"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கம்ப்யூட்டர் கீ-போர்டில் கெத்து காட்ட 13 ட்ரிக்ஸ்!
by அ.இராமநாதன் Wed Apr 24, 2019 8:27 pm

» பச்சைக் கற்றாழை தெரியும்... சிவப்புக் கற்றாழை பார்த்திருக்கிறீர்களா?
by அ.இராமநாதன் Wed Apr 24, 2019 6:40 pm

» வசந்தம் ஒரு நாளில் மலர்ந்துவிடுவதில்லை,
by அ.இராமநாதன் Wed Apr 24, 2019 4:48 pm

» காந்தியடிகளின் பொன்மொழிகள்.
by அ.இராமநாதன் Mon Apr 22, 2019 3:47 pm

» கால் முளைத்த கனவுகள்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.!
by eraeravi Mon Apr 22, 2019 1:58 pm

» பெங்களூரு மைதானத்தை கலங்கடித்த தோனி: சென்டிமீட்டர் இடைவெளியில் தோல்வியை தழுவியது சென்னை!
by அ.இராமநாதன் Mon Apr 22, 2019 11:00 am

» மராட்டிய மக்களின் புத்தாண்டு
by அ.இராமநாதன் Mon Apr 22, 2019 10:38 am

» போனில் ஒரு இளசு
by அ.இராமநாதன் Mon Apr 22, 2019 10:27 am

» பொத அறிவு தகவல்
by அ.இராமநாதன் Mon Apr 22, 2019 10:24 am

» விருந்து சாப்பிடுகிறீர்களா?
by அ.இராமநாதன் Mon Apr 22, 2019 10:16 am

» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
by அ.இராமநாதன் Mon Apr 22, 2019 10:00 am

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் !
by eraeravi Thu Apr 18, 2019 12:37 am

» திசையெங்கும் தீப்பொறி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Apr 17, 2019 12:06 am

» வேதத்திலிருந்து வந்தது திருக்குறள் என்று பொய் சொன்ன நாகசாமிக்கு மறுப்பு ! திருக்குறள் ஒரு வழிநூலா? கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Apr 16, 2019 11:58 pm

» இரா.இரவியின் படைப்புலகம் ஓர் அறிமுகம் கவிஞர் மஞ்சுளா, மதுரை
by eraeravi Mon Apr 15, 2019 1:14 pm

» சாலை இளந்திரையனின் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : முனைவர் லி. ஜன்னத் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Apr 15, 2019 1:00 pm

» மண் மூடிப் போகும் மாண்புகள்! நூல் ஆசிரியர் : ‘எழுத்தாளர்’ ப. திருமலை1 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Apr 15, 2019 12:54 pm

» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 12, 2019 9:16 am

» இத்தனை வருஷம் அதை பத்திரமாக வச்சிருக்கா ஜோ!'' - நாஸ்டாலஜி பகிரும் பிருந்தா மாஸ்டர்
by அ.இராமநாதன் Fri Apr 12, 2019 8:47 am

» ஏரி காத்த இளைஞர்!
by அ.இராமநாதன் Thu Apr 11, 2019 5:28 pm

» பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கும் மணி ரத்னம்: முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள பிரபல நடிகர்கள்!
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:58 pm

» வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் விவேக்
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:57 pm

» புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த பாவனா
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:54 pm

» அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள்…! – அமிதாப் பச்சன்
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:53 pm

» பிரசாந்துக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள ‘மிஸ் இந்தியா’ அனு கீர்த்தி
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:44 pm

» ரஜினியின் 167வது படத்தின் பெயர் தர்பார்- பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:43 pm

» தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:41 pm

» இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘தடம்’
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:39 pm

» கோவை சரளாவுக்கு இன்று பிறந்தநாள்!
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:38 pm

» ஏவி.எம்., சகாப்தம் - நானும் ஒரு பெண்
by அ.இராமநாதன் Wed Apr 10, 2019 6:37 pm

» கல்வி இன்று கடைத்தெருவில்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Tue Apr 09, 2019 10:49 pm

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:11 pm

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:10 pm

» நிழற்பூ - கவிதை
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:08 pm

» தாய்க் கோழி - கவிதை
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:07 pm

» உழைப்பால்...(கவிதை)
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:05 pm

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:04 pm

» அடையாளம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Apr 09, 2019 9:02 pm

» சாத்தான்கள் அபகரித்த பூமி! நூல் ஆசிரியர் : அருணா சுந்தரராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Apr 07, 2019 10:55 pm

» படைப்புலகில் வாழ்வார் மகேந்திரன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Apr 04, 2019 11:36 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்,
by eraeravi Wed Apr 03, 2019 1:13 pm

» திரை இசையில் விஞ்சி நிற்பது சமூக விழிப்புணர்வு பாடல்களே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Apr 01, 2019 2:07 pm

» கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் ! நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Apr 01, 2019 1:44 pm

» கொடுவா மீசை! அருவா பார்வை! நூல் ஆசிரியர் : திருமதி கலா விசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Apr 01, 2019 1:31 pm

» மனித நேயம் வளர்ப்போம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 31, 2019 5:39 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எல்லைக்கோடு

Go down

எல்லைக்கோடு Empty எல்லைக்கோடு

Post by karumalaithamizhazhan on Sun Oct 16, 2016 1:33 pm

எல்லைக்கோடு
பாவலர் கருமலைத்தமிழாழன்
 
ஏற்றத்தைத்   தருவதற்கே   எல்லைக்  கோட்டை
            எழுதுவதில்   தவறில்லை !  வறுமைக்   கோட்டில்
மாற்றத்தைச்   செய்வதற்குக்   காலம்   வைத்தே
            மாநிலத்தை   ஆள்பவர்கள்   திட்ட   மிட்டால்
நாற்றத்தில்   இருக்கின்ற   குடிசை   யெல்லாம்
            நறுமணத்தில்   கமழாதோ !   பசியின்   ஓலக்
கூற்றுவனின்   பிடியிருக்கும்   ஏழை   மக்கள்
            குதுகுலமாய்    விடுதலைதாம்   பெற்றி   டாரோ !
 
வீடுகளுக்   கிடையினிலே   மட்டு  மன்றி
            விளைந்துவளம்  கொழிக்காமல்   பக்க  முள்ள
நாடுகளுக்   கிடையேயும்   எல்லைக்  கோட்டை
            நாம்வரைந்து   வைப்பதிலே   பயன்தான்  உண்டோ !
காடுகளில்   வாழ்கின்ற   விலங்கிற்  குள்ளே
            காண்கின்ற   அன்புதனை   நாமும்   பெற்றால்
கோடுகளுக்   கிடமின்றி   மனங்க  ளுக்குள்
            கொல்பகையும்   வெறுப்பும்போய்   இணையும்   ஒன்றாய் !
 
சாதிகளால்   போடுகின்ற   எல்லைக்   கோட்டின்
            சாதனைகள்   வன்முறையும்   கொலைக   ளாகி
வீதிகளில்   அமைதியின்றி   காத   லின்றி
            விளைசினத்தால்   மனிதம்தாம்   எரிந்து  போகும் !
ஓதிவாழ   முன்னோர்கள்   எழுதி   வைத்த
            ஒப்பற்ற   இலக்கியங்கள்    வழியில்  நின்று
போதிக்கும்   பூங்குன்றன்   புத்தர்   ஏசு

            பொதுமையிலே    எல்லைகளைத்   தகர்த்து   வாழ்வோம் !
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 67
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum