"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தாமிரவருணி புஷ்கரத்துக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கமா? இதைப் படிங்க முதல்ல!
by அ.இராமநாதன் Yesterday at 11:33 pm

» புன்னகை பக்கம் = தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Oct 18, 2018 9:25 pm

» சிரிக்கலாம் வாங்க...!!
by அ.இராமநாதன் Thu Oct 18, 2018 9:21 pm

» இடைவெளியில் புயலாம்.......
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:43 pm

» இல்லாமல்போன இடைவெளிகள்
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:42 pm

» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:40 pm

» *இடைவெளி - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:37 pm

» ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:35 pm

» ஒரு பக்க கதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 15, 2018 9:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Oct 14, 2018 7:00 pm

» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 7:44 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:28 pm

» டிப்ஸ் - மருத்துவம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:18 pm

» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:12 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 4:40 pm

» பிரியமானவனின் காதல் தருணங்கள்
by அ.இராமநாதன் Thu Oct 04, 2018 12:52 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Wed Oct 03, 2018 2:50 pm

» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?
by அ.இராமநாதன் Mon Oct 01, 2018 12:05 am

» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:37 pm

» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:35 pm

» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:28 pm

» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:14 pm

» பல்சுவை களஞ்சியம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 7:02 pm

» பல்சுவை= தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:48 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:32 pm

» மொபைல் மனம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:30 pm

» வீல்ல்ல்ல்ல்ல்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:29 pm

» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:20 pm

» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்?
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:18 pm

» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:17 pm

» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:16 pm

» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 4:50 pm

» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:44 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:34 pm

» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...!!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:32 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:27 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Sat Sep 22, 2018 12:35 am

» அடுக்கு திருவோடு தாயீ...!
by அ.இராமநாதன் Fri Sep 21, 2018 10:56 pm

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 6:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 7:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 1:21 pm

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 9:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 5:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

Go down

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

Post by அ.இராமநாதன் on Mon Sep 05, 2016 7:44 pm

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
(டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2,  குரூப் 4 உள்ளிட்ட 
தேர்வுகளுக்கானது.
-
----------------------------------------------
1. பானா (Fauna) என்பது - மிருக வாழ்க்கை சம்மந்தப்பட்டது.

2. கோசி ஆறு எந்த மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது - பிகார்
-
3. பாம்பாஸ் என்பது - சமவெளி
-
4. சாவன்னை என்பது - ட்ராபிகல் புல்வெளி
-
5. இறப்புக்குபின் பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியர் 
- லால்பகதூர் சாஸ்திரி
-
6. தமிழகத்தில் 1997- ஆம் ஆண்டு ஜனவரி 12-ல் எந்த 
நகரங்களுக்கிடையே அகல ரயில்பாதை தொடங்கியது
- சென்னை - பெங்களூர்
-
7. வேதியியலின் தந்தை - லவோசியர்
-
8. சாரணர் இயக்கத்தை ஏற்படுத்தியவர் - பேட்டன் பெளவல் - 1908
-
9. பிளாஸ்டிக் வீடுகள் அமைக்கப்பட்டுள்ள நாடு - பின்லாந்து
-
10. வெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு - 20 சதவீதம்
-
---------------------------------------------
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28944
Points : 63774
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

Post by அ.இராமநாதன் on Mon Sep 05, 2016 7:44 pm

11. தமிழகத்தில் காவிரி எத்தனை மாவட்டங்கள் வழியாக 
பாய்கிறது - ஐந்து மாவட்டங்கள் வழியாக
-
12. காரண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஒரே இந்தியர் 
- விஸ்வநாத் ஆனந்த்
-
13. முதல் வைர ஸ்டாக் மார்கெ்ட் நிறுவப்பட்டுள்ள இடம் - சூரத்
-
14. விமான போக்குவரத்து தேசீய மயமாக்கப்பட்ட ஆண்டு - 1953
-
15. தமிழ்நாட்டில் இருந்துவரும் பழமையான மருத்துவமுறை 
- ஆயுர்வேதம்
-
16. காப்பி விளையாத இடம் - மகாராஷ்டிரா
-
17. ஜாக் நீர்வீழ்ச்சி உள்ள இடம் - ஷாராவதி நதி
-
18. லட்சத் தீவுகள் உள்ள கடல் - அரபிக் கடல்
-
19. சோஷலிசம் வருவது - கலப்பு பொருளாதாரம் மூலம்
-
20. டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது 
- புல்தரை டென்னிஸ்
-
---------------------------------------------------
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28944
Points : 63774
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

Post by அ.இராமநாதன் on Mon Sep 05, 2016 7:45 pm

21. பத்தாவது ஆசியா விளையாட்டுப் போட்டிகள் நடந்த இடம் 
- சியோல்

22. 1984-இல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடம் 
- லாஸ் ஏ-ஞ்சல்ஸ்
-
23. இந்தியாவில் தொலைகாட்சி நிகழச்சிகளை நடத்துவதற்கு 
பயன்படும் செயற்கை துணைக்கோள் - இன்சாட் -1B
-
24. கோமாரி நோய் தாக்கும் விலங்கினம் - மாட்டினம்
-
25. மெண்டல் தனது சோதனையை எந்த தாவரத்தில் செய்தார் 
- பட்டாணி
-
26. சுருங்கி விரியும் தன்மையுடைய மண் -  களிமண்
-
27. பயோரியா வியாதியால் உடலில் பாதிக்கும் பகுதி - பற்கள்
-
28. வைட்டமின்-சி அதிமகமாக உள்ள கனி - நெல்லிக்கனி
-
29. ECG என்பது எந்த உறுப்பின் செயற்பாங்கைப் பதிவு 
செய்யப்பயன்படுகிறது - இதயம்
-
30. முதல் இதய மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்
 - டாக்டர்.கிறிஸ்டியன் பெர்னாட்
-
----------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28944
Points : 63774
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

Post by அ.இராமநாதன் on Mon Sep 05, 2016 7:46 pm

-
31. இன்சுலின் என்ற மருந்து எந்த நோயின் கட்டுப்பாட்டுக்கு 
கொடுக்கப்படுகிறது - நீரழிவு நோய்
-
32. பாலின் நிறம் வெண்மையாக இருக்க காரணம் - லெக்டோஸ்
-
33. சிமெண்ட் தயாரிப்பில் அதிகயளவில் பயன்படுவது - சிலிகா
-
34. மத்திய தோல் ஆராய்ச்சி கழகம் உள்ள இடம் - சென்னை
-
35. விவேகானந்தர் பாறை நினைவகம் அமைந்துள்ள இடம் 
- கன்னியாகுமாரி
-
36. இன்சாட்1-A ஏப்ரல் 1982-இல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 
செலுத்தப்பட்டது.
-
37. பூமியைக் கவனித்து ஆய்வு செய்வதற்காக இந்தியா செலுத்திய 
செயற்கைக் கோள் - பாஸ்கரா
-
38. IRS-1A என்ற துணைக்கோளின் முக்கிய நோக்கம் 
- தொலைத்தூர ஆய்வுக்காக
-
39. டாக்டர்.ஹரி கோபிந்த கொரானா எந்த விஞ்ஞானத்தில் பெயர் 
பெற்றவர் - உயிரியல்
-
40. ரேடியத்தைக் கண்டறிந்தவர் - மேடம் கியூரி
-
-------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28944
Points : 63774
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

Post by அ.இராமநாதன் on Mon Sep 05, 2016 7:46 pm

-
41. சமஈடு வாக்கு பங்கீடு முறை பின்பற்றப்படும் தேர்தல் 
- குடியரசுத் தலைவர் தேர்தல்
-
42. தில்லியின் பழைய பெயர் - இந்திரப் பிரஸ்தம்
-
43. இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு 1935
-
44. இந்தியாவில் முதன்முதலில் காகிதத் தொழிற்சாலை நிறுவப்பட்ட 
இடம் - தரங்கம்பாடிக்கு அருகில் பொறையாரில் 1710-ஆம் ஆண்டு
-
45. மணிமுத்தாறு அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே 
கட்டப்பட்டுள்ளது - தாமிரபரணி ஆறு
-
46. இந்திய ஸ்தல நேரம் என்பது எந்த இடத்தின் நேரத்தை 
வைத்துக் குறிக்கப்படுகிறது - அலகாபாத்
-
47. இந்தியாவின் கிளி என அழைக்கப்பட்டவர் - அமில் குஸ் ரூ.
-
48. அஜந்தா குகை எத்தனை குகைகளைக் கொண்டது 
- 29 குகைகளை
-
49. தபால்முத்திரையில் அன்னை தெரசாவின் ஒவியத்தை 
வரைந்தவர் - ஐரோப்பாவின் மிகப்புகழ்பெற்ற நடிகையான
 "கினாலோ லோப்ரிகிடர்"
-
50. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர் 
- திரு. மானனீய கேசவ பலிராம் ஹெட்கேவார்
-
---------------------------------------------------
By Venkatesan.R
-நன்றி
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28944
Points : 63774
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum