"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» முயற்சி உடையார்! வளர்ச்சி அடைவார்!! நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Today at 12:16 am

» ராம்கி டுவிட்டூ தலைகீழ்! நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 12:05 am

» நேற்று-இன்று-நாளை ! தே. பிர்த்தோ கலை இலக்கியப் பவளங்கள் 75 . ஆசிரியர்கள் : அருட்பணி இ. இருதய வளனரசு சே.ச. முனைவர் ஸ்டீபன்ராஜ் மிக்கேல்ராஜ் ! மதிப்புரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 12:02 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Dec 04, 2018 1:57 pm

» பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Dec 04, 2018 12:39 am

» ஆயிரம் ஜன்னல் வீடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Dec 03, 2018 7:20 pm

» சமுதாயச் சாளரம்! நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Dec 03, 2018 6:51 pm

» .தமிழ் போலாகுமா? நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Dec 03, 2018 6:42 pm

» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 10:19 pm

» மழையே மழையே..
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 10:13 pm

» கண்களுக்கு பயிற்சி
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 10:11 pm

» பனித்துளிகள்
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:35 pm

» தெரிந்ததும் தெரியாததும்!
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:21 pm

» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா?
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:20 pm

» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:15 pm

» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...!!
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 9:11 pm

» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:54 pm

» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 8:43 pm

» கஸல் கண்ணிகளின் தொடர்...
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 7:47 pm

» வலிகளைப் பழகலாம் வா! - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 30, 2018 7:09 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Nov 29, 2018 9:56 pm

» கவிச்சுவை ! நூலாசிரியர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா
by eraeravi Thu Nov 29, 2018 8:40 pm

» ஹைக்கூ 500 ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் !
by eraeravi Tue Nov 27, 2018 8:20 pm

» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் ! பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Nov 27, 2018 7:59 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Nov 23, 2018 9:25 pm

» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது !!
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 2:07 pm

» தனிமையிலே இனிமை காண முடியுமா?
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 1:43 pm

» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்! -
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 1:34 pm

» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 12:57 pm

» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 11:58 am

» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை !
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 11:56 am

» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே ! - கவிதை
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 11:51 am

» தர்ம்பிரபு - சினிமா
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 9:09 am

» நடிகை சுவாதி
by அ.இராமநாதன் Tue Nov 20, 2018 9:07 am

» ஏண்டா, கையில என்னடா கத்தி..?
by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 11:50 am

» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}
by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 11:06 am

» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்
by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 10:03 am

» பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Nov 18, 2018 9:37 pm

» புன்னகை செய்யலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Sun Nov 18, 2018 8:55 pm

» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
by அ.இராமநாதன் Sat Nov 17, 2018 9:40 am

» இணைய வெளியினிலே...
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:46 am

» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:43 am

» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:39 am

» ஆரோக்கிய வாழ்விற்கு....
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:35 am

» சிரிப்’பூ’ - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Nov 16, 2018 12:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தெரியுமா..? - பொது அறிவு தகவல்கள்

Go down

தெரியுமா..? - பொது அறிவு தகவல்கள்

Post by அ.இராமநாதன் on Sat May 17, 2014 9:41 am

தெரியுமா?

* நத்தைகளில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது.
ஒவ்வொரு நத்தைக்கும் இரு தன்மைகளும்
அமைந்து இருக்கும். நத்தைக்குப் பற்கள் கிடையாது.
சிறிய தசைநார்கள்தான் பற்களாக அமைந்திருக்கும்.
இவை ஏறக்குறைய 25,000 வரை எண்ணிக்கையில்
இருக்கும்.
-
--------------------------------------
-
* கரப்பான் பூச்சியில் 400 வகைகள் உள்ளன.
அநேகமாக அனைத்துமே வெப்பமண்டல நாடுகளில்
காணப்படுகின்றன.
-
--------------------------------------
-
* ஒரு பெண் மூட்டைப் பூச்சி, உணவு எதுவுமே
உட்கொள்ளாமல் 9 மாதங்கள் வரை உயிர் வாழும்.
-
---------------------------------
-
* ஈ போன்ற சிறிய பூச்சிகள் பறந்து செல்லும்போது
ஒரு விநாடிக்குள் 200 தடவை தங்கள் சிறகுகளை
அடித்துக்கொள்கின்றன.
-
--------------------------------------
-
* சாதாரணமாகக் காணப்படும் சிலந்திகள் தங்கள்
வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான
முட்டைகளை இடும்.
-
-----------------------------
-தொகுப்பு: பிடல் சேகுவேரா, இராசிபுரம்.
(சிறுவர் மணி)

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29114
Points : 64102
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: தெரியுமா..? - பொது அறிவு தகவல்கள்

Post by அ.இராமநாதன் on Sat May 17, 2014 9:41 am

* குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
பூப்பது போல பிலிப்பைன்ஸ் நாட்டில் 15 ஆண்டுகளுக்கு
ஒருமுறை வயலட் நிறத்தில் காணப்படும் லிம்பா
என்ற மலர் மலர்கிறது.
-
--------------------------------------
-
* உலகப் புகழ்பெற்ற ஓவியரான
லியோனார்டோ டாவின்சிதான் கத்திரிக்கோலைக்
கண்டுபிடித்தார். சைக்கிளுக்கும் ஒரு வரைபடம்
வரைந்து வடிவமைத்திருக்கிறார்.
-
----------------------------
-தொகுப்பு: தேனி முருகேசன்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29114
Points : 64102
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: தெரியுமா..? - பொது அறிவு தகவல்கள்

Post by அ.இராமநாதன் on Sat May 17, 2014 9:42 am

* லூசி பிரவுன் இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல்
நகரத்தில் தபால் மங்கையாகப் பணிபுரிகிறார்.
இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?

24-7-.1978-ஆம் ஆண்டு லெஸ்ஸி - ஜான் தம்பதியருக்கு
ஓல்ட்ஹாம்கட் மருத்துவமனையில் மருத்துவர்கள்
 ஃபிரெடரிக் ஸ்டெபோ மற்றும் ராபர்ட்ட எட்வர்ட்
ஆகியோரின் சீரிய மருத்துவப் பணியால், பிறந்த
உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தைதான்
இந்த லூசி பிரவுன்.
-
----------------------------------
-
* உலகின் மிகப் பெரிய எரிமலை ஹவாய் தீவுகளில்
உள்ள மெüனாலோ.
-
---------------------------------
-
* உலகின் மிக வெப்பமான பகுதி எலி அஸிஸியா
(லிபியா).
-
--------------------------------------
-
* உலகில் முதன்முதலில் தபால் தலையில் தோன்றிய
நடிகை கிரேஸ் கெல்லி (அமெரிக்கா).
-
---------------------------------------
-
* உலகிலேயே அதிக அளவு காற்று வீசுமிடம்
போர்ட் மார்டின் (அண்டார்டிகா).
-
-----------------------------------
-தொகுப்பு: எஸ். ஞானபிரான், சென்னை.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29114
Points : 64102
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: தெரியுமா..? - பொது அறிவு தகவல்கள்

Post by அ.இராமநாதன் on Sat May 17, 2014 9:44 am

அறிவு 1 முதல் 6 வரை!

* புல்லும் மரமும் ஓரறிவு உடையவை. அவை
நகராது.
-
* சிப்பி, சங்கு ஈரறிவு உடையவை. அவை நகரக்
கூடியவை.
-
* கரையான், எறும்பு மூவறிவு உடையவை.
அவை பறக்காது.
-
* தும்பி, வண்டு நாலறிவு உடையவை. அவை
பறக்கும்.
-
* மிருகங்கள் ஐந்தறிவு உடையவை.
கண்டு, கேட்டு, உண்டு வாழும். பேச முடியாதவை.
-
* மனிதன் ஆறறிவு உடையவன். பகுத்தறியும்
திறன் பெற்றவன்.
-
-------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29114
Points : 64102
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: தெரியுமா..? - பொது அறிவு தகவல்கள்

Post by அ.இராமநாதன் on Sat May 17, 2014 9:44 am

தொன்மையான தொழில்...

உலகிலேயே மிகவும் தொன்மையான தொழில்
வரி வசூலிக்கும் தொழில்தான் என்று கருதப்படுகிறது.
தொல்பொருள் ஆய்வுகளின்படி கி.மு.1900-ஆம்
ஆண்டைச் சேர்ந்த களிமண் படிவத்தின்படி அந்தக்
காலகட்டத்திலேயே வரி வசூலிப்பவர்கள்
இருந்துள்ளார்கள் எனத் தெரிய வந்திருக்கிறது.
-
மேலும் சுவாரஸ்யமான தகவல் இதில் என்ன
என்றால் அந்தக் காலங்களிலும் வரி வசூலிப்பவர்கள்
மீது மக்களுக்குப் புகார்கள் இருந்திருக்கின்றனவாம்.
-
----------------------------
-தொகுப்பு: நெ.இராமன், சென்னை.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29114
Points : 64102
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: தெரியுமா..? - பொது அறிவு தகவல்கள்

Post by அ.இராமநாதன் on Sat May 17, 2014 9:45 am

விசித்திர வேர்கள்...

* பின்லாந்து நாட்டில் வளரும் பைன்
மரங்களின் வேர்கள் பூமிக்குள் சுமார் 50 கி.மீ.
ஆழம் வரை செல்லும்.
-
----------------------------
* ஓக் மரத்தின் வேர்களையெல்லாம்
தொடர்ச்சியாக வைத்தால் அது சுமார்
40,000 கி.மீ. நீளமிருக்கும்.
-
-----------------------------
-
* காஸ்பிகா எனும் பாலைவனத் தாவரத்தின்
தண்டைவிட வேர்கள் 14 மடங்கு நீளமானவை.
-
----------------------------------
-
* மாங்ரோவ் மரங்களின் வேர்கள் நீருக்கு மேலே
வளர்ந்து சுவாசிக்கின்றன.
-
--------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29114
Points : 64102
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: தெரியுமா..? - பொது அறிவு தகவல்கள்

Post by அ.இராமநாதன் on Sat May 17, 2014 9:45 am

மேற்கே உதிக்கும் சூரியன்...

பூமியும் மற்ற இயற்கைக் கோள்களும்
தம்மைத்தாமே சுழல்வதோடு சூரியனையும்
சுற்றி வருகின்றன என்பது உங்களுக்கெல்லாம்
தெரியும். பொதுவாக இவையனைத்தும் இடது
புறமாகவே சுழல்கின்றன. ஆனால் சுக்கிரனுடைய
(வீனஸ்) சுழற்சி வலப்புறமானது.
-
எனவே, சுக்கிரனில் மக்கள் வாழ்ந்தால் அவர்கள்
சூரியன் மேற்கே உதித்துக் கிழக்கில் மறைவதைக்
காண்பார்கள்.
-
-----------------------
-ஆதினமிளகி வீரசிகாமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29114
Points : 64102
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: தெரியுமா..? - பொது அறிவு தகவல்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat May 17, 2014 9:22 pm

அருமையான பயனுள்ள பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா தொடரட்டும் உங்களின் பகிர்வுகள்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தெரியுமா..? - பொது அறிவு தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum