"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அடுக்கு திருவோடு தாயீ...!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 6:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 7:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 1:21 pm

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 9:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 5:33 pm

» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:56 pm

» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:54 pm

» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:53 pm

» சின்ன மச்சான் - என்னைக் குனிய வச்சான் - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:50 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : யாழ் சு. சந்திரா, பேராசிரியர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை
by eraeravi Fri Sep 14, 2018 10:11 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Sep 13, 2018 3:34 pm

» தற்புகழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Sep 13, 2018 3:31 pm

» உங்கள் குழந்தைகளுக்கு கணக்கு என்றாலே பயமா? கணக்க விநாயகரை வணங்குங்க!
by அ.இராமநாதன் Thu Sep 13, 2018 1:38 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Wed Sep 12, 2018 5:00 pm

» பிறந்த உடன் எழுந்து ஓடும் உயிரினம்!
by அ.இராமநாதன் Tue Sep 11, 2018 12:32 pm

» நட்சத்திரங்கள் விழும் இரவினில் -
by அ.இராமநாதன் Mon Sep 10, 2018 7:04 pm

» கண்ணால் காண்பது பொய்!
by அ.இராமநாதன் Mon Sep 10, 2018 12:25 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:50 pm

» 'காமிக்ஸ்' வடிவத்தில் சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:44 pm

» நிஜ, 'ரவுடி'யாக மாறிய, தனுஷ்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:44 pm

» பாலா படத்தில், 'பிக்பாஸ்' நடிகை!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:43 pm

» அமலாபாலின் சைடு பிசினஸ்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:43 pm

» பிரபலங்களை தோலுரிக்கும் ரெட்டி டைரி!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:42 pm

» கொழுக்கட்டை!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 5:30 pm

» இப்பவும் முன்னாடிதான் தெரியுது'
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 5:27 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Sep 07, 2018 7:45 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Fri Sep 07, 2018 9:21 am

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Wed Sep 05, 2018 9:58 pm

» அது என் மனதில் ஒரு ரணமாகவே மாறிவிட்டது! கவிஞர் பா.விஜய் நேர்காணல்!
by அ.இராமநாதன் Wed Sep 05, 2018 10:23 am

» வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Wed Sep 05, 2018 9:54 am

» கிருஷ்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த நிகழ்வு
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:35 pm

» சென்னை மாநகர பேருந்தில் பட்டாக்கத்தியுடன் வந்து ரகளை - கல்லூரி மாணவர் கைது
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:30 pm

» முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:27 pm

» வாக்காளர் இறுதி பட்டியல் ஜனவரி 4ல் வெளியிடப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:25 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:19 pm

» உருளைக்கிழங்கு பாயாசம்
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 10:04 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Fri Aug 31, 2018 9:51 pm

» ஈடில்லாக் கலைஞர் கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 30, 2018 9:55 pm

» சங்கடஹர சதுர்த்தி... விருதுநகர் ஆதிவழிவிடும் விநாயகரை வழிபட்டால் திருமணத்தடை நீக்கும்!
by அ.இராமநாதன் Thu Aug 30, 2018 2:50 pm

» இப்படியும் செய்யலாமே? - கருத்து சித்திரம்
by அ.இராமநாதன் Thu Aug 30, 2018 12:02 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாஜக வெற்றிக்காக துளசி பூஜை!

Go down

பாஜக வெற்றிக்காக துளசி பூஜை!

Post by அ.இராமநாதன் on Sun May 06, 2018 9:55 am

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 
வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உடுப்பி 
அருகேயுள்ள கிருஷ்ணர் கோவிலில் துளசி செடிகளை 
காணிக்கையாக வழங்கி தொண்டர்கள் வழிபாடு நடத்தி 
வருகின்றனர்.

 சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில் 
பக்தர்கள் தங்களது வேண்டுதலுடன் துளசிச் செடிகளை 
வழங்குவதும், அதேபோல், துளசி பூஜை நடைபெறுவதும் 
அன்றாட வாடிக்கையாக உள்ளது.

 உடுப்பி அருகேயுள்ள சிரூரு கிராமத்தில் இருந்து 
கேசவாச்சார்யா என்னும் பாஜக தொண்டர் கிருஷ்ணர் 
கோவிலுக்கு சனிக்கிழமை வந்தார். பாஜக வெற்றி பெற 
வேண்டும் என தாம் வேண்டிக் கொண்டதாக அவர் 
தெரிவித்தார்.

 இதுகுறித்து கேசவாச்சார்யா கூறுகையில், 
"தேர்தலில் பிரதமர் மோடிக்கு வெற்றி கிடைக்க வேண்டும் 
என்பதற்காக கிருஷ்ணர் கோவிலில் துளசி செடியை
 வழங்கினேன்' என்று கூறினார்.

 இதேபோல், கோவிந்த் மற்றும் குமாரசாமி ஆகிய இரு 
தொண்டர்களும், பாஜக வெற்றிக்காக கிருஷ்ணர் கோவிலில் 
வழிபாடு நடத்தியதாக கூறினர்.

 மேற்கண்ட மூவரும், பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் 
பிரசாரக் கூட்டத்துக்கு முதல் முறையாக செல்கிறோம் 
என்றும் தெரிவித்தனர்.

 துளசியின் மகிமை: கிருஷ்ணர் கோவிலை நிர்வகித்து வரும் 
பாலிமர் மடத்தின் மடாதிபதியான வித்யதீஷ தீர்த்த 
சுவாமிகளின் வழிகாட்டுதலில் துளசி பூஜை நடத்தும் வழக்கம் 
தொடங்கியதாக கூறப்படுகிறது.

 இதன்படி 2020-ஆம் ஆண்டுக்குள் ரூ.30 கோடி மதிப்பில், 
தங்கத்தினால் செய்யப்பட்ட ஒரு லட்சம் துளசி இலைகளை 
காணிக்கையாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 அதேவேளையில், தங்க இலையாக வழங்க இயலாத 
பக்தர்கள் துளசி செடிகளை காணிக்கையாக அளிக்கின்றனர். 
அவ்வாறு வழங்கப்படும் துளசிச் செடிகள் அனைத்தும் 
ஆயுர்வேத மருந்து தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. 

இதற்கென கோவில் நிர்வாகம் சார்பிலும் சுமார் 14 ஏக்கர் 
பரப்பளவில் துளசி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.
-
---------------------------
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28802
Points : 63566
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum