"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:20 pm

» புன்னகை தருகின்ற தன்னம்பிக்கை...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:12 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:41 pm

» வயது – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» தேடு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:39 pm

» லவ் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:38 pm

» மறதி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:34 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» சென்டிமென்டாக ஏமாற்றுகிறவர்கள் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» சுட்ட கதை சுடாத நீதி
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» அலை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:15 pm

» பயம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» குட்டி கதை – ஆழமான அன்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» ஏமாற்றம் – சிறுகதை
by அ.இராமநாதன் Yesterday at 2:09 pm

» கால்ஷீட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 2:08 pm

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Tue Feb 25, 2020 11:03 pm

» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! வருமானம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Feb 18, 2020 10:07 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' - இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 11:12 am

» ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 11:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தினமலர்)
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:58 am

» 'கிரே' பட்டியல் பாக்., தொடரும்?
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:52 am

» சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:50 am

» லோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா?
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:47 am

» கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்!
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:37 am

» பிரிட்டன் எம்.பி.,க்கு இந்தியா நுழைய மறுப்பு
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:34 am

» விமானப்படையில் அதி நவீன தேஜஸ் விமானங்கள்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:31 am

» வலுவடையும் 'டென்னிஸ்' புயலால் மிதக்கும் பிரிட்டன்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:28 am

» கணவன், மனைவி இருவரில் யார் தைரியசாலி?
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:46 pm

» ஆஞ்சநேயரை வணங்கினால் சர்வ தோஷமும் விலகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:42 pm

» உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பஅப்பட்டவன்!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:40 pm

» பல்சுவை தொகுப்பு
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:10 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:00 pm

» இதுவும் கடந்து போகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:59 pm

» எங்கே இருக்கிறோம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:48 pm

» கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:45 pm

» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:39 pm

» திரியை அட்ஜஸ்ட் பண்ற மெழுகுவர்த்தி...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:37 pm

» நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:29 pm

» பல்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:14 pm

» திருக்குவளைக்கு தேவாரப் பெயர் - குறுக்கெழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:12 pm

» தும்பை பூ துகையல்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:10 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பாடம் சொன்ன பாப்பா (குழந்தை )

Go down

பாடம் சொன்ன பாப்பா (குழந்தை ) Empty பாடம் சொன்ன பாப்பா (குழந்தை )

Post by நிலாமதி on Tue Jul 20, 2010 5:43 am

வாயிலில் தந்தையின் மோட்டர் வண்டியின் ஒலி கேட்கவே குட்டி அக்ஷயா , ஓடோடி சென்று வாயில் கதவை (கேட்) திறந்து விடாள். பின் தந்தையின் மடியில் உட்கார்ந்த அந்த சிறு இடை வெளியில்பயணம் செய்தாள். சத்தம் கேட்ட லக்ஸ்மி , வாயிற் படிக்கு செல்லவும் குட்டி அக்ஷயா தாவி , தோள் மீது உட்கார்ந்து கொண்டாள். . வேலைக்களையால் வந்த மாதவன் , குளித்து வரவும் , அப்பாவின் தேநீருக்கு பங்குக்கு நின்றாள் தானும் ஒரு மிடறு குடித்து சுவைப்பதற்காக என்று . மூன்று வயதான் அக்ஷயா, நல்ல அழகான் பெண் அலை போன்ற அழகான் கேசம், முத்து பற்கள். நீலக்கண்கள் என்று எல்லா அழகையும் சேர்த்து பிறந்திருந்தாள். வீடிலே எல்லோருக்கும் அவள் செல்ல பிள்ளை . தேநீர் வேலை முடிந்த்ததும் ,லக்ஸ்மி இரவு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள். மாதவன் அன்றைய தினசரியில் மெய் மறந்திருந்தான்.

சிறுமி அக்ஷயா , தனது விளையாட்டு பொருட்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். அவளது அப்பப்பா , பின் வீட்டு தோட்டத்தில் இருந்து நாளை சமையலுக்கு தேவையான ,காய் கறிகளை ஆய்ந்து கொண்டு வந்திருந்தார். விளையாட்டு பொருட்கள் சலித்து போகவே , மூணு சில்லு சைக்கிள் வண்டியை உருட்டிகே கொண்டு இருந்தாள்.சிறிது நேரம் செல்லவே அதிலும் சலித்து போய் . படுக்கையறைக்குள் சென்று விடாள்.வாயிலில் மணிச் சத்தம்கேட்கவே ..........மாதவன் சென்று பார்த்தான்.

வீடுகாரர் எல்லோரும் தங்கள் வேலையில் மும்முரமாக் இருந்தனர். அவளது பாட்டி தனது பழைய சீலைகள் உள்ள பெட்டியை திறந்து , அதை ஒழுங்காக அடுக்கி கொண்டு இருந்தார். சிறுமி அக்ஷயாவை கானவே இல்லய் .திடீரென , மாதவன் தன் குழந்தை நினைவு வந்தவனாய் ,படுக்கை அறையில் சென்று பார்த்தான் .அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .........குட்டி அக்ஷயா ...கண்ணாடி முன் நின்று ,கண்ணில் தந்தையின் கூலிங் கிளாசும் , கையில் குழாய் போல (சிகரட் ) சுருட்டிய வெண் பெப்பர், வாயில் வைப்பதும் எடுபப்துமாக அப்பா போலபாவனை செய்து கொண்டிருந்தாள்.மாதவன் ரகசியமாக் அவளை குழப்பாமல் , வீட்டார் அனை வருக்கும் காட்டினான்..மாதவனுக்கு அன்று இரவு ஒரே குழப்பமாக் இருந்தது .தன்னை பார்த்து தன் மகள் செய்து விடாளே என்ற கவலை.....காலயில் கண் விழித்ததும் தீர்மானித்தான். ஆரம்பத்தில் கஷ்டமாக் தான் இருந்தது. தான் விடாமுயற்சியால் கொஞ்சமாக் குறைத்து பின்பு ஒரு நான்கு மாதத்தில் முற்றாக விட்டு விடான்.
தந்தைக்கு பாடம் சொல்லி தந்த குழந்தை ...

( கதை உண்மை) புகை பிரியர்கள் மன்னிக்கவும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.


Last edited by nilaamathy on Tue Jul 20, 2010 9:23 pm; edited 2 times in total
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 52
Location : canada

Back to top Go down

பாடம் சொன்ன பாப்பா (குழந்தை ) Empty Re: பாடம் சொன்ன பாப்பா (குழந்தை )

Post by eeranila on Tue Jul 20, 2010 8:51 pm

அற்புதம் அழகாக எடுத்து சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum