"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Today at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Today at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Today at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Today at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Today at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Today at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Today at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Today at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Today at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Today at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Today at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Today at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இனி எல்லாம் நன்மைக்கே... நன்றி - விகடன்

Go down

இனி எல்லாம் நன்மைக்கே... நன்றி - விகடன்

Post by அ.இராமநாதன் on Sun Jan 21, 2018 6:56 pmமகா பெரியவா பரமசிவன் அவதாரமாகவே போற்றப் பெறுபவர். 
ஒருமுறை அவரை தரிசிக்க வெங்கடாசலம் என்ற வைணவ பக்தர் 
வந்திருந்தார். அவருக்கு மகா பெரியவா, 'சங்கு சக்கரதாரியாகக் 
காட்சி தந்த அற்புதம் இது.

வெங்கடாசலம் என்ற அந்த பக்தர் ஒருநாள் திருவையாவூர் 
ஏழுமலையான் கோயிலில் சிரவணதீபம் தரிசித்துவிட்டு, மகானை 
தரிசிப்பதற்கு வந்தார். அப்போது பெரியவா சற்று ஓய்வாக 
இருந்தார். 

இவரைப் பார்த்த பெரியவா, ''இப்ப நீ எங்கேர்ந்து வர்றே?'' என்று 
கேட்டார்.

''திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவணதீப தரிசனம். 
அங்கிருந்து வர்றேன்'' என்ற பக்தரை ஊடுருவுவது போல் பார்த்தார் 
பெரியவா.

மகானின் பார்வை வெங்கடாசலத்தின் மனதை உறுத்தியது. 
அப்படியே சிலைபோல் நின்றுவிட்டார். 

சற்றுப் பொறுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட அந்த பக்தர்,
 ''எங்க குடும்பத்துல ரொம்ப நாளா சிரவணதீபம், பூஜை, 
சந்தர்ப்பணை எல்லாம் நடந்தது. இப்ப குடும்பத்துல எல்லோரும் 
பிரிஞ்சிப் போயிட்டதால பூஜையே நடக்கறதில்லே. மனசுக்குக் 
கஷ்டமா இருக்கு. வீடே வெளிச்சம் இல்லாத மாதிரி இருக்கு'' 
என்று வருத்தத்துடன் கூறினார்.

அவர் கூறியதைக் கேட்ட பெரியவா, அருகில் இருந்த சீடரிடம் 
ஏதோ கூறினார். பெரியவா கூறியதைக் கேட்டு உள்ளே சென்ற சீடர், 
சற்றைக்கெல்லாம் பெரிய அகல்விளக்கில் நெய் ஊற்றி, திரி 
போட்டு ஏற்றிக்கொண்டு வந்து பெரியவாளின் முன்பாக வைத்தார்.

பெரியவா எழுந்து தம் திருக்கரத்தில் தண்டத்தை ஏந்தியபடி 
விளக்கை வலம் வந்து வணங்கினார்கள். வெங்கடாசலம் திகைத்து 
நிற்க, பெரியவா அவரைப் பார்த்து, ''நன்னா சேவிச்சிக்கோ.
 சிரவணதீபம் போட்டாச்சு. இனிமே எல்லாம் வெளிச்சம்தான்... 
நன்மைதான்'' என்று தம் திருவாய் மலர்ந்து அருளமுதமாகப் 
பொழிந்தார். 

காஞ்சி பெரியவர்

வெங்கடாசலத்துக்குத் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த 
முடியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க சிரவணதீபத்தை 
வணங்கினார். அப்போது அந்த பக்தருக்கு மகா பெரியவா 
சங்கு சக்கரதாரியாக திருக்காட்சி அருளினார். 

நெகிழ்ச்சியும் பூரிப்புமாய் நின்றிருந்த வெங்கடாசலத்திடம்
. ''அசிரத்தை காரணமா நம்மோட அனுஷ்டானங்களை விட்டுடக்
கூடாது. முடிஞ்ச அளவுக்குக் கடைப்பிடிக்கணும்'' என்று 
அறிவுரை கூறினார்.

சங்கரரிடத்தில் சங்கு சக்கரதாரியாக பெருமாளை தரிசித்த 
பரவசத்துடன் வெங்கடாசலம் பிரசாதம் பெற்றுக்கொண்டு 
புறப்பட்டார்.
-
-----------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28021
Points : 61609
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum