"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Today at 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Today at 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Today at 12:01 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Today at 9:05 am

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Today at 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Today at 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Today at 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Today at 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Today at 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Today at 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Today at 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Today at 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Today at 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Today at 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Yesterday at 9:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Yesterday at 2:36 pm

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Yesterday at 2:35 pm

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 pm

» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Yesterday at 2:30 pm

» "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
by அ.இராமநாதன் Yesterday at 2:28 pm

» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
by அ.இராமநாதன் Yesterday at 2:25 pm

» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
by அ.இராமநாதன் Yesterday at 11:40 am

» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 7:43 am

» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am

» மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» கண்கலங்கிய அஞ்சலி
by அ.இராமநாதன் Yesterday at 7:36 am

» சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 7:31 am

» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 7:29 am

» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
by அ.இராமநாதன் Yesterday at 7:27 am

» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
by அ.இராமநாதன் Yesterday at 7:24 am

» சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை
by அ.இராமநாதன் Yesterday at 7:22 am

» மகப்பேறு தரும் மகரந்தம்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 am

» அரவிந்தரின் சாவித்திரி
by அ.இராமநாதன் Yesterday at 7:17 am

» இளவரசர் ஹாரிக்கு டப்பாவாலாக்களின் பரிசு
by அ.இராமநாதன் Yesterday at 7:14 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மனைவி வச்ச சூடு...!!

Go down

மனைவி வச்ச சூடு...!!

Post by அ.இராமநாதன் on Fri Jul 08, 2016 12:00 am

-

@iamparattai
ஜோதிடர்: வலது கையில் இருக்கும் இந்த மச்சத்தால் உங்களுக்கு
நல்ல மனைவி அமையும்.
-
வந்தவர்: அடேய்! அது சூடு வச்ச தழும்பு. அதை வச்சதே என்
மனைவிதான்!
-
--------------------------------------------------

@Piramachari
ஏன்டா படிச்சோம்னு நினைக்காத படிச்சவனும் இல்லை;
கொஞ்சம் படிச்சிருக்கலாம்னு நினைக்காத படிக்காதவனும் இல்லை
!
-
-----------------------------------------------------
-

ஜாதிச் சண்டை போட்டுக் கொலை செய்வார்கள்...
இல்லையேல் கொலையை வைத்து ஜாதிச் சண்டை போடுவார்கள்...

ஆனால் ஜாதியைக் கொலை செய்ய மட்டும் இங்கே யாருக்கும்
மனமில்லை.
-
 நல்லு ஆர் லிங்கம்
-
--------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27960
Points : 61446
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மனைவி வச்ச சூடு...!!

Post by அ.இராமநாதன் on Fri Jul 08, 2016 12:01 am

-

@Tamil_Typist
சிறு வயதில் எல்லோரும் பம்பரம் விளையாடிக் கொண்டிருக்கும்
போது யாரோ ஒருவனால் அது ‘கோலிக்குண்டு’ சீசனாக மாற்றப்
படும்!
-
# இன்று வரை புரியாத புதிர்
-
-----------------------------------------------------
-

@writernaayon
இளவட்டங்கள் ஐபோன் பயன்படுத்துவதில் மட்டுமன்று,
முதியவர்கள் தாம் செய்துகொண்ட பைபாஸ் சர்ஜரியை சிலாகிப்பதிலும்
ஸ்டேட்டஸ் ஸிம்பல் உண்டு.

-
------------------------------------------------------
-

வெள்ளை சட்டை, வெள்ளை பேன்ட் போட்டா...
‘‘என்னய்யா டி.டி.ஆர் மாதிரி இது?’’ன்னு கேக்கற சமூகம், அதையே
பெண் போட்டுக்கிட்டு வந்தா, ‘‘ஹாய் ஏஞ்சல்’’ என்கிறது!
-
 வாசுதேவன் ராஜகோபால்
-
-------------------------------------------------
வலைப்பேச்சு- குங்குமம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27960
Points : 61446
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum