தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை 1by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm
» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு) கீழடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 6:31 pm
» க்ளிக்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Dec 11, 2019 2:38 pm
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Dec 09, 2019 2:19 pm
» இதயம் தொட்ட இலக்கியவாதிகள்! நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Dec 08, 2019 8:09 pm
» இருக்கேனுங்க சாமீய்! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Dec 08, 2019 8:04 pm
» ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்தவர்கள்! 7வது தொகுதி நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Dec 08, 2019 7:57 pm
» மௌனச் சிறை வாசகர் கவிதை 3 -By கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Dec 08, 2019 12:04 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Dec 06, 2019 6:34 pm
» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை
by eraeravi Wed Dec 04, 2019 2:15 pm
» பல்சுவை கதம்பம்- 1
by அ.இராமநாதன் Wed Dec 04, 2019 6:58 am
» பல்சுவை கதம்பம்- 1
by அ.இராமநாதன் Tue Dec 03, 2019 9:29 pm
» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 11:24 pm
» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 10:27 pm
» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 9:23 pm
» அக்பர் பீர்பால் கதைகள் – காளை மாட்டின் பால்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 3:32 pm
» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! அன்னைத் தமிழை மறக்காதே! அடையாளத்தை இழக்காதே!! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Nov 16, 2019 2:26 pm
» அலப்பறை அன்லிமிடெட்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 10:46 pm
» ரசித்த கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:29 pm
» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-4
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:21 pm
» மாடியறையில் ஒரு பாட்டு - சிறுகதை
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:11 pm
» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:03 pm
» விடுமுறை நாள் என்பது அன்புக்கு இல்லை- கவிதை
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:01 pm
» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 9:28 pm
» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 8:55 pm
» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு
by eraeravi Sat Nov 09, 2019 7:24 pm
» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
by eraeravi Thu Nov 07, 2019 1:45 pm
» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Mon Nov 04, 2019 10:34 pm
» ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:49 pm
» உரிமை விடியல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:22 pm
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
by eraeravi Sun Nov 03, 2019 1:10 pm
» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 28, 2019 9:11 pm
» பல்சுவை கதம்பம் - 7
by அ.இராமநாதன் Sun Oct 27, 2019 7:24 pm
» மறந்துடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:39 pm
» அப்பா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:37 pm
» விருப்பம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:36 pm
» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:33 pm
» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...!! - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:12 pm
» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:01 pm
» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 7:40 pm
» பல்சுவை தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:45 pm
» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:36 pm
» குறுக்கழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:33 pm
» சிந்தனை சிகிச்சை-6
by அ.இராமநாதன் Sat Oct 19, 2019 8:07 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Oct 18, 2019 9:19 pm
கவிப்புயலின் பல இரசனை கவிதை
Page 2 of 2 • 1, 2
கவிப்புயலின் பல இரசனை கவிதை
First topic message reminder :
எதிர் .....
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!
உணவு
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும்
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்.......
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
எதிர் .....
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!
உணவு
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும்
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்.......
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காதல் இதயமும் ....
மெழுகு திரியும் ......
ஒன்றுதான் ......!!!
தனக்காக
வாழாமல் பிறருக்காக
எரிகிறது மெழுகு திரி....!!!
தனக்காக வாழாமல்....
உனக்காக உருகுகிறேன் ...
என்கிறார்கள் காதலர் ....!!!
மெழுகு திரி
எண்ணெய்யால் உருகுகிறது ....
காதலர் எண்ணத்தால் .....
உருகுகிறார் ........!!!
&
கவிப்புயல் இனியவன்
மெழுகு திரியும் ......
ஒன்றுதான் ......!!!
தனக்காக
வாழாமல் பிறருக்காக
எரிகிறது மெழுகு திரி....!!!
தனக்காக வாழாமல்....
உனக்காக உருகுகிறேன் ...
என்கிறார்கள் காதலர் ....!!!
மெழுகு திரி
எண்ணெய்யால் உருகுகிறது ....
காதலர் எண்ணத்தால் .....
உருகுகிறார் ........!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
உன்னையே பார்பேன்...
உன்னை மட்டுமே பார்ப்பேன்......
உன் கண்களை மட்டுமே ....
பார்ப்பேன்......!!!
உன்னை பார்க்காமல் .....
என் கண் யாரையும் ......
பார்க்கமாட்டேன் .......!!!
உயிரே சொல்
தயவு செய்து சொல்
நீ எங்கிருக்கிறாய் ...?
&
கவிப்புயல் இனியவன்
உன்னை மட்டுமே பார்ப்பேன்......
உன் கண்களை மட்டுமே ....
பார்ப்பேன்......!!!
உன்னை பார்க்காமல் .....
என் கண் யாரையும் ......
பார்க்கமாட்டேன் .......!!!
உயிரே சொல்
தயவு செய்து சொல்
நீ எங்கிருக்கிறாய் ...?
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காதலுக்கு
இளமை......!!!
அனுபவத்துக்கு .....
முதுமை.....!!!
பண்பாட்டுக்கு
பழமை.....!!!
நட்புக்கு ......
தோழமை......!!!
முன்னேற்றத்துக்கு .....
திறமை......!!!
அளவான சொத்து......
இனிமை.....!!!
காதலில் தோற்றவன் .....
தனிமை......!!!
நம்பிக்கை துரோகம்.....
கொடுமை.....!!!
வாழ்க்கையின்
இன்பம் துன்பம்
வழமை.....!!!
&
கவிப்புயல் இனியவன்
இளமை......!!!
அனுபவத்துக்கு .....
முதுமை.....!!!
பண்பாட்டுக்கு
பழமை.....!!!
நட்புக்கு ......
தோழமை......!!!
முன்னேற்றத்துக்கு .....
திறமை......!!!
அளவான சொத்து......
இனிமை.....!!!
காதலில் தோற்றவன் .....
தனிமை......!!!
நம்பிக்கை துரோகம்.....
கொடுமை.....!!!
வாழ்க்கையின்
இன்பம் துன்பம்
வழமை.....!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காதல் ...........
கிடைப்பது பாக்கியம்...............
காதலி ................
கிடைத்ததும் பாக்கியம் ..............
நீ ...................
இரண்டுமாய் கிடைத்தது.............
பெரும் பாக்கியம் ..............!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கிடைப்பது பாக்கியம்...............
காதலி ................
கிடைத்ததும் பாக்கியம் ..............
நீ ...................
இரண்டுமாய் கிடைத்தது.............
பெரும் பாக்கியம் ..............!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
அவள்.....
மௌனமானாள்....
இதயம் ....
மௌன அஞ்சலி......
ஆகியது .......!!!
நியத்திலும் ....
கனவிலும் வராமல் .....
மரணத்தில் வருவதாய் ....
இருக்கிறாயா .....?
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
மௌனமானாள்....
இதயம் ....
மௌன அஞ்சலி......
ஆகியது .......!!!
நியத்திலும் ....
கனவிலும் வராமல் .....
மரணத்தில் வருவதாய் ....
இருக்கிறாயா .....?
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நீ சொல்லும் .....
வார்த்தை ஆயுள் ரேகை .....
நீ தரும் காதல்
இதய ரேகை .........!!!
உன்னை கண்டேன்
என்னை கொன்றேன் ....!!!
உன் அழகுதான்
எனக்கு மரண தண்டனை .....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
வார்த்தை ஆயுள் ரேகை .....
நீ தரும் காதல்
இதய ரேகை .........!!!
உன்னை கண்டேன்
என்னை கொன்றேன் ....!!!
உன் அழகுதான்
எனக்கு மரண தண்டனை .....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நான் விடுவது ........
கண்ணீர் அல்ல ...............
காதலின் பெறுபேறு...........!!!
எனக்கு உன் வலிகள் ....
வலிப்பதில்லை இதயம்....
புண்ணாகி போனதால்......!!!
பூக்களால் ....
கவிதை எழுதுகிறேன் .....
நெருப்பாய் பார்க்கிறாய் .....
நான் கருகி விடுகிறேன் ....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கண்ணீர் அல்ல ...............
காதலின் பெறுபேறு...........!!!
எனக்கு உன் வலிகள் ....
வலிப்பதில்லை இதயம்....
புண்ணாகி போனதால்......!!!
பூக்களால் ....
கவிதை எழுதுகிறேன் .....
நெருப்பாய் பார்க்கிறாய் .....
நான் கருகி விடுகிறேன் ....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
உன் கண்ணில் நானும் .....
என்கண்ணில் நீயும்......
இருப்பது தான் காதல் .....!!!
இப்போ .....
உன் தலைகுனிவு .......!!!
என்னை சஞ்சலப்படுத்துதே ....!!!
பார்ப்பவர்களுக்கு ....
நாம் காதலர் -காதல்....
உன்னை விட்டு பிரிந்து...
வருவதை நான் அறிவேன்......!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
என்கண்ணில் நீயும்......
இருப்பது தான் காதல் .....!!!
இப்போ .....
உன் தலைகுனிவு .......!!!
என்னை சஞ்சலப்படுத்துதே ....!!!
பார்ப்பவர்களுக்கு ....
நாம் காதலர் -காதல்....
உன்னை விட்டு பிரிந்து...
வருவதை நான் அறிவேன்......!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
கண்ணீர் .....
விடும் கண்களுக்கு.....
தெரிகிறது காதலின் வலி......
காதல் .....
கொண்ட உனக்கு.....
என் தெரியவில்லை...
காதலின் வலி ....!!!
ஒவ்வொரு மனிதனும்
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!
நான் ....
கண்திறக்கும் நேரம்...
யாரும் இருக்கட்டும்....
நான் எப்போதும் கண்....
மூடும் போதும் நீ.....
தான் வரவேண்டும் ...!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
விடும் கண்களுக்கு.....
தெரிகிறது காதலின் வலி......
காதல் .....
கொண்ட உனக்கு.....
என் தெரியவில்லை...
காதலின் வலி ....!!!
ஒவ்வொரு மனிதனும்
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!
நான் ....
கண்திறக்கும் நேரம்...
யாரும் இருக்கட்டும்....
நான் எப்போதும் கண்....
மூடும் போதும் நீ.....
தான் வரவேண்டும் ...!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|