"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Today at 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Today at 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Today at 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Today at 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Today at 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Yesterday at 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Yesterday at 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Yesterday at 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Yesterday at 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Yesterday at 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Yesterday at 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!18 May 2018ShareFacebookTwitterGoogle+
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Yesterday at 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Yesterday at 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Yesterday at 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:34 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Go down

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by அ.இராமநாதன் on Thu Aug 21, 2014 9:46 am


-
பட்டப்பகலில் பூட்டை உடைச்சு நீ
ஏன் திருடினே?
-
ஹி...ஹி...கள்ளச்சாவி எடுத்துவர மறந்துட்டேன்
எசமான்...அதுதான் பூட்டை உடைக்க வேண்டியதாயிடுச்சு..!
-
>எஸ்.கோபாலன்
-
----------------------------------------

-

கடைக்காரரே! குழந்தை அழுதா வாயில வைக்கிற
'ரப்பர்' ஒண்ணு கொடுங்க....!
-
குழந்தை அழுதா அதன் வாயில ரப்பர் வைக்கிறது
தப்பும்மா...!
-
அட...ரப்பர் குழந்தைக்கு இல்லீங்க! அவங்க அப்பா வாயை
அடைக்க....!
-
>சம்பத்குமாரி
-
------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27991
Points : 61531
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by அ.இராமநாதன் on Thu Aug 21, 2014 8:21 pm

-
என் பையனுக்கு கல்யாணத்துல விருப்பமே  இல்லை..!
-

உன் கணவன் படுறபாட்டை அவன் பார்த்திருப்பான்...!
-
வி.சாரதிடேச்சு
-
------------------------------------
-
மாமியாரும் மருமகளும் சண்டை போடும்போது
பக்கத்துல கவர்ச்சி டிரசுல நிக்கிறது யாரு?
-
அவங்க வீட்டு வேலைக்காரி...இவங்க
போட்டிக்கு அவதான் சியர்சு கேர்ள்..!-
_

..சம்பத்குமாரி
-
================

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27991
Points : 61531
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Aug 22, 2014 10:56 am

ஹ ஹ ஹ

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum