"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘மௌனமாக இரு’
by அ.இராமநாதன் Sat Jul 14, 2018 2:18 pm

» புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
by அ.இராமநாதன் Sat Jul 14, 2018 9:28 am

» நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Jul 14, 2018 8:00 am

» ரயில் டிக்கெட் முன்பதிவு: இன்று குறிப்பிட்ட நேரம் வரை நிறுத்தம்
by அ.இராமநாதன் Sat Jul 14, 2018 7:58 am

» மூன்று கொம்பு மாடு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Sat Jul 14, 2018 7:54 am

» எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 3:11 am

» கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 3:06 am

» பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 3:04 am

» ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 3:02 am

» கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 3:00 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 2:57 am

» மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 2:53 am

» தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 2:51 am

» சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 2:51 am

» பெல்ஜியம் கனவைத் தகர்த்த 51வது நிமிட கோல்: இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்
by அ.இராமநாதன் Thu Jul 12, 2018 10:59 am

» ‘கால்பந்துக்கே அவமானம்’
by அ.இராமநாதன் Thu Jul 12, 2018 10:49 am

» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Thu Jul 12, 2018 10:46 am

» ரூ.2,500 கோடி கடன் வாங்க ரயில்வே முடிவு
by அ.இராமநாதன் Tue Jul 10, 2018 8:26 am

» உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டாவில் திறப்பு
by அ.இராமநாதன் Tue Jul 10, 2018 8:24 am

» பாக். செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா
by அ.இராமநாதன் Tue Jul 10, 2018 8:22 am

» பிரெக்சிட் விவகாரத்தில் திருப்பம்: இரு பிரிட்டன் அமைச்சர்கள் விலகல்
by அ.இராமநாதன் Tue Jul 10, 2018 8:20 am

» ஓரின சேர்க்கை விவகாரம்: இன்று உச்சநீதிமன்றம் பரிசீலனை
by அ.இராமநாதன் Tue Jul 10, 2018 8:18 am

» துக்க வீட்டில் செல்பி தேவையா: நடிகருக்கு கண்டனம்
by அ.இராமநாதன் Tue Jul 10, 2018 8:16 am

» ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Jul 09, 2018 6:48 pm

» வரும் 15-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து விமான சேவை துவக்கம்
by அ.இராமநாதன் Mon Jul 09, 2018 10:18 am

» 50 ஆயிரம் மரங்கள், ரூ.100 கோடியை சேமித்த சி.பி.எஸ்.இ.,
by அ.இராமநாதன் Mon Jul 09, 2018 10:16 am

» ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி
by அ.இராமநாதன் Mon Jul 09, 2018 10:14 am

» பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை
by அ.இராமநாதன் Mon Jul 09, 2018 10:11 am

» ஆப்கன் தேர்தல்: பலியான சீக்கியரின் மகனுக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Mon Jul 09, 2018 10:06 am

» திரைப்பட பாடல்கள் - காணொளி
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:16 pm

» தைப்பூசத் திருநாள் - சிறப்புகள்
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:12 pm

» ‘கொல்’ சிரிப்பு
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:05 pm

» எட்டு போட்டா போதாது, எட்டு சாலையிலே ஓட்டி காமிக்கணும்...!!
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 8:30 pm

» பல்சுவை குறிப்புகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 7:38 pm

» அழகு டிப்ஸ்
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:20 pm

» தயாரிப்பாளர் ஸ்ருதி
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:17 pm

» தேடி வந்த செல்வம் - தமிழர் தாலாட்டு
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:15 pm

» இலவச இணைப்பாய் வண்டுகள்
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:13 pm

» துறைவாரியாக கடவுள்கள்
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:10 pm

» தென்றலே வீசு - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:07 pm

» தரையில் எண்ணை சிந்தி விட்டால்....
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:04 pm

» கவர்ச்சி கொடியேற்றிய நாயகி!
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:59 am

» செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:46 am

» 22 வருடங்களுக்கு பின், பிரபு - மோகன்லால்!
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:33 am

» பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு புத்தகம்!
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:25 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...

Go down

தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...

Post by அ.இராமநாதன் on Sat Feb 24, 2018 5:55 pm

வயதானவரின் மரணம் நம்மை பாதிக்காமல் இருக்கலாம்.. 
ஆனால் அதை இன்னொரு வயதானவர் பக்கத்தில் 
இருக்கும்போது  பேசக்கூடாது..

-
இணையம் வருவதற்கு முன்னே எடுத்த போட்டோக்கள்
 தான் நமக்கானவை... இப்போது எடுக்கும் போட்டோக்கள் 
பிறருக்கு ஷேர் செய்வதற்கானவை.
-

 எதைப்பற்றியும் எவரைப்பற்றியும் நமக்குத் தேவையான 
அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே 
நிம்மதிக்கான வழி...

-
 வசதியாக வாழவேண்டும் என்று உழைப்பதை விட   வ
றுமையில்லாமல் வாழவேண்டும் என்று உழைப்பதே சிறந்தது.......

 
-
குற்றத்தை ஒப்புக்கொள்வது...
நேர்மையின் முதல்படி!


-
பதில் தெரிந்தும் கேட்கப்படும் கேள்வி ஆயுதம்..
-
 நாம் இல்லாதபோது கிடைப்பது தான் புகழ்...

இருக்கும்போது கிடைப்பது முகஸ்துதி...

-
உண்மைக்கு அஞ்சுபவன்

வேறெதற்கும் அஞ்சத் தேவையில்லை!


-
-------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28437
Points : 62669
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum