"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 5:55 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Today at 10:51 am

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 6:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 7:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 1:21 pm

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 9:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 5:33 pm

» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:56 pm

» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:54 pm

» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:53 pm

» சின்ன மச்சான் - என்னைக் குனிய வச்சான் - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:50 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : யாழ் சு. சந்திரா, பேராசிரியர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை
by eraeravi Fri Sep 14, 2018 10:11 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Sep 13, 2018 3:34 pm

» தற்புகழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Sep 13, 2018 3:31 pm

» உங்கள் குழந்தைகளுக்கு கணக்கு என்றாலே பயமா? கணக்க விநாயகரை வணங்குங்க!
by அ.இராமநாதன் Thu Sep 13, 2018 1:38 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Wed Sep 12, 2018 5:00 pm

» பிறந்த உடன் எழுந்து ஓடும் உயிரினம்!
by அ.இராமநாதன் Tue Sep 11, 2018 12:32 pm

» நட்சத்திரங்கள் விழும் இரவினில் -
by அ.இராமநாதன் Mon Sep 10, 2018 7:04 pm

» கண்ணால் காண்பது பொய்!
by அ.இராமநாதன் Mon Sep 10, 2018 12:25 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:50 pm

» 'காமிக்ஸ்' வடிவத்தில் சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:44 pm

» நிஜ, 'ரவுடி'யாக மாறிய, தனுஷ்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:44 pm

» பாலா படத்தில், 'பிக்பாஸ்' நடிகை!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:43 pm

» அமலாபாலின் சைடு பிசினஸ்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:43 pm

» பிரபலங்களை தோலுரிக்கும் ரெட்டி டைரி!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:42 pm

» கொழுக்கட்டை!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 5:30 pm

» இப்பவும் முன்னாடிதான் தெரியுது'
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 5:27 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Sep 07, 2018 7:45 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Fri Sep 07, 2018 9:21 am

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Wed Sep 05, 2018 9:58 pm

» அது என் மனதில் ஒரு ரணமாகவே மாறிவிட்டது! கவிஞர் பா.விஜய் நேர்காணல்!
by அ.இராமநாதன் Wed Sep 05, 2018 10:23 am

» வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Wed Sep 05, 2018 9:54 am

» கிருஷ்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த நிகழ்வு
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:35 pm

» சென்னை மாநகர பேருந்தில் பட்டாக்கத்தியுடன் வந்து ரகளை - கல்லூரி மாணவர் கைது
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:30 pm

» முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:27 pm

» வாக்காளர் இறுதி பட்டியல் ஜனவரி 4ல் வெளியிடப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:25 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:19 pm

» உருளைக்கிழங்கு பாயாசம்
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 10:04 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Fri Aug 31, 2018 9:51 pm

» ஈடில்லாக் கலைஞர் கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 30, 2018 9:55 pm

» சங்கடஹர சதுர்த்தி... விருதுநகர் ஆதிவழிவிடும் விநாயகரை வழிபட்டால் திருமணத்தடை நீக்கும்!
by அ.இராமநாதன் Thu Aug 30, 2018 2:50 pm

» இப்படியும் செய்யலாமே? - கருத்து சித்திரம்
by அ.இராமநாதன் Thu Aug 30, 2018 12:02 am

» நினைவுகளின் சாயங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகள் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Aug 27, 2018 10:07 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விருதை புறக்கணித்தவர்களுக்கு தபாலில் அனுப்ப அரசு முடிவு

Go down

விருதை புறக்கணித்தவர்களுக்கு தபாலில் அனுப்ப அரசு முடிவு

Post by அ.இராமநாதன் on Sun May 06, 2018 6:36 am

புதுடில்லி:
ஜனாதிபதி கையால், தேசிய விருதை பெற முடியவில்லை 
என்ற காரணத்திற்காக, விழாவை புறக்கணித்தவர்களுக்கு,
 தபால் மூலம் விருதுகளை அனுப்பி வைக்க, மத்திய அரசு 
முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின், 65வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா,
 டில்லியில், சமீபத்தில் நடந்தது. தேசிய விருது பெறும் அனைவருக்கும், 
ஜனாதிபதி கையால், பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படுவது 
வழக்கம்.

ஆனால், இந்த முறை, 11 பேருக்கு மட்டுமே, ஜனாதிபதி 
ராம்நாத் கோவிந்த், விருது வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. 

மரபை மீறிய காரணத்தால், தேசிய விருது அறிவிக்கப்பட்ட, 
60 கலைஞர்கள், விழாவை புறக்கணித்தனர்.மற்றவர்களுக்கு, 
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர், ஸ்மிருதி, 
விருதுகளை வழங்கினார். 

இந்நிலையில், 'விழாவை புறக்கணித்தவர்களுக்கு, பதக்கமும், 
சான்றிதழும், தபால் மூலம், அவர்கள் வீட்டுக்கே அனுப்பி 
வைக்கப்படும்' என, தகவல் ஒலிபரப்பு துறை அறிவித்துள்ளது.

முந்தைய ஆண்டுகளில், பல்வேறு காரணங்களுக்காக விருதை
 பெற, நேரில் வர முடியாமல் போனவர்களுக்கு, தபால் மூலம் 
விருதை அனுப்பி வைப்பதை, மத்திய அரசு வழக்கமாக
 வைத்துள்ளது. 

இந்த முறையும் அதையே பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28801
Points : 63563
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum