"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 3:01 pm

» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:53 pm

» மிக உயர்ந்த சிகரங்கள்
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:49 pm

» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:45 pm

» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:16 pm

» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:09 pm

» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:06 pm

» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:51 pm

» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:41 pm

» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:35 pm

» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:33 pm

» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:08 pm

» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:06 pm

» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:05 pm

» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:59 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 12:03 am

» நகைச்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:56 pm

» 5 வரி கதைகள் -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:52 pm

» அருவிகூட ஜதி இல்லாமல்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 10:06 pm

» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:17 pm

» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:16 pm

» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:13 pm

» மீண்டும், நீயா!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:12 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:04 pm

» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:03 pm

» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:01 pm

» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:59 pm

» ராஜமௌலி படம் சமந்தா பதில்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:56 pm

» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:31 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:30 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:27 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:25 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:23 pm

» வாழ்வின் நிஜங்கள் - கவிதை - கே.நடராஜன்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:22 pm

» காதல் கலாட்டா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:30 pm

» கலாய் கவிதை எழுதி பழக்கமில்லை, மன்னா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:30 pm

» வலை பாயுதே…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:29 pm

» ட்விட்டரில் ரசித்தவை…!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:28 pm

» கிரீடம் அணிந்த காய்…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:21 pm

» வெல்ல நிவாரண நிதி’ கேட்டு மனு கொடுத்திருக்கார்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:20 pm

» கிறுக்கல்கள்…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:19 pm

» ஏங்க….உப்புமா செய்யவா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:18 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பொது அறிவுக் கேள்விகள்

Go down

பொது அறிவுக் கேள்விகள்

Post by அ.இராமநாதன் on Fri Jul 15, 2016 9:07 pm

101.    அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியவர் யார்மு.கருணாநிதி
102.    தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் அதிக பங்கு வகிப்பது எது?  சேவைத்துறை
103.    தமிழ்நாடு மாநில பறவை பெயர் யாது?  மரகப் புறா
104.    தென்னிந்திய புரட்சியில் தலைமையேற்று நடத்திய அரசி யார்?  வேலு நாச்சியார்
105.   தூத்துக்குடிக்கும் எந்த நாட்டிற்கும் இடையே ..சிதம்பரம் பிள்ளை நிறுவியகப்பல் நிறுவனம்  பயணத்தை இயக்கியது?  இலங்கை
106.   தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடுவழங்கப்பட்டது எந்த ஆண்டு?1994
107.    தமிழ்நாடு அதிகப்படியாக உற்பத்தி செய்யும் பொருள்?  கரும்பு
108.   2010ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற இடைத் தேர்தலில் எந்ததொகுதியில் அதிக வாக்குகள் பதிவானது?  திருமங்கலம் .
109.   2010ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு,உலக தமிழ் மாநாடுகளின் வரிசையில் எத்தனையாவது?   ஒன்பதாவது மாநாடு
110.    வேக ஈனு சோதனை அணு உலை இருக்குமிடம்?  கல்பாக்கம்
111.    உலகின் மிகப்பெரிய நாடு (பரப்பளவில்) எது? ரஷ்யா
112.    ’லோக்பால்’ என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?  எல்.எம்.சிங்வி (1963)
113.    மக்களவையில் லோக்பால் மசோதாவை (1968) அறிமுகப்படுத்தியவர் யார்?சாந்தி பூஷன்
114.    வங்காளத்தின் துயரம்?  தாமோதர் நதி
115.    பீகாரின் துயரம்? கோசி நதி
116.    சீனாவின் துயரம்? அவாங்கோ நதி
117.      ஏழு குன்றுகளின் நகரம்? ரோம்
118.      இருண்ட கண்டம்? ஆப்பிரிக்கா
119.      உலகின் மிகப்பெரிய கண்டம்? ஆசியா
120.      உலகின் மிகச்சிறிய கண்டம்? ஆஸ்திரேலியா
121.      உலகின் மிக நீளமான ஆறு? நைல்
122.      உலகின் மிகப்பெரிய ஆறு? அமேசான்
மகிழ்ச்சி.      உலகின் மிகப்பெரிய பாலைவனம்? சகாரா
124.      உலகின் மிக வறண்ட பாலைவனம்? அட்டகாமா (சிலி)
125.      உலகின் மிக வெப்பமான பாலைவனம்? லத் பாலைவனம் (ஈரான்)
126.      வெள்ளை யானைகளின் பூமி?தாய்லாந்து
127.      ஆயிரம் ஏரிகளின் பூமி? பின்லாந்து
128.      நெருப்புத் தீவு (Island of fire)?ஐஸ்லாந்து
129.      உலகின் கூரை?பாமிர் முடிச்சு
130.      உலகின் மிகப்பெரிய தீவு?கீரின்லாந்து
131.      உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவு? மஜ்ஜூலி தீவு (அஸ்ஸாம்)
132.      உல்கின் ரொட்டிக் கூடை? வட அமெரிக்காவின் பிரைரி பகுதி
133.      இந்தியாவின் ரொட்டிக் கூடை? பஞ்சாப்
134.      காற்று நகரம்? சிகாகோ
135.      குவாக்கர் நகரம்? பிலடெல்பியா
136.      நித்திய வசந்த நகரம்? குவிட்டோ (தென் அமெரிக்கா)
137.      தங்கவாயில் நகரம் (City of Golden Gate)? சான் பிரான்ஸிஸ்கோ
138.      வானளாவிய நகரம் (City of Skyscrapers)? நியூயார்க்
139.      ஐரோப்பாவின் ‘காக்பிட்’? பெல்ஜியம்
140.      பேரரசு நகரம்?நியூயார்க்
141.      உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம்? லாயிட் பாரேஜ் (பாகிஸ்தான்)
142.      இங்கிலாந்து தோட்டம்? கெண்ட் (இங்கிலாந்து)
143.      இந்தியாவின் தோட்டம்? பெங்களூரு
144.      கிரானைட் நகரம்? அபெர்டீன் (ஸ்காட்லாந்து)
145.      புனித பூமி? பாலஸ்தீனம்
146.      புனித மலை? புஜியாமா (ஜப்பான்)
147.      முத்துக்களின் தீவு? பஹ்ரைன்
148.      கங்காருகளின் பூமி? ஆஸ்திரேலியா
149.      மாப்பிள் இலைகளின் பூமி? கனடா
150.      . பளிங்கு பூமி? இத்தாலி
151.    மிகப்பெரிய கடல் பறவை?   அல்பட்ரோஸ்
152.    உலகின் மிகப்பெரிய கோயில்?   அங்கோர் வாட் கோயில் (கம்போடியா)
153.    உலகின் மிகப்பெரிய சமுத்திரம்?   பசிபிக் பெருங்கடல்
154.    உலகின் மிகப்பெரிய குவிமாடம் (Dome)?   கோல்கும்பாஸ் (இந்தியா)
155.    உலகின் ஆழமான ஏரி?   பாய்க்கால் ஏரி (ரஷ்யா)
156.    உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடு?   சீனா
157.    மிகப்பெரிய பறவை?   நெருப்புக் கோழி
158.    உலகின் மிகப்பெரிய உயிரினம்?   நீல திமிங்கலம்
159.    உலகில் மிக அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு?   இந்தியா
160.    . உலகின் மிகப்பெரிய கழிமுகம் (Delta)?. சுந்தரவனம் (இந்தியா)
161.    உலகின் உயரமான ஏரி?   டிடிகாகா (பெரு-பொலிவியா)
162.    உலகின் மிகப்பெரிய வளைகுடா?   மெக்சிகோ வளைகுடா
163.    உலகின் மிகப்பெரிய மசூதி?   ஜாமா மசூதி (டில்லி)
164.    நள்ளிரவில் சூரியன் உதிக்கும் பூமி?   நார்வே
165.    உலகின் மிக நீளமான ரயில்வே?   டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே
166.    உலகின் மிக நீளமான சுவர்?   சீரப் பெருஞ்சுவர் (சீனா)
167.    உலகின் மிகச்சிறிய பறவை?   ஹம்மிங் பறவை
168.    உலகின் மிகச்சிறிய நாடு (பரப்பளவில்)?   வாடிகன் நகரம்
169.    மிக உயரமான விலங்கு?   ஒட்டகச்சிவிங்கி
170.    உலகின் உயரமான மலைத்தொடர்?. இமயமலைத்தொடர்gk

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum