"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:20 pm

» புன்னகை தருகின்ற தன்னம்பிக்கை...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:12 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:41 pm

» வயது – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» தேடு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:39 pm

» லவ் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:38 pm

» மறதி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:34 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» சுட்ட கதை சுடாத நீதி
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» அலை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» பயம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» குட்டி கதை – ஆழமான அன்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» ஏமாற்றம் – சிறுகதை
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» கால்ஷீட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:08 pm

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Tue Feb 25, 2020 11:03 pm

» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! வருமானம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Feb 18, 2020 10:07 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' - இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 11:12 am

» ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 11:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தினமலர்)
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:58 am

» 'கிரே' பட்டியல் பாக்., தொடரும்?
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:52 am

» சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:50 am

» லோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா?
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:47 am

» கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்!
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:37 am

» பிரிட்டன் எம்.பி.,க்கு இந்தியா நுழைய மறுப்பு
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:34 am

» விமானப்படையில் அதி நவீன தேஜஸ் விமானங்கள்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:31 am

» வலுவடையும் 'டென்னிஸ்' புயலால் மிதக்கும் பிரிட்டன்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:28 am

» கணவன், மனைவி இருவரில் யார் தைரியசாலி?
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:46 pm

» ஆஞ்சநேயரை வணங்கினால் சர்வ தோஷமும் விலகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:42 pm

» உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பஅப்பட்டவன்!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:40 pm

» பல்சுவை தொகுப்பு
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:10 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:00 pm

» இதுவும் கடந்து போகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:59 pm

» எங்கே இருக்கிறோம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:48 pm

» கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:45 pm

» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:39 pm

» திரியை அட்ஜஸ்ட் பண்ற மெழுகுவர்த்தி...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:37 pm

» நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:29 pm

» பல்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:14 pm

» திருக்குவளைக்கு தேவாரப் பெயர் - குறுக்கெழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:12 pm

» தும்பை பூ துகையல்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:10 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பீர்பாலின் புத்திசாலித்தனம்

Go down

பீர்பாலின் புத்திசாலித்தனம்  Empty பீர்பாலின் புத்திசாலித்தனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jul 12, 2010 4:00 pm

பீர்பாலின் புத்திசாலித்தனம் எட்டுத் திக்கிலும் பரவி இருந்தது. அதனால் பக்கத்து நாட்டு ராஜாவுக்கு மிகவும் பொறாமை. இப்படி ஒருவர் நம் தேசத்தில் இல்லையே என்று. எப்படியாவது இந்த பீர்பாலை அவமானப்படுத்த வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தார். யோசனை தோன்றியது. உடனே தன்னுடைய நாட்டில இருக்கும் அனைத்து வகையான அபூர்வ ரோஜாச் செடிகளையும் அக்பருக்குப் பரிசாக அனுப்பினார். அத்துடன் ஒரு வேண்டுகோளும் விடுத்தார். "என்ன தெரியுமா?"

"பிரியமான ராஜாவே! இதோ என்னு டைய சிறிய பரிசுகளை ஏற்றுக் கொள்ளுங் கள். எனக்கு நீண்ட நாட்ளாக ஒரு ஆசை இருக்கிறது. உங்களுடைய நாட்டு முட்டை கோஸ் சுவை ரொம்ப அருமையாக இருக்கு மாமே எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங் கள். கூடவே உங்கள் பீர்பாலையும் அனுப் புங்கள். அப்படி ஒரு புத்திசாலி எங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்" என்று ஒரு கடிதமும் அனுப்பினார்.

அக்பருக்கு ஒரே தர்ம சங்கடமாய்ப் போய் விட்டது. முட்டை கோஸ் அவர்களது நாட்டுக்குப் போய்ச் சேர்வதற்குள் அழுகிவி டுமே. என்ன செய்வது என்று யோசித்தார்.

உடனே பீர்பால் வந்தார். "நான் கொண்டு போகிறேன் அரசே. எனக்கு 10 மாட்டு வண்டிகள் மட்டும் கொடுங்கள்" என்றார்.

அக்பரும் பீர்பால் கேட்டதெல்லாம் கொடுத்தார்.பீர்பால் பயணத்தைத் தொடங்கினார்.

சில காலம் கழித்து அந்த ராஜாவுடைய அரண்மனைக்குப் போனார் பீர்பால். "ராஜா நீங்கள் கேட்ட பரிசில்களைக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் கொஞ்சம் அரண்ம னைக்கு வெளிய வர வேண்டும்" என்று சொன்னார்.

ராஜாவுக்கு ஒரே சந்தோஷம். எப்படியும் முட்டைக் கோஸெல்லாம் அழுகிப் போயிருக்கும். பீர்பால் அவமானப்படப் போகிறார் என்று நிணைத்துக் கொண்டே வெளியே வந்தார். வெளியில் வந்தவர் அதிர்ந்து போய் விட்டார்.

பீர்பால் என்ன செய்தார் தெரியுமா? அந்த மாட்டு வண்டியிலேயே முட்டைக் கோஸை விதைத்து எடுத்து வந்துவிட்டார். இந்த தேசத்துக்கு வருவதற்குள் நன்றாக விளைந்து சமைக்கத் தயாராக இருந்தது.

அந்த ராஜா பீர்பாலிடம் மன்னிப்புக் கேட்டு அவருக்கு நிறைய பரிசில்கள் கொடுத்து அனுப்பினார்.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பீர்பாலின் புத்திசாலித்தனம்  Empty Re: பீர்பாலின் புத்திசாலித்தனம்

Post by eeranila on Mon Jul 19, 2010 2:04 pm

அழகிய கருத்துக்கள் நிறைந்த கதை, அற்புதம்
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum