தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை - 4

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty சிந்தனை சிகிச்சை - 4

Post by ராஜேந்திரன் Tue Jul 12, 2016 5:29 pm

மதபாகுபாடு இல்லாமல் அனைத்து மனிதரின் மூச்சு காற்றும் காற்றில் கலக்கும். மனிதர் அனைவரின் மதங்களும் இறைவனிடத்தில் கலக்கும்.


மருத்துவத்திற்கு நோயாளி எதிரி அல்ல,
நோய்தான் எதிரி,


அதுபோல, 


நம்மை துன்பப்படுத்துகிறவர் எதிரி அல்ல. 
துன்பப்படுத்தும் காரணங்களே எதிரிகள். 


அரிவாளால் வெட்டி நல்லதை வம்பு செய்து உணர்த்துவதை விட,


அறிவினை சுட்டி நல்லதை தெம்பு தந்து உணர்த்துவதே திறமை. 


திறமையை காட்ட இயலுமா? திறமையை காட்டுங்கள் நன்மைக்கு 


Last edited by ராஜேந்திரன் on Mon Nov 14, 2016 5:38 pm; edited 2 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty பிள்ளை

Post by ராஜேந்திரன் Tue Jul 12, 2016 5:39 pm

மனதில் வரைந்தேன் பிள்ளையாரை 
என் மனதில் வளர்ந்திடு வளர்ந்திடு
எல்லையில்லா இறைவா 
எனக்கு பிள்ளையானால் 
என் தொல்லைகளோ நீங்கிவிடும் 

வேப்பில்லையும் பலனளிக்கும் 
நல்ல தென்னம் பிள்ளையும் பலனளிக்கும்
தெய்வபிள்ளையே நீர் என்னை மணக்கச்  செய்யும் 
நல்லவனாக மணக்கச் செய்யும் 



பொன்னாங்கண்ணியும் பலனளிக்கும் 
கரிசலாங்கண்ணியும் பலனளிக்கும்
சுத்த கன்னியை மணக்கச் செய்ய 
தாய் போன்ற கன்னியை நீ தேடினாய் 
ஆற்றவும் தேற்றவும் சொந்தம் கொள்ள 

ஆற்றும் கரையில் நீ அமர்ந்தாய் 
அன்பான(தாய்) உள்ளதை என்னில் கண்டு 
இந்த சாயலின் கன்னி என்னையென்று  மணந்திடுவாய் 
என்னில் கலந்திடுவாய் 


எலிகள் சுற்றி சுற்றி விளையாடும் 
என் எளிமை உன்னைச் சுற்றி விளைந்திடும் 

கொலுக்கட்டை போல் பிறருக்கு வீக்கம்  என்றால் 
அதன் தேக்கம் அறிந்து சரி செய்வோம் 
கற்களால் வீடு கட்டினாலும் 
நல் சொற்களால் என் உள்ளம் உயிராகும் 
தோப்பு கரணம் தொப்பையின் குப்பை குறையும் 
நல் தோப்புக்கு காரணம் நானுமறிந்து 
சுற்றுபுறத்தாருக்கு நல் உணவை பயிருடுவேன் 
பயிரிட்டு 
தந்திடுவேன் 


அருகம்புல் நல் மருந்தாகும் உயிரை அறுக்கும் புல்லும் வேண்டாமே புல் (Full)
போதையை உதறிடும் மனமருந்து எனக்கு   போதும். 

இறைவனுக்கு தோடு உண்டு 
தெய்வபிள்ளையான எனக்கு தோடு உண்டு 
நல்லவைகளை கேட்ப(தோடு) தீமைகளை மறுப்ப(தோடு) 
விருப்பத்(தோடு) அன்பை பெறுதல் நலமளிக்கும் நல்ல இதமளிக்கும்.


Last edited by ராஜேந்திரன் on Tue Nov 15, 2016 8:51 pm; edited 2 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty இனம் புரிய சிந்தனைகள்

Post by ராஜேந்திரன் Wed Jul 13, 2016 12:09 pm

இனம் புரிய சிந்தனைகள்

           இக்காலத்தில் ஏழைகள் பணக்காரராக விரும்புவது எத்தகையது?

            அது ஊதாரித்தனமானது. 

            ஊதாரித்தனம் என்றால் எப்படி?

                 
            போதிய அளவிற்கு செலவு செய்வது நியாயம்.

            அளவிற்கு அதிகமாக செலவு செய்வது ஊதாரித்தனம்.

             நமக்கு ஒரு பூமி தான் இருக்கிறது.

             சுற்றுச்சூழல் கெட்டு போனது.

             இதற்கு காரணம் சுத்தத்தை செலவு செய்து சுத்தத்தை காப்பது
             கடன் ஆனதால் ஊதாரித்தனமாக செயல்பட்டு அசுத்தமானது.
        
             சம்பளத்தை குறைத்தால் உழைப்பு அதிகமானதாக கருதப்படும்.

             சம்பளம் குறைவு என்றால் அதை நியாயம் கெட்டு விட்டது என்று
             கருதி நியாயம் வேண்டும் என்று கோபமும் பகையும் கொள்ள
             வேண்டாம். 

             உங்கள் உழைப்பு உயர்ந்து இருக்கிறது.
            அந்த உழைப்பின் மதிப்பு சம்பளத்தை விட மிகுந்து நிற்கிறது.


             ஆகவே நியாயம் கெட வில்லை. தியாகம் வென்று நிற்கிறது.

             ஏழையாய் இருப்பதை அசிங்கமாக கருத வேண்டாம்.

              நம் உயிரும், ஆத்துமாவும் உடலை வாடகையாக
              எடுத்துக்கொண்டு வாழ்கிறது.

              நம்முடைய அன்புதான் முக்கியம், வான் வீட்டில் அன்பு
              முக்கியம்.         

               நம்முடைய சொந்த வீடு வானகத்தில் உள்ளது.

               சொந்த வீட்டின் கட்டுமானத்திற்காக
               வாடகை வீடான இவ்வுலகத்தில் இருந்து நம்முடைய
               சம்பாத்தியமான அன்பை சேமிக்கிறோம்.

               வானகத்தின் சொந்த வீட்டுக்கு அன்பை பூமியில் முதலீடு  
               செய்து அதன் வருமானத்தை சொந்த வீட்டு கட்டுமானத்திற்கு 
               வழங்குகிறோம்.

                வாடகையாக உடலை வைத்துள்ளோம்.

                வானகத்தில் உள்ள நம் சொந்த வீடு அன்பால் ஆனது.


                ஆகவே அன்பை சம்பாதிப்போம்.


Last edited by ராஜேந்திரன் on Tue Nov 22, 2016 9:35 pm; edited 3 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty இனம் புரிய சிந்தனைக்கு மட்டும்

Post by ராஜேந்திரன் Thu Jul 21, 2016 3:57 pm

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]


Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:25 pm; edited 2 times in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty பசுவதை

Post by ராஜேந்திரன் Sat Jul 23, 2016 5:21 pm

send your opinion


Last edited by ராஜேந்திரன் on Fri Aug 12, 2016 11:56 am; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty வெள்ளம்

Post by ராஜேந்திரன் Mon Jul 25, 2016 11:41 am

send your opinion


Last edited by ராஜேந்திரன் on Fri Aug 12, 2016 11:55 am; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty இனம்

Post by ராஜேந்திரன் Mon Jul 25, 2016 4:46 pm

send your opinion


Last edited by ராஜேந்திரன் on Fri Aug 12, 2016 11:54 am; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty இரண்டு வீடு

Post by ராஜேந்திரன் Tue Jul 26, 2016 1:42 pm

send your opinion


Last edited by ராஜேந்திரன் on Fri Aug 12, 2016 11:53 am; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty அருமையான கதை

Post by ராஜேந்திரன் Wed Jul 27, 2016 2:08 pm

send your opinion


Last edited by ராஜேந்திரன் on Fri Aug 12, 2016 11:52 am; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty தீட்டு

Post by ராஜேந்திரன் Wed Jul 27, 2016 3:13 pm

send your opinion


Last edited by ராஜேந்திரன் on Fri Aug 12, 2016 11:51 am; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty இனம்புரிய சிந்தனைக்கு மட்டும்.

Post by ராஜேந்திரன் Sat Jul 30, 2016 1:32 pm

இனம்புரிய சிந்தனைக்கு மட்டும்.

பிடித்து கொடுத்தல்.

        
send your opinion


Last edited by ராஜேந்திரன் on Fri Aug 12, 2016 11:50 am; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty மோசம்போகும் பங்சுவாலிட்டி

Post by ராஜேந்திரன் Fri Aug 05, 2016 11:56 am

send your opinion


Last edited by ராஜேந்திரன் on Fri Aug 12, 2016 11:50 am; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty குழந்தைகளின் கொடுமை

Post by ராஜேந்திரன் Tue Aug 09, 2016 12:51 pm

send your opinion


Last edited by ராஜேந்திரன் on Fri Aug 12, 2016 11:49 am; edited 1 time in total
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty ரத்தம் ஜெயம்

Post by ராஜேந்திரன் Thu Aug 11, 2016 5:28 pm

sorry
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty ராமன் கதை கேளுங்கள்

Post by ராஜேந்திரன் Fri Aug 12, 2016 5:51 pm

is it?
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty வாழ்க்கை மருத்துவ சிகிச்சை

Post by ராஜேந்திரன் Thu Jan 26, 2017 11:58 am

சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்



[You must be registered and logged in to see this link.]
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty தேறுதல் - சிந்தனைக்கு அழைப்பு

Post by ராஜேந்திரன் Tue Apr 04, 2017 9:22 pm

தேறுதல் - சிந்தனைக்கு அழைப்பு 


            இது சாத்தியமா?


            இந்திய நாட்டின் தேர்தல் முறையை கொஞ்சம் ஒழுங்குபடுத்தலாமா?


             தேர்தலை தேர்வு செய்யும் முறையை மூன்று நிலைகளாக பிரிப்போம்.


             முதலில் எந்த கட்சிகளுக்கு கட்சி அங்கீகாரம் வழங்குவது


              இரண்டாவது கணினி குலுக்கல் முறை 


              மூன்றாவது ஒழுங்குபடுத்தல்   


              தேர்தலை மூன்று நாட்கள் நடக்க திட்டமிடுவது 


              முதலில் எந்த கட்சிகளுக்கு கட்சி அங்கீகாரம் வழங்குவது
              என்பதற்கு மக்களை வாக்களிக்க செய்வது 


               தி.மு.க.  அ.தி.மு.க. போன்றவைகள் கட்சி என்று தீர்மானித்து அதற்கு கட்சி அங்கீகாரம் கொடுப்பதற்கு மக்களை நடைமுறை வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி வாக்களிக்க செய்வது.


                மாநில அளவில் வாக்கு சதவீகத்தில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் கட்சிகளுக்கு கட்சி என்ற அங்கீகாரம் கொடுத்து அவைகளை  தேர்தலின் அடுத்த கட்டத்திற்கு களமிறக்குவது. 


                 மாநில அளவில் முதல் 10 இடங்களை பிடிக்கும் பேச்சாளர்கள் தான் கட்சி ஆரம்பிப்பதற்கு விண்ணப்பிக்கலாம், தொடங்கலாம்.  


                  ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 5 கட்சி வேட்பாளர்கள்  மற்றும் 5 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடலாம். 


                 ஆக ஒவ்வொரு தொகுதியிலும் 10  பேர் போட்டியிடலாம். 


                 வரலாற்று பாட தேர்வில் (objective type exam ) ஒவ்வொரு தொகுதியிலும் அதிக மதிப்பெண்ணில் முதல் 5 வேட்பாளராகள்  சுயேச்சைகளாக போட்டியிடலாம்.


                   இந்த இரண்டாம் கட்ட தேர்தலானது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது. 


                     கணினி முறையில் நாம் பட்டனை அழுத்தியதும் 1 லிருந்து 10 எண்ணுக்குள் ஒரு எண்ணை கணினி தேர்ந்தெடுக்கும்.


                   எந்த எண் அதிகமாக தேர்ந்தெடுக்க பட்டதோ அந்த எண்ணிற்குரிய நபர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார். 


                     வரலாற்றில் சீட்டு போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது நடந்து வந்திருக்கிறது. 


                       பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டு வெள்ளை பூ விழுந்ததா?  கலர் பூ விழுந்ததா என்று சோதித்து ஒரு தீர்மானத்தை எடுப்பார்கள். 


                      இயேசுவின் ஆடையின் மீது சீட்டு போட்டு அந்த ஆடையை பங்கிட்டு கொண்டார்கள். 


                      இயேசுவின் சீடர் யூதாஸ் இறந்த போது அந்த இடத்தில் இன்னொரு சீடரை தேர்ந்தெடுக்க சீட்டு போட்டு பார்த்தார்கள்.        


                       எல்லா நிலையையும் சீட்டு போட்டு தேர்ந்தெடுப்பது சூதாட்டம். 


                      அது மஹாபாரத சகுனி நிலை. 


                       பல்வேறு கட்டங்களில் முன்னேறி பலன் (பலம்) கொண்டு பிறகு எதை பரிசீலிக்கலாம் என்பதற்கு குலுக்கள் முறையில் தேர்ந்தெடுப்பது நல்லதாக இருக்குமே. 


                       மாநில அளவில் பேச்சாளர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது 
முதலில் வட்டம், பிறகு மாவட்டம், பிறகு மாநிலம் என்ற அளவில் பலகட்டங்களில் பேச்சாளர்களை வடிகட்டி மாநில அளவில் சிறந்த பத்து பேர் தேர்ந்தெடுக்கலாம். 


                      ஒவ்வொரு தொகுதியிலும் வரலாற்றில் முதன்மை பெறுபவர்களை சுயேச்சைகளாக தேர்தெடுக்கலாம். 


                        கட்சி தலைவர்கள் யாரை வேண்டுமானாலும் தொகுதியில் போட்டியிட தேர்ந்தெடுக்கலாம். 


                       கட்சி மூலம் தேர்ந்தெடுக்க படுபவர்கள் படிப்பறிவு குறைந்திருக்கலாம். ஆனால் பல திறமை இருக்கலாம். 


                       வாயுள்ள புள்ள பொழச்சிக்கும்,  உன் வாயை விரிவாய் திற நீ நன்மையால் நிரப்பப்படுவாய். 


                       ஆகவே பேச்சாற்றல் அவசியம்.  


                       இம்முறையில் ஒட்டுக்கு யாரும் காசு கொடுக்க மாட்டார்கள். 


                        ஏனென்றால் ஒட்டு போடுபவருக்கே யாருக்கு ஒட்டு போட போகிறோம் என்றே தெரியாது. 


                         விவரம் இல்லாம எந்த வேட்பாளர் காசு கொடுப்பார். 


                       வீட்டிலே 30 வருடம் ஆகியும் கட்டுன மனைவியையே புரிஞ்சிக்க முடியில 


                           இதுல யாரு நல்லது செய்வார் என்று உறுதியிட்டு நம்பி நாம் ஒருவரை தேர்ந்தெடுப்பது 


                          இந்தியாவில் இத்தனை ஆண்டு அரசியில் காலத்தில் அரசியில் வாதிகள் கொள்ளை அடிப்பவர்களாகவே இருக்கிறார்கள். 


                         தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களை கொஞ்சம் வடிகட்டி தேர்ந்தெடுப்போம். 


                           போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றவாளிகளாக இருக்க கூடாது என்று பார்க்கும் நாம்.  குற்றவாளி என்று தீர்ப்பெழுத நவீன யுக்தியை பெற வேண்டும்.       


                            பிட் எழுதியே தேர்ச்சி பெற்றவர் அதிகாரி, அரசியல் வாதிகளிடம் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தாருப்ப ஒருவர் 


                            அவருக்கு accounts தெரியாது இந்த accounts தெரியாதவர் வேலை செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். 


                            இவர் accounts தெரியாத குற்றவாளி. 


                            ஆகவே நடைமுறை அறிவியல், சேவை  முன்னேற்றத்திக்கு  ஏட்ப தகுந்த தலைவர்களை தேர்ந்தெடுத்து அரசியல் கட்டுவோம்.   


                               ஓட்டு போடும் இயந்திரத்தில் தில்லு, முள்ளு வராமல் இருப்பதற்கு ஒட்டு போடும் நாளின் அரை மணி நேரத்திற்கு முன்பாக வேட்பாளர்களுக்கான எண்ணானது அறிவிக்க படும். 


                                ஏனனில் ஒட்டு போடும் மெஷினில் ஒரே எண் விழும்படி தில்லு, முள்ளு நடக்காமல் இருப்பதற்காக.


                              நவீன காலத்தில் ஒட்டு போடும் மெஷின்  செக்யூரிட்டி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.   
                   
                           கட்சி தலைவர் போட்டியிட்டாலும், போட்டி இடா  விட்டாலும் அவர் கட்சி பெரும்பான்மை வந்தால் அவர் முதல்வர் ஆவதற்கு அதிக சந்தர்ப்பம் கொடுப்போம். 


                       ஏனனில் ஒரு தலைமை என்பது மிக முக்கியமானது. 


                        தலை இல்லாத உடலை முண்டம் என்றுதான் சொல்வார்கள்.       
                      
                         பிறப்பை நாம் தேர்ந்தெடுக்க முடியாத ஆற்றல் குறைந்த நாம் எல்லாவற்றையும் செய்யும் அதிகாரம் நம்மிடம் இல்லை. 


                       ஆகவே சிலவற்றை தேர்ந்தெடுக்க இறைவனிடம் வேண்டிக்கொள்வோம். 


                          அதற்கு இறைவனை வேண்டிக்கொண்டு கணிணி   குலுக்கல் முறையையும் பயன்படுத்துவோம். 


                          நம் இறப்பை நம் சுய முயச்சியால் வென்று சாதிக்கும் ஆற்றல் உள்ளவனா நாம். 


                         நாம் குறையுள்ளவன்.


                          ஆகவே நாம் தேர்ந்தெடுப்பதெல்லாம் நல்லது என்று சொல்ல முடியாதே. அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பது கூட. 


                          நாம் இறைவனை சார்ந்துதான் இருக்க வேண்டும்.    



இதுநாள் வரை தி.மு.க. , அ.தி.மு.க. பா.ஜ.க., காங்கிரஸ் என்று கட்சி அங்கீகாரம் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடட்டும்.  (பழைய முறையையும் சேர்த்துக்கொள்வோம்)




புதிதாக கட்சி ஆரம்பிப்பவராகள் மாநில அளவில் முதல் பத்து சிறந்த பேச்சாளர்களாக இருக்க வேண்டும். 




பிறகு ஜனநாயக முறையில் ஒவ்வொரு தொகுதி வாக்காளர்கள் நடைமுறை ஒட்டு எடுப்பு நடந்து அந்த ஒட்டு எடுப்பில் கட்சி எடுத்திருக்கும் ஒட்டு சதவிகத்தின் அதிக மதிப்பில் முதல் 5 கட்சிகள்  இறுதி சுற்று தேர்தலுக்கு தகுதி பெரும். 



இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற 5 கட்சிகள் தங்கள்தங்கள் தலைவர்களால் வேட்பாளர்களர்களை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை போட்டிக்கு களமிறக்குவார்கள். 



இறுதி சுற்று தேர்தலில் மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் தேர்வாக கணினியில் குலுக்கல் 



முறையில் ஒரு எண்ணை தேர்ந்தெடுப்பார்கள்.  எந்த எண்ணிற்குரிய வேட்பாளர் அதிகமுறை  குலுக்களால் (எண்ணப்படுகிறார்களோ)  ஒட்டு பெறுகிறார்களோ அவர் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.    





[You must be registered and logged in to see this link.]
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty நீர்

Post by ராஜேந்திரன் Thu Apr 06, 2017 9:59 pm

நீர் 


       மேடான (மலை) இடத்தில பெய்கின்ற மழை நீரை சேகரிக்க அணைகட்டி அந்நீரை கொஞ்சம், கொஞ்சம் மாக தேவைப்படும் அளவிற்கு பாசனத்திற்கு பயன்படுத்துகிறோம்.


       குறைவாக பணம் சம்பாதிப்பவர்கள் தன்னுடைய பல தேவைகளை கருத்தில் கொண்டு அந்த தேவைகளுக்காக சிறிது சேமிக்கிறார்கள்.


       அதிகம் பணம் சம்பாதிப்பவர்கள் சேமிப்பதால் வரும் பணத்தைவிட அதிகம் பெறும்படி அதை முதலீடு செய்து  தொழில் நிறுவனங்களை சொந்தமாக கொள்கின்றனர். 


      அதுபோல் மழை நீர் அணையாக கட்டப்பட்டு நமக்கு பயன்தருகிறது. 


       எததற்க்கோ சுரங்கம் அமைக்கிறோம். அண்டர் கிரௌண்ட் வீடுகள், ஷாப்பிங் ஷோ ரூம் வைக்கிறோம் அமைக்கிறோம். 


       ஏன் மழை நீருக்கு அண்டர் கிரௌண்ட் அணை அல்லது சுரங்கங்கள் அமைத்து சேகரிக்க கூடாது. 


        மழை நீர் அணைகட்டி தான் பயன்படுத்த முடியுமா?


       ஒவ்வொருவரும் அண்டர் கிரௌண்ட் வீடு கட்டி மற்றும் ஷாப்பிங் ஷோ ரூம் வைக்கிறோம் அதனால் பெறும் லாபம் போல மழை நீருக்கு அண்டர் கிரௌண்ட் அணை அல்லது பெரிய சுரங்கங்கள் அமைத்து நீரை சேமிக்கலாமே.


         அரசும் பெரிய அண்டர் கிரௌண்ட் அணை அமைத்து மழை நீரை சேமிக்கலாமே 


          இக்காலத்தில் நீரை இறைக்க நீர் இறைக்கும் மோட்டார் தயாரிப்பதில் சாதனை படைத்திருக்கிறோமே 


          பிறகு என்ன நில பகுதி அண்டர் கிரௌண்ட் அணையில் உள்ள நீரை நீர் ஏற்றும் மோட்டார் மூலம் எடுத்து கொள்ளலாமே.


         மலையில் பெய்யும் மழை நீரை மலையில் தொட்டி அமைத்து (அணை) குறைந்த செலவில் நீர் பயனை பெறுகிறோம்.


         நீரின் பயன் முக்கியம், நீர் அவசியம் என்று முடிவெடுத்தால் எவ்வளவு செலவு பண்ணியாவது நீரை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கே 


       நீருக்கு அண்டர் கிரௌண்ட் தொட்டி இருக்கே 


        உனக்கு நீர் தர முடியாது என்று வானம் சொல்கிறதோ.


       கர்நாடகா சொல்லலாம் நீர் இல்லை என்று.


       நமக்கு அறிவிற்கு, புத்தி இருக்கு வானத்திற்கு குறைவில்லாமல் மழைதர மனம் இருக்கு (ஒழுங்காக இயற்கையோடு உடன்பட்டால்)


        நமக்கும் மழை நீர் உண்டு, மலை போல உள்ள கஷ்டம் (மலையில் உள்ள அணை அபகரிப்பு)  பனி போல விலகுமே
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty மது

Post by ராஜேந்திரன் Mon Apr 10, 2017 8:15 pm

மது 


            எந்த ஒரு பழக்கமும் திடீரென கைவிட வேண்டுமானால் சில இடைஞ்சல்கள் உருவாகும். 


             மதுவுக்கு அடிமையானவர்களை திடீரென்று மது பழக்கத்தை  கைவிட வேண்டுமானால் அவர்களால் முடியாது. கை நடுக்கம் இருக்கும்.


            முறைப்படி அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டுமானால் மது அடிமை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால்  
விடிவு பிறக்கும். 


             மதுவிற்பனையை தடை செய்ய முடியுமா? டாஸ்மார்க் கடைகளை மூடினால் பைவ் ஸ்டார் ஹோட்டல், ரெஸ்ட்டாரண்ட் போன்ற கடைகளில் மது பானங்களை விற்பார்களே


             கள்ளச்சாராயம் செய்ய வழிவகுக்கும்.


             இந்த மதுபானத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் போனால் மதுபான பழக்கத்தை ஒழிக்கலாமே.


              இதுவரை குடிக்கு அடிமையானவர்களை இந்த அடிமையிலிருந்து விடுவிப்பது அல்லது புதிதாக யாரையும் குடிக்கு அடிமை அடிமைபடுத்தாமல் தடுப்பது. 


            புதிய தலைமுறை இளைய சமுதாயத்தை மது என்ற பழக்கமே அறியாமல் தடுப்பது.


           ஏற்கனவே மது அடிமைக்கு உள்ளானவர்களுக்கு லைசென்ஸ் வழங்கி மது விற்பனை செய்யும் இடத்திலே மட்டும் மது அருந்தும் ரெஸ்டாரண்டை வைப்பது. 


           லைசென்ஸ் பெற்ற மது அடிமைகளை வெளியில் சென்று மது அருந்துவதற்கு தடை விதிப்பது. 


            மது அருந்தும் ரெஸ்ட்டாரெண்டில் புதிதாக ஆள் சேர்க்கும் திட்டத்தை தடை செய்வது. 


           லைசென்ஸ் பெற்ற மது அடிமைகள் மட்டும் ரெஸ்ட்டாரெண்டில் இருப்பதற்கு அனுமதிக்கலாம்.  லைசென்ஸ் இல்லாத புதிய தலைமுறைகள் அந்த வளாகத்தில் இருப்பதற்கு அனுமதிக்க கூடாது. 


          புதிய தலைமுறைகள் மதுவை பற்றிய அறிமுகமே இல்லாமல் தடுப்பது. 


         மது அடிமைக்கு உள்ளன தற்போதைய தலைமுறை அவர்கள் வாழ்நாளாடோடு அப்பழக்கம் அவர்களோடு மட்டும் முடியட்டும்.


        மொபைல் மது ரெஸ்ட்டாரெண்ட் ஆங்காங்கே ஆரம்பித்து போட்டோ உடன் லைசென்ஸ் பெற்ற மது அடிமைகள் மட்டும் மொபைல் வாகன ரெஸ்ட்டாரெண்ட்டில் மது அருந்துவதற்கு இடங்கொடுத்து மது அருந்த செய்யாலாம். 


         முடிந்த வரை மது அடிமை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிப்பது. அதில் பலரை மறுவாழ்வுக்கு கொண்டு செல்வது. 


        எந்த மது அடிமையும் அங்கீகாரம் பெற்ற மது அருந்தும் இடத்தில் மட்டும் மது அருந்தலாம்.  மதுவை எடுத்து கொண்டு போக அனுமதிக்க கூடாது. 


       இதுபோல் பான்பராக், சிகரெட், பீடி போன்றவைகளை பயன்படுத்த போட்டோவுடன் கூடிய லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.


        அவர்களை பான்பராக், சிகரெட், பீடி போன்றவைகளை பயன்படுத்த அங்கீகாரம் பெற்ற மையத்தில் மட்டுமே பயன்படுத்தனும்.         


       இரவு நேரங்களில் மொபைல் (அவசர ஊர்தி) வாகனத்தில் பான்பராக்,சிகரெட், மது, பீடி போன்றவைகளை லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டும் பயன்படுத்தலாம். 


       இத்திட்டத்தினை செயல் படுத்த முடியாத கிராமங்களில், மிக மோசமான மது, பீடி அடிமைகள் இவர்களை தனியாக ஒரு பகுதியில் ஆளை கடத்தி அதற்கென்று பிரத்தியேகமான red light (விபச்சார பகுதி போல்) அங்கு வாழ்வதற்கு ஏற்பாடு செய்வது. 


         அப்பகுதியில் குற்ற செயல்களில் பிடிபட்ட பெண்களை மணந்து இல்லறத்தை நடத்தட்டும். 


          அங்கே வாழ்வாதார சூழல்களை ஏற்படுத்தலாம்.


          இப்படிப்பட்ட இடத்திற்கு புதிய தலைமுறை இளையோர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். 


           மது, சிகரெட் அடிமைகள் இப்பகுதியை விட்டு வேறெங்கும் செல்ல தடை செய்ய வேண்டும். இப்பகுதி சிறைவைப்பு தீவு பகுதி.


           இத்திட்டம் அறிமுகமான நாளில் கணக்கெடுப்பு நடக்கப்பட்ட மது, பான்பராக், சிகரெட் பிடிப்பவர்களுக்கு மட்டும் இதை பயன்படுத்தும் போட்டோவுடன் கூடிய லைசென்ஸ் வழங்கி வருகிற இளைய தலைமுறையை காப்பாற்றலாமே.  


           புதியதாக யாருக்கும் மது, சிகரெட் லைசென்ஸ் கொடுக்கக்கூடாது. இந்த லைசென்ஸ் first அண்ட் last  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty Re: சிந்தனை சிகிச்சை - 4

Post by ராஜேந்திரன் Tue Apr 25, 2017 4:03 pm

அன்னதானம்

              மனிதர்களுக்கு அன்னதானம் போட்டு எந்த புகழை சம்பாதிக்கிறீகள்

               நீங்கள் இயற்கைக்கு அன்னதானம் போட்டால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் அன்னதானம் ஆகுமே.

             இயற்கைக்கு அன்னதானமாக இயற்கை உரங்களை சமைத்து போடலாமே.

              அன்னதானத்திற்கு கேரிபையில் அன்னதானம் போடுகிறீர்களே நீங்கள் ஒருவருக்கு அன்னதானமாக 40  ரூபாய் செலவழித்து கேன்சருக்கு வழிவகுக்கிறீர்களே.

               ஆம். கேரி பையை எரித்து கேன்சர் வருவதற்கான வழியை ஆயத்தப்படுத்துகிறோம்.  கேன்சர் சரிபண்ண பல ஆயிரங்கள் செலவு பண்ண வேண்டியிருக்கிறது அன்னாதானம் என்று அன்னதானம் வழங்குபவர் ஒருவருக்கு செலவு பண்ணியது 40 ரூபாய் 
   

              ஒரு கேரி பையை எரிப்பது எத்தனை சிகரெட் அடிப்பதற்கு சமம்.
புண்ணியம் என்ற பெயரில் மறைமுக சிகரெட்டா பக்த கோடிகளுக்கு.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty இனம் புரிய சிந்தனை

Post by ராஜேந்திரன் Mon May 01, 2017 9:11 pm

இனம் புரிய சிந்தனை

                   தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்ப டெட் எக்ஸாம் TNPSC எக்ஸாம் என்றெல்லாம் தேர்வுகளை வைத்து அரசு பணியிடங்களை நிரப்புகிறார்கள்.

                   சட்டத்திற்காக நாம் இருக்கிறோமா. நம்முடைய நலனுக்காக சட்டம் இருக்கிறது.

                  சட்டத்தை வாழ வைப்பதற்காக வா நாம் இருக்கிறோம்.  நாம் துன்பத்திலும் அந்த துன்பத்தில் சட்டம் வாழவும் இருப்பதினால் என்ன பிரயோஜனம்.

                  நம்முடைய நலனுக்காக ஒரு ஒழுங்கை ஏற்படுத்த  சட்டத்தை நாம் உருவாக்கினால் நல்லது.    
               

                  படிக்கும் காலத்தில் சில மாணவர்கள் கட்டுரை போட்டியில் பரிசு வாங்குவார்கள்.   சில மாணவர்கள் பேச்சுபோட்டியில் பரிசு

                   வாங்குவார்கள்.  சில மாணவர்கள் பாட்டு போட்டியில் பரிசுவாங்குவார்கள்.  சில மாணவர்கள் நடன போட்டியில் பரிசு

                  வாங்குவார்கள்.  சில மாணவர்கள் விளையாட்டு போட்டியில் பரிசுவாங்குவார்கள்.

                   அரசு பணியிடங்களில் பணி அமர்த்தப்படுபவர்கள் போட்டி தேர்வினால் மட்டும் தேர்ந்தெடுப்பது சரியான முறை அல்ல.

                   அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ஆர்வத்தோடும், சேவை மனப்பான்மையோடும் பணிபுரிந்தால்தான் நல்லது.

                     போட்டி தேர்வு அறிவில் சிறந்து விளங்கினாலும் நல்ல பண்புகள் இல்லையெனில் அலுவலகங்கள் சிறந்து விளங்காது.

                    நல்ல பண்புள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு இருக்கா? 


                    ஆகவே போட்டி தேர்வு மட்டும் வைத்து தேர்ந்தெடுக்கும் முறை சரியானதல்ல.

                    போட்டி தேர்வு மட்டும் வைத்து தேர்ந்தெடுப்பது சிறந்தது என்றால்
                    ஏன் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள், அதிக விபத்துகள் ஏற்படுத்தும் ஓட்டுனர்கள், தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், படித்தவர்கள் திருமணத்தில் அதிக விவாகரத்துகள் உள்ளன.

                      தீவிரவாதத்தில்  செயல்படும் தீவரவாதிகள் படித்தவர்கள் தான்.     ராணுவத்தில் உள்ள ராணுவ வீரர்கள் படித்தவர்கள் தான். 

                    ஆகவே படிப்பு அறிவு ஒரு தகுதி என்று எடுத்து கொண்டு
எல்லாவற்றையும் முடிவு செய்யக்கூடாது.

                    எல்லாவற்றிலும் இரக்கம் இருப்பது மனிதன் எந்திரம் அல்ல என்பதை சொல்லும்.

                      ஒரு எந்திரத்தோடு தன்னுடைய துன்பங்களை, கவலைகளை பகிர்ந்துகொள்ள முடியாது.

                     போட்டி தேர்வு தகுதி என்பது மட்டும் என்றால் அது எந்திரத்தன்மையானது.


                        துன்பம் இல்லாத மனிதன் யாரும் இல்லை.
ஆகவே இத்துன்பத்திற்க்கு மருந்து போடுவது இரக்கம் தான்.  இயந்திரத்தன்மை மட்டும் அல்ல.
 
                        இரக்கத்துடன் இயந்திரத்தன்மையையும் கூட்டி கொண்டு சேர்ந்து நம் துன்பங்களை துடைப்பது.

                        இரக்கத்திற்கு இயந்திரத்தன்மை ஒரு கருவி.

                        இரக்கத்தில் அறிவு, அன்பு, திறமை, ஆற்றல் ஆகியவை உதவி செய்யும்.

                        தாமஸ் ஆல்வாய் எடிசன் எத்தனை ஆங்கில LKG , TET , TNPSC ,  First rank எடுத்தார்.

                        இப்பொழுது TET இல் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவனோடு தாமஸ் ஆல்வாய் எடிசன் சின்னவரா?

                         படிக்காத காமராஜரை விட TNPSC இல் நூற்றுக்கு நூறு எடுத்த லஞ்ச அலுவலர் பெரியவரா?


                          அந்த லஞ்ச அலுவலர் TNPSC இல் நூற்றுக்கு நூறு எடுத்திருக்கிறாரே ஆதலால் லஞ்சம் அவர் வாங்கியிருந்தாலும் காமராஜரை விட குணத்தில் பெரியவர்

                      பாருங்கள் எவ்வளவு கடினப்பட்டு 10th , +2 , டிகிரி படித்தும் TET இல் மார்க் குறைந்ததால் அவர்கள் கனவு, படிப்பு எல்லாம் அர்த்தமற்றதாகி விட்டது.

                       எத்தனை லட்சம் மாணவர்கள் சரியான வேலை கிடைக்காமல் கூனி குறுகி கிடக்கின்றனர்.

                      தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தருகிறீர்கள். அந்த தாழ்த்தப்பட்டோருக்கு இரக்கம் காட்டுகிறீர்கள்.

                        ஒரே மாதிரியான கண்ணோட்டம் ஏன் இல்லை. மதிப்பெண் படி பார்த்தால் தாழ்த்த பட்டோருக்கு அந்த வேலை இல்லையே.

                       இவர்களை வைத்து அலுவலகங்கள் எப்படி செயல் படுகிறது.

                     நாம் அனைவரும் பன்முக தன்மை கொண்டவர்கள்.   நல்ல கண்பார்வை,  நல்ல ஞாபகசக்தி இருப்பதனால் போட்டி தேர்வை வெல்ல அவர்களுக்கு வழி எளிதாக இருக்கிறது. 

                    போட்டி தேர்வில் வெற்றிபெற்றவர் பெரிய தொப்பைக்காரர் என்றால் அவர் வேலை செய்யும் தகுதி எப்படி.

                    தாழ்த்தப்பட்டோருக்கு இரக்கம் காட்டியது போல்,  படித்து மூப்பு (சீனியரிட்டி) அடைந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாதா?.


             இரண்டு வருடம் தகுதி தேர்வு அடிப்படையில் தேர்வில் வென்றவர்களை பணியில் அமர்த்துங்கள்.

             அடுத்த இரண்டு வருடம் மூப்பு உள்ள (சீனியரிட்டி) கல்வியாளர்களை வேலையில் அமர்த்துங்கள்.

              அடுத்து இரண்டு வருடம் படித்த தாழ்த்தப்பட்டோரை மட்டும் வேலையில் அமர்த்துங்கள்.

               அடுத்த இரண்டு வருடம் படித்த வறுமையில் உள்ளவர்களை மட்டும் வேலையில் அமர்த்துங்கள்

               அனைவரின் மீதும் இரக்கம் காட்டுங்கள்.

               இரக்கம் ஓங்கி செழிக்காததனால் நாம் பின்பற்றும் முறையினால் ஒருவர்க்கொருவர் வெறுப்பும், பொறாமையும் கொண்டு மற்றவர்களோடு செயல்படுகிறோம்.

               மூப்புள்ள (சீனியரிட்டி) உள்ள ஒரு 40 வயது உள்ளவர் ஒரு 18 வருடம் பணியாற்றுவார்.

               ஆனால் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஒரு 20  வயது உள்ளவர் 38  வருடம் பணியாற்றுவார். 

                இப்படி இருந்தால் வளர்ந்து வரும் இளைஞர்கள் 38  வருடம் காத்திருக்க வேண்டும். ஆம். ஒரு 20  வயதில் வேலைக்கு வந்தவரால்.


               ஆனால் வளர்ந்து வரும் இளைஞர்கள் 18  வருடம் காத்திருக்க வேண்டும். ஆம். ஒரு 40 வயதில் வேலைக்கு அமர்ந்தவரால்.

20 வயதில் வேலைக்கு அமர்ந்தவர் தன்னுடைய retirement வயது வரை எவ்வளவு சம்பாதித்திருப்பார் அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு

40 வயதில் வேலைக்கு அமர்ந்தவர் தன்னுடைய retirement வயது வரை எவ்வளவு சம்பாதித்திருப்பார் அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு


20 வயதுக்காரரால் அரசுக்கு retirement  வரை வருவாய் இழப்பு அதிகம்
40 வயதுக்காரரால் அரசுக்கு retirement  வரை வருவாய் இழப்பு கொஞ்சம் குறைவு

எத்தனை பணக்காரர்கள் ஏழைக்கு உதவுகிறார்கள்
மிகச்சிலரே ஏழைகளுக்கு தாராளமாய் உதவுகிறார்கள்

அதுபோல் அரசு போட்டி தேர்வில் வென்ற அரசு நடத்தும் போட்டியின்  அறிவிலே பணக்காரராய் இருப்பவர் எத்தகை முறையிலே தங்கள் அறிவை பயன்படுத்தி தாராளமாய் பணி செய்வார்கள்.   ஆம்

எத்தனை பணக்காரர்கள் ஏழைக்கு உதவுகிறார்கள்
மிகச்சிலரே ஏழைகளுக்கு தாராளமாய் உதவுகிறார்கள் என்பதை போல

ஒரு காலேஜ் படிக்கும் மாணவருக்கு 1 ம் வகுப்பு தேர்வை தேர்ச்சி பெறுவதில் எவ்வளவு பலம்

90 வயது மாணவருக்கு தனது இந்த வயதில் முதுகலை பட்ட தேர்வில் அவருடைய மனப்பாட விடையளிப்பின் பங்கு என்ன?  

அது போலத்தான் TET , TNPSC போன்ற தேர்வில் மனப்பாட அறிவு 20 வயதினருக்கும், 30 வயதினருக்கும், 40  வயதினருக்கும்   தங்கள் தங்கள் விடையளிப்பின் பங்கு மாறுபடும் அல்லவா?

விளையாட்டு போட்டியில் கூட மகளீர் கால்பந்து போட்டி,  ஜூனியர் கப் போட்டி என்றும் ஆணழகு போட்டி, உலக அழகி போட்டி போன்றவற்றில் வயதை, பாலினத்தை கருத்தில் கொள்கின்றனர்

ஆனால் TET , TNPSC  தேர்வுக்கு 20 வயது, 30 வயது பெண்கள், 40 வயது ஆண்கள் என்று பாகுபாடில்லாமல் தேர்வை வைக்கின்றனர்.

மாற்று திறனாளிகளுக்கு காது கேளாமை , கண் பார்வை இல்லாதவர் என்றெல்லாம் பட்டியிலிட்டு முன்னுரிமை கொடுக்கின்றனர்     


தேர்வுக்கு 20 வயது, 30 வயது பெண்கள், 40 வயது ஆண்கள் என்பதெல்லாம் ஏதோ ஒரு குறைவின் நிமித்தம் அவர்களும் மாற்று திறனாளிகள் தான்.

ஆனால் இவர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு தேர்வை வைப்பது நல்லதா?

2 வயது குழந்தையோடு 25 வயது வாலிபரை ஒட்டப்பந்தயத்திற்கு அனுமதிப்பது எவ்வளவு போட்டி முறை சரியில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

90 வயது மாணவரோடு 25 வயது வாலிபரை ஒட்டப்பந்தயத்திற்கு போட்டி நிர்ணயம் செய்வது எத்தகைய தன்மை

90 வயது மாணவருக்கு நல்ல நடமாட்டம் உள்ளது 25  வயது வாலிபர் ஒரு நொண்டி சப்பாணி பந்தயம் எப்படியிருக்கும்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty கையேந்திபவன் டு பைவ் ஸ்டார்

Post by ராஜேந்திரன் Tue May 23, 2017 8:32 pm

கையேந்திபவன் டு பைவ் ஸ்டார்

கையேந்திபவனில் ஒரு தோசை 8 ரூபாய் என்றால்

பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒரு தோசை 60 ரூபாய் இருக்கும்

நம் வீட்டில் ஒரு அருமையான பைவ் ஸ்டார் ஹோட்டல் தரத்திற்கு

ஈகுவலா 20 தோசை க்கு ஆகும் செலவு 160 ரூபாய் என்பது அதிக பட்ச
செலவு. அதாவது சட்னி , சாம்பார் உட்பட   
      

அப்படியென்றால் ஒரு தோசைக்கு வீட்டில் தயார் பண்ண ஆகும் செலவு 8 ரூபாய்

இதை ஒரு ஏலமாக கற்பனை செய்தால் ஒரு தோசை வீட்டு ஏலத்தில் செலவு கம்மி கையேந்தி பவனில் கொஞ்சம் அதிகம் பைவ் ஸ்டார் ஹோட்டலில் இமாலய அளவு

ஆனால் உணவு பொருள் ஒன்று தான்

அதுபோல் விவசாயி தான் உற்பத்தி பண்ணும் நெல், காய்கறிகள் போன்றவைகள் விலை போகும் பொழுது வீட்டு கஸ்டமர்  கையேந்தி பவன் கஸ்டமர் பைவ் ஸ்டார் கஸ்டமர் என்ற நிலைகளிலே இருக்கலாமே

அல்லது ஏலம் எடுப்பதாக இருக்கலாமே

விவசாயி பொருளான 1 கிலோ  தாக்காளி வீட்டு கஸ்டமாரான ஏழையோ 2 ரூபாய்க்கும் கையேந்தி பவன் கஸ்டமரான நடுத்தர மக்கள்


10 ரூபாய்க்கும் பைவ் ஸ்டார் கஸ்டமர் ஆனா பணக்காரர்களாக 1000 ரூபாய்க்கும் அந்த ஒரு கிலோ தக்காளியை வாங்கலாமே    

ஒரு பொருள் modification நிலையில் வீடு, கையேந்தி பவன் , பைவ் ஸ்டார் என்ற நிலைகளில் விலை மாறுபடுகிறது

அதுபோல் ஒரு விவசாயி மாடர்ன் ஆகா சந்தோசப்பட மூன்று நிலைகளில் அவர் பொருளை வாங்கலாமே

அல்லது விவசாயி நிலை ஏளனமாக போகாமல் நல்ல நிலைக்கு ஏலமாக அவர் பொருளை எடுக்கலாமே

ஒரு விவசாயீ கஸ்டமரை ஏலத்திற்கு எடுக்கனும் அதாவது ஏழை கஸ்டமரை ஏலத்திற்கு எடுக்கனும் நடுத்தர மக்களை ஏலத்திற்கு எடுக்கனும் பணக்காரரை ஏலத்திற்கு எடுக்கனும்

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty இனம் புரிய சிந்தனை

Post by ராஜேந்திரன் Mon Jun 26, 2017 9:35 pm

இனம் புரிய சிந்தனை

                   ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று.

                    இச்சையோடு பார்த்தாலே விபச்சாரம் எந்த சூழ்நிலையில்.

                     உணவு சாப்பிடுவதால் உணவு எந்த மனிதனையும் தீட்டுப்படுத்தாது.  மனதிலிருந்து புறப்படுவதே மனிதனை தீட்டுப்படுத்தும்.

                     தலையில் மூளை இருக்கிறது மூளை அறிவாற்றலை தூண்டுகிறது.


                     அந்த அறிவு சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு செயலூக்கியை மனம் (மூளை) என்கிறோம்.   CPU -Central  Processing Unit

                       ஒரு ஆறு மாத ஆண் குழந்தை ஒரு பெண்ணை கற்பழிக்குமா?

                      அன்பு அறிவில் தேறினவன் கற்பழிக்கமாட்டான்.

                      ஆகவே விபச்சாரம் செய்கிறவர்கள் தன்னில் எதிர் பாலர் அணுகுமுறை அறிவில் குறைவுள்ளவர்கள்.

                     மனம் இல்லாமல் உடல் இல்லை. உடல் இல்லாமல் மனம் இல்லை. இதில் மனமோ, உடலோ ஏதோ ஒன்று இல்லை என்றால் உயிர் இல்லை.

                     கோமா ஸ்டேஜ் என்பார்கள்.  அந்த நிலையிலும் மூளையிடம் .00001 சதவிகதாமாவது உடல் அறிவு இருக்கும்.

                      இறப்பு என்று உறுதிப்படுத்த மனமோ, உடலோ இல்லை என்றால். இரண்டும் இல்லை அது உயிர் இல்லை.

                     மனமும் உடலும் பின்னி இணைந்தது. 

                     மனதிற்கு மூளை ஒரு ஆன்டெனா

                     மனம் ஒரு காற்று, நெருப்பு, நீர்.

                      
உணவு சாப்பிடுவதால் உணவு எந்த மனிதனையும் தீட்டுப்படுத்தாது.  மனதிலிருந்து புறப்படுவதே மனிதனை தீட்டுப்படுத்தும்.

                       வாய் வழியாய் சென்றது ஆசன வழியாய் வந்து விடும்.
                       
                        மனதிலிருந்து புறப்படுவது தான் மனிதனை தீட்டுப்படுத்திடும்.

                        வாய் வழியாய் சென்ற உணவு ஆசன வாய்வழியாய் சக்கை ஆகி சென்று விடும்.

                         ஆனால் அந்த உணவின் சக்திதான் மனம் (காற்று, நெருப்பு, நீரை)

                          வாய் வழியாய் விஷத்தை சாப்பிட்டால் அந்த மனிதனின் நடவடிக்கை எப்படி இருக்கும்.

                           ஊக்க மருந்து சாப்பிட்டு விளையாடினால் எப்படி இருக்கும். நடவடிக்கை.
                        
                           மது சாப்பிட்டால் எப்படி இருக்கும். நடவடிக்கை.

                            இருமல், சளி, ஜுரம் வரும்படி சாப்பிட்டால் கற்பழிப்பு நடவடிக்கை எப்படி இருக்கும்.

                            5 வயது குழந்தை மது சாப்பிட்டால்

                            முதல், முதலாக வாலிபன் மது அருந்தினால்

                             6 மாதமாக உச்சகட்ட மது அருந்தினால்

                             லிமிட்டாக 20 வருடம் மது அருந்தினால்


                          எல்லாம் குறைவு படும்பொழுது இறப்பு

                            ஏதோ ஒன்று எஸ்ட்ரீமாக குறைவு பட்டால் இறப்பு.
அதாவது மனம் இல்லையென்றால் உடல் இல்லை. உடல் இல்லை என்றால் மனம் இல்லை.     மனம் (காற்று, நீர், நெருப்பு)

                        ஒரு பெண்ணை பார்க்கலாமா, வேண்டாமா?

                        நல்ல உடன்பாடு தேர்ச்சி பெற்று பார்க்கும் பார்வை உன்னதம்.     நல்ல உடன் பாட்டுக்கு அன்பில் அறிவு வேண்டும்.

                         ஒரு பெண்ணை பார்க்கும் பார்வையில் அன்பில் அறிவு குறையும் பார்வை, கொந்தளிக்கும், ஒவ்வாமை தரும் அதை விபச்சாரம், கற்பழிப்பு என்கிறோம்.

                           குருடனும் கற்பழிப்பு, விபச்சாரம் குற்றம் செய்யாலாம்.

                           குருடனுக்கு கண் இல்லை.

                          அப்படியென்றால் அவன் எப்படி ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்து விபச்சாரம் நடந்தது.

                      மனதிலிருந்து புறப்படுகிறதே மனிதனை தீட்டுப்படுத்தும்.

                       மனம் + கண் = மனக்கண்

                        மனம் + உடல் = உயிர் பெறும் தீர்ப்பு

                        நம் உடலில் ஏதோ ஒரு இடத்தில் தொட்டாலும் அந்த இடத்தில் கண் இருக்கிறது.

                       ஆம். உணர்வை அறியும் கண்.  உணர்வை பார்க்கும் அறிவு.
பார்ப்பது கண்ணால்

                       சிலர் சொல்வார்கள் எவ்வளவு அறிவு பாருங்க

                       அறிவை எப்படி பார்ப்பது. கண் வேண்டுமே

                        ஆகவே நீர், நெருப்பு, காற்று என்ற கண் முழுமை அடைந்தால் சரியான பார்வை கண்டு அனைவரும் நலமுடன் இருப்போம்.


                          தாகத்திற்கு தண்ணீர் அருந்துங்கள் அதன் நடவடிக்கை எப்படி இருக்கும்.

                            ஒரு செக்ஸ் பாட்டு பாடி வலி அறியாமல் ஏற்றம் இரைக்கிறான்.  அவன் எந்த ஜடமாய் உள்ள பெண்ணையும் பார்க்க வில்லை.

தீர்ப்பு என்ன?

                              மது நடவடிக்கை.

                             ஐந்து முறை தொழுகை
                              ஐந்தின் ஒழுங்கு.   (நீர், நெருப்பு, காற்று ஆம் ஐம் பூதங்கள்)

உடலும், மனமும் இரைப்பையில் வந்த உணவை சக்தியாக சமைக்கிறது. இது இரண்டாம் கட்ட சமையல்.

துக்க நேரத்தில் சாப்பிடும் உணவும், தக்க நேரத்தில் சாப்பிடும் உணவும்.

Present Tense , Past Tense , Future Tense என்பார்கள்

நிகழ் காலம், இறந்த காலம், எதிர் காலம் அதாவது வருங்காலம் என்பார்கள்

ஒரு பெண்ணோடு உடன்பாடு அமைவது
நிகழ் காலம், இறந்த காலம், எதிர் காலம் அதாவது வருங்காலம் இவற்றில் உடன் பாடு அமையலாம். இதற்கிடையில் என்ன குற்றம் காண்பது.
ஒரு தவறை superlative டிகிரியில் பார்ப்பதை சாதாரண டிகிரியில் பார்த்து குற்றங்களை மன்னியுங்கள்

ஒரு தவறை சாதாரண டிகிரியில் பார்ப்பதை விட superlative டிகிரியில் பார்த்து குற்றத்தின் கோர நிலையை கண்டு அதிலிருந்து விடுபடும் வழி காண்போம்

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty பத்துகாசுக்கு

Post by ராஜேந்திரன் Thu Aug 31, 2017 8:19 pm

ஒரு பத்துகாசுக்கு பிரோயஜனம் இருக்கா? இல்லை.  அதுக்கு என்ன?


நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? இல்லை.  அதுக்கு என்ன?


நீ எல்லாம் ஒரு பொம்பளைய? இல்லை.  அதுக்கு என்ன?


உன்னெல்லாம் மனுஷன் மதிப்பான? இல்லை.  அதுக்கு என்ன?


இதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவனுக்குத்தான் லாயக்கு? அதுக்கு என்ன?


முடிவோ.   கனியிருப்ப காய்கவர்ந்தற்று.  ஆம் மழை நீர் சேமிப்போம்.   இதற்க்கு இடம் கொடுக்காத மனிதர்களின் பதில்கள் தான் மேற்கண்டவை. 


உயிரோடு இருப்பவர்கள் இறந்தவர்களை சந்திப்பதில்லை. 
இறந்தவர்கள் உயிரோடு இருப்பவர்களை  சந்திப்பதில்லை.


இறந்து விட்டால் இறப்பை பற்றி தெரியும் 


யாரு பாதுகாசுக்கு பிரோயஜனம் இல்லாதவன், வேலை வெட்டி இல்லாதவன்  இதை  சொல்ல என்ன தகுதி. தகுதி உள்ளவன் சொல்லட்டும். 


நீரின்றி அமையாது உலகு


              ஒரு காலத்தில் கிணறு வெட்டி தண்ணீர் இறைத்து பாசனம் செய்வார்கள். 


               கிணறு வெட்டுவது கடினம்.  தண்ணீர் இறைப்பது கடினம்.


                இக்காலத்தில் போர் செட்  வைத்து எளிதாக தண்ணீர் இறைக்கலாம். 


                 அக்காலத்தில் கிணற்று பாசனம் கடினம் என்பதால் கிணற்று பாசனத்தை முழுமையாக நம்பாமல் ஆற்று பாசனத்தை நம்பினார்கள். 


                 கிணற்று பாசனத்தின் அடுத்த கட்ட லேட்டஸ்ட் டெக்னாலஜி வளர்ந்து இப்பொழுது மோட்டார் பம்பு செட் என்ற போர் செட் வைத்து தண்ணீர் பாசனம் செய்வது எளிதாகிவிட்டது.  


                  தமிழ் நாட்டில் ஆற்று பாசனம் பொய்த்து விட்டது. 


                  ஆகவே நம் விளை நிலத்தின் அடியிலேயே மேட்டூர் அணை, கர்நாடக அணை கட்டுவோம்.


                   ஆம். மழை நீரை சேமிப்போம். 



எறும்பு கோடை காலத்தில் சேமித்து மழை காலத்தில் பயன்படுத்துமா?


அதனதன் காலத்தில் அதனதனை சேமிப்போம். 


கோடை காலத்தில் பனை மரத்தின் பனம் பழத்தை சேமிப்போம். 
அதுபோல மழை காலத்தில் பெரும் மதிப்பில் மழையை மட்டுமே சேமிப்போம். 


மழை காலம் 3  மாதங்கள், அந்த மூன்று மாதமும் மழை நீரை சேமிப்போம். 


மழை காலத்தில் தண்ணி காடா இருக்கு தண்ணீரை வடிகால்களில்  வடிய விட வேண்டும் என்று பெரும்பாலும் அந்த முயற்ச்சியில் முயல வேண்டாம். 


மழை நீரை  பெரும்பாலும் வடிகட்டுவதை தவிர்க்க வேண்டும்.  


விளை நிலங்களில் வரப்பை வெட்டி மழை நீரை வடிகட்ட நினைக்க வேண்டாம்.   மீன்களை வளருங்கள். 


இப்பொழுதுதான் முப்போகம் விளைய வைக்கிறோம். 
அது வேண்டாம் 9  மாதங்கள் விளைய வைத்து 3 மாதம் ஓய்வு கொடுப்போம். 
மழைக்கால அந்த மூன்று மாதத்தில் மழை நீரை சேமிப்பதில் கவனம் செலுத்துவோம். 


ஒன்னு பயிர் காஞ்சி போச்சு என்கிறோம். அல்லது மழையால் பயிர் மூழ்கி அழிந்து விட்டது என்கிறோம். 


ஓட்றது தான் ஒட்டும்.   நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று கூட முடிவெடுத்து விட்டோம்.


அது போல எதற்கு முப்போகம்.  இரண்டு போகம் மட்டும் விளைய வைப்போம்.  


மழை காலத்தில் விளைய வைக்கும் நிலங்களின் அளவை குறைப்போம். 


குறைத்து கொண்டு மழை நீரை சேமிப்போம். 


குளங்கள், ஏரிகள் நீரை தேக்கி மட்டும் வைக்காமல் குளங்கள், ஏரிகளுக்கு அருகில் பெரும் அளவில் மழை நீர் தொட்டி வைப்போம் 


அத்தொட்டிகளுக்கு குளங்கள், ஏரிகளிலிருந்து தண்ணீர் விடுவோம். 


ஒவ்வொரு வயலிலும் தாழ்வான ஒரு மூலையில் மழை நீர் தொட்டி அமைப்போம்


இரும்பு ஆணியை வாழை மரத்தில் இறக்குவதற்கு தேக்கு மரத்தில் இருக்குவதற்கும் வித்தியாசம் உண்டு. 


வாழை மரத்தில் ஆணி அடிப்பதற்கும், மந்திர கட்டுக்காக ஆணியை மரத்தில் இருக்குவதற்கும் காய்ந்த மரத்தில் ஆணியை அடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. 


சுவற்றில் பந்தை அடித்தால் திருப்பி அடிக்கும் கேட்ச் பிடித்தால் கையில் மாட்டிக்கும். 


அதுபோல் மழை நீரை சேமிப்பதற்கும் கேட்ச் பிடிப்பது போலவும் வாழை மரத்தில் ஆணி அடிப்பது போலவும் மழை நீரை நிலத்தின் அடியில் இறங்குவோம்.  


மழை நீரை டாடா காமிக்காமல்.  பிச்சை எடுப்பதை விட சிறந்த முறையில் கையில் ஏந்தி மழை நீரை அழைத்து உபசரிப்போம். 
மழை நீரை அழைத்து கைகளால் ஏந்தும்  முறைதான் மழை நீர் சேமிப்பு தொட்டி.  




நிலத்தின் அடியில் ஒரு மேட்டூர் அணை, கர்நாடக அணை கட்டுவோம்.


கங்கை வெள்ளத்தை கங்கை ஆற்றுக்கு அருகில் மழை நீர் தொட்டி அமைத்து மழை நீர் தொட்டிக்கு வெள்ளத்தை கொண்டு செல்வோம். 


நாம் பூமிக்கடியிலேயே ஆறுகளை இணைப்போம்.   கோடிக்கணக்கான மழை நீர் தொட்டி அமைத்து விடுவோம். 


தேசத்தில் உள்ள ஆறுகளை நதி நீர் இணைப்புக்கு மழை நீர் தொட்டி அமைப்போம். 


மனிதனின் மனதின் பள்ளங்கள் எல்லாம் நிரம்பிட வேண்டும். 


மனிதனின் மனதின் மலைகள், குன்றுகள் சமமாகனும்.





கர்நாடக தண்ணீர் தர மறுக்கிறதா?


ஆந்திரா தண்ணீர் தர மறுக்கிறதா?


கேரளா தண்ணீர் தர மறுக்கிறதா?


ஆம் கர்நாடகம், ஆந்திரா, கேரளா இம்மாநிலங்களில் எத்தனை உள்ளங்கள் 
மனித நேயம் கொண்டவர்கள் இருப்பார்கள்.  அரசியல் சுயநல லாப வாதிகள் இருக்கட்டும். 


மனித நேயம் கொண்ட நாம்  தமிழ் நாட்டு மக்களையும் நம் தேச பிள்ளைகள் என்று கருதினால் ஒவ்வொருவரும் நிறைய மழை நீர் தொட்டிகளை அமையுங்கள் 


உங்கள் எல்லையில் நிலத்தடியில் சேமித்த மழை நீரால் தண்ணீர் முட்டிக்கொண்டு நிலத்தடிவழியாக தமிழ் நாட்டுக்கு வரட்டும்.


அண்டை மாநில உள்ளங்களே நீங்கள் தமிழ் நாட்டுக்கு சுற்றலா வரும்பொழுது முடிந்த அளவு தமிழ் நாட்டில் திருப்பதி உண்டியல் காணிக்கை போல மழை நீர் தொட்டிகளை தமிழ் நாட்டில் அமையுங்கள்.


தமிழ் சீமான்களே நாமும் அண்டை நாட்டில் சுற்றலாவாக அம்மாநிலங்களில் மழை நீர் தொட்டிகளை அமையுங்கள்                    
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty Re: சிந்தனை சிகிச்சை - 4

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 07, 2017 2:32 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிந்தனை சிகிச்சை - 4 Empty Re: சிந்தனை சிகிச்சை - 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum