"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 3:01 pm

» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:53 pm

» மிக உயர்ந்த சிகரங்கள்
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:49 pm

» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:45 pm

» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:16 pm

» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:09 pm

» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:06 pm

» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:51 pm

» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:41 pm

» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:35 pm

» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:33 pm

» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:08 pm

» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:06 pm

» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:05 pm

» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:59 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 12:03 am

» நகைச்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:56 pm

» 5 வரி கதைகள் -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:52 pm

» அருவிகூட ஜதி இல்லாமல்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 10:06 pm

» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:17 pm

» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:16 pm

» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:13 pm

» மீண்டும், நீயா!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:12 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:04 pm

» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:03 pm

» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:01 pm

» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:59 pm

» ராஜமௌலி படம் சமந்தா பதில்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:56 pm

» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:31 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:30 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:27 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:25 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:23 pm

» வாழ்வின் நிஜங்கள் - கவிதை - கே.நடராஜன்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:22 pm

» காதல் கலாட்டா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:30 pm

» கலாய் கவிதை எழுதி பழக்கமில்லை, மன்னா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:30 pm

» வலை பாயுதே…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:29 pm

» ட்விட்டரில் ரசித்தவை…!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:28 pm

» கிரீடம் அணிந்த காய்…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:21 pm

» வெல்ல நிவாரண நிதி’ கேட்டு மனு கொடுத்திருக்கார்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:20 pm

» கிறுக்கல்கள்…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:19 pm

» ஏங்க….உப்புமா செய்யவா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:18 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நம் பாரதத்தின் பெருமைகள் !!

Go down

நம் பாரதத்தின் பெருமைகள் !!

Post by அ.இராமநாதன் on Fri Sep 15, 2017 10:38 pm

1.எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்டு பிடித்த நாடு.

2-பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர்
பிறந்துவளர்த்த பூமி.

3-செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.

4-கிரானைட்(சலவைக் ஆண்டுகளுக்கு)கல்லால் கட்டபட்ட
உலகின் முதல்ஆலயம்(தஞ்சை பிரகிதீஸ்வரர்) உள்ள நாடு.

5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும்
இரயிவே அமைப்பு உள்ள நாடு.

6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.
7-உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு
(கி.மு.700இல்)

8-1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.

9-மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன்
முதலாக அறிமுகப்படுத்திய நாடு.

10-உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள
நாடு.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: நம் பாரதத்தின் பெருமைகள் !!

Post by அ.இராமநாதன் on Fri Sep 15, 2017 10:39 pm

11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம்
கொண்டுள்ள நாடு.

12-தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த
நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.

13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.

14-உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து
கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள
நாடு.

15-வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக்
கொண்டுள்ள நாடு.

16-அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு(சுசுரூந்தா
அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

2600 ஆண்டுகளுக்கு முன்னதாக அவரும்,அவருடைய
விஞ்ஞானிகளும் கண்புரை சிகிச்சை,செயற்கை உறுப்பு,
எலும்புமுறிவுகள்,சிறுநீரக கற்கள், மூளை அறுவை சிகிச்சைக்
கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்).

17-5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள்
காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக
இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை
உருவாக்கிய நாடு.

18-முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு
(இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள்
தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப்
பின்பற்றுகின்றனர்)

19-வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.

20-உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல்
வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது
நாடு.


Last edited by அ.இராமநாதன் on Fri Sep 15, 2017 10:40 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: நம் பாரதத்தின் பெருமைகள் !!

Post by அ.இராமநாதன் on Fri Sep 15, 2017 10:39 pm

21-குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு(ஏறத்தாழ
4500 ஆண்டுகளுக்கு முன்னர்).
22-நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.
23-காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த
நாடு.
24-முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னர்).
25-இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு
(35 வயதுக்குட்பட்டவரகள் 1.71 விழுக்காட்டினர் .அதாவது
74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து
90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்). ஆண்டுகளுக்கு
மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான
நாடு பாரதம் தான். நாமும் பெருமை படுவோம் இந்த புண்ணிய
பூமியில் பிறந்ததற்கு !! —

—————————-
நன்றி – முக நூல்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: நம் பாரதத்தின் பெருமைகள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum