"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:26 pm

» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 1:47 pm

» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Yesterday at 10:08 am

» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Yesterday at 6:59 am

» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Yesterday at 6:55 am

» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 6:52 am

» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm

» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm

» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am

» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am

» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am

» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm

» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm

» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm

» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm

» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm

» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm

» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm

» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm

» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm

» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்?!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:41 am

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:37 am

» சிரிக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:55 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:44 pm

» பேரன்பு இயக்குநர் : இராம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 04, 2019 7:06 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
by eraeravi Sun Feb 03, 2019 4:05 pm

» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:42 am

» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...!!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:40 am

» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:12 am

» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:07 am

» நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Feb 02, 2019 3:06 pm

» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Sat Feb 02, 2019 2:57 pm

» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!
by அ.இராமநாதன் Thu Jan 31, 2019 10:27 pm

» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:42 am

» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:41 am

» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:39 am

» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ப.சிங்காரம்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:13 am

» புன்னகை பக்கங்கள்
by அ.இராமநாதன் Tue Jan 29, 2019 7:59 pm

» உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே'
by அ.இராமநாதன் Tue Jan 29, 2019 7:38 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்

Go down

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் on Wed Mar 07, 2018 9:19 pm

[You must be registered and logged in to see this image.]
பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, 
அதை நீயே செய்.

 மனிதர்கள் புகழ்வதும் விரைவு, 
இகழ்வதும் விரைவு. 
எனவே மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் 
வார்த்தைகளைக் கவனியாதே.

 தர்ம வழியில் நிம்மதியாய் நீ வாழுங் காலத்தில் லோக 
ஜனங்களுடைய புகழையும், இகழையும் பொருட்படுத்தாதே.

முள்ளங்கி தின்றவனுக்கு முள்ளங்கி ஏப்பமும், கத்தரிக்காய் 
தின்றவனுக்கு அந்த ஏப்பமும்தான் வரும். அதுபோல், 
சில சமயங்களில் உள்ளத்தில் உள்ளதை வாய் வெளிவிட்டுவிடும்.

 ஒருவனுடைய குணதோசங்கள் அவனுடைய சகவாசத்தைப் 
பொறுத்திருக்கின்றன. ஒருவன் தன்னுடைய குணதோசங்களுக்கு 
ஏற்ற சகவாசத்தையே நாடுகிறான்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29436
Points : 64660
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் on Wed Mar 07, 2018 9:24 pm

[You must be registered and logged in to see this image.]  பாவமும், பாதரசமும் எளிதில் செரிமானமாகாது.

[You must be registered and logged in to see this image.]  மற்றவர்கள் தலை வணங்குமிடத்தில் நீயும் தலை வணங்கு. வழிபாடு ஒருநாளும் பயன்படாமல் போவதில்லை.

[You must be registered and logged in to see this image.] பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும்.

[You must be registered and logged in to see this image.] ஆசையை அகற்றிப் பற்றுதலற்றுக் கர்மம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்.

[You must be registered and logged in to see this image.] அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின் உதவியால் அருவத்தையும் அடைய வேண்டும்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29436
Points : 64660
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் on Wed Mar 07, 2018 9:25 pm

உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும்.

[You must be registered and logged in to see this image.] சிலருக்குப் பாம்பின் சுபாவம் இருக்கிறது. அவர்கள் எப்போது உன்னைக் கடிப்பார்களென்பது உனக்குத் தெரியாது. அவர்களுடைய விசத்தை முறிக்க வெகுவாகப் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற கோபம் உனக்கு வந்துவிடும்.

[You must be registered and logged in to see this image.] கோபம் தாமஸ குணத்தின் அடையாளம். கோபத்தில் மனிதனுக்குப் பகுத்தறிவு போய்விடுகிறது.

[You must be registered and logged in to see this image.] உபதேசம் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவ்வுபதேசத்தைப் பின்பற்றி நடப்பவர் வெகு சிலரே இருக்கின்றனர்.

[You must be registered and logged in to see this image.] மாயை என்பது தாய், தகப்பன், சகோதர - சகோதரிகள், மனைவி மக்கள், உற்றார் உறவினர் முதலியோரிடத்து ஒருவனுக்கு உண்டாகும் வாஞ்சையாகும். எல்லா ஜீவப்பிராணிகளிடத்தும் சமமாகப் பரவும் அன்புக்குத் தயை என்று பெயர்.








- கணேஷ் அரவிந்த்.

நன்றி-முத்துக்கமலம் 

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29436
Points : 64660
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum