை காப்பி எடுக்க விரும்பி ஆய்வு செய்யத் தொடங்கினார்.அவரைப்போலவே, நைஸ் ஃபோர் நிப்ஸ் என்பவரும் இதே ஆய்வில் ஈடுபட்டிருந்தார். முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கேமரா டாக்குரே வகை கேமராக்கள் என்று கண்டுபிடித்தவரின் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டு, அதே பெயரில் பதிவும் செய்யப்பட்டது.

170 ஆண்டுகளுக்குப் பின் டாக்குரே கேமரா என்று வடக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரத்தால் செய்யப்பட்ட இந்தக் கேமரா இன்னும் இயங்கும் நிலையில் உள்ளதாம். இதை ஒரு ஏல நிறுவனம் ஏலம் விட்டுள்ளது. 47 கோடிக்கு இந்தக் கேமரா விலை போயுள்ளது. இந்தக் கேமராதான் தற்போது விலை அதிகமுள்ள கேமராவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


நெகட்டிவ் கேமரா


ஜார்ஜ் ஈஸ்ட்மென் என்பவர்தான் நெகட்டிவ் கேமராவைக் கண்டறிந்தார். 1854இல் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தவர். 1885இல் கேமராவில் நெகட்டிவ் மூலம் படம் எடுக்கும் முறையைக் கண்டறிந்தார். 1888இல் அது விற்பனைக்கு வந்தது.

1892இல் அவருக்குப் பிடித்தமான கே என்ற எழுத்தில் கோடாக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் நெகட்டிவ் கேமராக்களை விற்பனை செய்யத் தொடங்கினார்.   அமெரிக்க அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது. இவரின் கோடாக் நிறுவனம்தான் முதன் முதலில் டிஜிட்டல் கேமராவை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.


உலகின் முதல் புகைப்படம்


சிறுவன் ஒருவன் குதிரையை அழைத்துச் செல்வது போன்ற புகைப்படமே உலகின் முதல் புகைப்படமாகும். 1825இல் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம், ஏலம் மூலமாக பிரெஞ்சு நாட்டில் 4 லட்சத்து 50 ஆயிரம் யூரோக்களுக்கு விற்பனையானது.

ஆகஸ்ட் 19 உலக ஒளிப்பட தினம்

1839 ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட வணிக போட்டோ எடுக்கப்பட்டது. அந்த நாளே போட்டோகிராபர் தினமாக கொண்டாடப்படுகிறது.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஃபோட்டோவின் கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue May 06, 2014 3:02 pm

இந்தியாவின் முதல் பெண் புகைப்படக் கலைஞர்


ஹோமை வியாரவாலா,1913இல் குஜராத் மாநிலம் வதோராவில் பிறந்தவர் ஆவார்.முதல் பத்திரிகைப் பெண் புகைப்படக் கலைஞரும் இவரே. சைக்கிளில்தான் இவரது பயணம். 1939 முதல் 1970 வரை இந்திய, உலக வரலாற்றில் இடம்பெற்ற பல புகைப்படங்களை எடுத்த பெருமைக்குரியவர். 2010ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதைப் பெற்றுள்ளார்.


ரகுராய்


சிறந்த புகைப்பட நிபுணர். 1984இல் போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களை இவர் எடுத்ததன் மூலம் புகழ்பெற்றார். மண்ணில் புதையுண்டு தலை மட்டும் தெரிந்த ஒரு குழந்தையை இவர் எடுத்த படம் உலகத்தை அதிரவைத்தது. இவரது புகைப்படங்கள் பல மேலைநாடுகளில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.


பல பிரபலமான இதழ்களில் இவரது கட்டுரைகள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவரை அமெரிக்க அரசு சிறந்த புகைப்படக் கலைஞர் என பெருமைப்படுத்தியுள்ளது. 1971இல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஃபோட்டோவின் கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue May 06, 2014 3:04 pm

பன்ளாஸ்

பிளாஸ் (flash) கண்டுபிடிப்பதற்கு முன்பு மாக்னிசியம் பவுடரைக் கொட்டி அதைப் பற்ற வைப்பார்கள். பற்ற வைத்த சில நொடிகள் வரை அதன் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும். அந்த வெளிச்சத்தில் தான் ஆரம்பகாலத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதுதான் கேமராவின் ப்ளாஸ்சாக இருந்தது. அதனை பன்ளாஸ் என அழைப்பார்கள்.அரசவை புகைப்படக் கலைஞர் - லாலா ராஜா தீன்தயாள்


1844இல் இந்தியாவில் பிறந்தவர். சிறந்த ஓவியர். மேற்கத்திய நாடுகளில் போட்டோகிராபி இடம் பெற்றதும் அதைக் கற்க மேற்கத்திய நாடுகளுக்குப் பயணம் சென்று கற்றுக்கொண்டு வந்தார். அய்தராபாத்தின் ஆறாம் நிஜாமான மீர் மஹபூப் அலி பாஷா அரசின் அரசுப் புகைப்படக்காரராக இருந்தார்.


1880களிலேயே இந்தூர், மும்பை, செகந்திராபாத் போன்ற இடங்களில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தவர். வெளிநாட்டு ஒளிக் கலைஞர்களைவிட சிறந்த புகைப்படங்களை எடுத்தவர். இந்தியாவில் புகைப்படக் கலைஞர் ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது என்றால் அது இவருக்கு மட்டும்தான். 125ஆவது ஆண்டு விழாவில் அது வெளியிடப்பட்டது.

கின்னசில் இடம்பிடித்த போட்டோகிராபர்

நியூயார்க் நகரில் வசிக்கும் பிரபல புகைப்படக் கலைஞர் ஜோசன் கூப், 300 பிளாஸ்களை மின்ன வைத்து தனது கேமரா மூலம் ஒரே ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். இது சாதனை என புகழ்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளைப் படம் எடுக்கும் தமிழர்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் புகைப்படம் எடுக்க ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒருவரைத் தேர்வு செய்து போட்டி நடக்கும் இடத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சுகுமார் என்ற புகைப்படக் கலைஞர் இலண்டன் சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார். இவர் இதற்கு முன்பு சீனாவில் நடந்த போதும் சென்றுள்ளார்.நன்றி தனுஜா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஃபோட்டோவின் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum