"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தீர்ப்புரையைத் தமிழில் தந்திடுக! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Yesterday at 9:52 pm

» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு அமெரிக்க எருமை கூட அம்மா என்றழைக்கிறது தமிழர்தம் பிள்ளைகளோ தாயை மம்மி என்கின்றது!
by eraeravi Wed Jul 17, 2019 11:05 pm

» மும்மொழியால் தமிழ் அழிக்கும் திட்டம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Jul 17, 2019 10:47 pm

» கவியமுதம்.! நூல்ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Sun Jul 14, 2019 3:53 pm

» » வாழ்க்கைத் தத்துவம் - வாட்ஸ் அப் பகிர்வு-1
by அ.இராமநாதன் Sat Jul 13, 2019 3:25 pm

» இறைவனின் திருவருள் தித்திக்கும்...! - விகடன் போட்டோ கார்டுகள்
by அ.இராமநாதன் Thu Jul 11, 2019 9:06 am

» மத்திய பட்ஜெட் - விலை உயரும் பொருட்கள்
by அ.இராமநாதன் Thu Jul 11, 2019 9:01 am

» வாழ்க்கைத் தத்துவம் - வாட்ஸ் அப் பகிர்வு
by அ.இராமநாதன் Thu Jul 11, 2019 8:59 am

» மூங்கில்வனம் ! நூல் ஆசிரியர் : முனைவர் கவிஞர் கூடல் தாரிக், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
by eraeravi Tue Jul 09, 2019 11:46 pm

» மழைவாசம் (RAIN’S FRAGRANCE) நூல் ஆசிரியர் : கவிஞர் இன்பா ! நூல் விமர்சனம் : விஞர் இரா. இரவி
by eraeravi Mon Jul 08, 2019 2:33 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் ஆய்வுரை : முனைவர் ந.செ.கி. சங்கீத் ராதா ! உதவிப் பேராசிரியர் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி மதுரை
by eraeravi Mon Jul 08, 2019 2:00 pm

» என்னடா இது, புது பித்தலாட்டமா இருக்கு...!!
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 7:43 pm

» வீட்டை விட்டு ஓடறதுக்கு நல்ல நாள் சொல்லுங்க...!!
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 7:40 pm

» புருஷன் பேரை மனைவி சொல்றது மரியாதை இல்லீங்க...!!
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 7:38 pm

» வெந்நீர் வச்சாகூட வெண்ணிலா ஜஸ்கிரீம் மாதிரி இருக்கும்...!!
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 7:33 pm

» நல்ல உறக்கத்துக்கான உணவு
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 7:26 pm

» நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 7:24 pm

» சிஸ்டர்! பேஷண்டோட ஸ்கேன் ரிப்போர்ட்டைப் படிங்க...!
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 7:22 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 7:17 pm

» முண்டாசுக் கவி பெயரில் முன் நிற்கும் கல்விக் கடவுள் {குறுக்கெழுத்துப் போட்டி} - குமுதம்
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 7:11 pm

» பயனுள்ள செயலிகள்- ஃபோன் ஃபுல் சார்ஜ் அலாரம் -{தொடர் பதிவு}
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 7:04 pm

» வாட்டர் ஃபுரூப் தேங்காய் எண்ணெய்....!!
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 7:00 pm

» கண்டுபிடி....கண்டுபிடி....!!
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 6:58 pm

» புலவர் சன்மானம் வேணாம்கிறாரே...!!
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 6:54 pm

» புலவர் பாட்டை ரீமேக் பண்ணிட்டான்....!!
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 5:57 pm

» அசை போடும் மனம் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 5:52 pm

» பிட்ஷூ பிட்ஷூணி சங்கம்....!
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 5:47 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Sun Jul 07, 2019 5:44 pm

» என்னபேசணும், எப்போ பேசணும்....!!
by அ.இராமநாதன் Fri Jul 05, 2019 4:29 pm

» பிறந்த மண் மதுரை ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Jul 04, 2019 11:32 pm

» இனிமேல் மழைக்காலம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Jul 04, 2019 11:30 pm

» நூல் பெயர்: இறையன்பு கருவூலம். நூலாசிரியர்:அய்க்குக் கவிஞர் இரா. இரவி. ____________________________________________ நூல் மதிப்புரை: நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.
by eraeravi Thu Jul 04, 2019 11:18 pm

» கோபுர தரிசனம்
by அ.இராமநாதன் Tue Jul 02, 2019 1:34 pm

» ஓணகாந்தன்தளி - (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்)
by அ.இராமநாதன் Tue Jul 02, 2019 1:28 pm

» மகிழ்ச்சிக்கான 5 வழிகள்
by அ.இராமநாதன் Tue Jul 02, 2019 1:05 pm

» கோயில் புறா எதற்கு..?
by அ.இராமநாதன் Tue Jul 02, 2019 12:54 pm

» காய்கறியின் பயன்கள்
by அ.இராமநாதன் Tue Jul 02, 2019 12:52 pm

» மைக்ரோ கதை
by அ.இராமநாதன் Tue Jul 02, 2019 12:45 pm

» ஆபத்து – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jul 02, 2019 12:43 pm

» ஆசை ஆசையாய் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jul 02, 2019 12:42 pm

» மறுபக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jul 02, 2019 12:42 pm

» கருணை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jul 02, 2019 12:41 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2019 5:45 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2019 5:43 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2019 5:42 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Go down

ஹைக்கூ !    கவிஞர் இரா .இரவி ! Empty ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Mon Apr 17, 2017 2:06 pm

ஹைக்கூ !    கவிஞர் இரா .இரவி !


வருத்தத்தில் விவசாயி 
மகிழ்வில் மணற்கொள்ளையர் 
வறண்ட ஆறு !

அழுகை நிறுத்தியது குழந்தை 
சவ் மிட்டாய்காரனின் 
கை தட்டும் பொம்மை !

சுவை அதிகம் 
பெரிதை  விட சிறிது 
வெள்ளரிப்பிஞ்சு   !

பத்துப்பொருத்தம் 
இருந்த இணைகள் 
மணவிலக்கு வேண்டி !

சொத்துக்களில் 
சிறந்த சொத்து 
தன்னம்பிக்கை !

அன்று சமர்கிருதம் 
இன்று நீட் தேர்வு 
அவாள் சதி !

திரும்பக் கிடைக்காது 
வீணாக்கிய 
வினாடிகள் !

பிறரை நேசிக்கும் முன் 
முதலில் 
உன்னை நேசி !


தேடி வராது 
தேடிச்செல் 
வாய்ப்பு !

வருடங்களானலும் மறக்காது 
உயிர் காக்கும் 
கற்ற நீச்சல் !

சம்பாதிக்கும் அப்பா 300  ரூபாய் 
படிக்கும் மாணவன் 3000 ரூபாய் 
காலணி !  

போட்டியாளர்கள் 
அகற்றவேண்டியது 
தோல்வி பயம் !

பிறருக்கு வழங்கினால் 
நமக்கும் வளரும் 
தன்னம்பிக்கை !

அறிவது அழகு 
ஆடம்பரம் அழிவு 
அடக்கம் உயர்வு !
.
ஆசையை அழிக்கச்
சொன்ன பூமியில் 
பேராசை !

குடை விரித்தது
மழை நின்றதும் 
காளான்  !

வருமானம் அல்ல 
அவமானம் 
மதுக்கடை !

நேரம் விழுங்குகிறது 
அன்று தொலைக்காட்சி
இன்று அலைபேசி !

நடிகராக மட்டும் 
பாருங்கள் 
நடிகவேள் வேண்டுகோள் ! 


பூனையில் சைவம் இல்லை 
பசுவில் அசைவம் இல்லை 
இயற்கையின்  இயல்பு !

பூமியை முடித்து 
நிலவை ஆராய்கிறான் 
சுரண்டிட மனிதன் !

தேவைப்பட்டது தண்ணீர் 
செயற்கை மலர்களுக்கும் 
தூசி கழுவ !

இரை தேடித் செல்லும் 
மீனவன் இரையாகிறான்
சிங்கள ஓநாய்களுக்கு ! 

வயிற்றுப் பிழைப்பு முயற்சியில்
மீனவர்கள் உயிர் பறிப்பு 
இலங்கை இராணுவம் !

பார்த்தாலே 
எச்சில் ஊறும்
மாங்காய் !

தானாக உதிரவில்லை 
உதிர்த்தது காற்று 
இலைகளை !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2350
Points : 5486
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum